Wednesday, November 25

Blog

விரைவில் வெளியாகிறது  “ ஒரு கனவு போல “

விரைவில் வெளியாகிறது “ ஒரு கனவு போல “

News
இறைவன் சினி கிரியேஷன்ஸ் என்கிற  பட நிறுவனம் சார்பாக C.செல்வகுமார் தயாரிக்கும் படம் “ ஒரு கனவு போல “   இந்த படத்தில் ராமகிருஷ்ணன், சௌந்தர்ராஜன் இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். நாயகியாக புதுமுகம் அமலா நடிக்கிறார். மற்றும் அருள்தாஸ், சார்லி, மயில்சாமி, வெற்றிவேல் ராஜா, கவி பெரியதம்பி, வின்னர் ராமசந்திரன், ஸ்ரீலதா, பாலாம்பிகா ஆகியோர் நடிக்கிறார்கள்.  கேரளாவில் தேசிய விருது பெற்ற இயக்குனர் மதுபால் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.                                            ஒளிப்பதிவு   -   அழகப்பன்.N  இவர் மலையாளத்தில் 60 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்தவர். அதில் 40 படங்களின் மூலம் ஏராளமான விருதுகளை பெற்றிருக்கிறார்.                                                                                                                                           புலவர் புலமைப்பித்தன், ம...

வைரமுத்துவின் மலையாளச் சிறுகதைகள் மூன்றே வாரத்தில் இரண்டாம் பதிப்பு

News
கவிஞர் வைரமுத்துவின் சிறுகதைகள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘சிறிது நேரம் மனிதனாயிருந்தவன்’ என்ற தலைப்பில் மாத்ருபூமி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.  கடந்த மாதம் 28ஆம் தேதி கேரளாவில் நடந்த எழுத்தச்சன் திருவிழாவில்,  ஞானபீட விருதுபெற்ற மூத்த எழுத்தாளர் எம்.டி.வேசுதேவன் நாயர் அந்நூலை வெளியிட்டார். வெளியிட்ட மூன்றே வாரத்தில் வைரமுத்துவின் மலையாளச் சிறுகதைகள் நூலின் இரண்டாம் பதிப்பு அச்சில் இருக்கிறது.  மலையாள இலக்கிய உலகமும் வைரமுத்துவை அண்ணாந்து பார்க்க ஆரம்பித்துவிட்டது....
தாயை அனாதை இல்லத்தில் விட்டு   வேதனை படுத்த வேண்டாம்- ராகவா லாரன்ஸ்

தாயை அனாதை இல்லத்தில் விட்டு வேதனை படுத்த வேண்டாம்- ராகவா லாரன்ஸ்

News
நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ஏற்கனவே அம்பத்தூரில் ஸ்ரீ ராகவேந்திரர் கோவில் கட்டி உள்ளார்.  அந்த கோவில் எதிரிலேயே அவரது தாய் கண்மணிக்கு கோயில் கட்டிக் கொண்டிருக்கிறார் அது நிறைவடையும் கட்டத்தில் உள்ளது.   அந்த கோவிலில் காயத்திரி தேவிக்கு 13 அடி சிலையும், தனது அம்மா கண்மனிக்கு 5 அடி சிலையும் ராஜஸ்தானில் வடிவமைக்கப் பட்டு வந்து விட்டது. கடவுளும், பெற்ற தாயும் ஒன்றுதான் என்று உலகுக்கு நிரூபிக்கும் கோவிலாக இது இருக்க வேண்டும் என்பதற்காக அந்த காயத்திரி தேவி சிலைக்கு கீழேயே தனது தாயின் சிலையையும் வைக்க உள்ளார் லாரன்ஸ்.   மார்ச் மாதம் அல்லது தமிழ் புத்தாண்டு அன்று கோவில் திறப்பு விழா நடைபெற உள்ளது..விழாவில் ஏராளமான திரையுலகினர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். உலகத்தில் உள்ள எல்லா தாய்க்கும் இந்த கோவில் சமர்ப்பணம் ... உள்ளத்திலும் இல்லத்திலும் வைத்து போற்றி பாது காக்க வேண்டிய தாயை தயவு செய...

திரையுலக நட்சத்திரங்களின் பாராட்டுகளை பெற்ற பலூன் போஸ்டர்கள்

News
ஜெய் - அஞ்சலி - ஜனனி ஐயர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் பலூன்.  '70 எம் எம்' நிறுவனத்தின் சார்பில்  டி.என். அருண் பாலாஜி - கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் 'பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில்  திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்து  தயாரித்து இருக்கும்   இந்த  'பலூன்' படத்தை சினிஷ் இயக்கி இருக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா இசை யமைத்து இருக்கிறார். ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகளவில் பெற்று வரும் இந்த பலூன் படத்தின் முதல் போஸ்டரை நடிகர் கார்த்தியும், இரண்டாம் போஸ்டரை நடிகர் ஜெயம் ரவியும், மூன்றாம் போஸ்டரை நடிகர் விஜய் ஆண்டனியும், நான்காம் போஸ்டரை விஷ்ணு விஷாலும் மற்றும் பலூன் படத்தின் டீசர் முன்னோட்டத்தை நடிகர் சூர்யாவும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. "சகோதரர் ஜெய்! உங்கள் பலூன் படத்தின் முதல் காட்சி போஸ்டர் என்னை மிகவும் கவர்ந்து விட்டது. திலீப் சுப்...
கிருஷ்ணா – ஆனந்தி நடித்திருக்கும் ‘பண்டிகை’  இசை வெளியீட்டு விழா  பிப்ரவரி 26 ஆம்  தேதி நடைபெறுகிறது

