Tuesday, November 24

Blog

“விஜய் சேதுபதி அவர்களின்  காட்சிகளுக்கு இசையமைக்கும் போது,  நான் மெய் சிலிர்த்து போனேன்…” என்கிறார் ‘புரியாத புதிர்’ படத்தின் இசையமைப்பாளர் சி எஸ் சாம்

“விஜய் சேதுபதி அவர்களின் காட்சிகளுக்கு இசையமைக்கும் போது, நான் மெய் சிலிர்த்து போனேன்…” என்கிறார் ‘புரியாத புதிர்’ படத்தின் இசையமைப்பாளர் சி எஸ் சாம்

News
திகில் படங்களுக்கு இசையமைப்பது என்பது எல்லா இசையமைப்பாளருகளுக்கும், குறிப்பாக அறிமுக இசையமைப்பாளர்களுக்கு சவாலான காரியம் தான். அந்த வகையில், விஜய் சேதுபதி - காயத்திரி நடித்து இருக்கும்  'புரியாத புதிர்' திரைப்படம் மூலம்  அறிமுக இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கும் சி எஸ் சாம், தன்னுடைய பணியை செம்மையாக செய்திருக்கிறார் என்பதை எந்தவித சந்தேகமும் இன்றி சொல்லலாம். ஏற்கனவே வெளியாகி, இசை பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'புரியாத புதிர்' படத்தின் பாடல்களே அதற்கு சிறந்த உதாரணம். அறிமுக இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி, ரெபெல் ஸ்டுடியோஸ் தயாரித்து இருக்கும் இந்த 'புரியாத புதிர்' படத்தை ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன் சார்பில் வெளியிடுகிறார் ஜே சதீஷ் குமார். "ஒரு அறிமுக இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் நான் அடியெடுத்து வைப்பதற்கு மிக சரியான திரைப்படம் 'புரியாத புதி...
மெய் சிலிர்த்து போனேன்…” என்கிறார் ‘புரியாத புதிர்’ படத்தின் இசையமைப்பாளர் சி எஸ் சாம்

ஆர் கே -வடிவேலு இணையும் “நீயும் நானும் நடுவுல

ஆர் கே -வடிவேலு இணையும் “நீயும் நானும் நடுவுல

News
ஷாஜி கைலாஷ் இயக்கத்தில், பிரபாகர் வசனம் எழுத, ஆர்கே நீது சந்திரா, இனியா, கோமல் ஷர்மா, சுஜா வாருணி, ஆர் கே செல்வமணி, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்திருக்கும் வைகை எக்ஸ்பிரஸ் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது.   கிட்டத்தட்ட இருநூறு திரையரங்குகளில் மிகப் பிரம்மாண்டமாக வெளியாகிறது வைகை எக்ஸ்பிரஸ்.    அப்படம் வெளியாகும் முன்னமே தனது தயாரிப்பில் அடுத்த படத்தை தொடங்குகிறார் ஆர்கே.   மக்கள் பாசறை  வழங்கும் அடுத்த படத்தை ஆர் கே நடிக்க 'தண்ணில கண்டம்' படத்தின் இயக்குனர் எஸ் என் சக்திவேல் இயக்குகிறார்.  எல்லாம் அவன் செயல், அழகர் மலை ஆகிய படங்களில்   ஆர் கே -வடிவேலு காம்பினேஷன் கலக்கியெடுத்தது.  இன்று வரை தொலைக்காட்சிகளில்    ஆர் கே  வடிவேலு நடித்த எல்லாம் அவன் செயல், அழகர் மலை  படங்களில் இருந்து அதிகம்  பார்த்து ரசிக்கும் காமெடியாக உள்ளது. இக்கூட்டணி   வெற்றி  பெற்ற கூட்டணியாக வலம...

நயன்தாரா நடிக்கும் ‘அறம்’ படத்திற்கு இசை அமைக்கிறார் ஜிப்ரான்

News
தன்னுடைய மனதை மயக்கும் இசையால், தமிழ் திரையுலகிலும், இசை பிரியர்கள் மத்தியிலும்  அமோக பாராட்டுகளை பெற்று வருபவர் இசையமைப்பாளர் ஜிப்ரான். தரமான கதைக்களங்களை தேர்வு செய்து, அந்த கதைக்களத்திற்கு தன்னுடைய இசையால் உயிர் கொடுக்கும் ஜிப்ரான், தற்போது நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடிக்கும் 'அறம்' திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார். அறிமுக இயக்குநர் கோபி நயினார் இயக்கி,  'கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பில்  கோட்டப்பாடி ஜே ராஜேஷ் தயாரித்து வரும் 'அறம்' திரைப்படம்,  வர்த்தக உலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பை  பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. "உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக விளங்கி கொண்டிருப்பது, தண்ணீர் பஞ்சம் தான். அத்தகைய வலுவான கதையம்சத்தை கையாளும் போது, நிச்சயமாக பாடல்களும், பின்னணி இசையின்  பங்கும் பெரியளவில் இருக்கும். எங்களின் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக பூர்த...

