Wednesday, November 25

Blog

Best Space Movies of All Time

Best Space Movies of All Time

News
One of the most thrilling and interesting genres in film-making is Science –Fiction. A concept occasionally explored in that is space based movies. It is what gives the audience a glimpse into the unknown and the vastness and darkness of space. Space is infinite and not many people really know what can and cannot happen there. Below are names of some of the movies that give the audience an insight into what could possibly be in space or happen out there.    After the unprecedented success of playing maverick superhero Deadpool, Hollywood Hearthrob Ryan Reynolds pairs with Jake Gyllenhaal in one of this year's most awaited space thrillers "LIFE". From the writers of ‘Deadpool’- Rhett Reese & Paul Wernick, Directed by Daniel Espinosa, Life has a stellar ensemble cast in the shape of Ja...
மெடிக்கல் – கிரைம் – திரில்லர்  ‘குற்றம் 23’

மெடிக்கல் – கிரைம் – திரில்லர் ‘குற்றம் 23’

News
அருண் விஜய் - மஹிமா நம்பியார் நடிப்பில், இயக்குநர் அறிவழகன் இயக்கி இருக்கும் திரைப்படம் 'குற்றம் 23'. 'ரெதான் - தி  சினிமா  பீப்பல்' நிறுவனத்தின் சார்பில் இந்தெர் குமார் தயாரித்து, மெடிக்கல் - கிரைம் - திரில்லர் பாணியில்  உருவாகி இருக்கும்  'குற்றம் 23' திரைப்படத்தை,  வருகின்ற மார்ச் 3 ஆம் தேதி அன்று  'அக்கராஸ் பிலிம்ஸ்' நிறுவனம் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. "ஒரு தரமான  மெடிக்கல் - கிரைம் - திரில்லர் திரைப்படத்தை நான் உருவாக்கி இருக்கின்றேன் என்று முழுமையாக நம்புகின்றேன். இந்த படத்தில் ஒரு வலுவான கருத்தையும்  நான் உள்ளடக்கி இருக்கின்றேன். 'என்னை அறிந்தால்' படத்தில் சட்டத்திற்கு எதிராக செயல்பட்ட அருண் விஜயை , இந்த  'குற்றம் 23' படம் மூலம்  சட்டத்தை பாதுகாக்கும் ஒரு காவல் துறை அதிகாரியாக ரசிகர்கள் காண்பார்கள். தன்னுடைய கதாபாத்திரம் கன கச்சிதமாக உருவாக, தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து கொள்...
பாவனா மற்றும் வரலக்ஷ்மிக்கு  உறுதுணையாய் இருப்பேன் – சினேகா

பாவனா மற்றும் வரலக்ஷ்மிக்கு உறுதுணையாய் இருப்பேன் – சினேகா

News
என்னுடைய  துறையில்  பணியாற்றும்  என்  சக கலைஞர்களான பாவனா மற்றும் வரலக்ஷ்மி ஆகியோருக்கு நடந்த சம்பவங்கள், எனக்கு மிகுந்த மன வேதனையை அளித்து இருக்கின்றது. இந்த நேரத்தில் அவர்களுக்கு நான் எப்போதும் உறுதுணையாய் இருப்பேன் என்பதைனை  உறுதிப்படுத்தி கொள்ள விரும்புகின்றேன். எந்தவித பயமுமின்றி அவர்களுக்கு நடந்ததை வெளிப்படையாக தெரிவித்த அவர்களின் தைரியத்தை பாராட்டுகின்றேன்.  இத்தகைய பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்,  நம் சமூதாயத்தில்   ஒவ்வொரு நாளும்  நடந்து கொண்டு தான் இருக்கின்றது. பாலியல் துஷ்பிரயோகம், பலாத்காரம் என நாட்டின் ஒவ்வொரு மூலைகளிலும் நடக்கும் கொடுமைகளை அடுக்கி கொண்டே போகலாம். ஆனால் பெரும்பாலான பாதிக்கப்பட்ட பெண்கள் அதனை வெளியே சொல்ல அஞ்சுகின்றனர். அதற்கு முக்கிய காரணம், எங்கே இந்த சமுதாயம்  இத்தகைய செயல்களுக்கு  பாதிக்கப்பட்ட பெண்களையே காரணம் காட்டி விடுமோ என்று பயந்து தான்....
ஐந்து மொழிகளில் தயாராகும் ஹாரர் த்ரில்லர் ‘அகல்யா’..!

