News
உச்சத்தை அடைந்த பிரபாஸ் – பாகுபலி
மேடம் டுசாட்ஸ் – பாகுபலி மெழுகு சிலை
எப்போதுமே ஒரு கதாபாத்திரம் கிடைத்தால் அதற்கு உருமாறுவது, அதிகமான தேதிகள் ஒதுக்குவது என்பதற்கு முன்னணி நாயகர்கள் பலரும் ஒப்புக் கொள்வதில்லை. இதன் விதிகளை உடைத்து 'பாகுபலி' படத்துக்காக 2 ஆண்டுகள் ஒதுக்கினார் பிரபாஸ்.
S.S.ராஜமெளலி இயக்கத்தில் உருவான 'பாகுபலி' படத்தின் வசூல் உலக திரையுலகினரை ஆச்சர்யப்பட வைத்தது. அமிதாப் பச்சனில் தொடங்கி அனைவருமே இப்படத்தைப் பாராட்டி புகழ்ந்தார்கள். இந்தியளவில் சிறந்த படத்துக்கான தேசிய விருதும் கிடைத்தது. உலகளவில் சீனா உட்பட பல்வேறு நாடுகளில் வெளியாகி அங்கும் தனது முத்திரை பதித்தார் பிரபாஸ்.
பிரபாஸின் நட்சத்திர அந்தஸ்தை மேலும் உயர்த்தும் விதமாக உலகப் புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இவர் நடித்த பாகுபலி கதாபாத்திர சிலை நிறுவப்படவுள்ளது.
2017ம் ஆண்டு பேங்காக்கில் நடக்கவுள்ள மேடம் டுசாட்ஸ் நிகழ்வ...
நிபுணன் படத்தில் நீங்கள் தோன்ற வேண்டுமா ?
நிபுணன் படத்தில் நீங்கள் தோன்ற வேண்டுமா ?
பேஷன் பிலிம் ஃபேக்டரியின் தயாரிப்பில், ஆக்ஷன் கிங் அர்ஜுன் துப்பறியும் டி.எஸ்.பி அதிகாரியாகவும், பிரசன்னா மற்றும் வரலட்சுமி சரத்குமார் சக அதிகாரிகளாகவும் நடித்து, இயக்குநர் அருண் வைத்யநாதன் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் 'நிபுணன்' படத்தில் நீங்களும் ஒரு காட்சியில் தோன்ற வேண்டுமானால்….? மேற்கொண்டு கவனமாக வாசியுங்கள்.
திரைப்படத்தின் 'க்ளைமேக்ஸ்' காட்சியில் அதிர்ச்சியான 'லைவ் நிகழ்வு' ஒன்று இணையத்தில் குறிப்பாக முகநூல் மற்றும் ட்விட்டரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.
இப்போது நீங்கள் செய்ய வேண்டியது.
இந்த காட்சியை உங்கள் கைப்பேசியின் (ஸ்மார்ட்ஃபோன்) வாயிலாகவோ அல்லது நல்ல டி.எஸ்.எல்.ஆர் கேமரா மூலமோ சற்று அதிர்ச்சியான முகபாவனையோடு உங்கள் ஊர், நாடுகளில் உள்ள ஒரு பிரபலமான லேன்ட்மார்க்கின் அருகில் உதாரணம...
முறை ஆடிசன் போன ‘மியாவ்’ ஹீரோ சஞ்சய்
சிவகார்த்திகேயன், மாகாபா ஆனந்த் விஜய் டிவி வரிசையென்றால், சஞ்சய் சன் டிவி வரிசை. விஜேவாக இருந்து
‘மியாவ்’ படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமாகிறார்.
முதல்பட அனுபவம்?
செம ஜாலியா இருந்துச்சு. படத்துக்கு ஆடிஷன் வெச்சாங்க. மூணாவது ரவுண்ட்ல
தான் செலக்ட் ஆனேன். எனக்கு சின்ன வயசுலேர்ந்தே சினிமால நடிக்கணும்னு
தான் ஆசை. ஆனா படிச்சது ஹோட்டல் மேனேஜ்மெண்ட். முடிச்சுட்டு செஃப்பா வேலை
பார்த்துட்டு இருந்தப்ப நடிக்க சான்ஸ் கேட்டு ஒவ்வொரு ஆபிஸா ஏறி
இறங்கினேன். நான்கு ஆண்டுகள் அப்படியே போனது. எந்த வழியில உள்ளே போறதுனு
தெரியாம சேனல்ல ட்ரை பண்ணலாம்னு அந்த முயற்சிகள்ல ஈடுபட்டேன். சன் டிவி
ஆடிஷன்ல கலந்துகிட்டேன். அதுலயும் 14 வது முறை தான் செலக்ட் ஆனேன். இன்னும் மூன்று முறை போயிருந்தா கஜினி முஹமதுவாகியிருப்பேன். அந்த
விஜேங்கற அடையாளம் தான் எனக்கு இந்த பட சான்ஸ் கொடுத்தது.
பூ...

