Thursday, November 26

Blog

வித்தியாசமான வேடத்தில் சரத்குமார் நடித்திருக்கும் ‘ஆழி’ திரைப்படம்!

வித்தியாசமான வேடத்தில் சரத்குமார் நடித்திருக்கும் ‘ஆழி’ திரைப்படம்!

News
  சரத்குமார் நடிக்கும் 'ஆழி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா! தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் 'ஆழி ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆழி' திரைப்படத்தில் சரத்குமார் , இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ், வையாபுரி, தாமரைச்செல்வி, ஸ்ரீ ஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆனந்த் என். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்திருக்கிறார் ஆஸ்கார் விருது வென்ற ரசூல் பூக்குட்டி இப்படத்தின் ஒலி வடிவமைப்பினை மேற்கொண்டிருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 888 புரொடக்ஷன்ஸ் மற்றும் செல்லுலாய்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சஜித் கிருஷ்ணன் தயாரித்த...
மும்பையின் இருண்ட உலகைக் வெளிச்சம் போட்டு காட்டும் ‘கென்னடி’!

மும்பையின் இருண்ட உலகைக் வெளிச்சம் போட்டு காட்டும் ‘கென்னடி’!

News
ZEE5, அனுராக் காஷ்யப் இயக்கத்தில், மும்பையின் இருண்ட உலகைக் காட்டும் ‘கென்னடி’ பட டிரெய்லரை வெளியிட்டது ! ~ அனுராக் காஷ்யப் எழுதி, இயக்கியுள்ள ‘கென்னடி’ திரைப்படம், பிப்ரவரி 20 அன்று ZEE5-ல் பிரீமியர் ஆகிறது~ ~ Kala Ghoda Art Festival-இல் சிறப்பு நிகழ்ச்சியுடன் இப்பட டிரெய்லர் வெளியிடப்பட்டது ~ இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, புகழ்மிகு இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரில்லர் படமான ‘கென்னடி’ படத்தின் அதிரடியான டிரெய்லரை வெளியிட்டுள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைக் குவித்த ‘கென்னடி’ திரைப்படம், பிப்ரவரி 20 அன்று ZEE5-ல் இந்தியப் பார்வையாளர்களுக்காக பிரத்தியேகமாக பிரீமியர் ஆகிறது. ‘கென்னடி’ மும்பையை மையமாகக் கொண்டு, நாயர் பாணியில் உருவான ஒரு அதிரடியான திரில்லர் கதை. முன்னாள் காவலராக இருந்து ஒப்பந்தக் கொலையாளியாக மாறிய...
ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய “மை லார்ட்” படக்குழு!

ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய “மை லார்ட்” படக்குழு!

News
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்த “மை லார்ட்” படக்குழுவின் நேரடி சந்திப்பு! ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில்,  நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில்  நடித்திருக்கும் ' மை லார்ட்' ( My Lord) எனும் திரைப்படம் - பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நேற்று ஆயிரக்கணகான ரசிகர்கள் முன்னிலையில்,  பட வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர்  ரசிகர்களைச் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, பாடல் பாடி, பட வசனங்கள் பேசி, ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் மை லார்ட் படம் குறித்த தகவல்களை ரசிகர்களோடு பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது.., மை லார்ட் ரசிகர்களுக்கு  ஒரு முழுமையை கொடுக்கும் படமாக இர...
Nani’s Never-Before-Seen Intro Song Aaya Sher Shot In Style For  ‘The Paradise’!

Nani’s Never-Before-Seen Intro Song Aaya Sher Shot In Style For ‘The Paradise’!

