Sunday, November 29

Blog

சிரஞ்சீவியின் #Mega157 படத்தில் இணைந்த நயன்தாரா !

சிரஞ்சீவியின் #Mega157 படத்தில் இணைந்த நயன்தாரா !

News
மெகாஸ்டார் சிரஞ்சீவி, பிளாக்பஸ்டர் ஹிட் மெஷின் அனில் ரவிபுடி, சாஹு கராபதி, சுஷ்மிதா கொனிடேலா, ஷைன் ஸ்க்ரீன்ஸ், கோல்ட் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் பிரம்மாண்ட திரைப்படமான #Mega157 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார் ! மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில், பிளாக்பஸ்டர் ஹிட் மெஷின் அனில் ரவிபுடி இயக்கத்தில், பெரிதும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள #Mega157, பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இந்த அற்புதமான கூட்டணியில் உருவாகும், இந்தப் படம் முழுமையான பொழுதுபோக்கு படமாக இருக்கும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிரஞ்சீவி முழு நீள நகைச்சுவை வேடத்தில் மீண்டும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை ஷைன் ஸ்க்ரீன்ஸ் பேனரில் சாஹு கரபதி, சுஷ்மிதா கொனிடேலாவின் கோல்ட் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸுடன் இணைந்து தயாரிக்கிறார், ஸ்ரீமதி அர்ச்சனா வழங்குகிறார். மிகப்பெரிய வணிக ரீதியான பொழுதுபோக்கு ...
மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘ ஏஸ் ‘ (ACE ) பட பத்திரிகையாளர் சந்திப்பு!

மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘ ஏஸ் ‘ (ACE ) பட பத்திரிகையாளர் சந்திப்பு!

News
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் ' ஏஸ் ' (ACE ) பட பத்திரிகையாளர் சந்திப்பு! மக்கள் செல்வன் ' விஜய் சேதுபதி நடிப்பில், 7CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஆறுமுக குமார் எழுதி, தயாரித்து, இயக்க, பிரம்மாண்டமான பொருட்செலவில், மலேசியா நாட்டின் பின்னணியில், அட்டகாசமான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் ‘ஏஸ்' ( ACE). வரும் மே மாதம் 23 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில், இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் … உடை வடிவமைப்பாளர் சப்னா கால்ரா பேசியதாவது… எனக்கு இந்த வாய்ப்பை தந்த இயக்குநர், தயாரிப்பாளர் ஆறுமுகத்திற்கு நன்றி. இப்படத்தில் விஜய் சேதுபதி சாருக்கு மிக வித்தியாசமான ஸ்டைலீஷ் செய்துள்ளேன். மலேசியா சென்று அங்கு இருக்கும் ...
என்.டி.ஆர். நீல்’ திரைப்படத்திற்கு என்.டி.ஆர். பிறந்தநாளன்று அப்டேட் “லேது”!

என்.டி.ஆர். நீல்’ திரைப்படத்திற்கு என்.டி.ஆர். பிறந்தநாளன்று அப்டேட் “லேது”!

News
மைத்ரி மூவி மேக்கர்ஸ் & என்.டி.ஆர். ஆர்ட்ஸின் ஆக்‌ஷன் எபிக் 'என்.டி.ஆர். நீல்' திரைப்படத்திற்கு என்.டி.ஆர். பிறந்தநாளன்று அப்டேட் இல்லை! ‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’ போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்து தனித்துவமான இயக்குநர் எனப் பெயர் பெற்ற பிரஷாந்த் நீலுடன் தன்னுடைய அடுத்தப் படத்திற்காகக் கைக்கோத்துள்ளார் நடிகர் என்.டி.ஆர். இந்தப் புதிய படத்திற்கு தற்காலிகமாக ‘என்.டி.ஆர்.நீல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கும் இந்த ஆக்‌ஷன் பேக்ட் திரைப்படத்தை உலகம் முழுவதும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். குறிப்பாக, வரும் மே 20 அன்று என்.டி.ஆர். பிறந்தநாளன்று படக்குழு எந்த அப்டேட்டும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ...
இந்தியாவை நேசிக்கும் டாம் குரூஸ்!

இந்தியாவை நேசிக்கும் டாம் குரூஸ்!

