Thursday, October 29

News

இசை ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு செல்லும் சாம் சி எஸ்… ராம் பொதினேனி கூட்டணி!

இசை ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு செல்லும் சாம் சி எஸ்… ராம் பொதினேனி கூட்டணி!

News
மீண்டும் ஒரு பிரமாண்ட கூட்டணியில் சாம் சி எஸ்… ராம் பொதினேனியின் #RAPO23-க்கு இசையமைக்கிறார் ! *ராம் பொதினேனி – சாம் சி எஸ் கூட்டணி… இசை ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு செல்லும் #RAPO23!* எனர்ஜிடிக் ஸ்டார் ராம் பொதினேனி, தனது 23வது திரைப்படமான #RAPO23 மூலம் இயக்குநராக அறிமுகமாகும் நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளராக சாம் சி எஸ் இணைந்திருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராம் இயக்குநராக எடுக்கும் முதல் படத்திற்கு சாம் சி எஸ் இசையமைப்பது, இந்த கூட்டணியை தென்னிந்திய சினிமாவின் மிகவும் பேசப்படும் கூட்டணிகளில் ஒன்றாக மாற்றியுள்ளது. சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்திற்கு, கதையின் மனநிலையையும், பரபரப்பையும் இசையின் மூலம் உயிர்ப்பிக்கும் திறன் கொண்ட இசையமைப்பாளர் தேவைப்படும் சூழலில், சாம் சி எஸ் சரியான தேர்வாக பார்க்கப்படுகிறா...
‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’  ஃபர்ஸ்ட் லுக்!

‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக்!

News
சவுரவ் கங்குலியின் பிறந்தநாளில் வெளியான ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக்* *2027 மே 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.* ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’, விளையாட்டை வெறும் விளையாடியவராக அல்லாமல், அதை மாற்றியமைத்த மனிதரின் அசாதாரணமான வாழ்க்கைப் பயணத்தைச் சொல்கிறது. திறமையான இளம் கிரிக்கெட் வீரராக தொடங்கி, இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க கேப்டன்களில் ஒருவராக உயர்ந்த சவுரவ் கங்குலியின் பயணத்தை, இப்படம் பதிவு செய்கிறது. இந்திய கிரிக்கெட்டை மறுவரையறை செய்த அவரது உறுதி, விடாமுயற்சி மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டாடுவதோடு, ஒரு தலைமுறையையே ஊக்குவித்த அவரது பாரம்பரியத்தையும் இப்படம் வெளிப்படுத்துகிறது. சவுரவ் கங்குலியின் பிறந்தநாளை முன்னிட்டு, ராஜ்குமார் ராவ் நடித்துள்ள ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்...
Mr. Bhaarath is a Rom-Com infused with Laughter!

Mr. Bhaarath is a Rom-Com infused with Laughter!

News
Mr. Bhaarath is a Rom-Com infused with Laughter-riot that will engage universal crowds” - Actor Bhaarath The phase of YouTubers emerging as winners on silver screens has become the most admirable thing in the Tamil film industry. With many incredibly proving their craftsmanship, the crew of ‘Mr. Bhaarath’ has kept the audiences hooked onto this project from its announcement. The fun-filled title glimpse announcement featuring Director Lokesh Kanagaraj - Producer of this film in a hilarious shade made everyone excited. With the film all set to enthrall the audiences soon in the theaters, both actor Bhaarath and Director Niranjan are elated to share their experience on creating this film. A title is often the first identity of a film, and for "Mr. Bhaarath", that identity comes with an i...
“இதயம் முரளி”  அதர்வாவின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்!” – அட்லீ பாராட்டு !

“இதயம் முரளி” அதர்வாவின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்!” – அட்லீ பாராட்டு !

News
“இதயம் முரளி” பட முன் வெளியீட்டு விழா ! Dawn Pictures நிறுவனத்தின் தயாரிப்பில், ஆகாஷ் பாஸ்கரன் எழுத்து இயக்கத்தில், அதர்வா முரளி நடித்துள்ள, “இதயம் முரளி” திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. *இன்பன் உதயநிதி* வழங்க, *ரெட் ஜெயன்ட் மூவிஸ்* இப்படத்தை உலகமெங்கும் வெளியிடவுள்ளது. பட வெளியீட்டை ஒட்டி படக்குழு படத்தின் விளம்பர பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று தனியார் மாலில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் படத்தின் முன் வெளியீட்டு விழா நிகழ்வு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதோடு, படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் சிறப்பு விருந்தினராக முன்னணி இயக்குநர் அட்லீ கலந்துகொண்டு சிறப்பித்தோடு படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வ...
ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்

ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்

News
ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர் இந்திய திரைத் தொழிலில் 80 ஆண்டுகால பாரம்பரியமிக்க ஏவிஎம் நிறுவனம். 179 திரைப்படங்கள், 55 தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ஒரு வெப் தொடரை தயாரித்துள்ள எங்கள் நிறுவனம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் சிங்களம் ஆகிய ஆறு மொழிகளில் திரைப்படங்களை உருவாக்கிய பெருமையை பெற்றுள்ளது. இந்திய திரைப்படத் துறையில் பல முன்னோடி சாதனைகளையும் புதுமைகளையும் நிகழ்த்தியுள்ளோம். பின்னணிப் பாடகர் முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்திய ‘நந்தகுமார்’ (1938), இந்தியத் திரைப்பட உலகில் முதல் மொழிமாற்றுப் படமான ‘ஹரிச்சந்திரா’ (1944), உதட்டசைவுக்கு ஏற்ப பாடலைப் பொருத்தும் post lip synchronisation தொழில்நுட்பத்தை பயன்படுத்திய ‘ஸ்ரீ வள்ளி’ (1945), மகாகவி பாரதியார் பாடல்களை உரிமையாளரிடம் ஏவி. மெய்யப்பன் அவர்கள் வாங்கி திரைப் படத்தில் பயன்படுத்தியது ‘நாம் இருவர்’ (1947), அரசின் வேண்...
கால்பந்து விளையாட்டின் பின்னணியில் உருவாகும் ‘7 ஸ்டார் பாய்ஸ்’!

கால்பந்து விளையாட்டின் பின்னணியில் உருவாகும் ‘7 ஸ்டார் பாய்ஸ்’!

News
விரைவில் தமிழில் வெளியாகும் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் '7 ஸ்டார் பாய்ஸ்' உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதும் கால்பந்து போட்டியை ரசிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில்.. கால்பந்து விளையாட்டின் பின்னணியில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் உருவான '7 ஸ்டார் பாய்ஸ்' திரைப்படம் - விரைவில் தமிழில் வெளியாகிறது. இயக்குநர் நிகில் பிரேம் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள '7 ஸ்டார் பாய்ஸ்' திரைப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், இந்திய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரரான ' பிகில்' ஐ எம் விஜயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஃபயஸ் சித்திக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். இளம் கால்பந்து விளையாட்டு வீரர்களின் கால்பந்தாட்ட கனவின் பின்னணி...
Passion Studios & H. Vinoth’s Aspire Ubuntu Films Join Hands for “ALMOST Nallavan”

Passion Studios & H. