Tuesday, November 24

Blog

மாணவர்கள் இளைஞர்களின் ஏக்கத்தை போக்க சல்லிகட்டை கொண்டாடுவோம்!!!!

மாணவர்கள் இளைஞர்களின் ஏக்கத்தை போக்க சல்லிகட்டை கொண்டாடுவோம்!!!!

News
இளைஞர்கள்,மாணவர்கள் பொதுமக்கள் அனைவரின் விருப்பத்திற்கினங்க ராகவா லாரன்ஸின் அன்பு வேண்டுகோள்! நமது பாரம்பரிய விளையாட்டான சல்லிகட்டு தடையை நீக்கியதை அடுத்து,அந்த சந்தோசத்தை வெற்றிவிழாவாக மாணவர்கள்,இளைஞர்களுடன் கொண்டாட எல்லோருக்கும் ஆசைதான்!! அலங்காநல்லூரில் நடைபெற்ற சல்லிகட்டை நேரில் பார்க்க ஊர் மக்களின் அழைப்பை ஏற்று, மெரினாவில் கூடிய மாணவர்கள் இளைஞர்கள் 300 பேருடன் செல்வதாக முடிவு செய்தோம். பல வருடங்களுக்கு பிறகு நடக்கும் திருவிழா என்பதால் கூட்டநெரிசலை தவிர்க்கும் பொருட்டு நாங்களே 40பேராக குறைத்துக்கொண்டு அலங்காநல்லூர் சென்றோம். அலங்காநல்லூரில் இடப்பற்றாக்குறைக்காரணமாக என்னை மட்டும் அனுமதித்தனர் மற்றவர்களை பிறகு அனுப்புகிறோம் என்று கூறியவர்கள் அனுமதிக்கவில்லை.இதற்கு ஊர்மக்கள் மீது எந்த தவறும் இல்லை.ஊர்மக்களின் அளவுகடந்த அன்பிற்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். இம்மாபெரும் சல்ல...

விரைவில் வெளியாகவுள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரஹமானின் “ஒன் ஹார்ட்”

News
இந்தியாவின் ஆஸ்கர் அடையாளமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமான் இந்திய திரை இசையில் புதுமைகளை புகுத்தி இந்திய திரையுலகை சர்வதேச அளிவிற்கு உயர்த்தியவர். இவரது இசைக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள் என்றால் மிகையாகாது. இசையில் புதுமை வெளிகொண்டுவருவதில் வித்தகரான ஏ.ஆர்.ரஹமான் தற்போது மற்றொரு புதுமையையும் ரசிகர்களுக்கு அளித்துள்ளார். ஆனால் இந்த முறை இசை நிகழ்ச்சியை திரைவாயிலாக. ஹாலிவுட்டில் மைக்கேல் ஜாக்சனின் இசை நிகழ்ச்சி "தி இஸ் இட்" என்ற பெயரில் இசைத்திரைப்படமாக வெளியானது. அதை போன்று இந்தியாவில் முதன்முறையாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹமான் அமேரிக்காவில் மேற்கொண்ட இசை சுற்றுப்பயணத்தை முதன்முறையாக உலகெங்கும் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. YM மூவிஸுடன் இணைந்து கிரேப் வென்ச்சர்ஸ் தயாரித்துள்ள "ஒன் ஹார்ட்" இசைத்திரைப்படம் பிப்ரவரி 5ம் நாள் கனடா, டோரண்டோவில் உள்ள ஸ்காட்டியா பேங்க் தி...

‘யுடியூபில்’ சாதனை படைத்து வருக்கிறது ‘வனமகன்’ படத்தின் டீசர்

News
ஜெயம் ரவி நடிப்பில், இயக்குநர் விஜய் இயக்கி வரும் திரைப்படம் 'வனமகன்'. சமீபத்தில் 'யூடியூப்' இணையத்தளத்தில் வெளியான இந்த படத்தின் ஒரு நிமிட டீசர், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்று, 'யூடியூப் டிரெண்டிங்'  வரிசையில் முதலிடத்தை பிடித்து, புதியதொரு சாதனையை பெற்று இருக்கின்றது. " வனமகன் படத்தின் டீசருக்கு  ஜெயம் ரவி சாரின் ரசிகர்களும், பொதுவான சினிமா ரசிகர்களும் அளித்த அமோக வரவேற்புக்கு, எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். இதற்கு மிக முக்கிய காரணம், ஒளிப்பதிவாளர் திரு சாரின் எழில் மிகு காட்சிகளும், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மனதை வருடும் இசையும் தான் என்பதை நான் உறுதியாகவே சொல்லுவேன். நிச்சயமாக எல்லா தரப்பு ரசிகர்களின் உள்ளங்களையும் எங்களின் வனமகன் கவரும்" என்று உற்சாகத்தோடு கூறுகிறார் இயக்குநர் விஜய்.  ...
“இது வேதாளம் சொல்லும் கதை”

