Wednesday, November 25

Blog

1000 விநியோகஸ்தர்கள் முன்னிலையில்  வைகை எக்ஸ்பிரஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா

1000 விநியோகஸ்தர்கள் முன்னிலையில் வைகை எக்ஸ்பிரஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா

News
மக்கள் பாசறை தயாரித்து வழங்கும் ஆர் கே நடிக்கும் வைகை எக்ஸ்பிரஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா 1000 விநியோகஸ்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடந்தது. இன்றைய நிலையில் படம் தயாரிப்பது கூட எளிதாகிவிட்டது. ஆனால், விநியோகம் செய்வது மிகவும் கடினம், ஏனென்றால் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே விநியோகஸ்தர்கள் இருப்பதும் , அதிலும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களும் இருப்பதும் கண்கூடு. அப்படி இருக்க வைகை எக்ஸ்பிரஸ் விழாவில் ஆயிரம் விநியோகஸ்தர்களா..? அவர்களைப் பற்றி விழாவில் பேசிய ஆர்.கே.," உலகில் மார்கெட்டிங் சிறப்பாக இருந்தால் எதைவேண்டுமானாலும் சந்தைப்படுத்தி விடலாம். கற்றுக்கொடுப்பது தான் வாழ்க்கை. டேய் நான் உன் தகப்பன்டா என்று தந்தை கற்றுக் கொடுக்கிறார்... டேய் நான் உன் அம்மாடா சேலையைப் பிடிச்சு இழுக்கிற படவா என்று அம்மா கற்றுக்கொடுக்கிறாள்... நான் திரைப்படத்தை எப்படி வியாபாரம் செய்...

ஐ.நா சபையில் கவிஞர் வைரமுத்துவின் கவிதைக்கு ஐஸ்வர்யா தனுஷ் நடனமாடினார்

News
ஐ.நா சபையில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதில் இந்தியாவின் பங்களிப்பாக நடந்த நடன நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்துவின் கவிதையும் இடம்பெற்றது. அந்தக் கவிதைக்கு நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் நடனமாடினார். பரதநாட்டியக் குழுவோடு ‘நடராஜர் ஆராதனை’ என்ற நடனாஞ்சலியில் கவிஞர் வைரமுத்து எழுதிய ‘அவசரத் தாலாட்டு’ என்ற கவிதைக்கு  ஐஸ்வர்யா தனுஷ் நடனமாடினார். ‘ரத்ததானம்’ என்ற கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற அந்தக் கவிதை வேலைக்குச் செல்லும் பெண்களின் துயரம் பற்றியதாகும். இல்லத்தரசிகளாக இருந்த பெண்கள் அலுவலகப் பெண்களாக மாறும்போது இரண்டு சுமைகளையும் அவர்களே சுமக்கிறார்கள். வேலைக்குச் செல்லும் அவசரத்தில் ஒரு தாய் தன் குழந்தைக்குப் பாடும் அவசரத் தாலாட்டாக அந்தக் கவிதையைக் கவிஞர் எழுதியிருக்கிறார். இது இந்தியப் பெண்களுக்கு மட்டுமல்ல உலகப் பெண்களின் அன்றாட அனுபவமாகும். உலக மகளிர் தினத்த...

இரு பிரம்மாண்ட படங்களை தயாரிக்கும் V.ஹித்தேஷ் ஜபக்

News
நான் அவன் இல்லை, அஞ்சாதே, மீகாமன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை அளித்த தயாாிப்பு நிறுவனமான நேமிசந்த் ஜபக்கிற்க்காக V.ஹித்தேஷ் ஜபக் இரு மிகப்பிரம்மாண்டான படங்களை தயாரித்து வருகிறார். முதல் படமாக நடிகை நயன்தாரா நடிப்பில் தாஸ் ராமசாமி இயக்கத்தில் "டோரா" எனும் த்ரில்லர் படம் முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. அனைவரும் எதிர்பார்க்கும் "டோரா" வரும் மார்ச் 31ம் தேதி வெளியாகிறது இரண்டாவது படமாக தொடர் வெற்றி நாயகன் ஜெயம் ரவி நடிக்கும் "டிக் டிக் டிக்" படத்தை நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் வெற்றி படங்களை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன் இயக்குகிறார் விண்வெளியை மையப்படுத்தி தயாராகும் முதல் இந்திய படமாக உருவாகும் இப்படத்தில் நிவேதா பெத்துராஜ், சிங்கப்பூர் நடிகர் ஆரோன் அஜீஸ் ,வின்செண்ட் அசோகன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மிருதன் வெற்றி படத்திற்கு ஜெயம் ரவி - சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணி இணையும் இரண்டாவது படம...
‘மரகத நாணயம்’ படத்திற்கு ‘U’  சான்றிதழ்

