Thursday, November 26

Blog

பாண்டிராஜ்  இயக்கும் “பரிமளா & கோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

பாண்டிராஜ் இயக்கும் “பரிமளா & கோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

News
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், திரில்லர் காமெடி டிராமா “பரிமளா & கோ” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது ! தமிழ் திரையுலகில் குடும்பத்தோடுp ரசிக்கக்கூடிய படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரில்லர் காமெடி டிராமா “பரிமளா & கோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. “தலைவன் தலைவி” படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனது 12வது படைப்பாக, முற்றிலும் புதுமையான களத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார் பாண்டிராஜ். ஒவ்வொரு படத்திலும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் அவரது ஸ்டைலில், இந்த முறை திரில்லர் மற்றும் நகைச்சுவையை இணைத்து குடும்பங்கள் ரசிக்கும் வகையில் “பரிமளா & கோ” உருவாகியுள்ளது. இந்த படத்தின் கதை, ஒரு வித்தியாசமான குடும்பத்தைச் சுற்றி நகர்கிறது. அந்த குடும்பத்தில் உள்ள மனிதர்களின் ...
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழில் தயாரிக்கும் ‘மொத ராத்திரி’ திரைப்படம்!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழில் தயாரிக்கும் ‘மொத ராத்திரி’ திரைப்படம்!

News
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழில் தயாரிக்கும் மூன்றாவது படத்திற்கு 'மொத ராத்திரி' என தலைப்பிடப்பட்டுள்ளது! நல்ல கதையம்சத்துடன் கூடிய இந்த எண்டர்டெயினர் திரைப்படத்தின் தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்! இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மைத்ரி மூவி மேக்கர்ஸ். 'புஷ்பா', 'குட் பேட் அக்லி' போன்ற பிளாக்பஸ்டர் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. திரைத்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் பல படங்களை தயாரித்து வரும் இந்நிறுவனம் அடுத்ததாக தனது கிரியேட்டிவ் ஸ்பெக்ட்ரத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இந்நிறுவனம் தமிழில் தயாரிக்கும் மூன்றாவது படமான புரொடக்‌ஷன் நம்பர் 3 தற்போது 'மொத ராத்திரி' என தலைப்பிடப்பட்டுள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட எண்டர்டெயின்மெண்ட் திரைப்படமான இதன் முதல் பார்வை மற்றும் தலைப்பை இயக்குநர் லோகேஷ...
‘பெத்தி’  திரைப்படம் ஜூன் 4ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது!

‘பெத்தி’ திரைப்படம் ஜூன் 4ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது!

News
மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் மைத்ரி மூவி மேக்கர்ஸ் சுகுமார் ரைட்டிங்ஸ் இணையும் “பெத்தி” படப்பிடிப்பு நிறைவு; ஜூன் 4 உலகமெங்கும் வெளியாகிறது ! மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சனா இயக்கத்தில், உருவாகி வரும் கிராமத்து ஆக்ஷன் டிராமா “பெத்தி” (Peddi), படத்தின் முழு படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளது. வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில், விருத்தி சினிமாஸ் நிறுவனத்தின் கீழ் உருவாகும் இப்படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ்  நிறுவனங்கள் வழங்குகிறது. மிகப்பெரிய அளவில் உருவாகி வரும் இப்படம் குறித்து தயாரிப்பாளர்கள் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட்டை வழங்கியுள்ளனர். இப்படம் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரத்தம், வியர்வை மற்றும் தூசியில் நனைந்த நிலையில் ராம் சரண், முகத்...
16வது தாதாசாகெப் பால்கே விருதை வென்ற ஃபிளாக் திரைப்படம்!

16வது தாதாசாகெப் பால்கே விருதை வென்ற ஃபிளாக் திரைப்படம்!