“இது வேதாளம் சொல்லும் கதை”

News
நம்அனைவருக்கும்பரிட்சையமானஓர்புராணக்கதையின்பாத்திரங்களைஅடிப்படையாகவைத்துஎடுக்கப்பட்டதுதான் "இதுவேதாளம்சொல்லும்கதை" அஸ்வின்ககாமனு (இதற்குதானேஆசைப்பட்டாய்பாலகுமாரா, ஜீரோ ) குருசோமசுந்தரம் (ஆரண்யகாண்டம், ஜோக்கர் )மற்றும்ஐஸ்வர்யாராஜேஷ்இதில்நடித்துள்ளனர். மேலும்பிரபலகுத்துசண்டைவீரரும்ஹாலிவுட்நடிகருமானகிரஃ  புரிட்ஜ்வில்லன்வேடத்தில்வந்துமிரட்டுவதோடுமட்டுமல்லாமல்படத்தின்சண்டை  காட்சிகளையும்  வடிவமைத்துள்ளார். படத்தில்பிரபலநடிகர்ஒருவருக்கும்முக்கியமானகெஸ்ட்ரோல்இருக்கு. படம்வெளியாகும்வரைக்கும்அந்தநடிகர்யாருஎன்கிறவிஷயம்ரகசியமாவைக்கப்படும். இசையமைப்பாளர்ஜிப்ரான்இந்தபடத்தோடபின்னணிஇசையைஇயற்றஆரம்பிச்சிட்டார். சர்வதேசவிருதுகள்பலபெற்றஇத்தாலியஒளிப்பதிவாளர்ராபர்டோசஸாராதான்இந்தபடத்தோடஒளிப்பதிவாளர்..இவர்இயற்கைநிலப்பகுதிகளைபதிவுபண்ணுவதில்கைத்தேர்ந்தவர். பாங்காங்கைசேர்ந்தநிறுவனம்ஒன்றுஇந்தபடத்தோடவிஷுவல்எபக்ட்ஸ்ப...
விவேகானந்த  நவராத்திரி  மற்றும்  தெய்வீக  புத்தகதிருவிழா 2017

விவேகானந்த நவராத்திரி மற்றும் தெய்வீக புத்தகதிருவிழா 2017

News
விவேகானந்த நவராத்திரியின்ஐந்தாம் நாள்கொண்டாட்டங்கள் ஆர்.எம்.கே.விநூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் பஜனையுடன் தொடங்கியது.சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகளிலிருந்து சிலபகுதிகளை வாசித்தார் மடத்தின் தன்னார்வ தொண்டர் லோக்குமார். மாஸ்டர் ஜே ஜெயந்த் ஒரு அற்புதமான புல்லாங்குழல் கச்சேரி செய்தார். அவர் புல்லாங்குழல் மாலியின் பேரனும் ஆவார். ஒரு வியக்கத்தக்க குழந்தையாக தனது 7ஆம்வயதிலேயேதியாகராஜ உற்சவத்தில் வாசித்துள்ளார். அவர் எம் எஸ் சுப்புலட்சுமிவிருது பெற்றவர். ஆரபி ராகத்தில், ஸ்ரீ தியாராஜ கீர்த்தனை– நாத சுதா ரசத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து ‘என்ன தவம் செய்தனை யசதோ’ வாசித்தார். அடுத்த 30 நிமிடங்களுக்கு அரங்கை அருமையான புல்லாங்குழல் இசை நிரப்பியது. “கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்” என்ற பாடலுடன் இன்னிசை நிறைவுற்றது. சுவாமி பரமசுகாநந்தமகாராஜ் "கட்டறார் கடை தேறினார்” என்ற தலைப...
CLOSE
CLOSE