Sunday, November 29

Blog

நடிகை பாயல் ராஜ்புத் நடிக்கும் பான் இந்தியா படம்!

நடிகை பாயல் ராஜ்புத் நடிக்கும் பான் இந்தியா படம்!

News
பாயல் ராஜ்புத்* முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் *வெங்கடலச்சிமி* படம் பிரமாண்டமான விழாவுடன் ஆரம்பிக்கப்பட்டது! ▪️ முனி இயக்க, பான் இந்தியா படமாக ஆறு மொழிகளில் வெளியாகிறது. ▪️ ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் தொடங்கப்பட்டது. பழங்குடி பெண் ஒருத்தி பழிதீர்க்கும் அதிரடி ஆக்‌ஷன் படம். RX 100 படத்தில் கவனம் பெற்று, மங்களவாரம் படத்தில் ரசிகர்களின் இதயங்களை நடிப்பால் வென்ற திறமையான நடிகை பாயல் ராஜ்புத், தனது வரவிருக்கும் திரைப்படமான வெங்கடலச்சிமி மூலம் பான்-இந்தியா நடிகையாக அடுத்த கட்டத்திற்கு செல்கிறார். ஆறு மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தின் மூலமாக இந்திய அளவில் பரந்துபட்ட பார்வையாளர்களின் கவனத்தைப் பெற வாய்ப்புண்டு. முனி இயக்கத்தில் ராஜா மற்றும் என். எஸ். செளத்ரி தயாரிக்கும் இப்படம் ஹைதராபாத்தில் உள்ள ராமநாயுடு ஸ்டுடியோவில் பிரமாண்டமான பூஜையுடன் தொடங்கப்பட்டது. படம் குறித்து இயக்கு...
மாதவன் நடித்த நையாண்டி டிராமா ‘ஹிசாப் பராபர்’!

மாதவன் நடித்த நையாண்டி டிராமா ‘ஹிசாப் பராபர்’!

Uncategorized
நட்சத்திர நடிகர் மாதவன் நடிப்பில், ZEE5 ஒரிஜினல் படமான ‘ஹிசாப் பராபர்’ இப்போது இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஒளிபரப்பாகிறது! முன்னணி நட்சத்திர நடிகர் மாதவன் நடிப்பில், கடந்த ஆண்டின் "சைத்தான்" பட வெற்றிக்குப் பிறகு, அடுத்த அதிரடி திரைப்படமான ‘ஹிசாப் பராபர்’ மூலம் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார். இப்படம் இப்போது ZEE5 இல் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படம், மிகப்பெரும் பாராட்டுக்களைக் குவித்தது. ஹிசாப் பராபரில், ஊழலுக்கு எதிராகப் போராடும் ஒரு சாதாரண மனிதனாக, மாதவன் நடித்துள்ளார். அஷ்வினி திர் இயக்கியுள்ள இப்படத்தை, ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் எஸ்பி சினிகார்ப் நிறுவனங்கள் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நீல் நிதின் முகேஷ் மற்றும் கிர்த்தி குல்ஹாரி ஆகியோர் முக்கிய வேட...
“டொனேட்” விழிப்புணர்வு பட வெளியிட்டு விழா!

“டொனேட்” விழிப்புணர்வு பட வெளியிட்டு விழா!

News
  ஆஸ்கார் விருதுக்காக இயக்கியுள்ள "டொனேட்" விழிப்புணர்வு படத்தை சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர், தயாரிப்பாளர், நடிகர் கோபி காந்தி வெளியிட்டார்! ஆர்.எஸ்.ஜி பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பாக சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர், பாஜகவை சேர்ந்த நடிகர் கோபி காந்தி ஆஸ்கார் விருதுக்காக தயாரித்து, இயக்கியுள்ள "டொனேட்" விழிப்புணர்வு பட வெளியிட்டு விழா நாமக்கல்லில் நடைபெற்றது. இவ்விழாவில் "டொனேட்" விழிப்புணர்வு படத்தை நடிகர் கோபி காந்தி வெளியிட்டார். இது குறித்து படத்தின் இயக்குனர் கோபி காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது. ஒரு பிச்சைக்காரனுக்கும் பணக்கார குழந்தைக்கும் உள்ள உணர்வுபூர்வமான பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக அனைத்து மொழியினரும் பார்க்கும் வகையில் வசனம் இல்லாமல் காட்சி அமைப்பின் மூலமாக படத்தை உருவாக்கியுள்ளேன். பிச்சைக்கார கதாபத்திரத்தில் முனிதேவன் என...
முழுக்க புதுச்சேரி கலைஞர்கள் நடிக்கும் முதல் தமிழ்ப்படம் ‘மனிதம்’!

