Thursday, November 26

Blog

டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு மறு வெளியீடு செய்யப்படும் உயிருள்ளவரை உஷா”!

டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு மறு வெளியீடு செய்யப்படும் உயிருள்ளவரை உஷா”!

News
டி ராஜேந்தரின் "உயிருள்ளவரை உஷா" மீண்டும் 4k டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு மறு வெளியீடு செய்யப்படுகிறது! இப்படத்தின் ஏழு பாடல்களையும் டிஜிட்டல் முறையில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. டி.ராஜேந்தர் TR Digi Music என்ற புதிய இசை நிறுவனத்தை தொடங்கி, இப்படத்தின் பாடல்களை வெளியிடுகிறார். பிப்ரவரி மூன்றாம் தேதி டி.ஆர்.சிலம்பரசன் பிறந்தநாள். ஆறாம் தேதி சிலம்பரசன் நடித்த சிலம்பாட்டம் படம் வெளிவருகிறது. பொங்கலுக்கு வரவேண்டிய இளைய தளபதி விஜய் நடித்த ஜனநாயகன் படம் பிப்ரவரி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, பிப்ரவரி மாதம் டி.ராஜேந்தரின் 'உயிருள்ளவரை உஷா' மீண்டும் மறு வெளியீடு செய்யப்படுகிறது! தமிழகமெங்கும் சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியிடுகிறது. இப்படத்தில் நளினி, சரிதா, கவுண்டமணி, ராதாரவி, வெண்ணிற ஆடை மூர்த்தி மற்றும் கங்கா, எஸ்.எஸ்.சந்திரன், காந்திமதி, இடிச்சபுளி செ...
விருதுக்கு நன்றி தெரிவிக்கும் நடிகர் கருணாகரன்!

விருதுக்கு நன்றி தெரிவிக்கும் நடிகர் கருணாகரன்!

News
தமிழ்நாடு அரசின் 2019ஆம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை Monster திரைப்படத்தில் நடித்ததற்காக வழங்க உள்ள தமிழ்நாடு அரசின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் கனவுகளை வளர்த்த, என் கலைக்கு வடிவம் கொடுத்த இந்த மண்ணின் - தமிழ்நாடு அரசின் இந்த விருதினை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன். எனது இந்த 14 ஆண்டின் திரை உலக வாழ்வில் இந்த விருதானது ஒரு முக்கிய அங்கீகாரம். Monster திரைப்படத்தின் இயக்குனர் திரு. நெல்சன் அவர்களுக்கும், திரு. S.J. சூர்யா அவர்களுக்கும், தயாரிப்பாளர் திரு. S.R. பிரபு அவர்களுக்கும் திரு. S.R. பிரகாஷ்பாபு அவர்களுக்கும் எனது நன்றிகள். இந்த பயணத்தில் எனக்கு எப்பொழுதும் ஆக்கபூர்வமான விமர்சனம் அளித்து என்னை ஊக்குவித்த ரசிகர்களுக்கும் பத்திரிகை நண்பர்களுக்கும் எ...
லாக் டவுன்_ விமர்சனம்

லாக் டவுன்_ விமர்சனம்

Reviews
லாக் டவுன்_ விமர்சனம் தீவிரமாக வேலை தேடிக் கொண்டிருக்கும் அனுபமா பரமேஸ்வரன் அது விஷயமாக ஒருவரை சந்திக்கச் செல்கிறார். கொண்டாட்டம் மிக்க பார்ட்டியிலிருந்த அந்த நபர் வேலை வாங்கித் தருவதாக உறுதி கொடுக்கிறார். சந்தர்ப்ப சூழ்நிலை மற்றும் வற்புறுத்தல் காரணமாக அந்த பார்ட்டியில் மது அருந்தும் அனுபமா, சற்று நேரத்தில் ஓவராக குடித்துவிட்டு சுயநினைவை இழக்கும் நிலைக்குச் சென்று விடுகிறார். இரண்டு மாதங்கள் கழித்து அனுபமாவுக்கு வேலை கிடைத்து விடுகிறது. அதே சமயம் உடல்நிலை சரியில்லை என்று மருத்துவரிடம் செல்ல, தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியும் தெரிகிறது. யாரால் இந்த விபரீதம் நடந்தது? எப்போது நடந்தது? என்பதைக் கூட அவரால் யூகிக்க முடியவில்லை. அனுபமாவின் மிக நெருங்கிய தோழி உதவ முன் வரவே இருவரும் சேர்ந்து மருத்துவர் ஒருவரை சந்தித்து கர்ப்பத்தை கலைக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் அது கொர...

விருதுகளுக்கு பார்த்திபன் பாணியில் மகிழ்ச்சியும் நன்றியும்!

