Wednesday, November 25

Blog

பெஞ்ச் பிலிக்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அடுத்த குறும்படம் – ‘ஃபேக் ஸ்டோரி’

News
சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று எண்ணும் இளம் திறமையாளர்கள் பலர், தங்களின் தனித்துவமான குறும்படங்களால் ரசிகர்களின் மனதை கவர்வது மட்டுமின்றி, தமிழ் திரையுலகிலும் கால் பதித்து வெற்றி கண்டு வருகின்றனர். அத்தகைய இளம் படைப்பாளிகளை கண்டறிந்து, அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பணியை செம்மையாக செய்து வருகிறது, இந்தியாவில் குறும்படங்களை தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக செய்யப்பட்டு வரும்  'பெஞ்ச் பிலிக்ஸ்'. இவர்களின் அடுத்த படைப்பு   'ஃபேக் ஸ்டோரி'. போலீசாரிடம் இருந்து மறைந்து மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நிழல் உலக தாதா தான் - புளியந்தோப்பு மணி என்கின்ற இனியன். இவனை ஒரு பெண்  சாட்சி அளித்த வாக்கு  மூலத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்ய திட்டமிடுகின்றனர். ஆனால் அந்த பெண்  சாட்சியை  எப்படியோ தெரிந்து கொண்டு அவளை கொல்ல  மணி அவனுடைய புதிய அடியாள் ஒருவனை அனுப்புகின்றான். அதற்கு பின் நடக...
xclusive music fest.

xclusive music fest.

News
Doopaadoo has been a successful portral for everything relating to Music and opened up doors for creative musicians who yearn to make it big in the music arena. It has been featuring aspiring musicians with their original compositions in high quality sound and having tremendous visual appeal and digital art. Every song is carefully analyzed and reviewed before getting live and the lyrical tab enables sing-along feature as well. It is needless to say that this brand has become talk of the town for providing quality music to its listeners. Now, the website is opening its horizons by teaming up with SSN Engineering College, Chennai for an exclusive music fest. The finalists for the music fest can be voted through Doopaadoo app which is featured with live voting system where the users can ch...
அம்மா பேர்தான் எனக்கு எனக்கு மிகப் பெரிய பட்டம் கண்மணி ராகவா லாரன்ஸ்

அம்மா பேர்தான் எனக்கு எனக்கு மிகப் பெரிய பட்டம் கண்மணி ராகவா லாரன்ஸ்

News
இன்று வெளியான மொட்ட சிவா கெட்ட சிவா படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் இயக்குனர் சாய்ரமணி சமீப காலமாகவே எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க போவதாக  சொல்லி கொண்டிருந்தார். அது என்ன என்பது எனக்கு தெரியாது. ஆனால் இந்த மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் என் பெயருக்கு முன்னாள் “ மக்கள் சூப்பர் ஸ்டார் “ என்று பட்டதை வழங்கி இருக்கிறார். அதுதான் அந்த இன்ப அதிர்ச்சி. அவர் அன்பிற்கு நன்றி. இருந்தாலும் எனக்கு எந்த ஒரு பட்டமும் வேண்டாம். எப்போதும் இந்த உலகத்தில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் அது என் தலைவர் ரஜினிகாந்த் மட்டும் தான். அவர்தான் என் குரு, எனக்கு வழிகாட்டி எல்லாமே. எனக்கு இந்த உலகத்திலேயே மிகப்பெரிய பட்டம்  என் அம்மாவின் பெயர் தான். அதற்கு நிகராக வேறு எந்த பட்டமும் என்னை திருப்தி படுத்திவிட  முடியாது. அதனால் கண்மணி என்ற என் அம்மாவின் பெயரை எனக்கு ப...
KONG; SKULL ISLAND  ஆங்கிலம் மற்றும் தமிழிலும்.

KONG; SKULL ISLAND ஆங்கிலம் மற்றும் தமிழிலும்.

Reviews
  மனித இனம், ஆய்வு, ஆராய்ச்சி என்கிற ஒரு கோணத்தில், இயற்கை அன்னையின் மடியில் துள்ளி குதித்து விளையாடுகிற இதர உயிரினங்களை சீண்டி பார்த்து விளையாடுவது என்பது வாடிக்கையான ஒரு நிகழ்வாகிவிட்டது என்பது தெரிந்ததே! 'Godzilla', 'Jurassic Park' போன்ற படங்களின் மூலம், இவ்வாறு செயல்படும்பொழுது ஏற்படும் பின் விளைவுகளை பற்றி கண்டு அறிந்துள்ளோம்! நிஜ வாழ்விலும் கூட அம்மாதிரியான நிகழ்வுகள் சகஜமே!   அம்மாதிரியான ஒரு கதை களத்தில், வெகு தொலைவில் இருக்கும் ஒரு தீவில் இயற்கை அன்னையின் அருளால், வித்தியாசமான தோற்றம் கொண்ட உயிரினம் ஒன்றை, அங்கு வந்து சேரும் சிலர் சீண்டி பார்பபதால், சீற்றம் கொண்ட இவ்வினம், சீறி எழுந்து, எதிர்ப்பு தெரிவித்து போராட முற்படுவதே இப்படத்தின் சாரம்.   Merian C. Cooper,  Edgar Wallace இணைந்து உருவாக்கிய 'King Kong' என்கிற கதை கருவை மையமாக வைத்து John Gati...
Women’s Anthem from the upcoming film Mathiyavel

Women’s Anthem from the upcoming film Mathiyavel

News
The spirit of Women always inspired generations of thought and despite their everyday hardships and struggles, they come out with flying colors and give a new ray of hope for a better world to live. Tamil Nadu has witnessed many such women personalities who continue to inspire us with their remarkable contributions to the industry and Kollywood has been of no exception to this. Such powerful women make us rethink on how we treat women on a day to day basis and whether we are giving the much needed respect to them. These women are spread over various professions right from masculine professions such as politics and accounts till feminine professions like modelling and acting.   On the eve of International Women’s Day, a very special single Women’s Anthem from the upcoming film Mathiya...

