Tuesday, November 24

Blog

ஜல்லிக்கட்டு வெற்றியை மாணவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்  லாரன்ஸ்

ஜல்லிக்கட்டு வெற்றியை மாணவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார் லாரன்ஸ்

News
இளைஞர்கள் இணைந்து  ஜல்லிக்கட்டு வெற்றி விழாவை    1200 கிலோ பிரமாண்டமான கேக் வெட்டி  கொண்டாடினார்கள்.  இதற்கு     முன்பு 1040 கிலோ கேக் தான் உலக   சாதனையாக    பதிவானது   ..அதை முறியடிக்கும் விதமாக 1200 கிலோ அளவில் கேக்கை வெட்டி கொண்டாடி சாதனை படைத்துள்ளனர். மேலும்   விழாவில் பேசிய நடிகர் லாரன்ஸ் .. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் உயிர் இழந்த இரண்டு இளைஞர்களின் குடும்பங்களுக்கு தான் ஒரு மகனாக இருந்து அந்த குடும்பத்தின் குழந்தைகள்  படிப்பு செலவு முழுவதையும் தானே ஏற்றுக்கொள்வதாகவும் , அவர்களுக்கு வீடு கட்டி தருவதாகவும்   கூறினார். இந்த வெற்றி விழாவை எங்களுடன் கொண்டாட வேண்டிய இளைஞர்கள் யோகேந்த்ரன் மணிகண்டன் என்கிற இருவர் போராட்டத்தின் போது மரணம் அடைந்து விட்டார்கள்.. அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்த கேக்கை வெட்டுவது தான் அவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதையாக இருக்கும்..அவர்கள் ஆன்மாவுக்கும்...
“ எங்கேயும் நான் இருப்பேன் “ –  ஒரு பேயின் காதல் கதையாக உருவாகிறது

“ எங்கேயும் நான் இருப்பேன் “ – ஒரு பேயின் காதல் கதையாக உருவாகிறது

News
லியா பிலிம் கம்பெனி பட நிறுவனம் தயாரிப்பில், ஒரு பேயின் காதல் கதையை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் “ எங்கேயும் நான் இருப்பேன் “ இதில் பிரஜின், சுரேஷ்  இருவரும் ஹீரோவாக நடிக்கிறார்கள். தாஜ் அமீர் வில்லனாக நடிக்கிறார். மற்றும் சகிர் மனோலி, ரஷித்,  ஜோபி ரோய், கோவை அர்ஜுன், ஆண்டனி ஜேகப் ஆகியோர் நடிக்கிறார்கள். சாமியார் வேடத்தில் பிரிமுவர்கிஸ் நடிக்கிறார். நாயகியாக கலா கல்யாணி நடிக்கிறார்.இவர் கதிர் வேலனின் காதல் படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்தவர். மற்றும் சௌமியா, ஆர்.ராதிகா ஆகியோரும் நடிக்கிறார்கள்.                                                                                                                            இசை           -        அப்சல்யூசுப், E.S.ராம்                                                                                பாடல்கள்    -        நாகமானசி, முருகன் மந்...
“ கடைசி பெஞ்ச் கார்த்தி “

“ கடைசி பெஞ்ச் கார்த்தி “

News
                                        இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் வலுவான வர்த்தகங்களைக் கொண்டிருக்கும் சுதிர் புதோடா தனது ராமா ரீல்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தயாரிக்கும் படம் “  கடைசி பெஞ்ச் கார்த்தி “ இந்த படத்தில் பரத் கதாநாயகனாக நடிக்கிறார். பஞ்சாப்பில் மியூசிக்கல் ஆல்பங்களின் டாப் ஸ்டாரும் பிரபல மாடலுமான ருஹானி ஷர்மா மற்றும் அங்கனா ராய் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.  மற்றும் ரவிமரியா, ஞானசம்பந்தன், சனா, சுரேகா, வாணி, இயக்குனர் காசி, மூனார் டேவிட், மதுரை வினோத் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு    -  முஜிர் மாலிக் /  இசை    -  அன்பு ராஜேஷ் பாடல்கள்   -   கலைக்குமார், அண்ணாமலை, ஏக்நாத், இரா.ரவிஷங்கர் எடிட்டிங்   -  என்.ஹெச் பாபு /  ஸ்டன்ட்   -  ட்ராகன் பிரகாஷ் நடனம்   -  ரமணா, திலீப்  /  நிர்வாகத் தயாரிப்பு    -  கிரண் தனமலா தயாரிப்பு மேற்பார்வை ...
எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா  நடித்த  “ அடிமைப்பெண் “  டிஜிட்டல் வடிவில் வருகிறது

எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நடித்த “ அடிமைப்பெண் “ டிஜிட்டல் வடிவில் வருகிறது