‘டைமண்ட் கேம்’ குறும்படம்

News
குறும்படங்களும், குறும்பட படைப்பாளிகளும், தமிழ் திரையுலகில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் திறமையை கண்டறிந்து, அவர்களையும், அவர்களது குறும்படங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பணியை, இணையத்தளம் மற்றும் ஊடகம் மூலமாக சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது, தமிழகத்தில் குறும்படங்களை விளம்பர படுத்துவதில் முன்னணி நிறுவனமாக செயல்படும் 'பெஞ்ச் பிலிக்ஸ்'. தரமான  குறும்படங்களை சரியான விதத்தில் ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்கும், 'பெஞ்ச் பிலிக்ஸ்' நிறுவனத்தின் அடுத்த படைப்பு, இயக்குநர் ராஜசேகர் சம்பத் இயக்கத்தில் நகைச்சுவை களஞ்சியமாக உருவாகி இருக்கும் 'டைமண்ட் கேம்'. பல திட்டங்களோடு திருட்டு தொழிலில் முதல் முறையாக இறங்கும் ஒரு முட்டாள் கும்பலுக்கு, ஏமாற்றமே மிச்சம்! இது தான் 'டைமண்ட் கேம்' நகைச்சுவை குறும்படத்தின் ஒரு வரி கதை.  ...
நசீருதின் ஷா நடிக்கும் ‘இரடா’

நசீருதின் ஷா நடிக்கும் ‘இரடா’

News
நசீருதின் ஷா மற்றும் அர்ஷத் வார்சி ஆகியோரின் வெற்றி கூட்டணி  தற்போது அறிமுக இயக்குநர் அபர்ணா சிங் இயக்கி இருக்கும்   'இரடா' திரைப்படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளது.  இந்த திரைப்படம் வருகின்ற பிப்ரவரி மாதம்  10 ஆம் தேதி அன்று வெளியாகின்றது. சமுதாய சுற்று சூழலை மையமாக கொண்டு 'இரடா' படம் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் திவ்யா தத்தா, சாக்ரிக்கா காட்ஜ் மற்றும் ஷராத் கெல்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'Irada Entertainment LLP' வழங்கும் இந்த திரைப்படத்தை, பால்குனி படேல் மற்றும் பிரின்ஸ் சோனி ஆகியோர் தயாரித்து இருக்கின்றனர்....

வைகை எக்ஸ்பிரஸ்

News
ஷாஜி கைலாஷ் இயக்கத்தில், பிரபாகர் வசனம் எழுத, ஆர்கே நீது சந்திரா, இனியா, கோமல் ஷர்மா, சுஜா வாருணி, ஆர் கே செல்வமணி, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்திருக்கும் வைகை எக்ஸ்பிரஸ் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது.   கிட்டத்தட்ட இருநூறு திரையரங்குகளில் மிகப் பிரம்மாண்டமாக வெளியாகிறது வைகை எக்ஸ்பிரஸ்.    அப்படம் வெளியாகும் முன்னமே தனது தயாரிப்பில் அடுத்த படத்தை தொடங்குகிறார் ஆர்கே.   மக்கள் பாசறை  வழங்கும் அடுத்த படத்தை ஆர் கே நடிக்க 'தண்ணில கண்டம்' படத்தின் இயக்குனர் எஸ் என் சக்திவேல் இயக்குகிறார்.  எல்லாம் அவன் செயல், அழகர் மலை ஆகிய படங்களில்   ஆர் கே -வடிவேலு காம்பினேஷன் கலக்கியெடுத்தது.  இன்று வரை தொலைக்காட்சிகளில்    ஆர் கே  வடிவேலு நடித்த எல்லாம் அவன் செயல், அழகர் மலை  படங்களில் இருந்து அதிகம்  பார்த்து ரசிக்கும் காமெடியாக உள்ளது. இக்கூட்டணி   வெற்றி  பெற்ற கூட்டணியாக வலம...
குறும்படத்தில் சத்யராஜ் மகள்

