Thursday, November 26

Blog

திவ்யா _ விமர்சனம்

திவ்யா _ விமர்சனம்

Reviews
திவ்யா விமர்சனம் ஆணவக் கொலை குறித்து வந்திருக்கும் மற்றொரு திரைப்படம் திவ்யா. பட்டியலினத்தை சேர்ந்த நாயகன் ஆர் ஜே பி., தன் தாத்தா மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார். கல்லூரியில் படித்து வரும் இவர், பகுதி நேர வேலையாக பறை அடிக்கும் தொழிலையும் செய்து வருகிறார். நாயகன் படிக்கும் அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டுக்கு வந்து சேர்ந்த நாயகி கேத்தி, நாயகன் அண்ட் கோவால் 'ரேக்' செய்யப்பட்டாலும், பின்னர் நாயகனின் குடும்பப் பின்னணி அறிந்து அவனிடம் ஈடுபாடு கொள்கிறாள். பேச்சு வாக்கில் "நீ சிரிப்பது என் அம்மா சிரிப்பது போல் இருக்கிறது..." என்று ஆர் ஜே பி சொல்ல, நெஞ்சம் நெகிழ்கிறார் நாயகி. தன் காதலன் ஆர் ஜே பி படித்து நல்ல வேலையில் சேர்ந்தால் மட்டுமே அவரது குடும்பம் முன்னேறும் என்பதை நன்கு உணர்ந்த நாயகி அவ்வப்போது அந்த பொறுப்புகளை அவனுக்கு நினைவூட்டியும் வருகிறார். இந்த சூழலில் நாயகியின...
சிலம்பரசன் TR நடிக்கும் ‘அரசன்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு!

சிலம்பரசன் TR நடிக்கும் ‘அரசன்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு!

News
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சிலம்பரசன் TR நடிக்கும் 'அரசன்' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் TR நடிப்பில் , இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அரசன்' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பிரத்யேக புகைப்படத்தை பதிவிட்டு, சிலம்பரசன் TR சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகி வரும் 'அரசன்' திரைப்படத்தில் சிலம்பரசன்TR, விஜய் சேதுபதி , ஆண்ட்ரியா ஜெர்மியா ,சமுத்திரக்கனி, விக்ராந்த் ,கிஷோர், சைத்ரா ஜே. ஆச்சார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையில் கிரைம் வித் ஆக்சன் திரில்லராக தயாராகி வரும் இந்தத் திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வருகிறார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இ...
சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் டீசர் வெளியீடு!

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் டீசர் வெளியீடு!

News
சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இயக்குநர் வெங்கி அட்லூரி ( (Venky Atluri)- ஒரு சக்தி வாய்ந்த எமோஷனல் டிராமாவை  வழங்க உறுதியளிக்கிறார். சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது. இது சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப்பற்றிய ஒரு பார்வையை ரசிகர்களுக்கு வழங்குகிறது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யதேவர நாக வம்ஷீ  தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் - ஒரு உணர்ச்சி பூர்வமான மற்றும் ஈர்க்கக்கூடிய சினிமா அனுபவத்தை வழங்கும் என உறுதி அளிக்கிறது. இந்த டீசர்- சஞ்சய் விஸ்வநாத்தை சர்வதேச அளவிலான துப்பாக்கி சுடும் வீரராக அறிமுகப்படுத்துகிறது. அவர் நாற்பது வயதிலும் தனது கனவுகளை துரத்துகிறார்.  பல லேயர்களாக உள்ள வேடத்தில் சூர்யா நடிக்கிறார். தந்தையின் அரவணைப்பு மற்றும் உணர்வு...
ரவி மோகன் நடித்த “தாம் தூம்” ஏப்ரல் 10 அன்று ரீ-ரிலீஸ்!

ரவி மோகன் நடித்த “தாம் தூம்” ஏப்ரல் 10 அன்று ரீ-ரிலீஸ்!

