Thursday, November 26

Blog

ஞான பீடம் விருது பெறும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு முதல்வர் தொலைபேசியில் வாழ்த்து!

ஞான பீடம் விருது பெறும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு முதல்வர் தொலைபேசியில் வாழ்த்து!

News
கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக வாழ்த்து! இந்திய இலக்கியத்தில் உயர்ந்த விருதான ஞானபீட விருது கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்து அவர் பேசியதாவது: “வைரமுத்து ஞானபீட விருது பெற்றார் என்று சொல்லப்படுவதைக் காட்டிலும், இது தமிழுக்கே ஞானபீடம் கிடைத்திருக்கிறது என்று சொல்லப்படுவதையே நான் பெரிதும் விரும்புகிறேன்,” என்றார். மேலும், “கால் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழுக்குக் கிடைத்த பெரும் பெருமை இது,” என்றும் கூறினார். மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன், MDMK தலைவர் திரு. வைகோ, மக்களவை உறுப்பினர்கள் மாண்புமிகு ஜெகத்ரட்சகன், தமிழச்சி தங்கபாண்டியன், நடிகர் ராதாரவி மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர் ம...
GenZ தலைமுறை ரொமான்ஸை மையப்படுத்தி உருவான “நீ Forever”

GenZ தலைமுறை ரொமான்ஸை மையப்படுத்தி உருவான “நீ Forever”

News
ZHEN STUDIOS பெருமையுடன் வழங்கும் “நீ Forever” மார்ச் 27 முதல் திரையில் ! ZHEN STUDIOS தயாரிப்பில், இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், உருவாகியுள்ள "நீ Forever" திரைப்படம் வரும் மார்ச் 27-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. "தருணம்" என்ற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் ஆகியோரின் இரண்டாவது தயாரிப்பாக இப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இன்றைய GenZ தலைமுறை உலகத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன டேட்டிங் ஆப் மூலம் இணையும் ஒரு ஜோடியும், அவர்களின் வாழ்வில் அதனால் ஏற்படும் விளைவுகளும் தான், இப்படத்தின் கதை. அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி, காமெடி, ரொமான்ஸ் கலந்து அழகான லவ் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது. நாளைய இயக்குநர் 6வது சீசன் டைட்டில் வின்னர் சுதர்ஷன் கோவிந்த் நாயகனாக நடிக...
தமிழ்த் திரையுலகின் கூட்டு நடவடிக்கை குழு!

தமிழ்த் திரையுலகின் கூட்டு நடவடிக்கை குழு!

News
தமிழ்த் திரைப்படத்துறையின் நலன் கருதி, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.ஜி.கே.எம்.தமிழ்குமரன் அவர்களின் தலைமையில், செயலாளர்கள் திரு.எஸ்.கதிரேசன், திரு.ஆர்.ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் திரு.கமலக்கண்ணன், இணைச்செயலாளர் திருமதி.சுஜாதா விஜயக்குமார், பொருளாளர் திரு.என்.சுபாஷ் சந்திர போஸ் மற்றும் முன்னாள் தலைவர் திரு.கேயார், தமிழத் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.டி.ஜி.தியாகராஜன், செயலாளர் திரு.டி.சிவா, பொருளாளர் திரு.தனஞ்செயன் தயாரிப்பாளர்கள் திரு.ஆர்.பி.சௌத்ரி, திரு.ஐசரி கணேஷ், திரு.சந்திரபிரகாஷ் ஜெயின், திரு.ஏ.எல்.அழகப்பன், திரு.பிரமிட் நடராஜன், திரு.ஏ.எம். ரத்னம், திரு.முகேஷ் மேத்தா மற்றும் தமிழ்நாடு திரைப்பட திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.திருப்பூர் சுப்ரமணியம், செயலளார் திரு.ரோகினி பன்னீர்செல்வம், மற்றும் நிர்வாகிகள், தமிழ்நாடு ...
“சிறை” திரைப்பட வெற்றிவிழா !

