Wednesday, November 25

Blog

சமுக வளைத்தளங்களில் வைரல் ஆகும் “என்னங்க சார் உங்க சட்டம்”

News
ஒரு வயசான விவசாயி அவசர தேவைக்காக ஏ.டி.எமில் பணமெடுக்க செல்கிறார். அவர் பணம் எடுக்க முற்படுகையில் ஏ.டி.எமில் ஏற்பட்ட கோளாறால் பணம் மாட்டிக் கொள்கிறது. அதன் பின் அப்பணத்தை எடுக்க அவர் படும் இன்னல்களே "என்னங்க சார் உங்க சட்டம்".   முன்று நிமடங்களே ஒடக்கூடிய இந்த குறும்படம் வெளியான நாள் முதல் சமுக வளைதளங்கள், வாட்ஸ் அப் ஆகிய தளங்களில் வேகமாக பரவ தொடங்கி பெரும் வரவேற்றப்பை பெற்றுள்ளது.   வயசான விவசாயியாக "நானும் ரவுடிதான் புகழ் - ராகுல் தாத்தா" உதயபானு நடித்துள்ளார்.   இந்த குறும்படத்தை பிரபு ஜெயராம் இயக்கியுள்ளார்.  இவர் இயக்கியுள்ள முன்றாவது குறும்படம் இது. இவர் இதற்கு முன் இயக்கிய "ஆக்ஸிஜன், பத்த வைடா பரட்ட" எனும் இரண்டு குறும்படங்கள் அனைவரின் பாரட்டையும் பெற்று கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.   Youtube Link - https://www.youtube.com/ watch?v=LFWYHkOJGw8   Technicians   Cinem...
“Maragadha Naanayam audio launch.

“Maragadha Naanayam audio launch.

News
  "Maragadha Naanayam audio launch.   Celebrities who attended the event  Mr.Sivakarthikeyan Mr.Santhosh Narayanan Mr.Vishnu Vishal Director Karthik Naren - Dhuruvangal 16 Director Pradeep Krishnamoorthi - Saithan Director Ramkumar Director Ravikumar Director Vijayakumar - Uriyadi Director Nelson - Oru Naal Koothu Director Bakkiyaraj Kannan - Remo The entire cast and crew of Maragadha Naanayam that includes Producer G Dillibabu, Director ARK Saravan, Aadhi, Nikki Galrani, Anandaraj, Munees Kanth, Arunraja Kamaraj, Danie, MS Baskar, Mime Gopi, Murganandham, Music Director Dhibu Ninan Thomas, Cinematographer PV Shankar, Art Director NK Rahul, Lyricsts Muthamil, Arunraja Kamaraj, GKB were present for the grand Audio launch.
‘மரகத நாணயம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா

‘மரகத நாணயம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா

News
கற்பனை, சாகசம் மற்றும் நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி இருக்கும்  'மரகத நாணயம்' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் அமோக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.  மார்ச் 15 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்ற இந்த படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில்  சிவகார்த்திகேயன்,  விஷ்ணு விஷால், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர் ராம்குமார், இயக்குநர் ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு  சிறப்பித்தனர். அதுமட்டுமின்றி ஐந்து சிறந்த அறிமுக இயக்குநர்கள் - விஜயக்குமார் (உறியடி), இயக்குநர் நெல்சன் (ஒரு நாள் கூத்து), இயக்குநர் கார்த்திக் நரேன் (துருவங்கள் 16), இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் (ரெமோ) மற்றும் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி (சைத்தான்) ஆகியோருக்கு 'மரகத புதையல்' ஒன்றை அளித்து, அவர்களை கௌரவித்தார் தயாரிப்பாளர் ஜி டில்லிபாபு. விமர்சையாக நடைபெற்ற...
ஸ்ரீதேவி நடிக்கும் மாம் (அம்மா)

ஸ்ரீதேவி நடிக்கும் மாம் (அம்மா)

