Tuesday, November 24

Blog

‘பெஞ்ச் பிலிக்ஸ்’ நிறுவனத்தின்  ‘எஸ்கேப்’ குறும்படத்தில் வசனங்கள் கிடையாது

‘பெஞ்ச் பிலிக்ஸ்’ நிறுவனத்தின் ‘எஸ்கேப்’ குறும்படத்தில் வசனங்கள் கிடையாது

News
தென் இந்தியாவில் சிறந்ததொரு குறும்படங்களை தயாரிக்கும்  நிறுவனமாக விளங்கி கொண்டிருக்கும் 'பெஞ்ச் பிலிக்ஸ்', தொடர்ந்து எண்ணற்ற திறமை வாய்ந்த இளம் இயக்குநர்களையும், அவர்களது படைப்புகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த வண்ணம் செயல்பட்டு கொண்டிருக்கின்றது.  இவர்களின் அடுத்த படைப்பு, ஜெகதீஷ் பாண்டியன் இயக்கி இருக்கும் 'எஸ்கேப்' குறும்படம். 13 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த 'எஸ்கேப்' குறும்படம்  வெளிநாட்டில் படமாக்கப்பட்டிருப்பது மட்டுமில்லாமல், எந்த ஒரு வசனமுமின்றி உருவாக்கப்பட்டிருப்பது மேலும் சிறப்பு.  டிமோத்தி பக்மேனின் இசை மற்றும்  சேத் பாண்டியனின் ஒளிப்பதிவு இந்த 'எஸ்கேப்' படத்திற்கு பக்கபலமாய் அமைந்திருக்கிறது என்பதை வெகுவாக சொல்லலாம். "சிலருடைய  வாழ்க்கையின் மிக முக்கியமான தருணங்களில், நம்முடைய பங்கும் பெரிதாக இருக்க கூடும். அவர்கள் யார் என்பது நமக்கு தெரியாவிட்டாலும் கூட..." இது தான் இந்த '...
‘U’ சான்றிதழை பெற்று இருக்கின்றது மீரா கதிரவனின் ‘விழித்திரு’ திரைப்படம்

‘U’ சான்றிதழை பெற்று இருக்கின்றது மீரா கதிரவனின் ‘விழித்திரு’ திரைப்படம்

News
'அவள் பெயர் தமிழரசி' வெற்றி திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் மீரா கதிரவன் தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் - 'விழித்திரு'. கிருஷ்ணா - வித்தார்த் - வெங்கட் பிரபு என மூன்று கதாநாயகர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும்  'விழித்திரு' திரைப்படத்தை, 'ஹாயா மரியம் பிலிம் ஹவுஸ்' சார்பில் மீரா கதிரவனும் அவருடைய நண்பர்களும் இணைந்து தயாரித்து இருக்கின்றனர். இந்த படத்தில் தம்பி ராமையா, எஸ் பி சரண், தன்ஷிகா, அபிநயா, ராகுல் பாஸ்கரன், எரிக்கா பெர்னாண்டஸ், பேபி சாரா, சுதா சந்திரன் மற்றும் சிரஞ்சீவியின் சகோதரர் நாக பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் 'விழித்திரு' திரைப்படம் தற்போது தணிக்கை குழுவினரிடம் இருந்து 'U' சான்றிதழை பெற்று இருக்கின்றது. "சமூதாயத்தில் நடக்க கூடிய உண்மை நிகழ்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படமாக உர...
“ஜெயம் ரவி, அரவிந்த் சுவாமி இருவரும் என்னை ஊக்குவித்தனர்” – வருண்

“ஜெயம் ரவி, அரவிந்த் சுவாமி இருவரும் என்னை ஊக்குவித்தனர்” – வருண்

News
'தனி ஒருவன்'  படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவி - அரவிந்த் சுவாமி இணைந்து நடித்திருக்கும்  'போகன்' திரைப்படம் வருகின்ற பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி அன்று வெளியாகின்றது. 'ரோமியோ ஜூலியட்' புகழ் லக்ஷ்மன் இயக்கி இருக்கும் இந்த 'போகன்' திரைப்படத்தில் ஜெயம் ரவி - அரவிந்த் சுவாமி - ஹன்சிகா மோத்வானி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களிலும், நடிகர் வருண் மிக முக்கிய கதாபாத்திரத்திலும்  நடித்திருக்கின்றனர். 'போகன்' படத்தில் நடிகர் வருண் காவல் துறை அதிகாரி வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. "ஜெயம் ரவி - அரவிந்த் சுவாமி - ஹன்சிகா மோத்வானி என தலைச் சிறந்த நட்சத்திர கூட்டணியில் உருவாகி இருக்கும் 'போகன்' படத்தில் என்னுடைய பங்கும் இருப்பது, எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சியாக  இருக்கின்றது. ஒரு வளர்ந்து வரும் நடிகருக்கு இதை விட வேறென்ன பெருமை வேண்டும்? ஆரம்பத்தில் ஜெயம் ரவி சார் மற்றும் அரவிந்த் ...