News
பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு வணக்கம்!* உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவது நட்பாம்! வேட்டிக் கழண்டாதான் மானம் போகனும்னு அவசியமில்லே…. ஒரு கலைஞனுக்கு அந்த வருஷத்தில படமே வரலேன்னாலும்,வந்த படம் சரியாப் போகலைன்னாலும், உரிய அங்கீகாரம் கிடைக்கலைன்னாலும் மானம் மட்டுமில்லே ஒட்டிகிட்டே மரியாதையும் கூடவே போயிடும். 20 மாசமா மனசு கர்ப்பமாவே இருக்கு, என் இயக்கப் படம் வரலைங்கிற பாரத்தோட… இந்த அறிவிப்பு மானம் போகாம இடுக்கண் களைந்த நட்பாய் கண்களில் நீர் கோர்த்த பரவசத்தோட, சுவாசத்தை சுவாரஸ்யமா மாத்தியிருக்கு,நம்பிக்கை தசையை ஏத்தியிருக்கு, தித்திப்பை திசையெங்கும் கூட்டியிருக்கு. நன்றி சொல்ல நா வரண்டுப் போனதால , எழுதி சமாளிக்க ஏதுவான வார்த்தையை வானத்தில கண்கள் தேடிகிட்டிருக்கு. விருது பெற்ற அனைவருக்கும் என் மனமொத்தத்தையும் ஒரு பூப்பந்தாக்கி வாழ்த்துக்கள். முந்தாநாள் பொறந்து வந...
க்ராணி _ விமர்சனம்

க்ராணி _ விமர்சனம்

Reviews
க்ராணி _ விமர்சனம் வெளிநாட்டில் வசித்து வந்த ஆனந்த் நாக்_அபர்ணா தம்பதி, தங்கள் இரண்டு குழந்தைகளுடன் தாய்நாடு திரும்பி கிராமத்தில் உள்ள தங்கள் பாரம்பரிய வீட்டில் செட்டில் ஆக திட்டமிடுகின்றனர். பார்க்கும்போதே பயத்தை ஏற்படுத்தும் அந்த பிரும்மாண்டமான பாரம்பரிய மாளிகைக்குள் வரும் தினத்தன்றே மிக முதிர்ந்த தோற்றத்தில் மயக்கமடைந்திருக்கும் வடிவுக்கரசியை பார்க்கின்றனர். அவர் யார் என்ற விவரம் தெரியாமலேயே வீட்டுக்குள் அழைத்து வந்து முதலுதவி செய்கின்றனர். இதைத் தொடர்ந்து சில அமானுஷ்ய விஷயங்கள் அந்த வீட்டில் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. வாய் பேச முடியாத, காது கேளாத மாற்று திறனாளிகளான குழந்தைகள் இருவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகின்றது. சூனியக்காரியைப் போல் தோற்றமும் நடையுடை பாவனையும் கொண்ட வயதான பெண்மணி வடிவுக்கரசி யார்? அவரது பின்னணி என்ன? குழந்தைகள் இருவரையும் ஆபத்திலிருந்து பெற்றோரா...
குறுகிய காலத்தில் 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்த ‘சிறை’ திரைப்படம்!

குறுகிய காலத்தில் 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்த ‘சிறை’ திரைப்படம்!

News
ZEE5 இல் வெளியான சிறை திரைப்படம், மிகக் குறுகிய காலத்தில் 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை! இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 இல் சமீபத்தில் வெளியான “சிறைm” திரைப்படம், மிகக் குறுகிய காலத்திலேயே 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது. திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றியைக் குவித்த பிறகு, ஓடிடி தளத்தில் வெளியான இப்படம், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட அதன் ஆழமான கதைக்களம், வலுவான நடிப்புகள் மற்றும் உணர்வுபூர்வமான உருவாக்கம் காரணமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில் தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில் உருவான இப்படத்தை, அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி எழுதி இயக்கியுள்ளார். ‘டாணாக்காரன்’ திரைப்படத்தின் இயக்குநர் தமிழ் தனது உண்மை வாழ்க்கை அனுபவத்தை அடிப்படையாகக்...
‘ஹாட் ஸ்பாட் 2 மச் ‘படத்தின் வெற்றி விழா!

‘ஹாட் ஸ்பாட் 2 மச் ‘படத்தின் வெற்றி விழா!