News
Natural Star Nani's Never-Before-Seen Intro Song Aaya Sher Shot In Style For The Paradise – Anirudh's Electrifying Mass Banger! Natural Star Nani is turning up the heat on the sets of his ambitious film The Paradise, currently filming at a rapid speed in Hyderabad. Directed by Dasara fame Srikanth Odela and produced by Sudhakar Cherukuri under the SLV Cinemas banner, the period action drama is building massive hype with its latest update from the shoot floor. The team has started filming for Nani's explosive introduction song Aaya Sher on a colossal set, swarming with hundreds of dancers. Rockstar Anirudh Ravichander delivered an electrifying mass banger packed with grit and high-adrenaline vibes, perfectly tuned to Nani's raw, uninhibited dance style. Choreographer Sudhan Master, w...
‘உயிருள்ளவரை உஷா’ படத்தின் ரீ_ரிலீஸ் ட்ரைலர் வெளியீட்டு விழா!

‘உயிருள்ளவரை உஷா’ படத்தின் ரீ_ரிலீஸ் ட்ரைலர் வெளியீட்டு விழா!

News
உயிருள்ளவரை உஷா திரையரங்குகளில் வெளியாகி நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. ஆனால் என்றென்றும் புதுமை குன்றாத, இளமை ததும்பும் காதல் காதல் கதை 'உயிருள்ளவரை உஷா' என்பதை இப்போது படத்தை பார்த்தாலும் உணரலாம். கதை,திரைக்கதை,வசனம் மற்றும் பாடல்களை எழுதி இசையத்து இயக்கத்திற்கும் பொறுப்பேற்ற டி. ராஜேந்தர், படத்தின் தொழில் நுட்ப நேர்த்தியின் பின்னால் இருந்து முத்திரை பதிப்பதுடன்,செயின் ஜெயபால் என்ற அட்டகாசமான பாத்திரத்தில் திரையில் தோன்றி அமர்க்களப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நளினி மற்றும் கங்கா ஆகியோரை பிரதான பாத்திரங்களில் அறிமுகப்படுத்தி இருந்தார் இயக்குனர் டி. ராஜேந்தர். உயிருள்ளவரை உஷா படத்தின் ரீ_ரிலீஸ் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலைப்புலி எஸ்.தாணு, ஆர்.கே. செல்வமணி, நளினி, ராதாரவி மற்றும் இயக்குனர் விக்ரமன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்! முத்தாய்ப்பா...
25 ஆண்டுகள் கழித்து ரீ ரிலீஸ் ஆகும் மாதவனின் ‘மின்னலே’!

25 ஆண்டுகள் கழித்து ரீ ரிலீஸ் ஆகும் மாதவனின் ‘மின்னலே’!

News
பிப்ரவரி 13 ஆம் தேதி மாதவனின் 'மின்னலே' படத்தை ரீ ரிலீஸ் செய்யும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்! சி டிவி என்டர்டெயின்மென்ட் லிமிடெட் நிறுவனம் சார்பில் டாக்டர் முரளி மனோகர் தயாரிப்பில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மாதவன் - ரீமா சென் நடிப்பில் உருவான திரைப்படம் 'மின்னலே'. கடந்த தசாப்தங்களில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்ற முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் தற்போது ரீ ரிலீஸ் ஆவது லேட்டஸ்ட் ட்ரெண்ட். அந்த வகையில் மாதவன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் உருவான 'மின்னலே ' திரைப்படம்- காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 13 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மீண்டும் வெளியாகிறது. இந்த திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் வெளியிடுகிறார். மின்னலே - இந்த திரைப்படத்தின் மூலம் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குநராக அறிமுகமானார் என்பதும், 'அலைபாயுதே...
“மலையாள சினிமா போல தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கும் முக்கியத்துவம் வர வேண்டும்”_” தூக்கி பட விழாவில் விஜய் ஆண்டனி!

“மலையாள சினிமா போல தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கும் முக்கியத்துவம் வர வேண்டும்”_” தூக்கி பட விழாவில் விஜய் ஆண்டனி!

