Thursday, November 26

Blog

He-Man and The Masters of the Universe is all set to release in India!

He-Man and The Masters of the Universe is all set to release in India!

News
_He-Man and Masters of the Universe_ Tamil Dub: Karthik Is He-Man, Adithya Menon Is Skeletor, Arjun Sarja Is Duncan! *LINK:* https://youtu.be/rrMqGXDYVyc?si=493ebp96nw3NYesP He-Man and The Masters of the Universe is all set to release in India in English, Hindi, Tamil, Telugu, and Malayalam on 5th June, 2026. While the English trailer has already received a lot of love from cult He-Man fans and offered audiences an exciting glimpse into the world of Eternia, the recently released Tamil trailer has also generated strong excitement among Tamil audiences. Adding to the growing buzz is the film’s powerful Tamil voice cast led by celebrated playback singer Karthik, who lends his voice to the iconic superhero He-Man. Known for memorable songs like “Behene De” from Raavan, “Oru Maalai” fro...
கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்!

கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்!

News
கார்த்தி - மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்! தென்னிந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான மற்றும் பல்துறை திறமைகள் கொண்ட நடிகர்களில் ஒருவரான கார்த்தி, தயாரிப்பாளர் சூர்யதேவரா நாக வம்சி தலைமையிலான பிரபலமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை திறமையான இயக்குநர் கல்யாண் சங்கர் இயக்க, நடிகை மீனாட்சி சௌத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். #Karthi30 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. தற்போது படப்பிடிப்பு வேகமாக முன்னேறி வருகிறது. படத்தின் முக்கிய காட்சிகள் தீவிரமாக படமாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வாத்தி, லக்கி பாஸ்கர், விஸ்வநாத் & சன்ஸ் ஆகிய வெற்றிப் படங்களுக்கு பிறகு, சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மீண்டும் ஒரு பிரமாண்டமான படைப்...

துல்கர் சல்மான் நடிக்கும் #DQ41 படப்பிடிப்பின் முக்கிய பகுதி நிறைவு!

News
துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் #DQ41 படத்தின் முக்கியமான படப்பிடிப்பு கட்டம் நிறைவடைந்துள்ளது ! துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே, ரவி நேலகுதிடி, சுதாகர் செருகூரி, எஸ்எல்வி சினிமாஸ் ( SLV Cinemas ) தயாரிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படமான #DQ41, #SLV10 படத்தின் முக்கியமான படப்பிடிப்பு கட்டம் நிறைவடைந்தது. கவர்ச்சிகரமான படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளது ! பன்முகத் திறமை கொண்ட நட்சத்திரமான துல்கர் சல்மான் தற்போது தனது புதிய திரைப்படமான #DQ41 படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் ரவி நேலகுதிடி இயக்குகிறார். வெற்றி தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி தலைமையிலான எஸ்எல்வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தத் திரைப்படம், அந்த நிறுவனத்தின் 10வது தயாரிப்பாக #SLV10 என உருவாகி வருகிறது. தற்போது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில், பூஜா ஹெக்டே கதாநாய...

வாரண்ட்’ : இணைய தொடர் விமர்சனம்

Reviews
வாரண்ட்' : இணைய தொடர் விமர்சனம் விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில், ஜீ5 தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகும் 'வாரண்ட்' வெப் சீரிஸ், போலீஸ் க்ரைம் த்ரில்லராக மட்டுமல்ல; சமூகத்திற்கு தேவையான ஒரு மெசேஜையும் அழுத்தமாகப் பேசுகிறது.. 'விலங்கு' சீரிஸ் பாணியில், திருச்சியின் அசல் கிராமத்து மண்ணையும், காவல் நிலையத்தின் இறுக்கமான பக்கங்களையும் அப்படியே அச்சுப்பிசகாமல் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார்கள். @ கதைக்களம் ரொம்பவே சாதுவான, அப்பாவியான ஒரு நடுத்தர வர்க்கத்து இளைஞன், அதிகார வர்க்கத்தின் ஆதிக்கத்தால் எப்படி ஒரு கொடூரமான மனிதனாக மாறுகிறான் என்பதுதான் இந்த 'வாரண்ட்' படத்தின் ஒன்லைன். தன் அப்பாவின் ஆசையை நிறைவேற்ற அரசு வேலைக்காக முட்டி மோதும் இளைஞன் கோட்டைக்கருப்பு. ஒவ்வொரு எக்ஸாமிலும் நூலிழையில் வாய்ப்பை கோட்டைவிடும் கருப்புக்கு, (பிரசாந்த் பாண்டியராஜ் ). ஒருவழியாக போலீஸ் வேலை கிடைத்துவிடுகிறது. திருச்சி ...
சாதனை படைத்த மீசைய முறுக்கு 2 படத்தின் கோவிந்தம்மா பாடல்!

சாதனை படைத்த மீசைய முறுக்கு 2 படத்தின் கோவிந்தம்மா பாடல்!

News
ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள மீசைய முறுக்கு 2 படத்தின் கோவிந்தம்மா பாடல் ரசிகர்களை கவர்ந்து 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே வெளியான இரண்டு பாடல்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, மீசைய முறுக்கு 2 படக்குழுவினர் தற்போது அதன் மூன்றாவது பாடலான கோவிந்தம்மா பாடலை வெளியிட்டுள்ளனர். இந்த பாடல் வெளியான குறுகிய காலத்திலேயே ரசிகர்களிடம் இருந்து அமோக வரவேற்பை பெற்று, 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது. ஹிப்ஹாப் தமிழா ஆதி மற்றும் ரம்யா ரங்கநாதன் நடித்துள்ள இப்பாடல், ஆதியின் வசீகரிக்கும் பழங்கால தோற்றத்துடன் ஒரு புத்துணர்ச்சியூட்டும் காட்சி அனுபவத்தை வழங்குகிறது. கிராமிய ஆற்றல், நாட்டுப்புற தாளம் மற்றும் சமகால இசை கூறுகளை அழகாக கலந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த விறுவிறுப்பான பாடல், ரசிகர்களின் உடனடி விருப்பமான பாடலாக மாறியுள்ளது. ஹிப்ஹாப் தமிழா எழுதி, இச...
Madhavan’s Film Based on a True Incident in the Life of G.D. Naidu is planned for July Release!

Madhavan’s Film Based on a True Incident in the Life of G.D. Naidu is planned for July Release!

News
Madhavan’s Film Based on a True Incident in the Life of G.D. Naidu is planned for July Release! Varghese Moolan Pictures and Tricolour Films Unveil a Powerful New Look from the Film Films that celebrate inspiring Indian personalities and bring untold stories to audiences have always created a special impact, and one such much-awaited film is now getting ready to meet audiences worldwide. Varghese Moolan Pictures, in association with Tricolour Films, has announced that its upcoming film starring R. Madhavan in the lead and based on a true incident from the life of legendary inventor and industrial pioneer G.D. Naidu, is planned for a grand theatrical release this July. Along with the announcement, the makers also unveiled a striking new look featuring Madhavan, which has already s...
பரபரப்பான ஆக்சன் திரில்லராக தயாராகும் ‘சமவர்த்தி’!

பரபரப்பான ஆக்சன் திரில்லராக தயாராகும் ‘சமவர்த்தி’!

News
நடிகர் சத்ய தேவ் நடிக்கும் 'சமவர்த்தி' படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! பல்வேறு கதாபாத்திரங்களை தேர்வு செய்து ஒரு கதாநாயகனாக தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியதற்காக ரசிகர்களால் பாராட்டப்படும் திறமையான இளம் நடிகர் சத்யதேவ் கஞ்சரானா - புதிதாக நடிக்கும் திரைப்படத்திற்கு, 'சமவர்த்தி' என பெயரிட்டு, அதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அவரது திரை பயணத்தில் கதாநாயகனாக நடிக்கும் 16ஆவது திரைப்படம் இதுவாகும்.‌ ருத்ரா பிக்சர்ஸ் மற்றும் பஞ்சபூதா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் சிவசரண் ரெட்டி - ஜக்கிடி மற்றும் சசிதர் ரெட்டி படமடி ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். இந்த திரைப்படத்தை அஜய் நாக் வி இயக்குகிறார். 'சமவர்த்தி' ஒரு சூழலியல் சார்ந்த ஆக்சன் திரில்லராக உருவாக்கி, தமிழ்- தெலுங்கு- கன்னடம்- மலையாளம்- ஆகிய மொழிகளி...
ரொமான்ஸ் கலந்த காமெடி என்டர்டெய்னராக உருவாகும் ‘பாதாம்கீர்’

ரொமான்ஸ் கலந்த காமெடி என்டர்டெய்னராக உருவாகும் ‘பாதாம்கீர்’