“சிறை” திரைப்பட வெற்றிவிழா !

News
"சிறை” திரைப்பட வெற்றிவிழா ! செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு, அறிமுக நடிகர் LK அக்‌ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான திரைப்படம் “சிறை”. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மாறுபட்ட களத்தில் உருவான இந்த படம் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் சிறப்பு வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, ஜனவரி 23 அன்று ZEE 5 ஓடிடி தளத்தில் வெளியான இப்படம், அதிலும் பெரும் வரவேற்பைப் பெற்று பார்வையாளர்களின் பாராட்டுகளைக் குவித்தது. படம் வெளியாகி 75 நாட்களைக் கடந்தும் திரையரங்குகளில் வரவேற்பைக் குவித்து வருகிறது. பொதுமக்கள், சினிமா ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைத்து தரப்பினரிடமும் பாராட்டைப் பெற்ற இந்த படம், கடந்த ஆண்டின் குறிப்பிடத...

பள்ளிப் பருவ வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான “யூத்” திரைப்படம்!

Uncategorized
"யூத்" (youth) திரைப்பட முன் வெளியீட்டு விழா நிகழ்வு! பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரிப்பில், ‘அசுரன்', 'விடுதலை 2' திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்க, பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “யூத்”. அனிஷ்மா மற்றும் மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ்,ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.'யூத்' திரைப்படத்தை முதல் பாடலான 'முட்ட கலக்கி' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 'பறந்தனே பெண்ணே' பாடலை கென் கருணாஸ் பாடியிருந்தார். 3வது பாடலான 'ஆச புள்ள' வெளியாகி வைரலானது. இப்பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். இந்தப் படம் மார...
தேசிய விருது பெற்ற இயக்குநர் மணிகண்டன் வழங்கும் வெப் சீரிஸ் விருந்து!

தேசிய விருது பெற்ற இயக்குநர் மணிகண்டன் வழங்கும் வெப் சீரிஸ் விருந்து!

News
'காட்டான்’ டிரெய்லர் முத்துவின் துண்டிக்கப்பட்ட தலையைச் சுற்றியுள்ள மர்மத்தை மேலும் விரிவாக்குகிறது* சென்னை, மார்ச் 13, 2026: ஜியோஹாட்ஸ்டார் வரும் மார்ச் 27 அன்று வெளியாக இருக்கும் " முத்து என்கிற காட்டான் " வெப் சீரிஸின் சுவாரஸ்யமான டிரெய்லரை வெளியிட்டுள்ளது. முன்னதாக நடிகர் விஜய்சேதுபதியின் துண்டிக்கப்பட்ட தலையை வைத்து டீசரை வெளியிட்டு இணையத்தை பரபரப்பாக்கிய காட்டான் குழுவினர் தற்போது டிரெய்லரை வெளியிட்டு மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளனர். முத்துவின் துண்டிக்கப்பட்ட தலையை மையமாகக் கொண்ட டீசர் ரசிகர்களிடம் ஆர்வத்தைத் தூண்டிய நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் கதைநடையை மேலும் விரிவாக்குகிறது. இதில் பல்வேறு கதாபாத்திரங்களின் அடுக்குகளான விளக்கங்கள் வெளிப்படுகின்றன. அவர்கள் ஒவ்வொருவரும் முத்துவைப் பற்றி முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளனர். முத்து என்பவன் பயமுறுத்தும் ...
ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகும் துரந்தர் முதல் பாகம்!

ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகும் துரந்தர் முதல் பாகம்!

