Sunday, November 29

Blog

இளைஞர்களுக்கு வழிகாட்டும் படம்  ‘கலன்’!

இளைஞர்களுக்கு வழிகாட்டும் படம் ‘கலன்’!

News
ராமலெட்சுமி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அனுசுயா ஃபிலிம் புரொடக்‌ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கலன்’. ‘ கிடுகு’ படத்தை இயக்கிய வீரமுருகன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் அப்புகுட்டி, தீபா , யாசர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சம்பத் ராம், சேரன் ராஜ், மணிமாறன், ராஜேஷ், பீட்டர் சரவணன், வேலு, முகேஷ், மோகன், பாலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஜெர்சன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஜெயக்குமார் மற்றும் ஜேகே ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். குருமூர்த்தி மற்றும் குமரி விஜயன் பாடல்கள் எழுதியுள்ளனர். திலகராஜன் அம்பேத் கலை இயக்குநராக பணியாற்ற, வெரைட்டி பாலா நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். விக்னேஷ் வர்ணம் மற்றும் விநாயகம் படத்தொகுப்பு செய்திருக்கிறார்கள். சவுண்ட் எஞ்சினியராக சந்தோஷ் பணியாற்ற, துணை இணை இயக்குநராக ஜெகன் ...
கல்வி எனும் ஆயுதத்தை தூக்கிப்பிடிக்கும்  “சார்” திரைப்படம்!

கல்வி எனும் ஆயுதத்தை தூக்கிப்பிடிக்கும்  “சார்” திரைப்படம்!

News
SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர்  விமல் நடிப்பில்,  கல்வியின் அவசியத்தை உணர்த்தும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள  “சார்” திரைப்படம் திரையரங்குகளில்  வெளியாகி வெற்றிகரமாக ஓட்டிக்கொண்டு இருக்கிறது. இப்படம் மக்கள் மத்தியிலும் திரை ஆர்வலர்கள் மத்தியிலும் பரவலான பாராட்டுக்களை குவித்து வருகிறது. அதிக திரையரங்குகளில் இப்படம் வெளியான போதிலும், வெளியான முதல் நாளிலேயே மக்களின் ஆதரவில், தற்போது திரையரங்குகளின் எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. மிக முக்கிய பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும், கல்வி எனும் ஆயுதத்தை சார் திரைப்படம் தூக்கி பிடிப்பதாகவும், சமூகம் தலைநிமிர கல்வி அவசியம் என இப்படம் உரக்க சொல்லுவதாகவும் பாராட்டி வருகிறார்கள். மேலும் இப்படம் பேசும் கருத்தியலை வாழ்த்தி வருகிறார்கள். சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படங...
பரபரப்பாக நடந்து வரும் Bigg Boss Tamil Season 8 !

பரபரப்பாக நடந்து வரும் Bigg Boss Tamil Season 8 !

News
கோலாகலமாக துவங்கி, பரபரப்பாக நடந்து வரும் Bigg Boss Tamil Season 8 ! Bigg Boss Tamil Season 8 Oct 6 ஆம் தேதி பிரம்மாண்டமான 5 மணி நேர தொடக்கவிழாவுடன் துவங்கியது. புதிய தொகுப்பாளராக விஜய் சேதுபதி அறிமுகமானது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று, பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறது. 8வது சீசனின் தொடக்கத்திலிருந்தே, இந்த நிகழ்ச்சி பல புதிய அம்சங்களால் நிரம்பியுள்ளது – புதிய தொகுப்பாளர், பெரிய வீடு, மற்றும் அசாத்திய ‘ஆண்கள் Vs பெண்கள்’ கருப்பொருள் என ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளது. விஜய் சேதுபதி புதிய தொகுப்பாளராக அசத்தலான தோரணையில், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தார். விவாதங்களை நேரடியாக சந்திப்பது, போட்டியாளர்களின் தவறுகளை நேர்மையாக விசாரிப்பது, உள்ளிட்ட விஜய் சேதுபதியின் தன்னம்பிக்கை மிக்க அணுகுமுறைக்கு பலத்த பாராட்டுகள் கிடைத்தன. தொடக்க எபிசோடு தமிழகம் முழுவதும் 9 TVR...
ஆலன் _ விமர்சனம்