‘மரகத நாணயம்’ படத்திற்கு ‘U’ சான்றிதழ்

News
  ஆதி - நிக்கி கல்ராணி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'மரகத நாணயம்' திரைப்படத்திற்கு, 'U' சான்றிதழை அளித்துள்ளது தணிக்கை குழு. 'ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' சார்பில் ஜி  டில்லி பாபு தயாரித்து, அறிமுக இயக்குநர் ஏ ஆர் கே சரவண் இயக்கி இருக்கும் இந்த 'மரகத நாணயம்' திரைப்படத்தில்  ஆனந்தராஜ், முனீஸ் காந்த், காளி வெங்கட், அருண்ராஜா காமராஜ், டேனி, கோட்டா ஸ்ரீனிவாச ராவ், பிரம்மானந்தம், எம் எஸ் பாஸ்கர், மைம் கோபி மற்றும் முருகானந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சாகசம், கற்பனை மற்றும் நகைச்சுவை போன்ற சிறப்பம்சங்களின் கலவையில் இந்த படம் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. "U  சான்றிதழை பெறுவது என்பது எல்லா தயாரிப்பாளர்களுக்கும் நிச்சயமாக ஒரு கனவாக இருக்கும். அந்த வகையில் 'மரகத நாணயம்' படத்திற்கு  தணிக்கை  குழுவினர் U சான்றிதழை வழங்கி இருப்பது, எங்கள் 'ஆக்ஸஸ் பிலி...
Doopaadoo wishes Madhan Karky a musical birthday

Doopaadoo wishes Madhan Karky a musical birthday

News
Being a versatile lyricist in the competitive Kollywood industry is not an easy task. One needs to be quite creative, reinvent their style, follow their heart’s pursuit and also keep up with the latest trends. All these facets were brilliantly achieved at a young age by lyricist Madhan Karky, son of popular lyricist Vairamuthu. Instead of following his Dad’s style of writing, he has come up with completely new style of lyric writing and has a unique penchant for Music and everything Art. He also has the credit of inventing the popular Kilkili language of Kalakeya Dynasty in Rajamouli’s epic film Baahubali. Being from a technological background, he has been actively involved with Shankar’s Sci-Fi adventure flick Endhiran and even the sequel which is due for release.   This mult...
‘பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும்’ விழா,

‘பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும்’ விழா,

News
ரெயின்ட்ராப்ஸ் பல்துறை சார்ந்த இளைஞர்களை உள்ளடக்கிய சமூக அமைப்பாகும். ஊடகம் மூலமாகவும், பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மூலமாகவும்   மக்கள் மத்தியில்  சமூக விழிப்புணர்வை பரப்புவது தான் இந்த அமைப்பின் முக்கியமான குறிக்கோள். இந்த அமைப்பு தற்போது ஐந்தாவது முறையாக  'பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும்' விழாவை நடத்துகின்றனர். சத்யபாமா பல்கலைக்கழகம் மற்றும் BOFTA திரைப்பட கல்லூரி இணைந்து வழங்கும் இந்த விழா, கடந்த 2011 ஆம் ஆண்டு முதல்  ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.  தேசிய மகளிர் தினத்தை பாராட்டி நடக்க இருக்கும் இந்த விழாவை, ரெயின்டிராப்ஸ் அமைப்பின்  நல்லெண்ணத் தூதராக செயல்பட்டு கொண்டிருக்கும், ஆஸ்கார் வென்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின்  சகோதரியும்  - இசையமைப்பாளரும், தயாரிப்பாளருமான  ஏ.ஆர்.ரெஹானா தலைமை தாங்கி நடத்துகின்றார். இந்த வருடம், 'வாழ் நாள் சாதனையாளர்' விருதை பெறுபவர்...
Singer Smitha & Srimadhumitha songs for a social cause

Singer Smitha & Srimadhumitha songs for a social cause

News
Music has a powerful impact on every happening in the World and we have witnessed many pop artists around the globe coming forward to make songs for a social cause and make a difference.  The Pop singer Smitha made it big in Telugu film industry by a pop album Hai Rabba back in the late 90s. She was a sensation for her confident singing, glamorous charm and also brought the “Diva” image familiar for South Indian audience. Now, Smitha along with Srimadhumitha are doing songs for a social cause and it has become quite a topic of discussion now. These two talented artists will be contributing their song returns to the welfare of trees as well as eye cancer victims respectively. They have undoubtedly set another wonderful example and aspiring vigor to all those artists who need to invest the...
“I can’t think of a time when I had more fun shooting a film than LIFE” says Ryan Reynolds

“I can’t think of a time when I had more fun shooting a film than LIFE” says Ryan Reynolds

News
As a huge fan of the science fiction genre, Ryan Reynolds knows exactly what he wants from a movie experience that takes its audience on a journey that is out of this world.   And making Life was a memorable experience, Ryan who plays Rory Adams - a space walker and engineer in the movie says, “I can’t think of a time when I had more fun shooting a film than Life. It was a built in family for me – I had a director that I knew already and worked with in the past and writers that are like my brothers and then Jake, who has become one of my closest friends since shooting. And getting to be there with those guys was a complete pleasure through and through.”   Life is an epic, terrifying thriller set in space and most of the action takes place on the International Space Station (ISS) where ...
CLOSE
CLOSE