Tuesday, November 24

Blog

‘சிரிக்க விடலாமா’ ; உத்தரவு கேட்கும் பவர்ஸ்டார்..!

‘சிரிக்க விடலாமா’ ; உத்தரவு கேட்கும் பவர்ஸ்டார்..!

News
‘வேதாளம்’ படத்தில் அஜித் பேசும் பவர்புல் வசனம் தான் ‘தெறிக்க விடலாமா’.. சூப்பர்ஹிட்டான இந்த வசனத்தை காமெடிக்காக  அப்படியே உல்டா பண்ணி ‘சிரிக்க விடலாமா’ என்கிற தலைப்பில் ஒரு படம் உருவாகிறது.. முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப்படத்தில் நிதின் சத்யா,பவர்ஸ்டார் சீனிவாசன் & V.R.விநாயக் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக லீஷா, புதுமுக நாயகி சௌமியா மற்றும் தீபா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். முக்கியமான கதாபாத்திரத்தில் ஆனந்தராஜ் மற்றும் மகாநதி சங்கர், சந்தானபாரதி, கோவை செந்தில் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.. இந்தப்படத்தின் தயாரிப்பாளரான ஜெயக்குமார், இசையமைப்பாளராகவும் கூடவே நடிகராகவும் அறிமுகமாகிறார். மேலும் படத்தில்  இடம்பெற்றுள்ள பாடல்களை எழுதி பாடியிருப்பவரும் இவரே. இந்தப்படத்தை எழுதி இயக்குகிறார் V.B.காவியன். இவர் இயக...
19 டேக் வாங்கி, ‘ரங்குஸ்கிக்கு’ முத்தமிட்டார் ‘ராஜா’

19 டேக் வாங்கி, ‘ரங்குஸ்கிக்கு’ முத்தமிட்டார் ‘ராஜா’

News
'பர்மா' மற்றும் 'ஜாக்சன் துரை' புகழ் தரணிதரன் இயக்கத்தில், 'மெட்ரோ' படப்புகழ் ஷிரிஷ் மற்றும் 'வில் அம்பு' புகழ் சந்தினி தமிழரசன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும்  திரைப்படம் 'ராஜா ரங்குஸ்கி'.  சக்தி வாசன் மற்றும் 'பர்மா டாக்கீஸ்' இணைந்து தயாரித்து வரும் இந்த ''ராஜா ரங்குஸ்கி' திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா. கிரைம் கதை களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வருகின்ற பிப்ரவரி 6 ஆம் தேதி, தரமணியில் பிரம்மாண்ட அரங்கத்தில் நடைபெற உள்ளது. "திட்டமிட்டதை விட எங்களின் படப்பிடிப்பு துரித வேகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 50 சதவீத படப்பிடிப்பை  நாங்கள் முடித்து இருக்கின்றோம், மேலும் எங்களின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் இதே வேகத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கின்றோம். கதாநாயகன் ஷிரிஷ்  தன்னுடைய கதாபாத்திரத்தில்  கனகச்சிதமாக நடித்...

Actor Shanthanu Press Release

News
அன்புள்ள பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு,   வணக்கம்.   நான் நடிகனாக அறிமுகமான நாள் முதல் இன்று வரை ஆதரவளித்து, எனக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.   நான் நடித்து விரைவில் வெளியாகவுள்ள முப்பரிமானம் படத்தில் இடம்பெற்ற "Lets Go Party" நேற்று வெளியானது.    சக்கரக்கட்டி படத்தில் இடம்பெற்ற  "டாக்ஸி டாக்ஸி" என்ற பாடலின் மூலம் எனக்கு அடையாளம் அளித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமான் அவர்களால் "Lets Go Party" பாடல் வெளியானது மிகவும் பெருமைக்குறிய விஷயமாக கருதும் அதே வேளையில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.   மேலும் இப்பாடலில் நடித்த நடிகர்கள் ஜாக்கி ஷாரோப், பிரபு, பார்த்திபன், பாண்டியராஜன், விவேக், ரம்யா கிருஷ்ணன், ராதிகா, ஆர்யா, விஜய் ஆண்டனி, சூரி, வெங்கட்பிரபு, பிரேம்ஜி, வித்தார்த், ஆரி, ப்ரித்திவி, கலையரசன், அசோக் செல்வன், ஜன...
திரில்லர் பாணியில் உருவாகி இருக்கின்றது ‘கிரகணம்’ திரைப்படம்