News
16வது தாதாசாகெப் பால்கே விருதை வென்ற ஃபிளாக் திரைப்படம்... ஐ அண்ட் ஐ மூவிஸ் சார்பாக வைரப்பிரகாஷ் தயாரிப்பில் எஸ் பி பொன்சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஃபிளாக் இப்படத்தைப் பற்றி தயாரிப்பாளர் வைர பிரகாஷ் கூறுகையில்.. 140 கோடி இந்திய மக்களின் தேசிய உணர்வை ஒரு சிறுவன் மூலம் சொல்லும் திரைப்படம் தான் ஃபிளாக் இப்படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் எஸ்பி பொன்சங்கர், இசை ரவிவர்மா மற்றும் பாலசுப்பிரமணியம் , படத்தொகுப்பு வரதன்.. இப்படத்தில் புகழ் பெற்ற பாலிவுட் திரைப்பட நடிகர் மிக்கி மஹிஜா முக்கிய கதாபத்தில் நடித்திருக்கிறார், இவருடன் இட்லி கடை திரைப்படத்தில் சின்ன வயது தனுஷ் ஆக நடித்த தீஹான் மனதை நெகிழ வைக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் மேலும் இவர்களுடன் அமீர் மாலிக், கிரீத்துவாரகேஷ், அபினவ் கே சாமி, பாபுஷா மற்றும் பலர் நடத்துனர்.. இப்படம் 140 கோடி இந்...
LAVA BOLD N1 5G (6GB + 128GB) SPECIAL EDITION GOES LIVE ON AMAZON ON MAY 1 AT 12 PM

LAVA BOLD N1 5G (6GB + 128GB) SPECIAL EDITION GOES LIVE ON AMAZON ON MAY 1 AT 12 PM

News
LAVA BOLD N1 5G (6GB + 128GB) SPECIAL EDITION GOES LIVE ON AMAZON ON MAY 1 AT 12 PM Chennai, May 01, 2026: Lava International Limited, India’s leading homegrown smartphone brand, today announced that the special edition of Bold N1 5G will be available for sale on Amazon starting May 1, 2026, at 12:00 PM. Positioned for young urban users, this smartphone features a 17.13 cm (6.75") HD+ Notch display with a 90Hz refresh rate and is powered by the Unisoc T765 Octa Core Ultra-Fast processor for a smooth 5G experience. The device is built for durability with an IP54 dust and water resistance rating and includes Lava’s signature Free Service @ Home for hassle-free after-sales support. The Bold N1 5G now comes in a single, upgraded 6GB+128GB configuration (expandable up to 1TB), with up to 6GB ...
BLS International launches #VisaReadyWithBLSInternational awareness campaign for visa applicants!

BLS International launches #VisaReadyWithBLSInternational awareness campaign for visa applicants!

News
BLS International launches #VisaReadyWithBLSInternational awareness campaign for visa applicants! Chennai, 1 May 2026: BLS International, a leading global AI- and tech-enabled services partner for governments and citizens, has launched #VisaReadyWithBLSInternational, a social media campaign designed to educate and create awareness among visa applicants. The campaign addresses a persistent and critical gap: lack of awareness around visa timelines, documentation requirements, and application best practices that continue to leave applicants underprepared and at risk of delays. Through the #VisaReadyWithBLSInternational campaign, the company aims to help travelers by busting myths around visa processing and preparing them with factual and accurate information about visa processing and appl...
18 ஆவது ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வு!

18 ஆவது ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வு!

News
18 ஆவது ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வு! திரைக்கலைஞர்களின் உழைப்பிற்கு ரசிகர்களின் பாராட்டுகள் ஊக்கம் தருவது போல, அவர்களுக்கு அங்கீகாரம் தருவது விருதுகள் தான். அப்படியான திறமையான கலைஞர்களை தேடி கண்டறிந்து கெளரவப்படுத்தி வருகிறது எடிசன் விருதுகள். 18 ஆம் ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் நடிகர் ராதாரவி பேசியதாவது, “18 வருடங்களாக எடிசன் விருதுகள் விழா நடந்து வருவது பெருமையான விஷயம். செல்வகுமாரை எனக்கும் இத்தனை வருடங்களாக தெரியும். இன்னும் பல ஆண்டுகள் அவர் இந்த விருது விழாவினை நடத்த வேண்டும். சினிமாவில் இருப்பதே பெருமையான விஷயம். அத்தகைய சினிமாத்துறையினருக்கான அங்கீகாரமாக இந்த விழா நடப்பது மகிழ்ச்சி” டாக்டர் சிஎம்கே ரெட்டி, “பல சாதனைகள் வேதனைகள் தாண்டி ஒரு அமைப்பு 18 வருடங்களாக நடப்பது சாதாரண விஷயம் கிடையாது. ...
சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை வென்ற ‘தி வைல்ட் கால்’ (The Wild Call)

