Wednesday, November 25

Blog

விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும்  “படைவீரன்”

விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் “படைவீரன்”

News
"படைவீரன்" தேனி மாவட்டத்தில் உயிர்ப்போடு வாழும் ஒரு கிராமமும்...அதன் மண்சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையுமாக உருவாகும் படம் "படைவீரன்". பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அம்ரிதா என்ற புதுமுகம் கதாநாயகியாக நடிக்கின்றார். கதையின் களம் மிகவும் பிடித்திருந்ததால் இயக்குனர் இமயம் பாரதிராஜா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர்களுடன் "கல்லூரி" அகில், கலையரசன், இயக்குநர் மனோஜ் குமார், இயக்குநர் கவிதா பாரதி, இயக்குநர் விஜய்பாலாஜி,  நித்தீஷ், கன்யா பாரதி, நிஷா, சிந்து, "பிச்சைக்காரன்" சுரேஷ் ஏகா, திண்டுக்கல் அலேக்ஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கடல், ஓ காதல் கண்மணி படங்களில் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணிபுரிந்த தனா இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். காஞ்சனா 2, நெடுஞ்சாலை படங்களியல் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ராஜவேல...
போங்கடா நீங்களும் உங்க ஆட்டமும்

போங்கடா நீங்களும் உங்க ஆட்டமும்

Uncategorized
  போங்கடா நீங்களும் உங்க ஆட்டமும்   உலகின் முதல் பூப்பந்து (Badminton) விளையாட்டை சார்ந்த படம்   நடிகர்கள்   ஸ்ரீராம் விஜய் சஹானா ராஜேஷ் ரசிகா ஒலிவா மர்லின் A.J.ஹரிஷரன்   தொழில்நுட்ப கலைஞர்கள்   எழுத்து ,இயக்கம் - ராஜபல்லவி ராஜா  இசை - ஸ்ரீராம் ஒளிப்பதிவு - K.S.செல்வராஜ் மக்கள் தொடர்பு - நிகில் மேனேஜர் - போடி விஜயகுமார்...
CLOSE
CLOSE