News
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அஸ்வின் குமார் நடிக்கும் 'ஹாட் ஸ்பாட் 2 மச் 'படத்தின் வெற்றி விழா! கே ஜே பி டாக்கீஸ் சார்பில் தயாரிப்பாளர் கே. ஜே. பாலாமணி மார்பன் தயாரிப்பில் இயக்குநரும், நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் வழங்கும் 'ஹாட் ஸ்பாட் 2 ' மச் ' திரைப்படம் ஜனவரி 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதனால் உற்சாகமடைந்த படக்குழுவினர் வெற்றி விழாவை சென்னையில் ஒருங்கிணைத்தனர். இவ்விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த வெற்றி விழாவில் ஒளிப்பதிவாளர் ஜோசப் பால் பேசுகையில், '' அஸ்வின் குமாருடன் பணியாற்ற வேண்டும் என்ற போது முதலில் தயக்கம் இருந்தது. அதன் பிறகு பழகும் போது தான் அவருடைய அர்ப்பணிப்பு தெரிந்தது. படப்பிடிப்பு தளத்தில் அஸ்வின் குமார் வழங்கிய ஒத்துழைப்பு...
கருப்பு பல்சர்_ விமர்சனம்

கருப்பு பல்சர்_ விமர்சனம்

Reviews
கருப்பு பல்சர்_ விமர்சனம் நாயகன் அட்டகத்தி தினேஷ் சிறிய அளவில் வாட்டர் பியூரிஃபையர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். திருமணத்துக்கு பெண் தேடும் இவருக்கு மேட்ரிமோனியல் வெப்சைட் மூலம் நாயகி ரேஷ்மா வெங்கடேஷ் அறிமுகம் கிடைக்கிறது. ஒருவருக்கொருவர் பிடித்து விடவே நேரில் சந்தித்து பேசுகின்றனர். தான் ஒரு பிளாக் பல்சர் வண்டி வைத்திருப்பதாக அப்போது பொய் சொல்லுகிறார் தினேஷ். இந்தப் பொய்யை உண்மையாக்க மதுரையில் இருக்கும் மன்சூர் அலி கானிடமிருந்து கருப்பு பல்சரை 'செகண்ட் ஹேண்ட்' ஆக வாங்கி வருகிறார். இந்த வண்டியில், தான் மணந்து கொள்ளவிருக்கும் ரேஷ்மாவுடன் மகிழ்ச்சியாக செல்லும் போது விபத்தில் சிக்குகிறார் தினேஷ். இந்தக் கருப்பு பல்சர் தொடர்பாக மேலும் பல அசம்பாவித சம்பவங்கள் நடக்கின்றன. இதன் பின்னணியில் இருக்கும் அமானுஷ்யம் என்ன என்பது சுவையான பிளாஷ் பேக் கதையாக விரிகிறது. இறுதியில் நாயகன் தினேஷும...

Mayilaa — A Newton Cinema Production — Announces World Premiere!

News
Mayilaa Teaser https://youtu.be/P-6GB4q1jeY?si=6xAQwLnSU-LNN1ar Mayilaa — A Newton Cinema Production — Announces World Premiere at the 55th International Film Festival Rotterdam (IFFR) Rotterdam, 29th Jan 2026 — Newton Cinema announces that its feature film Mayilaa has been officially selected for the Bright Future section at the International Film Festival Rotterdam (IFFR). The selection highlights the festival’s focus on discovering new voices from around the world. Directed by Semmalar Annam, Mayilaa explores the lives and experiences of working women, portraying their challenges and perspectives with clarity. Filmmaker Pa. Ranjith, who presents the film, said, “‘Mayilaa’ captures the realities and inner world of working women. With honest cinematic language, Semmalar Annam p...
பான்-இந்தியா படமாக உருவாகும் ‘ஆகாசம்லோ ஒக தாரா”!

பான்-இந்தியா படமாக உருவாகும் ‘ஆகாசம்லோ ஒக தாரா”!

News
ஆகாசம்லோ ஒக தாரா” (Aakasamlo Oka Tara) படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது ! துல்கர் சல்மான் நடித்துவரும் “ஆகாசம்லோ ஒக தாரா” திரைப்பட உலகிலிருந்து நடிகை ஸ்ருதி ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ளார். Geetha Arts & Swapna Cinema வழங்க,  சந்தீப் குன்னம் ( Sandeep Gunnam) , ரம்யா குன்னம் (Ramya Gunnam) தயாரிப்பில் உருவாகும் இந்த படம், 2026 கோடைக்காலத்தில் பான்-இந்தியா அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது தொடர்ச்சியான பிளாக்பஸ்டர் வெற்றிகளாலும், பான்-இந்தியா அளவிலான புகழாலும் உச்சத்தில் இருக்கும்  நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான், அடுத்ததாக  “ஆகாசம்லோ ஒக தாரா” படத்தில் நடித்து வருகிறார் . புதுமையான கதை சொல்லல் மற்றும்  தனித்துவமான காட்சி அமைப்புகளுடன், பல வெற்றிப்படங்களைத் தந்து,  புகழ் பெற்ற பவன் சடினேனி  ( Pavan Sadineni ) இப்படத்தை இயக்...
CLOSE
CLOSE