News
ரவி மோகன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் – “தாம் தூம்” மீண்டும் திரையரங்குகளில்! நடிகர் ரவி மோகன் ஹீரோவாக நடித்த பிரபல திரைப்படமான “தாம் தூம்” மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. கடந்த காலத்தில் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த படம், தற்போது புதுப்பிக்கப்பட்ட தரத்தில் மீண்டும் ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளது. Murugan Film Factory சார்பில் கந்தசாமி (Kandasamy) மற்றும் பாலசுப்ரமணி (Balasubramani) ஆகியோர் இந்த ரீ-ரிலீஸை பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். சேலம் பகுதியிலேயே பல வெற்றி திரைப்படங்களை விநியோகம் செய்த அனுபவம் கொண்ட இவர்கள், ஹோசூரில் Grand Cinemas என்ற மல்டிப்ளெக்ஸ் திரையரங்கத்தையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது “தாம் தூம்” படத்தை மீண்டும் திரைக்கு கொண்டு வருவதன் மூலம் ரசிகர்களுக்கு மலரும் நினைவுகளைத் தரும் அனுபவத்தை வழங்க உள்ளனர். 2008 ஆம் ஆண்...
சமகால சமூகப் பிரச்சனையை மையமாக வைத்து உருவாகும் திரைப்படம்

சமகால சமூகப் பிரச்சனையை மையமாக வைத்து உருவாகும் திரைப்படம்

News
SST PRODUCTIONS நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ஜெய் ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தை எய்தவன் திரைப்படத்தின் இயக்குநர் சக்தி ராஜசேகரன் இயக்குகிறார். சமகாலத்தில் பெருகி வரும் முக்கியமான சமூக பிரச்சனையை மையமாக வைத்து, ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இத்திரைப்படத்தை SST PRODUCTIONS சார்பாக ஃபெரோஸ் ஹுசைன் ஷெரிஃப் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை மற்றும் திருத்தணி சுற்று வட்டார பகுதிகளில் நடக்க இருக்கிறது....
லதா ரஜினிகாந்த்  லெஜன்ட் சரவணன் வெளியிட்ட ‘எஸ் கே எஸ் – S K S படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

லதா ரஜினிகாந்த் லெஜன்ட் சரவணன் வெளியிட்ட ‘எஸ் கே எஸ் – S K S படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

News
திருமதி லதா ரஜினிகாந்த் - தொழிலதிபர் லெஜன்ட் சரவணன் வெளியிட்ட 'எஸ் கே எஸ் - S K S' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா - அன்னா ஆஷா- கீர்த்தி -சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் 'எஸ் கே எஸ் - S K S ' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை கல்வியாளரும், சமூக செயற்பாட்டாளருமான திருமதி லதா ரஜினிகாந்த் மற்றும் தொழிலதிபரும், நட்சத்திர நடிகருமான லெஜன்ட் சரவணன் ஆகியோர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இயக்குநர் Dr. சாய் பிரபா மீனா இயக்கத்தில் உருவாகியுள்ள எஸ் கே எஸ் திரைப்படத்தில் Dr. சாய் பிரபா மீனா, தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா, மீசை ராஜேந்திரன், பிர்லா போஸ், ராஜ் மித்ரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகை ஷகிலா சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். M.C. பால்பாண்டி - ஜூஜூ மற்றும் முத்த...
ஏப்ரல் 10 அன்று வெளியாகும் செல்வராகவனின் “மனிதன் தெய்வமாகலாம்”!

ஏப்ரல் 10 அன்று வெளியாகும் செல்வராகவனின் “மனிதன் தெய்வமாகலாம்”!

News
செல்வராகவனின் “மனிதன் தெய்வமாகலாம்” – ஏப்ரல் 10 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியீடு! திரைப்பட இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் தனது தனித்துவமான கதை சொல்லும் பாணி மற்றும் வலுவான நடிப்பால் ரசிகர்களிடம் தனித்த இடத்தைப் பெற்றவர். அவர் நடித்துள்ள புதிய திரைப்படமான மனிதன் தெய்வமாகலாம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 10 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. சமீபத்தில், செல்வராகவன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளங்களில் இந்தப் படத்தின் டீசரை வெளியிட்டார். இந்த சிறப்பு வெளியீடு சினிமா ரசிகர்கள் மற்றும் திரைப்பட வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்து, படத்தைப் பற்றிய ஆர்வத்தை அதிகரித்தது. 70 விநாடிகள் கொண்ட இந்த டீசர், படத்தின் சுவாரஸ்யமான உலகை ஒரு சிறிய பார்வையாகக் காட்டுகிறது. இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ள இந்த டீசரில், ஒரு சிறுமி, ஒரு ஆசிரியர் மற...
‘நாகபந்தம்’ படத்தின் ‘நமோ ரே ‘ ( NAMO Re) பாடல் வெளியீடு!