ஐந்து மொழிகளில் தயாராகும் ஹாரர் த்ரில்லர் ‘அகல்யா’..!

News
ஒன்றல்ல, இரண்டல்ல.. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி  என ஐந்துமொழிகளில் ‘அகல்யா’ என்கிற ஹாரர் மூவி தயாராக உள்ளது. இந்தப்படத்தை தயாரித்து இயக்குகிறார் இயக்குனர் ஷிஜின்லால்.. மலையாளத்தில் நிறைய விளம்பரப்படங்களை இயக்கிய அனுபவம் உள்ளவர்.. ‘அகல்யா’ படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த ஹாரர் த்ரில்லரில் சோனியா அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார்.. படத்தில் கதாநாயகன் இல்லை என்பது ஒரு ஹைலைட்டான விஷயம்.. இதுதவிர இன்னொரு தென்னிந்திய சினிமா பிரபலம் இந்தப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க இருக்கிறார். அது யாரென்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ் என்கிறார் இயக்குனர் ஷிஜின்லால்.. கதை, திரைக்கதை, வசனத்தை சிபின் ஷா என்பவர் எழுதியுள்ளார். வழக்கமாக தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் நாம் பார்க்கும் ஹாரர் படங்களை போல இல்லாமல், ஹாலிவுட் பாணியில் மிரட்டலான ஹாரர் படமாக இது உருவாக இருக்கிறத...
“ஜூலியும் நாலு பேரும்”

“ஜூலியும் நாலு பேரும்”

News
கதையின்முக்கியசாராம்சம்சர்வதேசஅளவில்நடக்கும்நாய்கடத்தல்களைபற்றிஅலசுகிறது. அமெரிக்காவில்கடத்தப்படும்இடதுகாதில்மூன்றுஅதிர்ஷ்டமச்சங்களைகொண்ட “ஜூலி” என்கிறஅதிர்ஷ்டநாய், நாய்கடத்தல்கும்பலின்தலைவனானவில்லன்மூலமாகஇந்தியாவில்தமிழ்நாட்டிற்குகொண்டுவரப்பட்டு, சென்னையில்ஒருபெரியதொழிலதிபருக்குவிற்கப்படுகிறது. மறுபுறம், தமிழ்நாட்டின்வெவ்வேறுபகுதிகளிலிருந்துசென்னைக்குவேலைதேடிவரும் 3 இளைஞர்களும்சென்னையில்வசித்துவரும்ரஜினியின்தீவிரரசிகராகஆட்டோஓட்டும்மாணிக்கம்எனும்இளைஞரும், நண்பர்களாகின்றனர். வேலைதேடிவந்தமூவரும்சென்னையில்ஒருகன்சல்டன்சியிடம்பணத்தைபறிகொடுக்கின்றனர். விட்டபணத்தைகுறுக்குவழியிலாவதுசென்னையிலேயேசம்பாதிக்கஎண்ணி, “ஜூலிநாயை” வாங்கியதொழிலதிபரின்மகளிடமிருந்துஅதைகடத்துகின்றனர். கோடிக்கணக்கில்மதிப்புள்ளகடத்தப்பட்டநாயைதேடிஒருபுறம்தொழிலதிபர்இவர்களைதுரத்த, நாயைவேறுஒருநாட்டுநபருக்குவிற்பதற்காக, நாயைதேடிவில்லன...
‘Tu Cheez Badi Hai Mast’ to be recreated in Machine

‘Tu Cheez Badi Hai Mast’ to be recreated in Machine

News
  A number of 90’s hits have been recreated and modernized for films by various directors and musicians, and joining the squad are the Men In White; Abbas-Mustan.   Mustafa, who is debuting with Abbas-Mustan’s romantic thriller ‘Machine’ will be seen dancing with Kiara Advani in a modern version of the song ‘Tu Cheez Badi Hai Mast’. The song will be shot in the setup of a club and Mustafa will be seen sporting dark glasses just like the original star of the song Akshay Kumar did.     The director duo said that Akki will be the first one to see the song once it’s made as they have had a long standing relation and this is also one of Akki’s well-known songs. The song will be choreographed by the talented dancer Bosco Martis   The original song was sung by Udit Narayan and Kavita Kr...
CLOSE
CLOSE