திரில்லர் பாணியில் உருவாகி இருக்கின்றது ‘கிரகணம்’ திரைப்படம்

News
'பிக் பிரிண்ட் பிச்சர்ஸ்' சார்பில் ஐ பி கார்த்திகேயன் மற்றும் கே ஆர் பிலிம்ஸ் சார்பில் சரவணன் இணைந்து தயாரித்து இருக்கும் திரைப்படம் 'கிரகணம்'.  அறிமுக இயக்குநர் இளன் இயக்கி இருக்கும் இந்த 'கிரகணம்' படத்தின் முதல் போஸ்டர்  ரசிகர்கள் மத்தியிலும், சினிமா விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுகளை பெற்று இருக்கின்றது. இயக்குநர் இளன் அடிப்படையில் ஒரு குறும்பட இயக்குநர். இவருடைய 'வி - சித்திரம்' குறும்படம் ரசிகர்களிடத்தில் பெரும் பாராட்டுகளை  பெற்றது மட்டுமின்றி, 'லடாக் சர்வதேச திரைப்பட விழாவிலும்' திரையிட தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. கிருஷ்ணா - 'கயல்' சந்திரன் என இரண்டு கதாநாயகர்களை உள்ளடக்கி இருக்கும் 'கிரகணம்' திரைப்படத்தில் கருணாகரன், கருணாஸ், ஜெயபிரகாஷ் மற்றும் 'பிளாக்' பாண்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. புதுமுகம் நந்தினி ராய் இந்த 'கிரகணம்' திர...
“போகன்’ படத்தின் பிண்ணனி இசைக்கு நான் அதிக கவனம் செலுத்தி இருக்கிறேன்” – இசையமைப்பாளர் டி இமான்

“போகன்’ படத்தின் பிண்ணனி இசைக்கு நான் அதிக கவனம் செலுத்தி இருக்கிறேன்” – இசையமைப்பாளர் டி இமான்

News
ஜெயம் ரவி - அரவிந்த் சுவாமி - ஹன்சிகா மோத்வானி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'போகன்' திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 2 ஆம் தேதி அன்று வெளியாகின்றது. இந்த படத்திற்கு டி இமானின் இசை மிக பெரிய பலம் என்பதை உறுதியாகவே சொல்லலாம். 'போகன்' படத்திற்காக இவர் இசையமைத்த பாடல்கள் யாவும் இசை பிரியர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று இருப்பதே அதற்கு சிறந்த உதாரணம். 'பிரபுதேவா ஸ்டுடியோஸ்' சார்பில் பிரபுதேவா மற்றும் டாக்டர் கே கணேஷ் இணைந்து தயாரித்து இருக்கும் போகன் திரைப்படத்தை 'ரோமியோ ஜூலியட்' புகழ் லக்ஷ்மன் இயக்கி இருக்கிறார். "இந்த படத்தில் பணியாற்றி இருக்கிறேன் என்று சொல்வதை விட, எங்கள் கூட்டணியோடு மீண்டும் இணைந்து இருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும். எங்களின் கூட்டணியில் தற்போது அரவிந்த் சுவாமியும் இணைந்து இருப்பது மேலும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. ரோமியோ ஜூலியட் படத்தில் இடம்பெற்ற புது...
சென்னையில் பிறந்தநாள் விழாவை கொண்டாடிய ஸ்ருதி

சென்னையில் பிறந்தநாள் விழாவை கொண்டாடிய ஸ்ருதி

News
தமிழ் - ஹிந்தி - தெலுங்கு என இந்திய திரையுலகில் ஆழமாக கால் பதித்து இருக்கும் ஸ்ருதிஹாசன், சமீபத்தில் தன்னுடைய பிறந்த நாள் விழாவை, சென்னையில் உள்ள  அவருடைய தந்தை கமல் ஹாசனின்  வீட்டில் கொண்டாடினார். எளிமையாக நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில் கமல்ஹாசன், ஸ்ருதிஹாசனின் லண்டன் மற்றும் மும்பை நண்பர்கள், தமன்னா பாட்டியா, ஜீவா, விஷால் மற்றும் இயக்குநர் - நடன இயக்குநர் - நடிகர் பிரபுதேவா என சுமார் 20 பேர் கலந்து கொண்டனர். முன்னதாக ஸ்ருதிஹாசனின் பிறந்த நாள், தற்போது அவர் தெலுங்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பிலும் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்த 2017 ஆம் ஆண்டில் ஸ்ருதிஹாசனின் நடிப்பில் பெஹென் ஹோகி (ஹிந்தி), சூர்யா நடித்திருக்கும்  'சிங்கம் 3' (தமிழ்), அவருடைய தந்தையின் படமான 'சபாஷ் நாயுடு' (தமிழ் - ஹிந்தி - தெலுங்கு) மற்றும் பவன் கல்யாணின் தெலுங்கு படம்  என மூன்று மொ...
அருண் விஜய் நடிக்கும் ‘குற்றம் 23’ திரைப்படம் மார்ச் 2 ஆம் தேதி  வெளியாகின்றது