News
டாம் குரூஸ் இந்தியாவை நேசிக்கிறார், மீண்டும் வர விரும்புகிறார்; அனைத்து ரசிகர்களுக்கும் ஒரு இதயப்பூர்வமான செய்தியை விட்டுச் செல்கிறார்: இம்பாசிபிள் - தி ஃபைனல் ரெக்கனிங்! மிஷன்: இம்பாசிபிள் - தி ஃபைனல் ரெக்கனிங் மே 17 அன்று இந்தியாவில் பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது, டாம் குரூஸ் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக வழிநடத்தி வரும் ஒரு உரிமையாளரின் காவிய முடிவை அமெரிக்கா குறிக்கும் 6 நாட்களுக்கு முன்பு, உலகளாவிய பொழுதுபோக்கை உண்மையிலேயே மறுவரையறை செய்த ஐகான், இந்தியாவுடனான தனது காலத்தால் அழியாத பிணைப்பை பிரதிபலிக்கிறது. குரூஸ் படங்களைப் பற்றி மட்டுமல்ல, வழியில் தனது பயணத்தை வடிவமைத்த மக்கள் மற்றும் இடங்களைப் பற்றியும் பேசினார். இதுவரை தனது மிகவும் தனிப்பட்ட மற்றும் உயர்ந்த பங்குகளை கொண்ட அத்தியாயமாக அமைக்கப்பட்டுள்ளதை விளம்பரப்படுத்தும் அதே வேளையில், குரூஸ் இந்தியாவுடனான தனது நீடித்த தொடர்பைப் பற்றித்...
“படை தலைவன்”  பட இசை வெளியீட்டு விழா!

“படை தலைவன்”  பட இசை வெளியீட்டு விழா!

News
“படை தலைவன்”  பட இசை வெளியீட்டு விழா  ! VJ Combines நிறுவனம் Dass Pictures உடன் இணைந்து வழங்க,  தயாரிப்பாளர் ஜகநாதன் பரமசிவம் தயாரிப்பில், இயக்குநர் U அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் படமாக உருவாகியுள்ள திரைப்படம் படம்  “படை தலைவன்”. வரும் மே 23 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், L.K. சுதீஷ், ஹீரோ சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன், இயக்குநர் -நடிகர்கள் கஸ்தூரி ராஜா, சசிக்குமார்,  இயக்குநர்கள் A.R. முருகதாஸ், பொன்ராம் படத்தின் தயாரிப்பாளர் ஜகநாதன் பரமசிவம், இயக்குநர் .U.K. அன்பு, ஒளிப்பதிவாளர்  சுரேஷ், தயாரிப்பாளர்கள் T. சிவா, J.S.K. சதீஷ், நடிகை யாமினி மற...
மாமன் _ விமர்சனம்

மாமன் _ விமர்சனம்

Reviews
மாமன் _ விமர்சனம் முதல் ஓரிரு காட்சிகளிலேயே பார்வையாளனை தன்னுள் இழுத்துக் கொள்ளும் வல்லமை சில திரைப்படங்களுக்கு உண்டு.  அந்த வகையில் அமைந்த படம்தான் மாமன். திருமணமாகி பத்து ஆண்டுகள் கழிந்த பின்னர் பாபா பாஸ்கர்_சுவாசிகா தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது. சுவாசிகாவின் தம்பி சூரி. அக்கா ஆசிரியையாகப் பணியாற்ற, அக்கா கணவரும் தன் தொழிலில் மிகவும் பிஸியாக இருக்க,  இருவரை காட்டிலும் அதீத அன்பு செலுத்தி அந்த குழந்தையை கவனித்துக் கொள்கிறார் தாய் மாமன் சூரி. சுவாசிகா கருத்தரித்த காலத்திலிருந்து, குழந்தை பெற்றெடுக்கும் காலம் வரை அக்காவை அக்கறையாக கவனித்துக் கொள்ளும் தம்பி சூர்யாவின் மீது டாக்டர் ஐஸ்வர்யா லட்சுமிக்கு ஓர் ஈடுபாடு ஏற்படுகிறது.  சூரிக்கும் டாக்டரை பிடித்து விட இருவருக்கும் திருமணம் நடக்கிறது. புதுமணத் தம்பதிகளுக்கு ஒதுக்கப்பட்ட முதல் இரவு அறையில், பூ மற்றும்  அலங்காரத்த...
அடுத்த மாதம் 12ஆம் தேதி வெளியாகும் பவன் கல்யாணின் ‘ஹரி ஹர வீர மல்லு’!

அடுத்த மாதம் 12ஆம் தேதி வெளியாகும் பவன் கல்யாணின் ‘ஹரி ஹர வீர மல்லு’!

News
பவர்ஸ்டார் பவன் கல்யாணின் ஹரி ஹர வீர மல்லு ஜூன் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது! இந்தக் கோடையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் ஒரு அபூர்வமான சினிமா நிகழ்வாக, பவர்ஸ்டார் 'பவன் கல்யாண்', வீர மல்லுவாக—ஒரு வீரர், குற்றவாளி, கவியரசர் என்ற அவதாரத்தில் திரையில் தோன்றுகிறார். இது வரை வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன; இதனால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிக்க, பட குழு மிகக் கடுமையாக உழைத்து மிகவும் எதிர்பார்க்கப்படும் மூன்றாவது சிங்கிளையும், படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லரையும் வெளியிட தயாராகி வருகிறது. ட்ரெய்லர் வெளிவரும் தருணத்தில், எதிர்பார்ப்பு இன்னும் பலமடங்கு உயரும் எனத் தெரிகிறது. மாபெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஹரி ஹர வீர மல்லு தற்போது இறுதி கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது, போஸ்ட்-புரொடக்‌ஷன் வேலைகள் முழு வேகத்தில் நட...
திரைப்படத்துறையில் நுழையும் பிக் பாஸ் அர்ச்சனா!