News
எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நடித்து எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்த படம் “ அடிமைப்பெண் “ வசூல் சாதனை பெற்ற அடிமைப் பெண் 25 வாரம் அமோகமாக ஓடியது. இந்த படத்தில் அப்பா, மகன் என இரண்டு கதாப்பாத்திரங்களில்  நடித்தார். ஜெயலலிதா இரட்டை வேடம் ஏற்றிருந்தார். மற்றும் ஜோதி லட்சுமி, ஆர்.எஸ்.மனோகர், சோ, ராஜஸ்ரீ, அசோகன், சந்திரபாபு, ஜஸ்டின், பண்டரிபாய் ஆகியோர் நடித்திருந்தனர். கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார் வி.ராமமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருந்தார். சொர்ணம் வசனம் எழுதி இருந்தார். கே.சங்கர் இயக்கத்தில் படம் உருவானது. 1969  ம் ஆண்டு வெளியாகி அடிமைப்பெண் படத்தில் தான் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல் “ ஆயிரம் நிலவே வா பாடல் மூலம் அறிமுகமானது. அதே மாதிரி ஜெயலலிதா முதன் முதலாக பாடிய “ அம்மா என்றால் அன்பு “ பாடலும் சூப்பர் ஹிட் ஆனது. படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க ஜெய்ப்பூர் ராஜஸ்தான் போன்...
“The journey of a Common man to obtain the King’s throne is what YAMAN is” reveals Director Jeeva Sankar

“The journey of a Common man to obtain the King’s throne is what YAMAN is” reveals Director Jeeva Sankar

News
Amidst the peaking political crisis of the state, Vijay Antony starrer YAMAN which is all set for a grand release on 24th February is creating huge expectations among the Audience and Cinema critics. This Political - Drama YAMAN, directed by Jeeva Sankar and Produced by Raju Mahalingam under the banner Lyca Productions in association with Fatima Vijay Antony of Vijay Antony Film Corporation has Vijay Antony and Miya George in the lead roles. “Whenever I write a script, I will write it from the Audience’s point of view. Only after drafting my script, I will get into the shoes of Director and Cinematographer. I have applied the same style in YAMAN too. An ordinary man wants to obtain the King’s throne, and for that he picks up Politics as the route. Whether he wins or not is the one line ...
“ஒரு சராசரி மனிதன் எவ்வாறு  அரியணையில் அமர முயற்சி செய்கிறான் என்பது தான்  ‘எமன்’ படத்தின் கதை”  – இயக்குநர் ஜீவா சங்கர்

“ஒரு சராசரி மனிதன் எவ்வாறு அரியணையில் அமர முயற்சி செய்கிறான் என்பது தான் ‘எமன்’ படத்தின் கதை” – இயக்குநர் ஜீவா சங்கர்

News
விஜய் ஆண்டனி நடிப்பில் வருகின்ற பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் 'எமன்'. அரசியலை மையமாக கொண்டு  ஜீவா சங்கர் இயக்கி இருக்கும் இந்த 'எமன்' திரைப்படத்தை, 'லைக்கா புரொடக்ஷன்ஸ்' சார்பில் ராஜு மகாலிங்கமும், 'விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன்' சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனியும்  இணைந்து தயாரித்து இருக்கின்றனர்.  மியா ஜார்ஜ் கதாநாயகியாக நடித்திருக்கும் 'எமன்'  திரைப்படம், ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. "ஒரு ரசிகனின் கண்ணோட்டத்தில் இருந்து தான் நான் எப்பொழுதும்  கதை எழுதுவேன். அதற்கு பிறகு தான் அதை எப்படி காட்சி படுத்தலாம் என்பதை ஒரு இயக்குநராகவும், ஒளிப்பதிவாளராகவும்   இருந்து சிந்திப்பேன். இந்த 'எமன்' படத்தின் கதையையும் நான் அந்த வகையில் தான் உருவாக்கி இருக்கின்றேன். ஒரு சராசரி மனிதன், அரசியல் மூலம...

நேமிசந்த் ஜபக் புரோடக்ஷ்ன்ஸ் தயாரிக்கும் “டிக் டிக் டிக்”

News
ரசனைமிகுந்த வெற்றிப் படங்களை தயாரித்த v.ஹித்தேஷ் ஜபக்கின் நேமிசந்த் ஜபக் புரோடக்ஷ்ன்ஸ் தனது 10வது தயாரிப்பான "டிக் டிக் டிக்" படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு நேற்று துவங்கியது. தொடர் வெற்றி நாயகன் ஜெயம் ரவி நடிக்கும் இப்படத்தை நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் என வசூல் சாதனை படங்களை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன் இயக்குகிறார். மிருதன் வெற்றி படத்திற்கு பிறகு ஜெயம் ரவி - சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணி இணையும் இரண்டாவது படம் இது. டிக் டிக் டிக் படத்திற்காக பிரம்மாண்டாக மிகுந்த பொருட்செலவில் செட் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து 38 நாட்கள் ஒரே ஷெடுயுலாக நடைபெறவுள்ளதாக தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. நேமிசந்த் ஜபக் புரோடக்ஷ்ன்ஸின் மற்றுமொரு பிரம்மாண்ட தயாரிப்பான "டோரா" படத்தின் முன்னோட்டம் நாளை வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா நாயகியாக நடிக்கும் டோரா படத்தை தா...
CLOSE
CLOSE