அருண் விஜய் நடிக்கும் ‘குற்றம் 23’ திரைப்படம் மார்ச் 2 ஆம் தேதி வெளியாகின்றது

News
அறிவழகன் இயக்கத்தில்,  அருண் விஜய் - மகிமா நம்பியார் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் - 'குற்றம் 23'.  மெடிக்கல் - கிரைம் - திரில்லர் பாணியில்  உருவாகி இருக்கும்  'குற்றம் 23' திரைப்படம் வருகின்ற மார்ச் 2 ஆம் தேதி அன்று வெளியாக இருக்கின்றது.  'ரெதான் - தி  சினிமா  பீப்பல்' நிறுவனத்தின் சார்பில் இந்தெர் குமார் தயாரித்து இருக்கும் 'குற்றம் 23' படத்தில்  இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் கே எம் பாஸ்கரன், படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீனிவாசன், பாடலாசிரியர் விவேகா மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஹீரா அறிவழகன் என வலுவான தொழில் நுட்ப கலைஞர்கள் பலர் பணியாற்றி  இருப்பது மேலும் சிறப்பு. "என்னை ஒரு தயாரிப்பாளராக முதல் முதலில் தமிழ்  திரையுலகிற்கு அறிமுகப்படுத்தும் 'குற்றம் 23' திரைப்படத்தை, வருகின்ற மார்ச்  2 ஆம் தேதி அன்று வெளியிடுவதில் அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது....

இரட்டிப்பு மகிழ்ச்சியில் “ மொட்ட சிவா கெட்ட சிவா யூனிட் “

News
 இரட்டிப்பு மகிழ்ச்சியில்                     “ மொட்ட சிவா கெட்ட சிவா யூனிட் “ யூடியூப்பில் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டு மூன்றே நாட்களில் 17 லட்சம் பார்வையாளர்களைக் கொண்டு இந்திய அளவில் முதலிடத்தில் இருக்கிறது. இது முதல் மகிழ்ச்சி. இந்த படத்தினை பார்த்த சென்சார் குழுவினர் படத்திற்கு “ யூ “ சான்றிதல் வழங்கி உள்ளனர். இது இரண்டாவது மகிழ்ச்சி என்று பட யூனிட்டை சேர்ந்தவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளார்கள். பெரிய அளவில் வரவேற்பை வழங்கிய ரசிக பெருமக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக படத்தின் இயக்குனர் சாய்ரமணி தெரிவித்தார். படத்தின் இசை வெளியீட்டு விழா பிப்ரவரி 5 ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.  ...

லண்டனில் கொலையுதிர் காலம்.

News
இசை அமைப்பாளர்  யுவன் ஷங்கர் ராஜா தன்னுடைய ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் சார்பில் பிரபல ஹிந்தி  தயாரிப்பாளர்   வாசு பாக்னானி  உடன் இணைந்து   தயாரிக்கும்  கொலையுதிர் காலம் படத்தின்  படப்பிடிப்பு  லண்டனில் இன்று துவங்கியது. 'என் வாழ்வில் மறக்க முடியாத நாள் இன்று என்று தான் சொல்லுவேன். தரமான படங்களை தயாரிக்கும் நிறுவனமாக என்  பட நிறுவனம் இருக்க வேண்டும் என்கிற என் கனவு . அதற்க்கு ஏற்றார் போல் அமைந்து இருக்கிறது கொலையுதிர் காலம்.  என் நண்பனும் இயக்குனருமான சக்ரி தோளேத்தி  மிக மிக நேர்த்தியான , ஆங்கில படங்களுக்கு இணையான திரை கதை அமைத்து இருக்கிறார். அதற்க்கு வலு சேர்க்கும் விதமாக படத்தின் நாயகி நயன்தாரா இந்தக் கதைக்கு மிக பொருத்தமாக இருக்கிறார்.பிரபல ஹிந்தி பட ஜாம்பவான் ஆன வாசு பாகனானி அவர்களின்  பூஜா பிலிம்ஸ் உடன் இணைந்து  தயாரிப்பது  எனக்கு உச்சக் கட்ட பெருமை' என்கிறார் யுவன் ஷங்கர் ராஜா....
CLOSE
CLOSE