Thursday, November 26

Blog

இம்மாதம் 27ஆம் தேதி திரைக்கு வரும் “4த் ஃப்ளோர்”!

இம்மாதம் 27ஆம் தேதி திரைக்கு வரும் “4த் ஃப்ளோர்”!

News
ஆரி அர்ஜுனன் நடிக்கும் “4த் ஃப்ளோர்” டிரெய்லரை விஜய் சேதுபதி, ஆர்யா, பா ரஞ்சித், விஜய் ஆண்டனி வெளியிட்டனர்! MANO CREATION சார்பில் தயாரிப்பாளர் A.ராஜா தயாரிப்பில், இயக்குநர் L R சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் மர்மங்கள் நிறைந்த பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள “4த் ஃப்ளோர்” திரைப்படம், வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லரை தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்களான விஜய் சேதுபதி, ஆர்யா, பா ரஞ்சித், விஜய் ஆண்டனி ஆகியோர் சமூக வலைத்தளம் வழியே இன்று வெளியிட்டனர். இன்று வெளியான டிரெய்லர் ஆரம்ப கட்டத்தில் ஒரு அபார்ட்மெண்டில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை காட்டுகிறது. ஹாரர் படம் என்று நினைக்கையில் அப்படியே தடம் மாறி, கொலைகளை அதன் விசாரணைகளைக் காட்டி ஒரு அசத்தலான திரில்லர் அனுபவம...
அதர்வா முரளி இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘வலை’!

அதர்வா முரளி இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘வலை’!

News
ராது இன்ஃபோடெயின்மெண்ட் தயாரிப்பில் பெப்சி வி.எஸ். பாலமுரளி வழங்கும், இயக்குநர் ஜீவா சங்கர் இயக்கத்தில் ’உருவாகும் ‘வலை திரைப்படத்தில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக நடிகர் அதர்வா முரளி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்! அனைத்து வயது ரசிகர்களையும் கவரும் நடிகராக அதர்வா முரளி அடுத்தடுத்து நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் பாராட்டப்பட்ட ‘DNA’ திரைப்படத்திலும், சமீபத்தில் வெளியான ‘பராசக்தி’ திரைப்படத்திலும் அதர்வாவின் திறமையான நடிப்பு பாராட்டப்பட்டது. இப்போது, முதல் முறையாக ‘வலை’ திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்த இருக்கிறார் அதர்வா முரளி. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ’நான்’, ‘அமர காவியம்’ போன்ற படங்களை இயக்கிய ஜீவா சங்கர் இந்தப் படத்தை இயக்கியுள்...
திரையரங்குகளில் வெளியாகும் முன்பே புதிய சாதனையை படைத்த ‘டாக்ஸிக்’ திரைப்படம்!

திரையரங்குகளில் வெளியாகும் முன்பே புதிய சாதனையை படைத்த ‘டாக்ஸிக்’ திரைப்படம்!

News
120 கோடி AP–TG ஒப்பந்தம்: தில் ராஜுவின் ( Dil Raju’s)SVC-யுடன் யாஷ் & KVN-ன் டாக்ஸிக் திரைப்பட ஒப்பந்தம், வரலாற்றுச் சாதனை! 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ் (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இந்திய சினிமா வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது. பான்-இந்திய சினிமாவின் விதிகளையே மாற்றியமைக்கும் வகையில், ஆந்திரா–தெலுங்கானா (AP–TG) விநியோக உரிமையை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் (SVC) நிறுவனம், தயாரிப்பாளர் தில் ராஜு தலைமையில், ரூ.120 கோடி (கமிஷன் அடிப்படையிலான முன்பணம்) செலுத்தி கைப்பற்றியுள்ளது. இது தெலுங்கு மொழி அல்லாத ஒரு திரைப்படத்திற்கான மிகப்பெரிய விநியோக ஒப்பந்தமாக அதிகாரப்பூர்வமாக பதிவாகியுள்ளது. டாக்ஸிக் படத்தின் தயாரிப்பு நிறுவனங்களான KVN Productions மற்றும் Monster Mind Creations ஆகியவற்றுக்கும், SVC-க்கும் இடையே ஏற்பட்ட...
ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வரும் ‘பள்ளிச்சட்டம்பி’ (Pallichattambi)

ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வரும் ‘பள்ளிச்சட்டம்பி’ (Pallichattambi)

Uncategorized
'பள்ளிச்சட்டம்பி' (Pallichattambi’) படத்தின் படப்பிடிப்பு நிறைவு : ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது* இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி ( Dijo Jose Antony) இயக்கத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் 'பள்ளிச்சட்டம்பி' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி 2018 ஆம் ஆண்டில் 'குயின் - (Queen) படத்தை இயக்கி, இயக்குநராக அறிமுகமானார். அதை தொடர்ந்து பிளாக் பஸ்டர் ஹிட்டான 'ஜன கன மன' ( Jana Gana Mana) படத்தை இயக்கியிருந்தார். அதற்குப் பிறகு 'மலையாளி ஃபிரம் இந்தியா' ( Malayalee From India) எனும் திரைப்படத்தையும் இயக்கினார். அழுத்தமான சமூகம் சார்ந்த கருத்துக்களை மெயின் ஸ்ட்ரீம் சினிமாவில் சொல்ல முடியும் என்பதையும் நிரூபித்தார். அத்துடன் இயக்குநர் டிஜோ - சமகால மல...
கோடை வெளியீடாக வருகிறது இரண்டு விருதுகளை வென்ற ‘தாய் நிலம்’!

கோடை வெளியீடாக வருகிறது இரண்டு விருதுகளை வென்ற ‘தாய் நிலம்’!

News
  தாய்நிலம்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆகாயம் மேலே’ பாடலுக்காக தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதுபெற்ற கவிஞர் தாமரை! ‘தாய்நிலம்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆகாயம் மேலே’ பாடலுக்கு தமிழக அரசின் 2 விருதுகள்” ; உற்சாகத்தில் படக்குழுவினர்! நேமி புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாய்நிலம்’. இப்படத்தை அபிலாஷ் ஜி.தேவன் இயக்கியுள்ளார். தேசிய விருது பெற்ற பிரபல மலையாள இசையமைப்பாளர் திரு அவுசப்பச்சன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தமிழில் இவர் இசையமைக்கும் முதல் படம் இது. அப்பா, மகள் பாசப் பின்னணியில் இலங்கைப் போரின் கோர தாண்டவத்தை எடுத்துக்கூறும் படமாக உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தில் கவிஞர் தாமரை எழுதி, வர்ஷா ரஞ்சித் பாடியுள்ள ‘ஆகாயம் மேலே’ என்கிற பாடல் ஈழத் தமிழ் மக்களின் இழப்புகளையும் வலியையும் அனாதையாகத் தவிக்கும் மக்களின் வாழ்க்கையையும் பற்ற...
Official Statement from Neeraj Pandey on Ghooskhor Pandat!

Official Statement from Neeraj Pandey on Ghooskhor Pandat!

News
Official Statement from Neeraj Pandey on Ghooskhor Pandat! Our film is a fictional cop drama, and the term “Pandat” is used simply as a colloquial name for a fictional character. The story focuses on an individual’s actions and choices and does not comment on or represent any caste, religion, or community. As a filmmaker, I approach my work with a deep sense of responsibility - to tell stories that are thoughtful and respectful. This film, like my earlier work, has been created with sincere intent and solely to entertain audiences. We understand that the title of the film has caused hurt to some viewers, and we genuinely acknowledge those feelings. In light of these concerns, we have decided to take down all promotional materials for the time being, as we believe the film should be experi...
நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான மகேந்திரனின் “நீலகண்டா”!

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான மகேந்திரனின் “நீலகண்டா”!

