Tuesday, November 24

Blog

படகோட்டி, உத்தமபுத்திரன் படங்களை இயக்கிய பிரபல இயக்குனரின் பேரன் தமிழில் இயக்குனராக அறிமுகமாகும் “யார் இவன்”

News
https://www.youtube.com/watch? v=VBlDU5E0Tuc புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நடிப்பில் படகோட்டி, நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் நடிப்பில் உத்தமபுத்திரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய T.பிரகாஷ்ராவ் அவர்களின் பேரன் T.சத்யா "யார் இவன்" படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமாகிறார். பீமிலி கபடி ஜட்டு, எஸ்.எம்.எஸ், ஷங்கரா ஆகிய தெலுங்கு படங்களை இயக்கி பெரும் வெற்றியை கண்ட T.சத்யா இயக்கும் முதல் தமிழ் படம் "யார் இவன்". "யார் இவன்" ஒரு காதல் கதை கலந்த மர்ம த்ரில்லர் திரைப்படம். சச்சின் நாயகனாகவும் ஈஷா குப்தா நாயகியாகவும் நடிக்கின்றனர். பிரபு, சதீஷ், வென்னெலா கிஷோர், கிஷோர் குமார் உள்ளிட்டவர்களும் படத்தில் உள்ளனர். ஏப்ரல் 2017 படத்தின் வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது. இது ஒரு சுவாரசியமான ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக இருக்கும் என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது ...
LOGAN- ஆங்கிலம் மற்றும் தமிழிலும்

LOGAN- ஆங்கிலம் மற்றும் தமிழிலும்

News
Comics கதை புத்தக கதாபாத்திரங்களில், திரை வடிவில் வெகு வெற்றிகரமாக உலா வந்த கதாபாத்திரம், 'Wolverine' கதாபாத்திரம்! 'Logan' என்கிற இந்த திரைப்படம், X-Men தொடர் பாட வரிசையில் 10வது ஆகவும், Wolverine பாட தொடரில் 3வது ஆகவும் திகழ்கிறது. X-Men Origins: Wolverine 2009 இல் மற்றும் The Wolverine 2013 யிலும் வெளிவந்தது நினைவிருக்கும்.   Academy விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்ட Hugh Jackman மீண்டுமொரு முறையும், இறுதியாகவும் Wolverine வேடத்தில் தோன்ற, முந்தைய The Wolverine படத்தை இயக்கியிருந்த James Mangold இதனை இயக்கியுள்ளார். 2000 ஆம் ஆண்டு வெளிவந்த Bryan Singer இன் X-Men படத்தில் தான் முதல் முறையாக Hugh Jackman Wolverine வேடத்தில் தோன்றி கலக்கியிருந்தார்! 10 ஆவது முறையாக, அதே வேடத்தில் இப்படத்தில் தோன்றியுள்ளார்!   இதுவரை வெளிவந்த அந்த தொடர் படங்களில் எல்லாம், Wolverine இன் ...
விவேகானந்தநவராத்திரி – தெய்வீகப்புத்தகத்திருவிழா

விவேகானந்தநவராத்திரி – தெய்வீகப்புத்தகத்திருவிழா

News
1897ல், சுவாமிவிவேகானந்தர் 9 நாட்கள்விவேகானந்தர்இல்லத்தில் 9 நாட்கள்பிப்ரவரி 6 முதல் 14 வரைதங்கினார். இந்த 9 நாட்கள்ஸ்ரீராமகிருஷ்ணமடம்மற்றும்பக்தர்களால்விவேகானந்தர்நவராத்திரிஎன்றுகொண்டாடப்படுகிறது. இந்த வருடம் விவேகானந்த இல்லத்தில் பிப்ரவரி 6- 14 இந்தநவராத்திரிவிழாகொண்டாடப் பட்டது. திருஎன். கோபாலசுவாமிமுன்னாள்தலைமைதேர்தல்ஆணையர்விழாவைதொடங்கிவைத்துசிறப்புரைஆற்றினார். பத்மஸ்ரீநல்லிசெட்டியார், ஸ்ரீஎன்ரவி, இயக்குனர், கஸ்தூரிஅண்ட்சன்ஸ்லிமிடெட் (திஇந்து), ஸ்ரீகே.ஆனந்த், மூத்தவழக்கறிஞர், கேரளஉயர்நீதிமன்றம்மற்றும்ஸ்ரீஎன்முரளி, ஸ்ரீகிருஷ்ணாஸ்வீட்ஸ்சிறப்புவிருந்தினர்களாககலந்துகொண்டுஉரைகள்நிகழ்த்தினர். அன்றுசுவாமிகௌதமானந்தஜிமகராஜ்அவர்களின்ஆசியுரையுடன்துவக்கவிழாநிறைவுபெற்றது. இந்தஒன்பதுநாட்களும்பலபள்ளிகள்மாணவர்கள், பக்திஅமைப்புகள், ராமகிருஷ்ணபக்தர்கள்அளித்தபஜனைமற்றும்கலைநிகழ்ச்சிகளுட...
மெகா பட்ஜெட்டில் உருவாகும் பிரபாஸ் நடிக்கும்  படம்