முழுக்க புதுச்சேரி கலைஞர்கள் நடிக்கும் முதல் தமிழ்ப்படம் ‘மனிதம்’!

News
கிருஷ்ணராஜு தயாரிப்பில் புருனோ சாவியோ இயக்கும் 'மனிதம்' புதுச்சேரி பின்னணியில் முழுக்க புதுச்சேரி கலைஞர்கள் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம்! யுவர் பேக்கர்ஸ் புரொடக்ஷன் மற்றும் காவியம் ஸ்டூடியோஸ் பேனர்களில் கிருஷ்ணராஜு கே தயாரித்து முதன்மை வேடத்தில் நடிக்கும் 'மனிதம்' திரைப்படத்தை ஜே புருனோ சாவியோ இயக்குகிறார். புதுச்சேரி பின்னணியில் முழுக்க புதுச்சேரி கலைஞர்கள் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படமான 'மனிதம்' படத்திற்கு தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. முன்னணி இயக்குநர்கள் கே. பாக்யராஜ், ஆர்.வி. உதயகுமார், அரவிந்தராஜ் இந்நிகழ்வில் பங்கேற்றனர். படத்தின் பாடல்கள் அனைவரின் பாராட்டையும் பெற்றன. திரைப்படம் குறித்து பேசிய தயாரிப்பாளரும் நடிகருமான கிருஷ்ணராஜு, "உண்மையான உறவு, நட்புகள் யார் என்பதை 'மனிதம்' வெளிச்சம் போட்ட...
’ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ – விமர்சனம்

’ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ – விமர்சனம்

Reviews
எத்தனை முறை கேட்டாலும் எந்த வடிவத்தில் பார்த்தாலும் அழுக்காத இதிகாசம் ராமாயணம் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியா இலங்கை, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் பிரபலமாக இருக்கும் ராமாயண கதையை கார்ட்டூன் வடிவத்தில் தற்போது ஜப்பானைச் சேர்ந்த கலைஞர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். வால்மீகி எழுதிய ராமாயணத்திற்கும், கம்பர் எழுதிய ராமாயணத்திற்கும், சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் எழுதியராமாயணத்திற்குமே  சில வேறுபாடுகள் உண்டு. ஜப்பானைச் சேர்ந்த கலைஞர்கள் உருவாக்கிய இந்த ராமாயணம் திரைப்படம் ஒரு வித்தியாசமான அனுபவம் என்பதில் ஐயமில்லை. தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட விதம் அருமையாக அமைந்திருக்கிறது . ராமர் வேடத்திற்கு குரல் கொடுத்திருக்கும் செந்தில்குமார், சீதை வேடத்திற்கு குரல் கொடுத்திருக்கும் மகேஸ்வரி, ராவணன் வேடத்துக்கு குரல் கொடுத்திருக்கும் பிரவீன்குமார் ஆகியோர் படத்திற்கு பலம் சே...
பாங்காக்கில் அசத்திய ஸ்ருதி ஹாசன்!

பாங்காக்கில் அசத்திய ஸ்ருதி ஹாசன்!

News
  பாங்காக்கில் அசத்திய ஸ்ருதி ஹாசன்! உள்ளூர் இசைக் குழுவுடன் எதிர்பாராத விதமாக இணைந்து ஸ்ருதிஹாசன் நடத்திய இசை நிகழ்ச்சி ரசிகர்களை உற்சாகமடைய செய்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'கூலி' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக தற்போது தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரில் படக்குழுவினருடன் ஸ்ருதிஹாசன் முகாமிட்டிருக்கிறார். முன்னணி நட்சத்திர நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன் திட்டமிடப்படாத ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். படப்பிடிப்பில் தன் பங்களிப்பை நிறைவு செய்த பிறகு ஸ்ருதி ஹாசனும், அவருடைய குழுவினரும் நகரத்தை வலம் வந்தனர். அந்தத் தருணத்தில் அங்கு நேரடியாக இசை நிகழ்ச்சி நடத்தும் கலை அரங்கத்தை பார்வையிட்டனர். பரபரப்பான சூழ்நிலையும், நேரடியாக இசைக் குழுவின் இசை நிகழ்ச்சியை முழுமையாக ரசிக்கும் கூட்டமும் அங்கு இருக்க ....
புனீத் ராஜ்குமாருக்கு அர்ப்பணிக்கும் விதமாக உருவாகும் படம் ‘ட்யூட்’!