News
முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் ! லார்ட்ஸ் பி தி இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் (LORDS P The international Production) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெய் சக்தி பிரகாஷ் இயக்கத்தில், உருவாகி வரும் ரொமான்ஸ் காமெடி திரைப்படமான ‘பாதாம்கீர்’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் தனது சமூக வலைத்தள பக்கங்கள் வழியாக வெளியிட்டுள்ளார். போஸ்டர் வெளியாகியதுடன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வண்ணக்கலவை நிறைந்த பின்னணியில், கையில் இசை வாத்தியங்களுடன் நடிகர்கள் சிவகுமார், சதீஷ் மற்றும் டேனியல் ஆன்னி போப் ஆகியோர் கையில் இசை வாத்தியங்களுடன் தோன்றும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக், பார்ப்பவர்களின் முகத்தில் இயல்பாக புன்னகையை வ...
மோகன்லாலின் திரைப்பயணத்தை கொண்டாடும் ஜியோ ஹாட்ஸ்டார்!

மோகன்லாலின் திரைப்பயணத்தை கொண்டாடும் ஜியோ ஹாட்ஸ்டார்!

News
நடிகர் மோகன்லாலின் திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக, ஜியோஹாட்ஸ்டார் 'மோகன்லால் – தி கம்ப்ளீட் ஆக்டர்' திரைப்பட விழாவில் 115 கல்ட் கிளாசிக்ஸ் மற்றும் பிளாக்பஸ்டர் படங்களை ஸ்ட்ரீம் செய்து கொண்டாடுகிறது! இந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழும் மோகன்லாலின் நாற்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட திரைப்பட பயணத்தை அவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களுடன் கொண்டாடுகிறது ஜியோஹாட்ஸ்டார். *கொச்சி, மே 2026:* லெஜெண்ட்ரி நடிகர் மோகன்லாலின் பிறந்தநாளை முன்னிட்டு 'மோகன்லால்- தி கம்ப்ளீட் ஆக்டர்' என்ற சிறப்பு திரைப்பட விழாவை மே 20 முதல் 30 வரை ஜியோஹாட்ஸ்டார் ஸ்ட்ரீம் செய்கிறது. மோகன்லாலின் நாற்பது ஆண்டுகால திரைப்பட வாழ்க்கையை கொண்டாடும் விதமாக அவரது 115 முக்கியமான படங்கள் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. மறக்க முடியாத கிளாசிக் படங்கள், அவரது திரை வாழ்க்கையை மாற்றிய சிறந்த படங்கள், பிளாக்பஸ்டர் ஹிட்க...
‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியின் புதிய எபிஸோடில் மிர்ச்சி சிவா மற்றும் பிரேம்ஜி!

‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியின் புதிய எபிஸோடில் மிர்ச்சி சிவா மற்றும் பிரேம்ஜி!

News
SUN NXT-இல் ஒளிபரப்பாகும் 'ஜாலி ஓ ஜிம்கானா' நிகழ்ச்சியில் சிவா & பிரேம்ஜி அமரன் கலகல பேச்சு* SUN NXT டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகி ரசிகர்களை ஈர்த்து வரும் 'ஜாலி ஓ ஜிம்கானா' நிகழ்ச்சியின் புதிய எபிஸோடில் மிர்ச்சி சிவா மற்றும் பிரேம்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.‌ இவர்கள் இந்த நிகழ்ச்சியில் தங்களுடைய 'ஜல்சா பண்ணுங்கடா..' ஸ்டைலில் உற்சாகமாக கலாய்த்து தள்ளினர். இவர்களின் வருகையால் நிகழ்ச்சியின் கொண்டாட்டம் பன்மடங்காக பெருகியது.‌ இந்நிகழ்ச்சியில் பிரேம்ஜியிடம் காணப்பட்ட மாற்றம் தான் ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்தது. திருமணத்திற்கு முன்பு படப்பிடிப்பு முடிந்ததும் உடன் நடிக்கும் சக நடிகர்களை அவர்களுடைய வீட்டிற்கு செல்ல விடாமல்.. பார்ட்டிக்கு அழைத்துச் செல்வதுதான் அவருடைய வழக்கமாக இருந்தது. ஆனால் திருமணத்திற்குப் பிறகு... தற்போது குடும்பமே முக்கியமானது என்றும், நாம் அனைவரும் பணி முடிந்த பிறக...
CLOSE
CLOSE