Wednesday, November 25

Blog

பெண் சாதனையாளர்களை கௌரவித்தனர் ‘ரெயின் டிராப்ஸ்’ அமைப்பினர்

பெண் சாதனையாளர்களை கௌரவித்தனர் ‘ரெயின் டிராப்ஸ்’ அமைப்பினர்

News
'ரெயின்டிராப்ஸ்' அமைப்பின் சார்பில் ஐந்தாவது முறையாக  நடத்தப்படும் 'பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும்' விழா,  மார்ச் 12 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள ஸ்பென்சர் பிளாசாவில் நடைபெற்றது ரெயின்ட்ராப்ஸ் பல்துறை சார்ந்த இளைஞர்களை உள்ளடக்கிய சமூக அமைப்பாகும். ஊடகம் மூலமாகவும், பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மூலமாகவும்   மக்கள் மத்தியில்  சமூக விழிப்புணர்வை பரப்புவது தான் இந்த அமைப்பின் முக்கியமான குறிக்கோள். இந்த அமைப்பு தற்போது ஐந்தாவது முறையாக  'பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும்' விழாவை சமீபத்தில்  நடத்தினர். சத்யபாமா பல்கலைக்கழகம் மற்றும் BOFTA திரைப்பட கல்லூரி இணைந்து வழங்கும் இந்த விழா, கடந்த 2011 ஆம் ஆண்டு முதல்  ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.  தேசிய மகளிர் தினத்தை பாராட்டி நடக்க இருக்கும் இந்த விழாவை, ரெயின்டிராப்ஸ் அமைப்பின்  நல்லெண்ணத் தூதராக செயல்பட்டு கொண்டிருக்கும், ஆஸ்க...
இசையமைப்பாளர் ‘சாம்  டி ராஜ்’யுடன் இணையும்  நெட்பிலிக்ஸ்!

இசையமைப்பாளர் ‘சாம் டி ராஜ்’யுடன் இணையும் நெட்பிலிக்ஸ்!

News
'வந்தா மல' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சாம் டி ராஜ். தற்போது  VZ.துரை இயக்கத்தில் உருவாகும் இன்னும்  பெயரிடப்படாத படத்திற்கும்  மேலும் 2 படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். பட தயாரிப்பிலும் ஆன்லைன் வீடியோ சேவையிலும் அமெரிக்காவை சேர்ந்த 'நெட்பிலிக்ஸ்' எனும் நிறுவனம் பிரபலம் என்பது நாம் அறிந்ததே. அந்த நிறுவனம் சமீபத்தில் இசையமைப்பாளர்  'சாம்  டி ராஜ்'  அவர்களை, சென்னை  சாலிகிராமத்தில் உள்ள அவரின் ஸ்டுடியோவில் சந்தித்து இருவரும் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்துள்ளனர். இதுவரை இந்தியாவில் தனது கிளையை துவக்காத 'நெட்பிலிக்ஸ்' நிறுவனம் அடுத்த மாதம் மும்பையில் திறக்க திட்டமிட்டுள்ளது. ஆன்லைன் வீடியோ சேவையில் பிரபலபமான இந்த நிறுவனம் ஏற்கனவே  ஷாருக்கான் அவர்களின் 'ரெட் சில்லிஸ் என்டர்டைன்மென்ட்'  மற்றும் 'ரிலையன்ஸ் ஜியோ'யுடன் இணைந்து செயல்படயுள்ளது குறிப்பிடத்தக்கது. ...

“ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தில் கதாநாயகியின் பெயர் தான் முதலில் வரும்”

News
'ஈரோஸ் இன்டர்நேஷனல் மீடியா லிமிடெட்'  தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் சங்கையா ('காக்கா முட்டை' மணிகண்டனின் உதவி இயக்குநர்) இயக்கி இருக்கும் திரைப்படம் 'ஒரு கிடாயின் கருணை மனு'. விதார்த் - புதுமுகம் ரவீனா (பிரபல டப்பிங் கலைஞர்) ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த படத்தில், ஒளிப்பதிவாளராக ஆர் வி சரண், இசையமைப்பாளராக ரகுராம், படத்தொகுப்பாளராக கே எல் பிரவீன் மற்றும் கலை இயக்குநராக டி கிராபோர்ட் பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பு. மகளிர் தினத்தை முன்னிட்டு,  'ஒரு கிடாயின் கருணை மனு'  குழுவினர், தங்கள் படத்தின் கதாநாயகி ரவீனாவிற்காக  ஒரு குறும்  காணொளியை வெளியிட்டுள்ளனர். "ஆண்கள் நாம் அனைவரும் இங்கே இருப்பதற்கு மிக முக்கிய காரணம் பெண்கள் தான். அவர்களுக்கு இடம் கொடுக்க நாம் யார்? அவர்கள் தான் நமக்கு இடம் கொடுக்க வேண்டும். ஈரோஸ் நிறுவனமும்,  'ஒரு கிடாயின் கருணை மனு'  படக்...
CLOSE
CLOSE