Thursday, November 26

Blog

பாரதிராஜா மறைவு – இரங்கல் அறிக்கை

பாரதிராஜா மறைவு – இரங்கல் அறிக்கை

News
10 ஜூன் 2026 திரையுலகின் புரட்சிகர படைப்பாளர், இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவு – இரங்கல் அறிக்கை தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA) மிகுந்த துயரத்துடனும், ஆழ்ந்த வருத்தத்துடனும் எங்கள் நிறுவனத் தலைவரும், இந்திய திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்கள், குறுகிய கால உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை காலமானார் என்பதை அறிவிக்கிறது. 1977 ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா அவர்கள், தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியமைத்தவர். ஸ்டூடியோவின் கட்டுப்பட்ட சூழலிலிருந்து திரைப்படங்களை கிராமங்களுக்கும் இயற்கை சூழல்களுக்கும் கொண்டு சென்று, யதார்த்தத்தை மையமாகக் கொண்ட கதை சொல்லும் பாணியை உருவாக்கினார். அவரது திரைப்படங்கள் மக்களை மகிழ்வித்தத...
5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்த ‘சிக்மா ’ பாடல்!

5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்த ‘சிக்மா ’ பாடல்!

News
ஸ்டைல், ஸ்வேக் மற்றும் கொண்டாட்டத்துடன் வெளியாகி இருக்கும் ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா ஸ்டைல்’ பாடல் குறுகிய காலத்திலேயே 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்தது! லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ’சிக்மா’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இயக்குநராக ஜேசன் சஞ்சய் அறிமுகமாகும் இப்படத்தில், சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இந்தத் திரைப்படம் ஜூலை 31 ஆம் தேதி வெளியாகிறது. திரைத்துறையிலும் வர்த்தகம் வட்டாரத்திலும் இந்தத் திரைப்படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து பேசுபொருளாகியுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், சமீபத்தில் படத்தில் இருந்து வெளியான ‘சிக்மா ஸ்டைல்’ பாடல், மிகக் குறுகிய காலத்திலேயே 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று ...
DHURANDHAR THE REVENGE BECOMES THE BIGGEST-EVER DIGITAL LAUNCH

DHURANDHAR THE REVENGE BECOMES THE BIGGEST-EVER DIGITAL LAUNCH

News
DHURANDHAR THE REVENGE BECOMES THE BIGGEST-EVER DIGITAL LAUNCH, OPENING TO 50 MILLION VIEWERS ON JIOHOTSTAR! *With ~60% of watch-time coming from Connected TVs, the film reaffirmed the growing appeal of large-screen, shared viewing experiences* Mumbai, June 09, 2026: Dhurandhar The Revenge has emerged as a streaming phenomenon on JioHotstar, turning its digital debut into a nationwide entertainment event. Within its opening weekend, the film reached 50 million viewers, extending its audience footprint to nearly 5x its theatrical opening weekend reach. The blockbuster's exceptional performance reinforces JioHotstar's ability to drive massive engagement across languages and markets. Streaming in Hindi, Tamil, Telugu, Malayalam, and Kannada, the film resonated with audiences across the c...
விறுவிறுப்பாகத் தயாராகும் ‘விக்கல்ஸ்’ விக்ரமின் ‘லைட் வெயிட் பேபி’

விறுவிறுப்பாகத் தயாராகும் ‘விக்கல்ஸ்’ விக்ரமின் ‘லைட் வெயிட் பேபி’

News
விறுவிறுப்பான படப்பிடிப்பில் வேகமாக தயாராகும் நடிகர் 'விக்கல்ஸ்' விக்ரமின் 'லைட் வெயிட் பேபி' 'பிக் பாஸ்' பிரபலம் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் 'லைட் வெயிட் பேபி ' படத்தின் அறுபது சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு, படக் குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இயக்குநர் கே. சி. குரு இயக்கத்தில் உருவாகி வரும் 'லைட் வெயிட் பேபி ' திரைப்படத்தில் விக்கல்ஸ் விக்ரம் - ஆர்த்தி கிருஷ்ணா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.. பிரமோத் கோடியன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு சரவணன் சுப்பிரமணியம் இசையமைக்கிறார். பின்னர் இந்தப் படத்தின் படத்தொகுப்பாளராக ஹரிஷ் கோமே பணியாற்றுகிறார். ரொமான்டிக் காமெடி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹிதா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர்கள...
“ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு !

“ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு !

News
“ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு ! Puri Connects மற்றும் JB Motion Pictures நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பான்-இந்தியா ஆக்சன் திரைப்படம் “ஸ்லம் டாக்”. பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் பிரம்மாண்ட டீசர் வெளியீட்டு விழா சென்னை நகரில் உற்சாகமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர், ஊடகத்தினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். நிகழ்வில் இயக்குநர் பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர் சார்மி கௌர், நடிகர் விஜய் சேதுபதி, உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று ஊடகங்களையும் ரசிகர்களையும் சந்தித்தனர். டைட்டில் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலிருந்தே பெரும் ...
Ready, Set, Binge! South Indian Picks for June 2026 on Jio Hotstar

Ready, Set, Binge! South Indian Picks for June 2026 on Jio Hotstar

News
Ready, Set, Binge! South Indian Picks for June 2026 on Jio Hotstar June 2026 brings an exciting binge season for South Indian entertainment fans on Jio Hotstar. With a vibrant mix of genres and fresh storytelling, this month’s lineup promises something for every mood, be it drama, humour, or thrill. It’s the perfect time to dive in and enjoy the best of regional content in one go. 1. Dridam – 12th June 2026 Dridam is a Malayalam crime thriller that brings an intense investigative story to the forefront. Starring Shane Nigam in the lead, alongside Dinesh Prabhakar, Krishna Prabha, Mathew Varghese, and Saniya Fathima, the film follows a young police officer whose first posting quickly turns into a complex web of crime and mystery. With gripping storytelling, suspenseful twists, and a ...
கீது மோகன் தாஸ் பிறந்தநாளுக்காக BTS காணொளியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு!

கீது மோகன் தாஸ் பிறந்தநாளுக்காக BTS காணொளியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு!

News
கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் :  பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு! நடிகையும், இயக்குநருமான கீது மோகன்தாஸின் பிறந்த நாளை முன்னிட்டு, 'டாக்ஸிக்' படக் குழுவினர் ஒரு பிரத்யேக படப்பிடிப்பு தள காணொலியை பகிர்ந்துள்ளனர். இது அந்த திரைப்பட இயக்குநரின் படைப்பு சார்ந்த செயலாக்கத்தையும்... ஆளுமை மிக்க அவரது இருப்பையும்... காண்பதற்கு பார்வையாளர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இந்த பிறந்த நாளுக்கான சிறப்பு காணொலியில் கீது மோகன்தாஸ் - தனது இயல்பான பாணியில் செயலாற்றுவதை காட்சிப்படுத்துகிறது. காட்சிகளை தீர்மானிப்பது - பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகளை ஒருங்கிணைப்பது - நடிப்பை வழி நடத்துவது மற்றும் ஒரு மிகப்பெரிய படக்குழுவினை நம்பிக்கையுடனும் துல்லிய தன்மையுடனும் வழிநடத்துவது- என பல விசயங்களையும் காணலாம் . ''வித்தியாசமாகத் தாக்கிய ஒவ்வொரு காட்சியின் பின்னாலும்.....
ஒரு சத்திய சோதனையைப் பேசும் திரைப்படம் ‘ப்ராமிஸ்’!

ஒரு சத்திய சோதனையைப் பேசும் திரைப்படம் ‘ப்ராமிஸ்’!