ஆலன் _ விமர்சனம்

Reviews
ஆலன் _ விமர்சனம் சிறுவயதிலிருந்தே எழுதுவதில் ஆர்வமுள்ள சிறுவன் தியாகு விபத்து ஒன்றில் தன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் இழந்து,  ஆன்மீகத்திலாவது நிம்மதி கிடைக்குமா என்று எதிர்பார்த்து காசிக்கு வந்து விடுகிறான். விபத்தில் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள முடியாத தியாகுவுக்கு ஆன்மீகமும் அமைதி தரவில்லை. தியாகுவிடம் உள்ள எழுத்துத் திறமையை அறிந்த அவரது ஆன்மீக குரு எழுதுவதற்கு தியாகுவை ஊக்கப்படுத்துகிறார். "நீ சாதாரண மனிதனாக வாழ்ந்து உன் எழுத்து திறமையை மக்களிடம் நிரூபித்து அமைதி தேடு..." என்று அறிவுரை கூறுகிறார். அதனை ஏற்றுக் கொண்டு தமிழ்நாட்டிற்கு வரும் தியாகு, ஜெர்மனி பெண்ணான மதுராவை சந்திக்கிறான்.  மதுராவுடன் ஏற்படும் நட்பு,  பின்னர் காதலாக மலர்கிறது. சில சமூக விரோதிகள் மதுராவை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கின்றனர். அவர்களிடமிருந்து தப்பித்து ஓடும்போது கீழே விழுந்து மதுரை இறந்து வ...
‘சார்’ படத்தை பார்த்து படக்குழுவினரைப் பாராட்டிய திருமாவளவன் !

‘சார்’ படத்தை பார்த்து படக்குழுவினரைப் பாராட்டிய திருமாவளவன் !

News
"கல்வியின் மகத்துவத்தை பேசும் நல்ல படைப்பு 'சார்' திரைப்படம்" - திருமாவளவன் புகழாரம் !! சார் படத்தை பார்த்து படக்குழுவினரைப் பாராட்டிய திருமாவளவன் !! SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில், கல்வியின் அவசியத்தை உணர்த்தும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள “சார்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி, பரவலான பாராட்டுக்களை குவித்து வருகிறது. இந்நிலையில் முக்கிய பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இப்படம் பேசும் கருத்தியலை பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல் திருமாவளவன். அவர்கள், படம் பார்த்து, படக்குழுவினரை பாராட்டி, படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் படம் குறித்து கூறியதாவது.. நண்பர்...
40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வான ‘ஒற்றைப் பனை மரம்’!

40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வான ‘ஒற்றைப் பனை மரம்’!

News
RSSS பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும் ‘ஒற்றைப் பனை மரம்’ சிறந்த இயக்குனர் விருது பெற்ற ”மண்” பட இயக்குனர் *புதியவன் ராசையா*வின் இயக்கத்தில் உருவாகியுள்ளது இப்படம். ஈழத்தில் போர் முடிவுறும் இறுதிநாட்களில் ஆரம்பிக்கும் இக்கதை, சமகால சூழலில் முன்னாள் போராளிகளும் மக்களும் சந்தித்துக் கொண்டிருக்கும் சொல்லத் துணியாத கருவை தெள்ளத் தெளிவாக நகர்த்தும் கதையாக ‘ஒற்றைப் பனை மரம்’ உருவாகியுள்ளது. யதார்த்த நடிப்பு, இயல்பான காட்சியமைப்பு, இதயத்தை கனத்துப்போக வைக்கும் திருப்பங்கள் என கதைக்குள் அழைத்துச் சென்று, ஈழத்தில், கிளிநொச்சியிலுள்ள கிராமத்தில் வாழ வைத்து வதைத்து விடுகின்றன இப்படத்தில் வரும் காட்சிகள். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார் அஷ்வமித்ரா. தமிழ் பாரம்பரிய வாத்தியங்களை மட்டுமே வைத்து இசையமைத்திருப்பது படத்திற்கு ஒரு உயிரோட்டமாக அமைந்த...
வித்தியாசமான பிளாக் காமெடி படம் ’ப்ளடி பெக்கர்’!

வித்தியாசமான பிளாக் காமெடி படம் ’ப்ளடி பெக்கர்’!

