Tuesday, November 24

Blog

கடைசி பெஞ்ச் கார்த்தி படத்தின் இசையை வெளியிட்டார் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி

கடைசி பெஞ்ச் கார்த்தி படத்தின் இசையை வெளியிட்டார் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி

News
இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் வலுவான வர்த்தகங்களைக் கொண்டிருக்கும் சுதிர் புதோடா தனது ராமா ரீல்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தயாரிக்கும் படம் “  கடைசி பெஞ்ச் கார்த்தி “ இந்த படத்தில் பரத் கதாநாயகனாக நடிக்கிறார். பஞ்சாப்பில் மியூசிக்கல் ஆல்பங்களின் டாப் ஸ்டாரும் பிரபல மாடலுமான ருஹானி ஷர்மா மற்றும் அங்கனா ராய் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.  மற்றும் ரவிமரியா, ஞானசம்பந்தன், சனா, சுரேகா, வாணி, இயக்குனர் காசி, மூனார் டேவிட், மதுரை வினோத் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு    -  முஜிர் மாலிக் /  இசை    -  அன்பு ராஜேஷ் பாடல்கள்   -   கலைக்குமார், அண்ணாமலை, ஏக்நாத், இரா.ரவிஷங்கர் எடிட்டிங்   -  என்.ஹெச் பாபு /  ஸ்டன்ட்   -  ட்ராகன் பிரகாஷ் நடனம்   -  ரமணா, திலீப்  /  நிர்வாகத் தயாரிப்பு    -  கிரண் தனமலா தயாரிப்பு மேற்பார்வை   -   நயீம் தயாரிப்பு   -  சுதிர் புதோடா...
ரஜினிக்கு பாடல் இசையமைத்தவருக்கு தல-தளபதிக்கு பாடல் இசையமைக்கும் வாய்ப்பு!

ரஜினிக்கு பாடல் இசையமைத்தவருக்கு தல-தளபதிக்கு பாடல் இசையமைக்கும் வாய்ப்பு!

News
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளுக்காக டூபாடூ இசைத்தளத்தில் பாடல் ஒன்றை வெளியிட்டார் சேகர் சாய்பரத். இது இவரது முதல் பாடல் ஆகும். இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற இந்தப் பாடல் கேடிவியிலும் ஒளிபரப்பப்பட்டது. இந்த தனிப் பாடலின் வெற்றியின் மூலம் சினிமா பட வாய்ப்பை பெற்றிருக்கிறார் சேகர் சாய்பரத். இயக்குநர் வெற்றிமகாலிங்கம் இயக்கும் விசிறி படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் சேகர் சாய்பரத். தல-தளபதி இருவரையும் ரசிகர்கள் கொண்டாடும் விதம் ஒரு பாடலை அமைத்திருக்கிறார். இது பற்றி சாய்பரத்திடம் கேட்ட போது “ரஜினி சாரோட தீவிர விசிறி நான். அவருக்கு பண்ண பாட்டு இத்தனை பேருக்கு போய் சேந்தது ரொம்ப சந்தோஷம். அத விட அந்த பாட்டு எனக்கு சினிமா சான்ஸ் வாங்கிக் கொடுத்திருக்கு. வெற்றி மகாலிங்கம் சாரோட விசிறி படத்து தல-தளபதி பத்தி இப்ப ஒரு பாட்டு பண்ணிகிட்டு இருக்கேன். அது மட்டும் இ...

Andrea’s new single Moment at a time

News
  Andrea Jeremiah a leading South Indian actress, singer and musician has released her first single of the year ‘A Moment In Time’ for Valentine’s day. The single has been written, composed and performed by Andrea and is her third release after the successful releases of ‘Drifter’ and ‘Never Let You Go’. This song too is a song that would fall in the romantic genre, apt for the season and like her previous releases, the song has been released with a music video    Link: https://www.youtube.com/ watch?v=PgSqoqQnNcU   Commenting on the song, Andrea said, this song like others have been written and composed by herself for the passion and interest she has in music.   Her previous release, Drifter had received wide acclaim, and is one of the most successful Independent English songs in ...
Victory Venkatesh’s Guru for Summer

Victory Venkatesh’s Guru for Summer

News
Victory Venkatesh has played many versatile characters over the years but for the first time ever, he is going to be seen in a sports drama . The movie is 'Guru' and Venkatesh will be seen in the role of a hard hitting boxing coach.    The film has completed its shoot and post-production. Guru has been directed by the National Award winning Sudha Kongara, who has worked with the maestro Mani Ratnam for seven years, before taking up direction herself. The movie is a gritty and realistic sports drama with strong emotions.    Ritika Singh and Mumtaz Sorcar will be sharing the screen with Venkatesh in this movie. Ritika Singh is a real life mixed martial arts expert who represented India at the 2009 Asian Indoor Games. She has recently won a National Award as well as a Filmfare Award for B...
TOP ROMANTIC DISNEY MOVIES OF ALL TIME!