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை வென்ற ‘தி வைல்ட் கால்’ (The Wild Call)

News
2026-க்கான 16-வது தாதாசாகேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை வென்ற ‘தி வைல்ட் கால்’ (The Wild Call) ஆட்லர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், நவீத் எஸ் ஃபரீத் மற்றும் அசாருதீன் சுலைமான் இயக்கத்தில் உருவான படம் ‘தி வைல்ட் கால்’ (The Wild Call).. 12 நிமிட, 180° கோணத்தில் அமைந்த அனிமேஷன் வனவிலங்கு சாகசப் படமான இதை ராஜ்கிர் ஜூ சஃபாரி வழங்கியுள்ளார். இந்தநிலையில் இந்திய சினிமாவின் தந்தை என அழைக்கப்படும் தாதாசாகேப் பால்கே பெயரில் நடைபெற்று வரும் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க சுயாதீன திரைப்பட விழாக்களில் ஒன்றான 2026-ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே திரைப்பட விழாவில், ‘தி வைல்ட் கால்’ (The Wild Call). திரைப்படம் “சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான” விருதை வென்றுள்ளது. . லைட்ஸ் ஆன் மீடியாவின் அனிமேஷன் பணி வெங்கி சந்திரசேகர் தலைமையில் உருவாக்கப்பட்டது , மற்றும்...
‘பிரௌன் மணி’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘பிரௌன் மணி’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

News
ரிவர் ரூட் ஸ்டுடியோஸ் & ரெட் ராக் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் முதல் படம் ‘பிரௌன் மணி’ – டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! River Route Studios மற்றும் Red Rock Studios இணைந்து தயாரிக்கும் முதல் கூட்டுத் திரைப்படமான Brown Mani படத்தின் டைட்டிலும் ஃபர்ஸ்ட் லுக்கும், நடிகர் ரியோ ராஜ் வெளியிட்டுள்ளார். இந்த First Look, ஒரு உற்சாகமான மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த திரைப்படமாக இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. பிரவுன் மணி படத்தில் ராம் நிஷாந்த் மற்றும் JS கவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பல முக்கிய படங்களில் நடித்த அனுபவம் கொண்ட இவர்களின் நடிப்பு, இந்தப் படத்திற்கு கூடுதல் வலுவைத் தருகிறது. இந்தப் படத்தை கதிரவன் சம்பத் இயக்கியுள்ளார். தொழில்நுட்ப ரீதியாகவும் வலுவாக உருவாகும் இந்தப் படத்திற்கு தேவ் பிரகாஷ் ரீகன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை சக்தி சுப்ரமணியன் மேற்க...
கீர்த்தி சுரேஷ் _ மிஷ்கின் நடிக்கும் “சத்தியவான் சாவித்திரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

கீர்த்தி சுரேஷ் _ மிஷ்கின் நடிக்கும் “சத்தியவான் சாவித்திரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

News
வழக்கறிஞராக தீர்க்கமான பார்வையுடன் மிரட்டும் கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் “சத்தியவான் சாவித்திரி” ஃபர்ஸ்ட் லுக் ! Zee studios & Drumsticks Productions தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிக்கும் “சத்தியவான் சாவித்திரி” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! Zee studios & Drumsticks Productions சார்பில், வெடிக்காரன்பட்டி S சக்திவேல் மற்றும் உமேஷ் குமார் பன்சால் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில் உருவாகியுள்ள “சத்தியவான் சாவித்திரி” படத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக், அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. வக்கீல் கூட்டத்திற்கு நடுவே சிவப்பு உடையில், தீர்க்கமான பார்வையுடன் திரும்பி பார்க்கும் கீர்த்தி சுரேஷ் கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தும் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற...
CLOSE
CLOSE