Tuesday, November 24

Blog

விக்ரம்பிரபு  –  நிக்கிகல்ராணி  நடிக்கும்   “ பக்கா “

விக்ரம்பிரபு – நிக்கிகல்ராணி நடிக்கும் “ பக்கா “

News
                                                        அதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் அடுத்து மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் “ பக்கா “ விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நிக்கிகல்ராணி நடிக்கிறார். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், சிங்கம் புலி, மனோபாலா, சிங்கமுத்து, மயில்சாமி, ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு           -  சரவணன் இசை   -  C.சத்யா பாடல்கள்   -   யுகபாரதி கலை   -  கதிர் நடனம்   -  தினேஷ் ஸ்டன்ட்   -  மிராக்கிள் மைகேல் எடிட்டிங்    -  சசி தயாரிப்பு நிர்வாகம் – செந்தில்குமார் தயாரிப்பு  -  T.சிவகுமார் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -  S.S.சூர்யா படம் பற்றி இயக்குனர் கூறியதாவது.. நான் இயக்குனர் பேரரசுவுடம் உதவியாளராக பணியாற்றினேன். பக்கா படத்தை பற்றி சொல்ல வேண்டுமானால் இது...

சிலம்பரசன் வெளியிட்ட ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படத்தின் டீசர்

Uncategorized
சந்தானத்தின் வர்த்தக அந்தஸ்து நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது என்பதை எந்தவித சந்தேகமும் இன்றி  சொல்லலாம். அவரது நடிப்பில் அடுத்து வெளி வர இருக்கும் திரைப்படம்  'சர்வர் சுந்தரம்'. இந்த படத்தின் டீசரை சிலம்பரசன் அவருடைய பிறந்த நாளான  3.2.2017 அன்று, தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். ரசிகர்கள்  மட்டுமின்றி  வர்த்தக உலகினர் மத்தியிலும் அமோக வரவேற்பை இந்த 'சர்வர் சுந்தரம்'  டீசர் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 'கெனன்யா பிலிம்ஸ்' சார்பில் ஜெ செல்வகுமார் தயாரித்து, அறிமுக இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்கி இருக்கும் 'சர்வர் சுந்தரம்' படத்தில்,  வைபவி ஷண்டிலியா கதாநாயகியாக நடித்திருக்கிறார். நடிகர் நாகேஷின் பேரனான நாகேஷ் பிஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பி கே வர்மா, இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணியாற்றி இருக்கின்றனர். "பல ஆண்டுக...
“ஒரே ஒரு கதாபாத்திரத்தை மையமாக கொண்ட ‘நகல்’

“ஒரே ஒரு கதாபாத்திரத்தை மையமாக கொண்ட ‘நகல்’

Uncategorized
இயக்குநர் சசி மற்றும் இயக்குநர் சுசீந்திரன் ஆகியோரிடம்   இணை இயக்குநராக பணியாற்றிய  சுரேஷ் எஸ் குமார் இயக்க இருக்கும் திரைப்படம் 'நகல்'. ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே மையமாக கொண்டு உருவாக  இருக்கும் இந்த 'நகல்' படத்தை 'கரிஸ்மாட்டிக் கிரியேஷன்ஸ்' சார்பில் தயாரிக்கிறார் மணிகண்டன் சிவதாஸ் தயாரிக்க இருக்கிறார். ஒளிப்பதிவாளர் பிரசன்னா, இசையமைப்பாளர் ஆண்டனி ஜார்ஜ், படத்தொகுப்பாளர் லோகேஷ், கலை இயக்குநர் ரூபெர்ட், ஸ்டண்ட் மாஸ்டர் சக்தி சரவணன் மற்றும்  டிசைனர் ஜோசப் ஜாக்சன் என பல திறமை வாய்ந்த தொழில் நுட்ப கலைஞர்கள்  இந்த 'நகல்'  படத்தில் பணியாற்ற இருக்கின்றனர். இந்த ஒற்றை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தற்போது சில முன்னணி கதாநாயகிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் இயக்குநர் சுரேஷ் குமார். "ஒரு முற்றிலும் தனித்துவமான கதை களத்தோடு தான் நான் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்பதில் ...
விஜய் ஆண்டனியும், ஜீவா ஷங்கரும் இரண்டு எமதர்ம ராஜாக்கள்