News
'பூக்கி” திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு ! Vijay Antony Film Corporation சார்பில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில்,  மீரா விஜய் ஆண்டனி வழங்கும், அஜய் திஷான் நடிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில், ரொமான்ஸ் காமெடி ஜானரில், இளைஞர்களை கவரும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “பூக்கி”.  இப்படம் காதலர் தினக் கொண்டாட்டமாக வரும் 2026 பிப்ரவரி 13 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. பட வெளியீட்டை முன்னிட்டு படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி பேசியதாவது.., நீங்கள் இல்லாமல் நான் இல்லை. எப்போதும் எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த விழாவின் நாயகன் கணேஷ் சந்திரா. அவரை நான் முதலில் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தினேன் என்பதில் எனக்கு பெரும...
வாழ்க்கையின் சுக–துக்கங்களை நேர்மையாகப் பேசும் படம் ‘மை லார்ட்’ ( My Lord)

வாழ்க்கையின் சுக–துக்கங்களை நேர்மையாகப் பேசும் படம் ‘மை லார்ட்’ ( My Lord)

News
  சசிகுமார்- ராஜு முருகன் கூட்டணியில் ' மை லார்ட் ( My Lord) திரைப்பட இசை வெளியீட்டு விழா! ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' ( My Lord) எனும் திரைப்படம் - பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. பட வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து படம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் குரு சோமசுந்தரம் பேசியதாவது.., இயக்குநர் ராஜு முருகன் அவர்களை நான் முதலில் குக்கூ படத்தில் ஒரு கதாபாத்திரத்திற்காகத் தான் சந்தித்தேன். அவர் எழுத்துக்களை முன்பே படித்திருக்கிறேன்.அவர் எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும் கொண்ட அனுபவம், சமூகத்த...
வேம்பயர் த்ரில்லர் திரைப்படமாக உருவான ‘HALF’!

வேம்பயர் த்ரில்லர் திரைப்படமாக உருவான ‘HALF’!

News
பிராகரண்ட் நேச்சர் ஃபிலிம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘HALF: The Chronicles of Two Half-Blooded Vampires’ திரைப்படத்தின் இரண்டாம் போஸ்டரை வெளியிட்டது! பிரம்மாண்டமான த்ரில்லர் வேம்பயர் கதைக்காக ’கோலம்’ படஅணியினர் மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர். இந்தக் கதையில் நடிகர்கள் அமலா பால், ரஞ்சித் சஜீவ், ஐஸ்வர்யா ராஜ் மற்றும் அப்பாஸ் ஆகியோர் நடிக்கின்றனர். ஆக்ஷன் கொரியோகிராபியை ஹாலிவுட் ஸ்டண்ட் எக்ஸ்பர்ட் வெரி ட்ரை யூலிஸ்மேன் கவனிக்கிறார். பிராகரண்ட் நேச்சர் ஃபிலிம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வேம்பயர் த்ரில்லர் திரைப்படமான ‘HALF’-ன் இரண்டாவது போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. படத்தின் இருண்ட மற்றும் தீவிரமான உலகத்தை இந்த போஸ்டர் வெளிப்படுத்துகிறது. ‘பிரணயம்’, ‘பரிவார்’, ‘கோலம்’ போன்ற படங்களைத் தயாரித்த பிராகரண்ட் நேச்சர் ஃபிலிம் கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் அன்னே சஞ்சீவ...
Director T.J.Gnavel about Director Raju Murugan!

Director T.J.Gnavel about Director Raju Murugan!

News
Director T.J.Gnavel : I thanked @SasikumarDir after watching the film because we need such actors who portray characters that are not penned for the sake of commercialism. @Dir_Rajumurugan is a director who thinks of the common man and uses his writing and thoughts to tell important stories. This is a film that I think detoxes the society. I think we should lend our hand to such directors who make films that act as detox agents . Raju Murugan is my predecessor, be it in journalism or filmmaking. He is that kind of a man who will give you money if you ask him. If you ask and he does not have money, he will simply borrow it from me and give it. He needs to give.
CLOSE
CLOSE