Uncategorized
ரசிகர்களின் மாபெரும் வரவேற்பால் உலகளவில் 1000-க்கும் மேற்பட்ட திரைகளில் ரீ-ரிலீஸ் ஆகும் துரந்தர் முதல் பாகம்!* இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய ரீ-ரிலீஸ்களில் ஒன்றாக, உலக அளவில் பிளாக்பஸ்டர் திரைப்படமான துரந்தர் முதல் பாகம் இன்று மார்ச் 13 முதல் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது. இதன் இரண்டாம் பாகமான துரந்தர் பழிவாங்கல் வரும் மார்ச் 19ம் தேதி வெளியாவதை முன்னிட்டு இந்த மாபெரும் ரீ-ரிலீஸ் திட்டமிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் உலகளவில் 500 திரைகளில் மட்டுமே வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ரசிகர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களிடம் இருந்து வந்த அபரிமிதமான தேவையால், தற்போது இது இருமடங்காக அதிகரிக்கப்பட்டு 1000-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகிறது. தனது முதல் வெளியீட்டின் போது பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்த இந்த திரைப்படம், அதன் அசாதாரண பயணத்தில் தற்போது ...
‘Sirai’ Director SureshRajakumari

‘Sirai’ Director SureshRajakumari

News
Director SureshRajakumari : I am thankful to everyone. This team is full of trust. Myself and @directortamil77 have a good understanding, and the way he trusted and gave this story and believed that I can do this means a lot. The way @iamVikramPrabhu sir trusted me, he didn't even ask to do a rough shoot. The way my producer trusted me, all because of one man, my mentor #VetriMaaran sir. I am forever thankful to him. People say in Tamil cinema we don't have movies like Malayalam cinema, but they are not encouraging movies in theatres, only watching OTT. We had a lot of challenges, but this movie went well in theatres. Special mention to @lk_akshaykumar and @iamanishma. They pulled the characters well.

மூன்று முதல்வர்களை இயக்கிய கே. சங்கர்!

News
உழைப்பால் உயர்ந்தவர் கே. சங்கர் 100 : நூற்றாண்டு கால இந்திய சினிமாவின் சிற்பிகளில் ஒருவர் இந்திய திரைப்பட வரலாற்றில், ஒரு தனித்துவமான தலைசிறந்த படைப்பின் மூலம் மட்டும் அல்லாது, பல தசாப்தங்கள் கடந்தும் மொழிகள், மாநிலங்கள், முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் காலகட்டங்களைத் தாண்டியும் மக்களின் நம்பிக்கையை இழக்காமல் இயங்கிய இயக்குநர்கள் சிலரே உள்ளனர். அத்தகைய அரிதான இயக்குநர்களில் கே. சங்கர் (1926–2006) முக்கியமானவர். திரைத்துறையின் மிகக் குறைந்த கவனத்தைப் பெறும் எடிட்டிங் அறையில் தனது பயணத்தைத் தொடங்கிய அவர், பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி, “பான்-இந்தியன் சினிமா” என்ற சொல் பிரபலமாவதற்கு முன்பே மொழி எல்லைகளைத் தாண்டிய முன்னோடியாக திகழ்ந்தார். கண்ணன் மற்றும் ருக்மணி தம்பதியருக்கு பிறந்த கே. சங்கரின் ...
புதுவை முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட “திருபாவை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

புதுவை முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட “திருபாவை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

News
  புதுவை முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட “திருபாவை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! இயக்குநராக அறிமுகமாகும் ஏ.எஸ். ரவிச்சந்திரனின் எதார்த்தமான படைப்பு! ASR FILMS சார்பில் ஏ.எஸ். ரவிச்சந்திரன் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள சமூக அக்கறை மிக்கத் திரைப்படமான “திருபாவை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, புதுச்சேரி முதல்வர் திரு. ரங்கசாமி அவர்கள் இன்று வெளியிட்டார். பெண்ணை மையப்படுத்தி, சமூகத்தின் மனநிலையை உலுக்கும் ஒரு காத்திரமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. வணிக ரீதியிலான சினிமாத்தனம் இன்றி, சமூகத்தின் எதார்த்தமான பக்கங்களை திரையில் பிரதிபலிக்கும் முயற்சியாக இப்படம் அமைந்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அதன் அடர்த்தியான காட்சியமைப்பிற்காக ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநராக அறிமுகமாகும் ஏ.எஸ். ரவிச்சந்திரன், இப்படத்தைத் தயார...
CLOSE
CLOSE