Tuesday, November 24

Blog

‘சர்வர் சுந்தரம்’ டீசரை சிலம்பரசன் வெளியிட்டார்

News
சந்தானத்தின் வர்த்தக அந்தஸ்து நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது என்பதை எந்தவித சந்தேகமும் இன்றி  சொல்லலாம். அவரது நடிப்பில் அடுத்து வெளி வர இருக்கும் திரைப்படம்  'சர்வர் சுந்தரம்'. இந்த படத்தின் டீசரை சிலம்பரசன் அவருடைய பிறந்த நாளான  3.2.2017 அன்று, தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். ரசிகர்கள்  மட்டுமின்றி  வர்த்தக உலகினர் மத்தியிலும் அமோக வரவேற்பை இந்த 'சர்வர் சுந்தரம்'  டீசர் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 'கெனன்யா பிலிம்ஸ்' சார்பில் ஜெ செல்வகுமார் தயாரித்து, அறிமுக இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்கி இருக்கும் 'சர்வர் சுந்தரம்' படத்தில்,  வைபவி ஷண்டிலியா கதாநாயகியாக நடித்திருக்கிறார். நடிகர் நாகேஷின் பேரனான நாகேஷ் பிஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பி கே வர்மா, இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணியாற்றி இருக்கின்றனர். "பல ஆண்டுக...
நடிகை அதீதி மேனன் துவக்கிவைத்த இந்திய சுற்றுலா பொருட்காட்சி 2017!

நடிகை அதீதி மேனன் துவக்கிவைத்த இந்திய சுற்றுலா பொருட்காட்சி 2017!

News
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் கடந்த 42 வருடங்களாக சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை சென்னை தீவுத்திடலில் நடத்தக்க வருகிறது. இந்த வருட 43வது இந்திய சுற்றுலா பொருட்காட்சி மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்கள் மறைந்துவிட்ட காரணத்தினாலும், வர்தா புயல் மற்றும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்களினாலும் காலதாமதமாக திறக்கப்பட்டுள்ளது. இந்த வருட பொருட்காட்சி FUN WORLD & RESORTS INDIA PVT. LTD என்ற நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது. இப்பொருட்காட்சியில் அசையும் விலங்குகளின் பிரம்மாண்டமான கண்காட்சி முதன்முறையாக சென்னையில் இடம் பெற்றுள்ளது. இதனை கடந்த மாதம் வெளிவந்த பட்டதாரி படத்தின் கதாநாயகி அதீதி மேனன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இவர் ஆர்யா நடிப்பில் அமீர் இயக்கத்தில் உருவாகும் 'சந்தன தேவன்' படத்தில் இரு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார்.நிகழ்ச்சியில் புழல், திருட்ட...
Educational Project at Padma Seshadri Bala Bhavan, T.Nagar

Educational Project at Padma Seshadri Bala Bhavan, T.Nagar

News
Padma Seshadri Bala Bhavan Sr Sec Schools, Chennai conduct a thematic educational project every year in turns at their different branches. This year, the T. Nagar branch students of KG to class III presented the project on Gudiya Pradarshini – Display of dolls while the children of class IV to VIII presented on Swachh Bharath – Pristin(e)dia. The project is  from 2nd  Feb to 4th Feb, 2017. Mr. Junichi FUKAO, Researcher / Adviser, Cultural Affairs & information, Consulate – General of Japan, Chennai inaugurated the project on 2nd Feb at the school. Mrs. Kakarla Usha, IAS, Managing Director, TNUIFSL ( Tamilnadu Urban Infrastructure Financial Services Ltd) will preside over the valedictory function on 4th Feb, 2017.   With the blessings of the Dean and Director Dr (Mrs) Y. G. P...
ஐடியல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தை துவக்கி வைக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹமான்

ஐடியல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தை துவக்கி வைக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹமான்

News
கனடாவில் உள்ள ரோரண்டோவில் அமைந்துள்ள பிரபல நிறுவனமான ஐடியல் குழுமம், "ஐடியல் எண்டர்டெயின்மெண்ட்" எனும் புதிய நிறுவனத்தை துவங்கவுள்ளது. படம் மற்றும் இசை விநியோகமும், படத்தயாரிப்பும் மேற்கொள்ளவுள்ள இந்நிறுவனத்தை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹமான் வரும் பிப்ரவரி மாதம் 2ம் தேதி கனடாவில் உள்ள ரோரண்டோவில் துவக்கி வைக்கிறார். ஏ.ஆர்.ரஹமான் இயக்குனராக அறிமுகமாகும் "Le musk" திரைப்படத்தையும், ஏ.ஆர்.ரஹமான் கதை எழுதி தற்போது விரைவில் திரைக்கு வரவிருக்கும் "99 Songs" திரைப்படத்தையும் ஐடியல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தை பற்றி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமான் கூறுகையில், “நான் என்னுடைய திட்டங்கள் மூலம் எந்த விதமான நேயர்களை சென்றடைய விரும்புகிறேனோ அவர்கள் உணர்வுகளை உண்மையாக புரிந்து கொள்ளும் ஐடியல் எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனத்துடன் தொடர்ந்து இணைந்து செயல்பட எதிர்நோக்க...