News
அதிரடி ஆக்ஷன் கதையில் மிரட்டும் மகேந்திரன்! தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மகேந்திரன். தனது சிறு வயதிலேயே திரையுலகின் உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து, "மாஸ்டர் மகேந்திரன்" என்று அழைக்கப்பட்டார். குழந்தை நட்சத்திரமாக இருந்து நாயகனாக உருவெடுத்த மகேந்திரன், கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கொரோனா காலக்கட்டத்தில் நடிகர் விஜயின் மாஸ்டர் படத்தில் இளம் வயது வில்லன் கதாபாத்திரம் (பவானி) மகேந்திரனை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதன்பிறகு பல திரைப்படங்கள், இணையத் தொடர்கள் என கதையும், நல்ல கதாபாத்திரமும் போதும் என்ற வகையில், திரை பயணத்தை மாற்றியுள்ளார். இதுதவிர, சமீப காலங்களில் தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய அளவில் மற்ற மொழி திரைப்படங்களிலும் மகேந்திரன் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், மகேந்தி...
Malaysia’s Deputy Minister of Law honoured sanitation worker Padma by presenting a gold ring!

Malaysia’s Deputy Minister of Law honoured sanitation worker Padma by presenting a gold ring!

News
  Malaysia’s Deputy Minister of Law honoured sanitation worker Padma by presenting a gold ring! Padma hails from Pillaiyar Koil Street, Triplicane, Chennai. A sanitation worker, she was engaged in cleaning work at T. Nagar on January 11 when she found an unattended bag containing 45 sovereigns of gold jewellery on the roadside. She immediately handed it over to the Pondy Bazaar Police Station. The jewellery was later safely returned to its rightful owner. Following this beautiful gesture, Padma started winning appreciations and was extolled with praises beyond the boundaries of Tamil Nadu. Honourable TN Chief Minister M.K. Stalin appreciating her honesty, congratulated and gifted sum of One Lakh Rupees. Superstar Rajinikanth invited Padma to her residence, appreciated her ...
Netflix Unveils ‘Legacy’ With R. Madhavan and a powerful ensemble cast at its slate showcase!

Netflix Unveils ‘Legacy’ With R. Madhavan and a powerful ensemble cast at its slate showcase!

News
A Crown, A Nemesis, And A Thunderous Entry: Netflix Unveils ‘Legacy’ With R. Madhavan and a powerful ensemble cast at its slate showcase! Faced with a prophecy of downfall and an inevitable siege Periyavar, an ageing gangster, fights to save his Empire, family and most importantly — his Legacy. *The team of Legacy shares:* _“Legacy represents an ambitious chapter for all of us, allowing us to delve into the anatomy of power, succession and the emotional weight of what is left behind. Set within a formidable crime world, the series examines how ambition, loyalty and blood ties collide when the future of an empire hangs in the balance. Bringing this vision to life demanded scale, precision and deep collaboration, and we’re grateful to Netflix for the creative trust and partnership throug...
காவல் நிலையம் பின்னணியில் ஒரு காதல் படம்!

காவல் நிலையம் பின்னணியில் ஒரு காதல் படம்!

News
மணிகண்டன் செல்வராஜ் இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் புரொடக்ஷன் நம்பர் 1 Fire Fox Film House நிறுவனம் சார்பில் சரணிகா தயாரிப்பில், மணிகண்டன் செல்வராஜ் இயக்குநராக அறிமுகமாகி  நடிக்கும் படம் புரொடக்ஷன் நம்பர் 1. இயக்குனர் அறிவழகன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மணிகண்டன் செல்வராஜ் இயக்கி, கதாநாயகனாக நடிக்க, முக்கியமான கதாப்பாத்திரத்தில், ஆ.வெங்கடேஷ், அருவி மதன் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். தமிழ் சினிமாவில் ரசிகர்கள் புதுவிதமான கதைகளம், சுவாரஸ்யமான கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு போலீஸ் ஸ்டேஷன் பின்னணியில், ஒரு காதல் ஜோடியை மையப்படுத்தி, அனைத்து தரப்பினரும் விரும்பக்கூடிய வகையில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பான கதை நகர்வு, ஆக்ஷனும் சம அளவில் கலந்து ஒரு அசத்தலான கமர்ஷியல் எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கி வருகிறார் அறிமுக இய...
CLOSE
CLOSE