News
ஒரு சத்திய சோதனையைப் பேசும் திரைப்படம் 'ப்ராமிஸ்'! 'எனது வாழ்க்கையே ஒரு சத்திய சோதனைதான் . சத்தியம் பரிசோதனை செய்யப்பட்ட விதத்தை அறிந்து கொள்ள வேண்டுமானால் எனது 'சத்திய சோதனை' என்கிற சுயசரிதையைப் படியுங்கள்' என்றார் மகாத்மா காந்தி.ஆமாம் அவர் எழுதிய சத்திய சோதனை நூலைப் படிப்பதன் மூலம் அவரது வாழ்க்கையில் சத்தியம், ,உண்மை, அறம் போன்றவை சோதிக்கப்பட்ட விதத்தை அறிந்து கொள்ளலாம்.அவருக்கே இந்தப் பாதையில் வழிகாட்டியது, அரிச்சந்திரன் சத்தியத்திற்காகப் போராடிய கதை என்று கூறலாம். இவ்வகையில் சத்தியம் என்பது நமது பாரம்பரியத்தோடு கலாச்சாரத்தோடு பண்பாட்டோடு கலந்த ஒன்றாக இருக்கிறது.அப்படிப்பட்ட சத்தியம் வாழ்க்கையில் விளையாடும் விதத்தைப் பேசுகிற திரைப்படம் தான் 'ப்ராமிஸ்'. அந்த சத்தியத்தின் சக்தியை மையமாக வைத்துதான் இந்த 'ப்ராமிஸ்' திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்து அருண்குமார...
இந்திய கேமிங்கின் புதிய அத்தியாயம்!

இந்திய கேமிங்கின் புதிய அத்தியாயம்!

News
சன் ஆஃப் தஞ்சை _  இந்திய கேமிங்கின் புதிய அத்தியாயம்! தஞ்சையின் தனயன் (சன் ஆஃப் தஞ்சை) என்பது பண்டைய தென்னிந்தியாவின் சோழப் பேரரசில் அமைந்த ஒரு திறந்தவெளி அதிரடி சாகச விளையாட்டாகும். இது சென்னையைத் தளமாகக் கொண்ட ஸ்டுடியோவான அயலெட் ஸ்டுடியோஸால் உருவாக்கப்பட்டது. இந்த விளையாட்டு Xbox Series X|S மற்றும் PS5 தளங்களில் வெளிவரவுள்ளது. கதை, அரண்மனைச் சுவர்களுக்குள்ளேயே தன் வாழ்நாள் முழுவதையும் உல்லாசத்தில் கழிக்கும் சோழ இளவரசன் விண்ணேந்திரனைப் பின்தொடர்கிறது. தந்தை மரணப் படுக்கையில் இருக்க, எதிரிகள் நெருங்கி வர, அரசு வீழ்ச்சியின் விளிம்பில் நிற்க, மன்னன் ஒரு கடினமான முடிவை எடுத்து, தன் மகனைப் சாதாரண மனிதனாக உலகிற்குள் அனுப்புகிறான். தொடர்ந்து நிகழ்வது, உயிர்ப்புடன் துடிக்கும் பண்டைய தமிழ் உலகில் விண்ணேந்திரனின் பயணம்; அங்கு இந்த இளவரசன், உழவர்கள், வணிகர்கள் மற்றும் மக்களின் நம்பிக்கையை வென்ற ...
“‘நோவா’ படம் திருப்புமுனையைத் தரும்” ; ரைசா வில்சன் நம்பிக்கை!

“‘நோவா’ படம் திருப்புமுனையைத் தரும்” ; ரைசா வில்சன் நம்பிக்கை!

News
‘நோவா’ படத்தில் ஆக்சன் காட்சிகளில் மிரட்டி இருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ புகழ் ரைசா வில்சன்! ஆதி, ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளியான ‘பார்ட்னர்’ திரைப்படத்தைத் தொடர்ந்து ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நோவா’ ; பேஸ் ஒன் - தி அரைவல்’ (NOVA) ; Phase One – The Arrival) . இருபதுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இயக்குநர் மிலோ இப்படத்தை இயக்குவதன் மூலம் முதன்முறையாக வெள்ளித்திரையில் அடியெடுத்து வைக்கிறார். ஹாரர் சயின்ஸ் பிக்சன் சூப்பர் நேச்சுரல் ஃபேண்டஸி திரில்லர் படமாக இது உருவாகி உள்ளது. கதையின் நாயகியாக ‘பியார் பிரேமா காதல்’ புகழ் ரைசா வில்சன் நடிக்கிறார். ‘ஆண்மை தவறேல்’ துருவா, கர்நாடகாவைச் சேர்ந்த அத்விதி ஷெட்டி, வங்காள நடிகையான கிருத்திகா பிஸ்வாஸ், மலையாள நடிகர் ஜோ ஜான் சாக்கோ, சென்ராயன், யூட்யூப் புகழ் ஃபைனலி ஸ்வாதிகா மற்றும் ...
CLOSE
CLOSE