பிரபுதேவா நடிக்கும் “ எங் மங் சங் “

News
வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன்,கே.எஸ்.சிவராமன்  தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “ ஒரு பக்க கதை “ படத்தை தயாரித்து வருகிறார்கள் அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.                                                                                                                                     அதை தொடர்ந்து  சந்தானம் நாயகனாக நடிக்கும் “ ஓடி ஓடி உழைக்கனும் “ படத்தையும்  தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது....இதை தொடர்ந்து பிரபுதேவா நாயகனாக நடிக்கும்                               “ எங் மங் சங் “  படத்தையும் தயாரிக்கிறார்கள். தேவி வெற்றிப் படத்திற்கு பிறகு பிரபுதேவா நடிக்கும் படம் இது.. இந்த படத்தில் தங்கர்பச்சான் முக்கிய வேடம் ஏற்கிறார்..மற்றும் R.j. ப...
யதார்த்தமான கேங்ஸ்டர் கதை ‘சத்ரியன்’

யதார்த்தமான கேங்ஸ்டர் கதை ‘சத்ரியன்’

News
சுந்தரபாண்டியன் மூலம் பிளாக்பஸ்டர் படம் தந்தவர் எஸ்.ஆர்.பிரபாகரன். ஒரு சினிமா எடுக்கிறோம் என்பதை தாண்டி நம்மக்களின் வாழ்வியலை இயல்பாக பதிவு செய்யவேண்டும் என ஆசைப்படுவார். அவரது அடுத்த படமானசத்ரியன், விகரம்பிரபு, மஞ்சிமாமோகன் உட்பட பல விஷயங்கள் மனம்விட்டு பேசியதில் இருந்து   ட்ரெய்லரை பார்த்தாலே கதைக்கு ரொம்ப மெனக்கெட்டது தெரியுதே? ஆல்ரெடி நிறைய கேங்ஸ்டர் படங்கள் வந்திருக்கு உதயம்,அமரன் போன்ற நிறைய கேங்ஸ்டர் படங்கள்இங்கு பதிவாகியிருக்கு, ஆனா இந்த படங்கள் ஒரு சினிமாவாதான் காட்சிபடுத்திருப்பாங்க  அமரன்லகொஞ்சம் இயல்பு வாழ்க்கையை பதிவு பண்ண முயற்ச்சி பண்ணினாங்க, நான் ஒரு கேங்ஸ்டரைசினிமாவா இல்லாம, அவங்களுக்கு நெருக்கமா நின்னு ஒரு வாழ்க்கையா அழுத்தமா பதிவுபண்ணிருக்கேன். இந்த சத்ரியன் படத்துல சினிமாதனமான கேங்ஸ்டர எந்த பிரேம்லயும் பாக்கமாட்டீங்க.ஒரு கேங்ஸ்டர் வாழ்க்கையில என்னென்ன நடக்கும் அத எப்...
‘பெஞ்ச் பிலிக்ஸ்’ நிறுவனத்தின் அடுத்த படைப்பு ‘மதிகெட்டான் சோலை’

‘பெஞ்ச் பிலிக்ஸ்’ நிறுவனத்தின் அடுத்த படைப்பு ‘மதிகெட்டான் சோலை’

News
தென் இந்தியாவில்,  குறும்படங்களை தயாரிப்பதில், முன்னணி நிறுவனமாக விளங்கி கொண்டிருக்கும் 'பெஞ்ச் பிலிக்ஸ்' நிறுவனம், தொடர்ந்து தரமான குறும்படங்களை ரசிகர்ளுக்கு வழங்கி வருவது மட்டுமில்லாமல், திறமையான கலைஞர்களையும் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வருகிறது. இவர்களின் அடுத்த படைப்பு, அரவிந்த் ஐயர் இயக்கி இருக்கும் 'மதிகெட்டான் சோலை'. வாழ்க்கை என்றால் என்ன? என்ற கேள்விக்கான பதிலை தேடி அலைகிறார்  ஒரு எழுத்தாளர். அவரின் தேடல் எங்கே சென்று முடிகிறது என்பது தான் இந்த 13 நிமிடங்கள் ஓடக்கூடிய  'மதிகெட்டான் சோலை' குறும்படத்தின் ஒரு வரி கதை.  ...
CLOSE
CLOSE