News, Uncategorized
நடிகர் கவினின் ’ப்ளடி பெக்கர்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்! ஃபிலாமெண்ட் பிக்சர்ஸ், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் இந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘ப்ளடி பெக்கர்’. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது. கலை இயக்குநர் மணிமொழியன் ராமதுரை பேசியதாவது, “இந்தப் படம் நான் நள்ளிரவு ஒரு மணிக்கு ஒத்துக்கொண்டேன். நான் செய்ய நினைத்ததை சிறப்பாக செய்திருக்கிறேன் என நம்புகிறேன்” என்றார். எடிட்டர் நிர்மல், “இந்தப் படம் ஆரம்பிக்க காரணமாக இருந்த நெல்சன் சாருக்கு நன்றி. சிவபாலன் சார் எங்கள் டீம் என்பதால் காமெடி படம்தான் எடுப்பார் என நினைத்தேன். ஆனால், அதையும் தாண்டில் நல்ல கதையை படமாகக் கொடுத்திருக்கிறார். டிரெய்லரில் இருப்பது போலதான் கதை இருக்கும். ந...

Sony BBC Earth to premiere ‘Mammals’ narrated by Sir David Attenborough

News
Sony BBC Earth to premiere ‘Mammals’ narrated by Sir David Attenborough Chennai: Sony BBC Earth, one of the most loved factual entertainment channels is all set to premiere Mammals, a groundbreaking series narrated by the legendary Sir David Attenborough. Premiering on October 21, 2024, this six-part series journeys into the extraordinary world of mammals as they navigate a rapidly changing planet, shedding light on their diverse behaviours, adaptations, and vital roles in our ecosystems. Narrated by Sir David Attenborough, Mammals is a six-part series that will take viewers on a thrilling journey across the globe, showcasing the incredible diversity of mammalian life. From the majestic elephants of Africa to the elusive snow leopards of the Himalayas, and the depths of the ocean to the ...

Are Siddhant Chaturvedi and Sreeleela Teaming Up for a New 4D Film?

News
The Internet is Buzzing: Are Siddhant Chaturvedi and Sreeleela Teaming Up for a New 4D Film? Chennai: Speculation is at an all-time high as a video surfaced showing Siddhant Chaturvedi and Sreeleela together on a shoot set! Rumours are swirling about a possible 4D film, with fans eager to see these two stars team up for what could be a groundbreaking cinematic experience. With both actors known for their stellar performances and on-screen charisma, this potential collaboration promises to be a treat for fans. The dynamic pairing of Gen Z star Siddhant Chaturvedi and Sreeleela’s magnetic presence has everyone talking, making this film one of the most anticipated projects of the year. Is this the beginning of an exciting new on-screen pairing? Fans are definitely curious and eagerly await...
விஜய் சேதுபதி வெளியிட்ட‘ஐந்தாம் வேதம்’  சீரிஸின் ட்ரைலர்!

விஜய் சேதுபதி வெளியிட்ட‘ஐந்தாம் வேதம்’ சீரிஸின் ட்ரைலர்!

News
ZEE5 மித்தாலஜி திரில்லர் ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸின் பரபரப்பான டிரெய்லரை,நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்! *ஐந்தாவது வேதத்தின் ரகசியங்களை அறிந்து கொள்ளுங்கள் !! இதோ ZEE5 மித்தாலஜி திரில்லர் ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸின் பரபரப்பான டிரெய்லரை வெளியிட்டுள்ளது!* *ZEE5 ல் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும், மித்தாலஜி திரில்லர் ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸின், அற்புதமான டிரெய்லரை வெளியிட்டுள்ளது!!* ~ 90களின் புராணத் திரில்லர் சீரிஸான மர்மதேசம் மூலம் புகழ் பெற்ற, இயக்குநர் நாகா இயக்கத்தில், அபிராமி மீடியா ஒர்க்ஸ் தயாரித்த இந்த சீரிஸில், சாய் தன்சிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ~ ~ ZEE5 ஒரிஜினல் ‘ஐந்தாம் வேதம்’ அக்டோபர் 25 முதல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் கிடைக்கும் ~ முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரு மித்தாலஜி திரில்லர் ரோலர் கோஸ்டர் பயணத்திற்குத் தயாராக இருங்கள்! உங்களை உற்சாகப்படுத்தும் ...
CLOSE
CLOSE