News
தமிழ் தெலுங்கு ஹிந்தி என முன்று மொழிகளில் நடிகை ஸ்ரீதேவி நடிக்கும் மாம் (அம்மா) ஏ.ஆர்.ரஹமான் இசையமைக்கிறார் பல படங்களில் தன்னுடைய ஆழமான நடிப்பாலும், அழகாலும் அனைவரையும் வசீகரித்தவர் நடிகை ஸ்ரீதேவி. பல நடிகர் நடிகைகளின் கனவாக திகழும் ஸ்ரீதேவி பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட பிறகு தனது திரையுலகப் பயணத்திற்கு சிறுது காலம் ஒய்வு கொடுத்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’, 'புலி'  படங்களின் மூலமாக தனது நடிப்புக் கலையை தொடர்ந்த ஸ்ரீதேவி, தற்போது "மாம்" (அம்மா) எனும் படத்தில் முன்னனி கதாபத்திரத்தில் நடிக்கின்றார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தை ஸ்ரீதேவி கணவர் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க அறிமுக இயக்குனர் ரவி உதயவார் இயக்குகிறார். நடிகை ஸ்ரீதேவியுடன், அக்ஷய் கண்ணா, நவாஸுதீன், சித்திக் உள்ளிட்ட பலர் நடிக்கி...
நாயுடன் நடித்ததை விட, மீனுடன் நடித்தது புதிய  அனுபவம் ” – சிபிராஜ்

நாயுடன் நடித்ததை விட, மீனுடன் நடித்தது புதிய அனுபவம் ” – சிபிராஜ்

News
சிபிராஜ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், கற்பனை கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி இருக்கும்  'கட்டப்பாவ காணோம்' திரைப்படம் வருகின்ற மார்ச் 17 ஆம் தேதி அன்று வெளியாகின்றது. அறிமுக இயக்குநர் மணி சேயோன் (இயக்குநர் அறிவழகனின் இணை இயக்குநர்) இயக்கி,  'விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்' நிறுவனத்தின் சார்பில் மதுசூதனன் கார்த்திக், சிவகுமார், வெங்கடேஷ், மற்றும் லலித் ஆகியோர் தயாரித்து இருக்கும் 'கட்டப்பாவ காணோம்' திரைப்படத்தை  வருகின்ற மார்ச் 17 ஆம் தேதி அன்று   'ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ்' சார்பில் சரவணன் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. "நாய்கள் ஜாக்கிரதை படத்தில் என்னுடன்  நடித்தது ஒரு நன்கு பயிற்சி பெற்ற நாய் என்பதால், எனக்கு நடிப்பதற்கு  அவ்வளவு கடினமாக இல்லை. ஆனால் 'கட்டப்பாவ காணோம்' படத்தில் இந்த மீனுடன் நடித்தது சவாலாகவே இருந்தது. ஏனென்றால், சில காட்சிகளில் நாங்கள் நன்றாக நடித்து இரு...
RAINDROPSS WOMEN ACHIEVER AWARD

RAINDROPSS WOMEN ACHIEVER AWARD

News
Queen of Kollywood, Lady Super Star Ms. Nayanthara called on Raindropss today to recieve the 5th annual Women Achievers Award in person, immediately after landing in Chennai. Music Director and Goodwill Ambassador of Raindropss AR Raihanah, Founder and Creative Head of Raindropss Aravind Jayabal, Trustee's Vivek R Nair, Arun Loganathan, Deepak Chandrasekharan, Subbu Lakshmi and Member Nizaam Mohammed were present.   MESSAGE FROM Ms. NAYANTHARA x Honoured, humbled & Privileged to have received the Raindropss Women Achievers Award. Genuinely wished to collect it in person but due to extended shooting timings happening out of Chennai wasn't able to be a part of such a lovely event! Even Though i usually don't attend many functions, i would have loved to be a part of such an...
CLOSE
CLOSE