Wednesday, November 25

Blog

முதல் முறையாக பென்டிரைவில் இசை வெளியீடு

முதல் முறையாக பென்டிரைவில் இசை வெளியீடு

News
இறைவன் சினி கிரியேஷன்ஸ் என்கிற  பட நிறுவனம் சார்பாக C.செல்வகுமார் தயாரிக்கும் படம் “ ஒரு கனவு போல “   இந்த படத்தில் ராமகிருஷ்ணன், சௌந்தர்ராஜா  இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். நாயகியாக புதுமுகம் அமலா நடிக்கிறார். விஜயசங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற்றது. முதல் முறையாக படத்தின் பாடல்களை பென்டிரைவில் வெளிட்டுள்ளனர். விழாவில்     நடிகர் சார்லி, நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், நடிகர் அசோக்  இயக்குனர் பேரரசு, நடிகை ரோகிணி,   எஸ்.ஆர்.பிரபாகரன், பொன்ராம் , கார்த்திக் சுப்புராஜ், பெப்ஸி தலைவர், பெப்ஸி சண்முகம்,  ஆர்.கே.செல்வமணி, கவிஞர் முத்துலிங்கம், ஒளிப்பதிவாளர்  சுகுமார் மற்றும் ஒரு கனவு போல படக்குழு ஆகியோர் கலந்து கொண்டனர்.     ...
ஒவ்வொரு விவசாயியையும் காப்பாற்ற வேண்டும் -விஷால்

ஒவ்வொரு விவசாயியையும் காப்பாற்ற வேண்டும் -விஷால்

News
  இறைவன் சினி கிரியேஷன்ஸ் என்கிற  பட நிறுவனம் சார்பாகC.செல்வகுமார் தயாரிக்கும் படம் “ஒரு கனவு போல “                                             இந்த படத்தில் ராமகிருஷ்ணன், சௌந்தர்ராஜா  இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். நாயகியாக புதுமுகம் அமலா நடிக்கிறார்.  விஜயசங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று  மாலை நடைபெற்றது                                                 முதல் முறையாக படத்தின் பாடல்களை பென்டிரைவில் வெளிட்டுள்ளனர். விழாவில்     நடிகர் சார்லி, நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், நடிகர் அசோக்  இயக்குனர் பேரரசு, நடிகை ரோகிணி,   எஸ்.ஆர்.பிரபாகரன், பொன்ராம் , கார்த்திக் சுப்புராஜ், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, பெப்ஸி சண்முகம், கவிஞர் முத்துலிங்கம், ஒளிப்பதிவாளர்  சுகுமார் மற்றும் ஒரு கனவு போல படக்குழு ஆகியோர் கலந்து கொண்டனர்.     விழாவில் பேசிய ந...
சென்னையின்  மற்றொரு பக்கத்தை பிரதிபலிக்கும் ‘விழித்திரு’

சென்னையின் மற்றொரு பக்கத்தை பிரதிபலிக்கும் ‘விழித்திரு’

News
ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு இயக்குநர் மீரா கதிரவன் உருவாக்கி  இருக்கும்  திரைப்படம் 'விழித்திரு'. கிருஷ்ணா - வித்தார்த் - வெங்கட் பிரபு என மூன்று கதாநாயகர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும்  'விழித்திரு' திரைப்படத்தை, 'ஹாயா மரியம் பிலிம் ஹவுஸ்' சார்பில் மீரா கதிரவனும் அவருடைய நண்பர்களும் இணைந்து தயாரித்து இருக்கின்றனர். "சென்னை மாநகரத்திற்கு இரண்டு முகங்கள் இருக்கின்றது.  பகலில் எப்போதும்  பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் சென்னையின் ஒரு முகத்தை தான் நாம் இதுவரை பார்த்து இருக்கின்றோம். ஆனால் நாம் யாரும் இதுவரை கண்டிராத, இரவில் குணாதியசத்தை மாற்றி கொள்ளும்   சென்னையின் மற்றொரு முகத்தை ரசிகர்கள் எங்களின் விழித்திரு திரைப்படம் மூலம் காண்பார்கள். எப்படி ஒரு இரவு, நான்கு பேரின் வாழக்கையை மாற்றுகின்றது என்பது தான் விழித்திரு படத்தின் ஒரு வரி கதை.  அதுமட்டுமின்றி, இரவ...
‘நகல்’ படத்தின்  கதாநாயகி டப்ஸ்மாஷ்  புகழ் மிருணாளினி

‘நகல்’ படத்தின் கதாநாயகி டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி

News
இயக்குநர் சசி மற்றும் இயக்குநர் சுசீந்திரன் ஆகியோரிடம்   இணை இயக்குநராக பணியாற்றிய  சுரேஷ் எஸ் குமார் இயக்கி வரும் திரைப்படம் 'நகல்'. ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே மையமாக கொண்டு உருவாகி   வரும்  இந்த 'நகல்' படத்தை, 'கரிஸ்மாட்டிக் கிரியேஷன்ஸ்' சார்பில் தயாரிக்கிறார் மணிகண்டன் சிவதாஸ். 'நகல்' படத்தின் கதாநாயகியாக நடிக்க தற்போது டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. "எங்கள் நகல் படத்தில் ஒரே ஒரு பெண் கதாபாத்திரம் மட்டும் தான். அதனால் எங்கள் படத்தின் கதாநாயகியை தேர்வு செய்யும் பணி எங்களுக்கு சற்று சவாலாகவே இருந்தது. தன்னுடைய பாவனைகளால் இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் தர கூடிய ஒரு நடிகை தான் எங்கள் படத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு, நாங்கள் மிருணாளினியை தேர்வு செய்தோம்.  குறுகிய காலத்தில், தன்னுடைய டப்ஸ்மாஷ்  காணொளிகளால்,  தனக்கென ஒர...