TOP ROMANTIC DISNEY MOVIES OF ALL TIME!

News
In the world of beloved Disney movies, there are plenty of quotes and songs about romance and good relationships that will inspire you, encourage you and guide you through the game of love. Valentine’s Day is upon us and Disney's Beauty and the Beast has always been the beacon of true love and romance for generations! In 1991 it was the first animated movie to be nominated for an Oscar for Best Picture.   In 2017, the story and characters audiences know and love come to spectacular life in Disney’s “Beauty and the Beast,” releasing on 17th March, a live-action musical adaptation of the studio’s animated classic featuring an extraordinary ensemble cast, including: Emma Watson, Dan Stevens, Luke Evans, Kevin Kline, Josh Gad, Ewan McGregor, Stanley Tucci with Ian McKellen and Emma Thompson...
‘பெஞ்ச் பிலிக்ஸ்’  வெளியிட்டிருக்கும்  அடுத்த குறும்படம் –  ‘டூமீ’

‘பெஞ்ச் பிலிக்ஸ்’ வெளியிட்டிருக்கும் அடுத்த குறும்படம் – ‘டூமீ’

News
புது புது படைப்பாளிகளை அவர்களது குறும்படங்கள் மூலம் கண்டெடுத்து, அவர்களை தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகம் செய்து, குறும்படங்களை தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக விளங்கி கொண்டிருக்கிறது 'பெஞ்ச் பிலிக்ஸ்'. தரமான குறும்படங்களை மட்டுமே தயாரித்து வரும் இவர்களின் அடுத்த படைப்பு, 'டூமீ'. வெளி ஊரில் இருந்து சென்னைக்கு படிக்க வரும் மூன்று இளைஞர்களை மையமாக கொண்டு நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் இந்த டூமி படத்தின் கதை. விறுவிறுப்பாக நகரும் இந்த படத்தின் கதை, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மொத்தமாக மாறி விடும். இது தான் இந்த 'டூமி' படத்தின் சிறப்பம்சம். 26 நிமிடங்கள் ஓடக்கூடிய 'டூமி' குறும்படத்தை இயக்குநர் பி எம் அஸ்வின்  இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.  ...
திருநங்கைகளுக்காக ஒரு மியூசிக் வீடியோ

திருநங்கைகளுக்காக ஒரு மியூசிக் வீடியோ

News
'வணக்கம் சென்னை' படத்தின் வெற்றிக்கு பிறகு,  தற்போது சமூதாயத்தில் திருநங்கைகள் சந்தித்து வரும் பிரச்சனைகளை மையமாக கொண்டு, 'சதையை மீறி' என்னும் மியூசிக் வீடியோவை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் கிருத்திகா உதயநிதி .  கிருத்திகா உதயநிதி இயக்கி, சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் இந்த 'சதையை மீறி' மியூசிக் வீடியோவை தயாரிப்பதில் பக்கபலமாய் 'லைக்கா புரொடக்ஷன்ஸ்' இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது.  விவேக் வேல்முருகனின் வரிகளில் தோன்றி இருக்கும் இந்த 'சதையை மீறி' மியூசிக் வீடியோவில் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவாளராகவும்,  லாரன்ஸ்  கிஷோர் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பு. இந்த மியூசிக் வீடியோவை 11.02.17 அன்று இயக்குநர் பாண்டிராஜ்  வெளியிட்டார். "நம் சமூதாயத்தில் பல ஆண்டு காலமாக வெளிச்சத்திற்கு வராத மிக முக்கியமான பிரச்சனை இது. அவர்கள் நம்மிடம் இருந்து  கேட்பது அன்பு ஒன்றை...
“ பள்ளி பருவத்திலே “

“ பள்ளி பருவத்திலே “

News
  வி.கே.பி.டி கிரியேசன்ஸ் என்ற பட  நிறுவனம் சார்பாக D.வேலு தயாரிக்கும் படத்திற்கு   “ பள்ளி பருவத்திலே “ என்று பெயரிட்டுள்ளனர்.   இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம்  நாயகனாக அறிமுகமாகிறார்.          நாயகியாக வெண்பா அறிமுகமாகிறார். இவர் கற்றது தமிழ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். முக்கிய கதாப்பாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி நடிக்கிறார்கள். மற்றும் தம்பிராமய்யா, கஞ்சாகருப்பு இருவரும் கலகலப்பான காமெடி வேடத்தில் நடிக்கிறார்கள். ஜி.கே.ரெட்டி, ஆர்.கே.சுரேஷ், பேராசிரியர் ஞானசம்மந்தம், பருத்திவீரன் சுஜாதா, வேல்முருகன், பூவிதா, E.ராம்தாஸ், புவனா, வைஷாலி ஆகியோர் நடிக்கிறார்கள்.                                                                                                                              ஒளிப்பதிவு   -   வினோத்குமார்                     ...
CLOSE
CLOSE