மெகா பட்ஜெட்டில் உருவாகும் பிரபாஸ் நடிக்கும் படம்

News
SS.ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி படத்தில் கதாநாயகனாக நடித்த பிரபாஸ், அப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு அனைத்து மொழி ரசிகர்களாலும் கவரப்பட்டு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்துவருகிறார். உலகத்தையே தனது தனித்துவமான நடிப்பால் உற்று நோக்கவைத்த நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்திற்கு பிறகு, தனது அடுத்தப் படத்திற்கு ஆயுத்தமாகிவிட்டார். 2013ம் வருடம் UV கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரபாஸ் - அனுஷ்கா நடிப்பில் மிர்ச்சி எனும் படம் வெளியாகி வசூல் வேட்டை செய்தது. தற்போது UV கிரியேஷன்ஸ் சார்பாக வம்சி, பிரமோத் மிகுந்த பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்க சூஜித் சைன் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கின்றார் நடிகர் பிரபாஸ். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு சங்கர்-இசான்-லாய் இசையமைக்க, மதி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் சாபு சிரில...
கிருஷ்ணா நடித்திருக்கும் ‘பண்டிகை’ திரைப்படம்

கிருஷ்ணா நடித்திருக்கும் ‘பண்டிகை’ திரைப்படம்

News
கிருஷ்ணா - ஆனந்தி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் 'பண்டிகை'. 'டி டைம் டாக்கீஸ்' சார்பில் விஜயலக்ஷ்மி தயாரித்து இருக்கும் 'பண்டிகை' படத்தை, பெரோஸ் இயக்கி இருக்கிறார் . இந்த படத்தின் 'நெகட்டிவ்  உரிமையை' வாங்கி இருக்கும் 'ஆரா சினிமாஸ்' மகேஷ் கோவிந்தராஜ், 'பண்டிகை'  படத்தை வருகின்ற மார்ச் 9 ஆம் தேதி அன்று உலகமெங்கும் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. "கை ஓங்கினால் தான், தான் நினைத்தது கிடைக்கும் என்று எண்ணும் ஒரு கோபமான அனாதை இளைஞன் (கிருஷ்ணா), ஒரு கட்டத்தில் தான் எண்ணியது தவறு என்பதை உணர்ந்து கொள்கிறான். இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அவன் தன் காதலிக்காக (ஆனந்தி) நிழல் உலக தாதாக்கள் நடத்தும் ஒரு சண்டையில் கலந்து கொள்ள நேரிடுகிறது. அதில் இருந்து எப்படி அவன் வெளியே வருகிறான் என்பது தான் எங்களின் 'பண்டிகை' படத்தின் கதை. விநியோக துறையில் பிரபலமாக விளங்கும் ...

‘பலூன்’ படத்தின் ‘போஸ்டர்களை ஐந்து முன்னணி கதாநாயகர்கள் வெளியிடுகின்றனர்

News
ஒரு படத்தின்  விளம்பர பணிகளில், தமிழ் கதாநாயகர்கள் அனைவரும்  ஒருத்தருக்கு ஒருத்தர் நட்பின் அடிப்படையில்  உதவியாக இருந்து வருகின்றனர்.  அந்த வகையில், தற்போது  ஜெய் - அஞ்சலி - ஜனனி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும்   'பலூன்' திரைப்படத்தின் ஐந்து போஸ்டர்களை, தமிழ் திரையுலகை  சார்ந்த ஐந்து முன்னணி நட்சத்திர கதாநாயகர்கள் வெளியிட இருப்பது மேலும் சிறப்பு.  '70 எம் எம்' நிறுவனத்தின் சார்பில்  டி.என். அருண் பாலாஜி - கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் 'பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில்  திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்து  தயாரித்து இருக்கும்   இந்த  'பலூன்' படத்தை சினிஷ் இயக்கி இருக்கிறார். யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகி இருக்கும் 'பலூன்'  படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. "எங்கள் பலூன் படத்தின் முதல் போஸ்டரை பிப்ரவரி 15 ...
CLOSE
CLOSE