புனீத் ராஜ்குமாருக்கு அர்ப்பணிக்கும் விதமாக உருவாகும் படம் ‘ட்யூட்’!

News
புனீத் ராஜ்குமாருக்கு அர்ப்பணிக்கும் விதமாக உருவாகும் படம் 'ட்யூட்'! பனோரமிக் ஸ்டுடியோஸ் சார்பில் தமிழ், கன்னடம், தெலுங்கு படமாக உருவாகியுள்ளது ‘ட்யூட்’ (DUDE) இயக்குனர் தேஜ் இந்த படத்தை இயக்கியுள்ளதுடன் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். தமிழில் ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘காதலுக்கு மரணமில்லை’, கன்னடத்தில் ‘ரீவைண்ட்’, மற்றும் ‘ராமாச்சாரி 2.O’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் தேஜ். இவரது அடுத்த படமாக ‘ட்யூட்’ (DUDE) உருவாகியுள்ளது. மேலும் இந்தப் படத்தில் ராகவேந்திரா ராஜ்குமார், சான்யா காவேரம்மா, மேகா, மோகினி, திரீத்தி, அனர்க்யா, தீபாலி பாண்டே, ஸ்ரீ, இவாஞ்சலின், சோனு தீர்த் கவுடா, யஷாஸ்வினி, மெர்ஸி, மோனிஷா, ராஜேஸ்வரி, சுந்தர்ராஜ், ஸ்பர்ஷா ரேகா மற்றும் விஜய் செந்தூர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு பிரேம் ஒளிப்பதிவு செய்துள்ளார். எமில் முக...
2K லவ்ஸ்டோரி” டிரெய்லர் வெளியீட்டு விழா !

2K லவ்ஸ்டோரி” டிரெய்லர் வெளியீட்டு விழா !

News
இயக்குநர் சுசீந்திரனின் "2K லவ்ஸ்டோரி" திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !! City light pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் "2K லவ்ஸ்டோரி”. Creative Entertainers சார்பில் தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார். வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன் பேசியதாவது… இது எங்கள் முதல் படம். தனஞ்செயன் சார் எங்கள் படத்தைப் பார்த்து விட்டு, நானே ரிலீஸ் செய்கிறேன் என எடுத்துக்கொண்டார். மகிழ்ச்சி. சுசி சார் அவரில்லாமல் இந்தப்படம் இல்லை...
ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை, வெளியிட்டடிஸ்னி+ ஹாட்ஸ்டார்!

ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை, வெளியிட்டடிஸ்னி+ ஹாட்ஸ்டார்!

News
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தங்களது ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை, வெளியிட்டுள்ளது! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது. விரைவில் வெளியாகவிருக்கும் ஆஃபீஸ் சீரிஸின் கதைக்களத்தை, அதன் மையத்தை, நகைச்சுவை கலந்து சொல்லும் அருமையான பாடலாக இந்த டைட்டில் டிராக் உருவாகியுள்ளது. ‘ஆஃபீஸ் பாட்டு’. கேட்கும் அனைவரின் முகத்திலும் புன்னகையை வரவழைத்து, அவர்களைத் திருப்தி அடையச் செய்யும் பாடலாக அமைந்துள்ளது. பெப்பி ஜானரில் உருவாகியுள்ள இப்பாடலை ஃப்ளுட் நவீன் இசையில், முகேஷ் பாடியுள்ளார். நகைச்சுவையுடன் கூடிய கலகலப்பான இந்த சீரிஸை, கபீஸ் இயக்கியுள்ளார், ஜெகன்நாத் தயாரித்துள்ளார். ...
சீயான் விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ !

சீயான் விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ !

News
சீயான் விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன் பார்ட் 2 ' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு! *மார்ச் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகும் சீயான் விக்ரமின் 'வீர தீர சூரன்- பார்ட் 2 ' ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக அதிரடி ஆக்சன் வேடத்தில் நடித்திருக்கும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தின் வெளியிட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னணி இயக்குநரான எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ் .ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ‌. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஜி.கே. பிரசன்னா படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, சி. எஸ். ப...
CLOSE
CLOSE