நிவின் பாலி நடிக்கும் ‘ரிச்சி’

News
கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில்,  நிவின் பாலி - நட்ராஜ் சுப்ரமணியம் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படத்திற்கு 'ரிச்சி' என்று தலைப்பிட பட்டிருக்கிறது. ரசிகர்களின் அமோக எதிர்பார்ப்பை பெற்று வரும் இந்த 'ரிச்சி' படத்தில் பிரகாஷ் ராஜ்,  'யு டர்ன்' படப்புகழ் ஷ்ரதா ஸ்ரீனிவாஸ், ராஜ் பரத் மற்றும் 'சுட்டக்கதை' புகழ் லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. "இந்த 'ரிச்சி' படத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு ரௌடி கதாபாத்திரத்தில் நிவின் பாலியும், படகுகளை சரி செய்யும் மெக்கானிக் கதாபாத்திரத்தில் நட்டியும்  நடித்துள்ளனர். இவர்கள் இருவரையும்  மையப்படுத்தி தான் எங்களின் 'ரிச்சி' படத்தின் கதை நகரும். பல எண்ணற்ற  யோசனைகளுக்கு பிறகு, நாங்கள் இந்த படத்திற்கு 'ரிச்சி' என்று தலைப்பிட்டுள்ளோம். 'ரிச்சி' என்பது நிவின் பாலி...
மணிரத்னம் – சுஹாசினி மணிரத்னம் உடல்தானம் செய்தனர்

மணிரத்னம் – சுஹாசினி மணிரத்னம் உடல்தானம் செய்தனர்

News, Uncategorized
ஒரு மனித உயிரின் மகத்துவத்தையும் அதன் அவசியத்தையும் தங்களின் தன்னார்வ தொண்டால் உணரவைக்கும் சாகா அறக்கட்டளை தன்னார்வ தொண்டு நிறுவனம், ஏஸ் வென்சர்ஸ் நிறுவனத்துடம் இணைந்து இசையமைப்பாளர் பரத்வாஜின் "சாகாவரம்" இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது. விழாவில் சாகா அறக்கட்டளை சார்பாக டாக்டர் ராமகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், "எந்த நேரத்திலும் எந்த வித விபத்தும் நிகழலாம், அந்நேரத்தில் நாம் பதட்டம் அடையாமல் விபத்து நேர்ந்தவருக்கு முதலுதவி எவ்வாறு செய்வது என்பதை எங்கள் சாகா அறக்கட்டளை மூலமாக அனைவருக்கும் பயிற்சி அளிக்கிறோம். மேலும் ஒருவர் இறந்த பின்பும் அவர் உடலில் உள்ள பாகங்கள் மற்றவர்களுக்கு எந்த வகையில் உதவிகரமாக இருக்கும் என்பதையும், இறப்பின் பின்பும் உடல் தானத்தால் நாம் வாழலாம் என்ற உன்னத கருத்தையும் அனைவரின் மனிதிலும் விதைக்கின்றோம். எங்கள் குழுவில் உள்ள அனைவரும் மருத்துவர்கள், அதனால் இங்கு பயிற...
சிறு படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைக்க வேண்டும்- இயக்குநர் வி எஸ் பழனிவேல்

சிறு படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைக்க வேண்டும்- இயக்குநர் வி எஸ் பழனிவேல்

News
சாயா படத்தின் வெளியீடு இருமுறை தள்ளிப்போய் இப்போது பிப்ரவரி 3 ஆம் தேதி உறுதியாக வெளியாக உள்ளது. கல்வி எல்லோருக்கும் அவசியம் என்ற அடிப்படை இன்று மிகப்பெரிய வியாபாரமாக மாறிவிட்டது. அந்த  வியாபாரத்தை எதிர்த்துப் போராடும் ஒரு பெண் பலியாகிறாள். பின் நடப்பதெல்லாம் ஆத்மாவின் விளையாட்டு. பொதுவாக ஆத்மா சம்பந்தப்பட்ட  கதை என்றால் அந்த படம் பயமுறுத் துவது போல்தான் இருக்கும். ஆனா ல் முதன்முறையாக பெற்றோர்களும், குழந்தைகளும் அவசியம் பார்க்க வே ண்டிய படமாக உருவாகியுள்ளது ’சாயா.’ பைரவா படத்துடன் வந்துவிடலாம் என்று முடிவெடுத்துக் களமிறங்கினோம். நல்ல தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல். பெரிய படங்கள் வெளிவரும்போது சிறு படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைக்க வேண்டும். அதற்கு எப்போ வழிபிறக்கும்னு தெரியலை.  போதாக்குறைக்கு நம்ம வீட்டில் ஒரு இளைய தளபதி ரசிகர் இருக்கிறார். அவர், ”எங்கள் தளபதி படம் வெளியாகும...

மாணவர்களின் பலம் என்ன என்பதை உணர்த்த ‘ஒத்தைக்கு ஒத்த’

News
"மாணவன் நினைத்தால்  நடத்திக் காட்டுவான்..." என்ற பழமையான பாடலின் வரிகள், தற்போது இருக்கும் சூழ்நிலையை மிக அழகாக அனைவருக்கும் உணர்த்துகின்றது. ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக மாணவர்கள் அனைவரும் ஒன்று இணைந்து போராடி, அதில் வெற்றி கண்டிருப்பது, அவர்களின் ஒற்றுமையையும், பலத்தையும் தெளிவுபடுத்துகிறது. அத்தகைய வலிமையான  மாணவ சக்தியை  மையமாக கொண்டு உருவாகும் திரைப்படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடத்தில் தனி வரவேற்பு இருக்கும். அந்த வரிசையில் தற்போது இணைய இருக்கின்றது, அதர்வா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் 'ஒத்தைக்கு ஒத்த' திரைப்படம். 'அட்டக்கத்தி மற்றும் 'மெட்ராஸ்' படங்களில் பா ரஞ்சித்தின் உதவியாளராக பணிபுரிந்த பர்னீஷ் இயக்கும் 'ஒத்தைக்கு ஒத்த' படத்தை  'விஷன் ஐ மீடியா' சார்பில் தினேஷ் கார்த்திக் தயாரிக்கிறார். நடிகர் தியாகராஜன் மற்றும் 'அஞ்சாதே' நரேன் ஆகியோர் இந்த முக்கிய கதாபாத்திரங்களில...
CLOSE
CLOSE