குறும்படத்தில் சத்யராஜ் மகள்

News
விளையாட்டின் முக்கியத்துவத்தையும், ஊட்டச்சத்து உள்ள உணவு பழக்கங்களை மேற்கொள்வதால்  உண்டாகும் பயன்களை பற்றியும் ஒரு குறும்படம் உருவாக இருக்கின்றது. மக்களிடம் விளையாட்டு மற்றும் ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில்,  ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ், இந்த குறும்படத்தில் நடிக்க இருக்கிறார். இவரோடு இணைந்து, பல முன்னணி கிரிக்கெட் - டென்னிஸ் வீரர்களும் இந்த குறும்படத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. "உடற்பயிற்சி என்பது வேறு, கட்டுப்பாடான உணவு பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பது என்பது வேறு. ஆனால் என்னிடம் ஆலோசனை கேட்டு வரும் சிலர், உணவு கட்டுப்பாட்டை மேற்கொண்டால்  உடற் பயிற்சி  செய்ய தேவை இல்லை எனவும், உடற்பயிற்சி  செய்தால் உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க  தேவை இல்லை என்கின்ற மன நிலையிலும் தான் இருக்கின்றனர். உடற்பயிற்சி என்பது நம் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க கூடாத...
‘பாசஞ்சர்ஸ்’ படத்தின் கலை நுணுக்கங்களும், அதன் அற்புதமும்

‘பாசஞ்சர்ஸ்’ படத்தின் கலை நுணுக்கங்களும், அதன் அற்புதமும்

News
ஒரு திரைப்படத்தின் காட்சிகளுக்கு உயிர் அளிக்க கூடியது, அந்த படத்தின் கலை இயக்கம் தான். அந்த வகையில் கிறிஸ் பிராட் மற்றும் ஜெனிபர் லாரன்ஸ் நடித்திருக்கும் 'பாசஞ்சர்ஸ்' திரைப்படதின் கலை இயக்கம், காண்போரை  வியப்பில் ஆழ்த்த செய்யும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. விண்வெளி கப்பலை ரசிகர்களின் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்த, 'பாசஞ்சர்ஸ்' படக்குழுவினர் எடுத்து இருக்கும் கடின  முயற்சிகள் யாவும் சவாலானது என்பதை எந்தவித  சந்தேகமுமின்றி சொல்லலாம். 'பாசஞ்சர்ஸ்' படத்தின் மைய கருத்தே, 'கால பயணம்' தான். எனவே அதற்கு தேவையான, அறிவியல் சார்ந்த கருவிகளின் மாதிரியை உருவாக்குவதில் அதிகளவு கவனம் செலுத்தி உள்ளனர். விண்வெளி கப்பலில் காணப்படும்  'ஹைபர்நேஷன் பே' என்கின்ற பகுதியின் மாதிரி, சுமார் 22,800 சதுரடி கொண்டது. இதனை வெறும் ஒன்பது வாரத்தில் பிரமிப்பூட்டும் விதத்தில் செய்து முடித்திருக்கின்றனர், 'பாசஞ்சர...
பவன் கல்யாணுடன் இணையும் ஸ்ருதி ஹாசன் .

பவன் கல்யாணுடன் இணையும் ஸ்ருதி ஹாசன் .

News
தமிழில்  அஜித் குமார் மற்றும் தமன்னா நடிப்பில் சிவா இயக்கத்தில் பெரும் வெற்றி பெற்ற 'வீரம்' தற்போது கட்டமா ராயுடு என்ற பெயரில் தெலுங்கில் தயாராவது தெரிந்ததே. இந்தப் படத்தில் பவன் கல்யாணுக்கு இணையாக சுருதி ஹாசன் நடித்து வருகிறார். பெரும் வெற்றி  பெற்ற  கப்பார் சிங் படத்தை தொடர்ந்து இந்த ஜோடியின் இரண்டாம் படம் இது.துரித வேகத்தில் படமாக்க பட்ட இந்தப் படம் இப்பொழுது முடியும் தருவாயில் உள்ளது.பொள்ளாச்சியை தொடர்ந்து இப்பொழுது ஹைதராபாதில் படப்பிடிப்பு  தொடர்ந்து நடை பெற்று வருகிறது. பவன் கல்யாணுடன் ஸ்ருதி ஹாசன் நடித்த பாடல் காட்சி பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடந்த போது  ஆரவாரம் ஒரு தமிழ் படத்துக்கு இணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வருகின்ற தெலுங்கு வருட பிறப்பு அன்று வெளி இடப படும் இந்தப் படம்  ஸ்ருதி  ஹாசனை தென்னிந்திய திரை உலகில்  மேலும்  உச்சத்தில் உயர்த்தி செல்லும் என்று எதிர்ப்பார்க்க ப...
CLOSE
CLOSE