பெஞ்ச் பிலிக்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கும் ‘க்ரே’ குறும்படம்

News
திறமையான  இளம் கலைஞர்களை கண்டறிந்து, அவர்களின் படைப்புக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பணியை செம்மையாக செய்து கொண்டிருக்கிறது, தென் இந்தியாவில் முன்னணி குறும்பட தயாரிப்பு நிறுவனமாக விளங்கி கொண்டிருக்கும்  'பெஞ்ச் பிலிக்ஸ்' . இவர்களின் அடுத்த படைப்பு இயக்குநர் ஷரத் கே பாஸ்கரன் இயக்கி இருக்கும் 'க்ரே'. தன்னுடைய அண்ணன் திருமணத்திற்காக வெளிநாட்டில் இருந்து இந்தியா வருகின்றான் ஒரு இளைஞன். அவனை விமான நிலையத்தில் இருந்து    தன்னுடைய நான்கு சக்கர வாகனத்தில்  ஏற்றி கொண்டு கிளம்புகின்றான் அவன் சகோதரன். இருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில், தன்னுடைய தொழில் பங்குதாரரை சந்திக்க காரை நிறுத்திகிறான் அந்த சகோதரன்.  அதன் பின் நடக்கும் சம்பவங்கள் தான் இந்த 'க்ரே'.எல்லா நல்ல விஷயத்தில் கெட்டதும்  இருக்கும், எல்லா கெட்ட விஷயங்களில் நல்லதும் இருக்கும் என்பது  தான் இந்...
கன்னட இலக்கியப் பண்பாட்டுக் கருத்தரங்கம் – வைரமுத்து பேச்சு

கன்னட இலக்கியப் பண்பாட்டுக் கருத்தரங்கம் – வைரமுத்து பேச்சு

News
சென்னைப் பல்கலைக் கழகக் கன்னட மொழித்துறையும், கன்னட சாகித்ய பரிஷத் அமைப்பும் ஏற்பாடு செய்திருந்த ‘கன்னட இலக்கியக் கலாசாரக் கருத்தரங்கில்’ கவிஞர் வைரமுத்து தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார். கருத்தரங்க மலரை வெளிவிட்டு அவர் பேசியதாவது. அரசியலும் மதமும் மனிதர்களைப் பிரிக்கின்றன. கலை இலக்கியம்தான் இதயங்களை இணைக்கிறது. ஆகவே இந்தக் கன்னட இலக்கியக் கலாசாரக் கருத்தரங்கை நான் வரவேற்கிறேன். தமிழர்களும் கன்னடர்களும் திராவிடக் கலாசாரத்தின் குழந்தைகள். கன்னட மொழி வடமொழியிலிருந்து பிறந்தது என்ற வாதம் ஆய்வுகளால் அடிபட்டுப் போய்விட்டது. தமிழிலிருந்துதான் கன்னடம் பிறந்தது, காலப்போக்கில் கன்னடத்தில் வெவ்வேறு விகிதங்களில் வடமொழி வந்து கலந்து அதன் வடிவை மாறிப் பிறிதொரு மொழியாய்ப் பிரித்துவிட்டது என்பதை என்பதை அறிவுலகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. காலங்காலமாகத் தமிழில் வழங்கிய பல சொற்கள் கன்னடத்தில் தமி...
GS Cinemas வெளியிடும் “ஒரு முகத்திரை”

GS Cinemas வெளியிடும் “ஒரு முகத்திரை”

News
துருவங்கள் பதினாறு வெற்றிக்கு பிறகு ரகுமான் நடிப்பில் உருவான "ஒரு முகத்திரை" படத்திற்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில் இப்படத்தின் தமிழ்நாடு வெளியீடு உரிமையை ஞானசேகரன் அவர்களின் GS Cinemas கைப்பற்றியுள்ளது. கவலை வேண்டாம் வெற்றி படத்திற்கு பிறகு GS Cinemas வெளியிடும் இரண்டாவது படம் "ஒரு முகத்திரை" "ஒரு முகத்திரை" படத்தில் பேஸ்புக் தான் கதாநாயகன் பேஸ்புக் தான் வில்லன். ஒரு சைக்காலஜிக்கல் டாக்டர், சைக்காலஜிக்கல் ஸ்டூடண்ட், ஐடி துறையில் வேலை செய்யும் இளைஞர் இவர்களை சுற்றி பின்னப்பட்டுள்ளது. சைக்காலஜிக்கல் டாக்டர் சைக்கோவானால் என்ன நிகழும் என்பதை த்ரில்லர் ஆக சொல்லி இருக்கிறார் இயக்குனர் செந்தில்நாதன். Artist List : Rahman Shures R (New Face) Aditi Acharaya (New Face) Devika Shruthi (New Face) Delhi Ganesh Meera Krishnan Swaminathan Chams Balaji Ravi Rekha ...
CLOSE
CLOSE