திரைப்படத்துறையில் நுழையும் பிக் பாஸ் அர்ச்சனா!

News
பிக்பாஸ் அர்ச்சனா : "வலுவான புதுமையான கதாபாத்திரங்களே சினிமாவில் என் நோக்கம்!" 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகை அர்ச்சனா தற்போது சினிமா மற்றும் எண்டர்டெயின்மெண்ட் துறையிலும் தனது பயணத்தைத் தொடங்க ஆர்வமாக உள்ளார். சினிமாவில் என்ன சாதிக்க வேண்டும் என்ற தெளிவான இலக்கு மற்றும் நம்பிக்கையுடன் பயணத்தைத் தொடங்க ஆர்வமாக இருக்கிறார். பிக்பாஸ் அனுபவம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, "பிக்பாஸ் நிகழ்ச்சி எனக்கு அடையாளம் மட்டும் கொடுக்கவில்லை. என்னுடைய முகமூடி இல்லாத அசல் முகத்தையும் பார்வையாளர்களுக்குக் கொண்டு சேர்த்தது. இந்த விஷயம் பிக்பாஸ் நிகழ்ச்சியை இன்னும் எனக்கு நெருக்கமானதாக மாற்றியுள்ளது". மேலும், " இந்த நிகழ்ச்சியில் இருந்து ஒரு விஷயம் நான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அது அமைதி. நான் அதிகம் பேசக்கூடிய நபர். ஆனால், இப்போது எங்கே பேச வேண்டும் எங்கு அமைதியாக இ...
ஜோரா கைய தட்டுங்க _ விமர்சனம்

ஜோரா கைய தட்டுங்க _ விமர்சனம்

Reviews
ஜோரா கைய தட்டுங்க _ விமர்சனம் யோகி பாபுவின் தந்தை புகழ்பெற்ற மேஜிக் நிபுணர். தன் தந்தையைப் போலவே தானும் மேஜிக் நிகழ்ச்சிகள் செய்து புகழ் பெற நினைக்கிறார் யோகி பாபு. ஒரு முறை பார்வையாளர்களாக வந்த ஒரு சிறுமியை வைத்து மேஜிக் செய்யும்போது ஏற்பட்ட தவறால் சிறுமி பலத்த காயம் அடைகிறாள். மேஜிக் பார்க்க வந்தவர்கள் யோகி பாபுவுக்கு தர்ம அடி கொடுப்பதுடன் போலீசிலும் ஒப்படைக்க, அவர்களும் தங்கள் பங்குக்கு தர்ம அடி கொடுக்கிறார்கள். யோகி பாபு வீட்டுக்கு பக்கத்தில் வசிக்கும் மூன்று இளைஞர்கள் அவருக்கு தேவையில்லாமல் அடிக்கடி தொந்தரவு கொடுத்து வருவதையே தொழிலாக வைத்திருக்கின்றனர். இந்த இளைஞர்களில் ஒருவன் யோகி பாபுவின் கையை வெட்டுவதற்கு அமெச்சூர்  ரவுடிகள் இருவரை ஏற்பாடு செய்கிறான். அவனும் யோகி பாபுவை கையை வெட்டுகிறான். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் யோகி பாபு திடீரென்று காணாமல் போகிறார்....
கொங்கு மண்ணையும் மக்களையும் காட்சிப்படுத்தும் ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’!

கொங்கு மண்ணையும் மக்களையும் காட்சிப்படுத்தும் ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’!

News
திருமலை புரொடக்ஷன் கே. கருப்புசாமி தயாரிப்பில் சுகவனம் இயக்கத்தில் கொங்கு மண்ணையும் அதன் மக்களையும் கலப்படமில்லாமல் காட்சிப்படுத்தும் திரைப்படம் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்'* *'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' முதல் பார்வையை விஜய் சேதுபதி வெளியிட, டீசரை பா. ரஞ்சித் வெளியிட்டார்* தமிழகத்தின் தவிர்க்க முடியாத நிலப்பரப்பான கொங்குப் பகுதியை பின்னணியாக கொண்டு நிறைய திரைப்படங்கள் வந்திருந்தாலும், இது வரை சொல்லப்படாத கதையை விவரிக்கும், காட்டப்படாத களத்தை காண்பிக்கும் திரைப்படமாக 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' உருவாகியுள்ளது. திருமலை புரொடக்ஷன் பேனரில் கே. கருப்புசாமி தயாரித்துள்ள இப்படத்தை சுகவனம் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் முதல் பார்வை மற்றும் கிளிம்ப்ஸை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட, டீசரை இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்டார். இருவரும் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' குழுவை பாராட்டிய...
CLOSE
CLOSE