‘நாகபந்தம்’ படத்தின் ‘நமோ ரே ‘ ( NAMO Re) பாடல் வெளியீடு!

News
'நாகபந்தம்' படத்தின் ஆன்மீக கீதமான ( Spiritual Anthem) 'நமோ ரே ' ( NAMO Re) வெளியீடு! விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது. இந்து மதத்தில் போற்றப்படும் கடவுளான நாராயணனை இந்த உணர்ச்சிபூர்வமான இசை படைப்பு கொண்டாடுகிறது. பக்தி- நம்பிக்கை- மற்றும் மீட்பு ஆகிய கருப்பொருள்கள் மூலம் பார்வையாளர்களுடன் ஆழமாக இணைக்க முயற்சிக்கிறது. நாகபந்தம்... அபிஷேக் நாமா இயக்கத்தில் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி ஆகியோர்களின் தயாரிப்பில் உருவான 'நாகபந்தம் ' வளமான கதை சொல்லல் மற்றும் அதிர்ச்சியூட்டும் காட்சிகளைக் கொண்ட ஒரு சினிமா பயணமாக இருக்கும் என உறுதி அளிக்கிறது. இது இந்தியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பார்வையாளர்களுடன் ...
கொண்டாட்டத்தின் உச்சமாக உருவான ‘கே டி தி டெவில்’ படப் பாடல்

கொண்டாட்டத்தின் உச்சமாக உருவான ‘கே டி தி டெவில்’ படப் பாடல்

News
''கே டி: தி டெவில் - K D : The Devil '' படத்திலிருந்து 'திற நீ எந்தன் தரணி திற நீ - Thira Nee Enthan Tharani Thira Nee'' பாடல் மூலம் கொண்டாட்டத்தின் உச்சத்தை வழங்குகிறார் நோரா ஃபதேஹி (Nora Fatehi )* பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் 'கே டி : தி டெவில் - K D : The Devil ' திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கே வி என் புரொடக்ஷன்ஸ் - KVN Productions நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா தயாரித்துள்ள இந்தத் திரைப்படம் இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய வெளியீடுகளில் ஒன்றாக உள்ளது. இப்படத்தில் 'ஆக்சன் பிரின்ஸ்' துருவா சர்ஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடன் ஷில்பா ஷெட்டி, வி. ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், ரீஷ்மா நானையா மற்றும் நோரா ஃபதேஹி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே ...
‘ரூம் பாய்’ படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

‘ரூம் பாய்’ படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

News
அடுத்த சில ஆண்டுகளில் தமிழ் சினிமாவுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று நம்புகிறேன் தயாரிப்பாளர் G.K. M. தமிழ்குமரன் நம்பிக்கை! ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் “ரூம் பாய்” அறிமுக நடிகர் C.நிகில் ஹீரோவாக நடிக்க ஹர்ஷா, இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு, சாதனா, கவிதா விஜயன், கற்பகம் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் . மும்பை மாடல் நிதி மரோலி ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். ஏலகிரியில் உள்ள ஸ்டார் ஓட்டல் ஒன்றில் ஹீரோ, ரூம் பாயாக பணிபுரிகிறார். ஒரு நாள் மேனேஜர் மர்மமான முறையில் இறந்து போகிறார். அதே நேரத்தில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி கண்காணிப்பாளர் ஒருவர் மாயமாகிறார். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் நாயகன் மற்றும் நண்பர்களுக்கும் என்ன தொடர்பு என்பது தான் கதை. ஃபேமிலி சென்...
CLOSE
CLOSE