‘சர்வர் சுந்தரம்’ படத்தின் ‘ப்ரோ’ பாடல், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெறுகிறது

News
சந்தானம் - வைபவி ஷண்டிலியா நடிப்பில், அறிமுக இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்கி இருக்கும் திரைப்படம் 'சர்வர் சுந்தரம்'. இந்த படத்திற்காக சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் 'ப்ரோ' பாடல் கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களிடம் பலத்த பாராட்டுகளை இந்த பாடல் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.  'கெனன்யா பிலிம்ஸ்' சார்பில் ஜெ செல்வகுமார் தயாரித்து  இருக்கும் இந்த 'சர்வர் சுந்தரம்' படத்தில்,  நாகேஷ் பிஜேஷ்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். "சர்வர் சுந்தரம் படத்தில் ஒரு சிறப்பான பாடலை வைக்க வேண்டும் என்று நான்  எண்ணிய போது , என் மனதில் உதித்த முதல் கேள்வி, தாய், தந்தை  வரிசையில் ஏன் நண்பனை வைக்க கூடாது? என்பது தான். மாமா, மச்சி என்ற காலம் சென்று, தற்போது 'ப்ரோ' கலாச்சாரத்திற்கு நாம் மாறி இருக்கின்றோம் என்றால், அதற்கு ஒரு முக்கிய காரணம்  சந...
ஒரு போலீஸ்காரரின் மென்மையான பக்கத்தை பிரதிபலிக்கும் பாடல்

ஒரு போலீஸ்காரரின் மென்மையான பக்கத்தை பிரதிபலிக்கும் பாடல்

News
அறிவழகன் இயக்கத்தில், அருண் விஜய் மற்றும் மகிமா நம்பியார் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'குற்றம் 23' திரைப்படம், வருகின்ற மார்ச் 3 ஆம் தேதி அன்று வெளியாகின்றது. ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பபை ஏற்படுத்தி வரும் இந்த படத்திற்கு, நிச்சயமாக விஷால் சந்திரசேகரின் இசை பக்கபலமாய் அமைந்திருக்கிறது என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சொல்லலாம். 'ரெதான் - தி  சினிமா  பீப்பல்' நிறுவனத்தின் சார்பில் இந்தெர் குமார் தயாரித்து, மெடிக்கல் - கிரைம் - திரில்லர் பாணியில்  உருவாகி இருக்கும் இந்த  'குற்றம் 23' திரைப்படத்தை, 'அக்ராஸ் பிலிம்ஸ்'  தமிழகமெங்கும் 300 திரையரங்குகளில்  வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.  "சிறு சிறு விவரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஒரு காட்சியை மென்மேலும் அழகுப்படுத்தும் யுக்தியை நன்கு அறிந்தவர் இயக்குநர் அறிவழகன் சார். தனக்கு வேண்டியதை மிக தெளிவாக தன்னுடைய தொழில் நுட்ப கல...
மாண்டலின் ஸ்ரீனிவாசுக்கு இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் சிறப்பு அஞ்சலி.

மாண்டலின் ஸ்ரீனிவாசுக்கு இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் சிறப்பு அஞ்சலி.

News
"மாண்டலின் ஸ்ரீனிவாஸ் என்னுடைய குரு.அவருடைய நினைவாக  "குருவே நமஹ" என்ற இசை ஆல்பத்தை வெளி இட இருக்கிறேன்.அவருடைய திறமையையும் புகழையும் ஒரு பாட்டில் அடக்கி விட முடியாது. இந்த பாடலை அவரது பிறந்த நாளான பிப்ரவரி 28 ஆம் தேதி வெளி இட உள்ளேன். அதே தேதியில் அவரது சகோதரர் மாண்டலின் ராஜேஷ் உட்பட பிரபல இசை மேதைகளான உஸ்தாத் அம்ஜத் அலி கான் ,டிரம்ஸ் சிவமணி ஆகியோர் கலந்து கொள்ளும் ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சி நடக்க உள்ளது. அவர்களோடு நானும் இணைந்து இசை வழங்க உள்ளேன்". 2014 ஆம் ஆண்டு மறைந்த மாண்டலின் ஸ்ரீனிவாஸ் தான் தேவிஸ்ரீ பிரசாத்துக்கு இசை ஆர்வம் ஊட்டியவர் என்பது குறிப்பிட தக்கது.இன்று பல்வேறு மொழிகளில் கொடி கட்டி பறக்கும் இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் அவரது குருவுக்காக இந்த பாடலை வெளி இடுவது அவரது குரு பக்தியை பறை சாற்றுகிறது.    ...
CLOSE
CLOSE