விஜய் ஆண்டனியும், ஜீவா ஷங்கரும் இரண்டு எமதர்ம ராஜாக்கள்

News
வர்த்தக உலகில் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்து இருக்கும் விஜய் ஆண்டனியின் அடுத்த திரைப்படம் 'எமன்'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, பிப்ரவரி 4 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள 'சத்யம்' திரையரங்கில் விமர்சையாக நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற  இந்த இசை வெளியீட்டு விழாவில், விஜய் சேதுபதி, எஸ் எ சந்திரசேகர், 'கோபுரம் பிலிம்ஸ்' அன்புசெழியன், 'ஸ்டுடியோ கிரீன்' ஞானவேல் ராஜா, 'எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ்' மதன், 'அம்மா கிரியேஷன்ஸ்' டி சிவா, 'ஐங்கரன்' கருணாஸ், காட்ராகட பிரசாத், 'கே ஆர் பிலிம்ஸ்' சரவணன், தயாரிப்பாளர் நந்தகோபால், கிருத்திகா உதயநிதி, இயக்குநர் சசி, இயக்குநர் அறிவழகன், இயக்குநர் என் ஆனந்த் (இந்தியா - பாகிஸ்தான்), இயக்குநர் மகிழ்திருமேனி, இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, தனன்ஜயன் கோவிந்த், இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம், நடிகர் கலையரசன், நடிகை ரூபா மஞ்சரி மற்றும் 'எமன்' ...
ரெயின்ட்ராப்ஸ் அமைப்பு சத்தியபாமா பல்கலைக்கழகத்துடன் இணைந்து கின்னஸ் உலக சாதனை

ரெயின்ட்ராப்ஸ் அமைப்பு சத்தியபாமா பல்கலைக்கழகத்துடன் இணைந்து கின்னஸ் உலக சாதனை

News
ரெயின்ட்ராப்ஸ் பல்துறை சார்ந்த இளைஞர்களை உள்ளடக்கிய சமூக அமைப்பாகும். இதன் நிறுவனராக அரவிந்த் ஜெயபால் உள்ளார். இந்த அமைப்பு ஊடகங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக சமூக விழிப்புணர்வு கருத்துகளை கூறி வருவதன் மூலம் மிகவும் பிரபலமானது. குழந்தைகளுக்கு இலவச கல்வி, பெண்கள் முன்னேற்றத்தைக் கூறும் சாதனைப் பெண்கள், சாலையோரம் பசித்திருக்கும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் விருந்தாளி திட்டம் போன்றவை ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் நற்பணிக்கு சான்றுகளாகும். இந்த அமைப்பின் நல்லெண்ணத் தூதராக ஆஸ்கார் வென்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா உள்ளார்.சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கடந்த டிசம்பர் 3-ம் தேதி, ரெயின்ட்ராப்ஸ் அமைப்பு சத்தியபாமா பல்கலைக்கழகத்துடன் இணைந்து உலக சாதனை முயற்சியாக வானமே எல்லை என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. ஒருங்கிணைந்து குரல் கொடுத்தால் உல...

Gautami’s letter to our Prime Minister

News, Uncategorized
I have written an openand very direct letter to our Prime Minister, Shri Narendra Modi ji, regarding my questions on the tragic demise of Amma, our Honorable Chief Minister Dr. J Jayalalithaa avl. This letter was published on the 8th of December 2016 through my blog and directly sent to his Twitter handle as well as that of his office.Subsequent tothis, thepain and uncertainty I expressed in my letter have been amplified to resonate through the country and our citizens throughout the world. The outpourings of anguish from citizens of Tamil Nadu and all over India, have joined forces with my voice addressed to our Prime Minister.I have addressed our Prime Minister on the most democratic public platform as this is a matter that is of the greatest public relevance and importance.  Our...
ராகவா லாரன்ஸ் போலீஸ் வேடத்தில் நடிக்கும் “ மொட்ட சிவா கெட்ட சிவா “

ராகவா லாரன்ஸ் போலீஸ் வேடத்தில் நடிக்கும் “ மொட்ட சிவா கெட்ட சிவா “

News
பல வெற்றி படங்களை தயாரித்த ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் பட நிறுவனம் அடுத்து பிரமாண்டமாக தயாரிக்கும் படத்திற்கு “ மொட்ட சிவா கெட்ட சிவா “ என்று பெயரிட்டுள்ளனர். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 88 வது படம் இது.                                                           படத்தை உலகமுழுவதும் வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் வெளியிடுகிறார்.  தமிழகம் முழுவதும் டாக்டர் சிவபாலன் வெளியிடுகிறார்.                                          ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார்.  நயாகியாக நிக்கிகல்ராணி நடிக்கிறார். மற்றும் கோவைசரளா, சதீஸ், ஸ்ரீமன், தம்பிராமய்யா, மனோபாலா, நான்கடவுள் ராஜேந்திரன், வி.டி.வி.கணேஷ், தேவதர்ஷினி, சுகன்யா, சாம்ஸ், மயில்சாமி, மகாநதி சங்கர், கும்கி அஸ்வின், பாண்டு, மதன்பாப், காக்கா முட்டை ரமேஷ், வைஷ்ணவி திருநங்கை ஆகியோர் நடித்துள்ளனர். அஸ...
CLOSE
CLOSE