கிருஷ்ணா – ஆனந்தி நடித்திருக்கும் ‘பண்டிகை’ இசை வெளியீட்டு விழா பிப்ரவரி 26 ஆம் தேதி நடைபெறுகிறது

News
நிழல் உலக தாதாக்களை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம் 'பண்டிகை'.  'டி டைம் டாக்கீஸ்' சார்பில் விஜயலக்ஷ்மி தயாரித்து, பெரோஸ்  இயக்கி இருக்கும் இந்த 'பண்டிகை' படத்தில், கிருஷ்ணா - ஆனந்தி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'பண்டிகை'   படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற பிப்ரவரி 26 ஆம் தேதி அன்று, சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில், காலை 9 மணிக்கு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் ஆர் எச் விக்ரம், ஒளிப்பதிவாளர் அரவிந்த், படத்தொகுப்பாளர் பிரபாகர்  என பல திறமையான தொழில் நுட்ப கலைஞர்களை 'பண்டிகை' திரைப்படம் உள்ளடக்கி இருப்பது மேலும் சிறப்பு. இந்த படத்தின் 'நெகட்டிவ்  உரிமையை' வாங்கி இருக்கும் 'ஆரா சினிமாஸ்' மகேஷ் கோவிந்தராஜ், 'பண்டிகை'  படத்தை வருகின்ற மார்ச் 9 ஆம் தேதி அன்று உலகமெங்கும் வெளியிடுகிறார். "எங்கள் பண்டிகையில் கலந்து கொள்ள, மதிப்பிற்குரிய இயக்க...
‘எமன்’  திரைப்படம் மூலம் மேலும் உயரத்தை எட்டுவார் விஜய் ஆண்டனி” – நடிகர் தியாகராஜன்

‘எமன்’ திரைப்படம் மூலம் மேலும் உயரத்தை எட்டுவார் விஜய் ஆண்டனி” – நடிகர் தியாகராஜன்

News
நான்', 'சலீம்', 'இந்தியா - பாகிஸ்தான்', தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அமோக வெற்றி பெற்ற 'பிச்சைக்காரன்', 'சைத்தான்' என தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை மட்டுமே கொடுத்து வரும் விஜய் ஆண்டனியின் நடிப்பில், அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் 'எமன்'.  நடிகர் தியாகராஜன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  இந்த 'எமன்'   திரைப்படம் வருகின்ற  பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று வெளியாகின்றது. விஜய் ஆண்டனி - மியா ஜார்ஜ் நடிப்பில், ஜீவா சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'எமன்' திரைப்படத்தை 'லைக்கா புரொடக்ஷன்ஸ்' சார்பில் ராஜு மகாலிங்கம் மற்றும் 'விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன்' சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி ஆகியோர் இணைந்து தயாரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. "சில  வருட கால இடைவேளைக்கு பிறகு  நடிக்க முடிவு செய்த நான், என்னுடைய கதாபாத்திரங்களை மிக கவனமாக தேர்வு செய்து வருகிறேன். ஒர...
பாலா இயக்கும் படத்தில் நடிகை ஜோதிகா

பாலா இயக்கும் படத்தில் நடிகை ஜோதிகா

News
தாரைதப்பட்டை பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இயக்குனர் பாலா இயக்க ஜோதிகா நடிக்கும் புதிய படமொன்றை EON Studios என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் பாலாவின் B Studios நிறுவனத்துடன் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது. இன்னும் பெயரிப்படாத இப்படத்தில் மிகவும் பிரபலமான கதாநாயகன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் யார் என்பது ஓரிரு நாட்களில் தெரியவரும் என தயாரிப்பு தரப்பு கூறுகிறது. மார்ச் 1 முதல் துவங்கும் இப்படத்தினை பற்றிய விரிவான செய்திகள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது....

“எமன் படத்தில் நான் நடித்ததற்கு காரணம் விஜய் ஆண்டனி மற்றும் ஜீவா சங்கர்” – மியா ஜார்ஜ்

News
 விஜய்ஆண்டனி - மியாஜார்ஜ்நடிப்பில், ஜீவாசங்கர்இயக்கிஇருக்கும்திரைப்படம் 'எமன்'. ரசிகர்கள்மத்தியில்பெரும்எதிர்பார்ப்பைஏற்படுத்திவரும்இந்த 'எமன்' திரைப்படத்தை, 'லைக்காபுரொடக்ஷன்ஸ்' சார்பில்ராஜுமகாலிங்கம்மற்றும் 'விஜய்ஆண்டனிபிலிம்கார்பொரேஷன்' சார்பில்பாத்திமாவிஜய்ஆண்டனிஆகியோர்இணைந்துதயாரித்துஇருக்கின்றனர். 'அமரக்காவியம்' முதல்சமீபத்தில்வெளியான 'ரம்' திரைப்படம்வரை, முற்றிலும்வித்தியாசமானகதாபாத்திரங்களைதேர்ந்தெடுத்துநடித்துவரும்மியாஜார்ஜ்கதாநாயகியாகநடித்துவரும்இந்த 'எமன்' திரைப்படம்வருகின்றபிப்ரவரி 24 ஆம்தேதிஅன்றுவெளியாகஇருப்பதுகுறிப்பிடத்தக்கது.    "எமன் படத்தில்நான்நடித்ததற்குஇரண்டுமுக்கியகாரணங்கள்இருக்கின்றது. ஒன்று, என்னைதமிழ்திரையுலகிற்குஅறிமுகபடுத்தியஇயக்குநர்ஜீவாசங்கர், மற்றொன்று, எப்போதுமேதனித்துவமானதரமானகதைகளைமட்டுமேதேர்ந்தெடுத்துநடித்துவரும்விஜய்ஆண்டனி. ஜீவாசங்கரோடுநான்இணைந்துபணியாற...
CLOSE
CLOSE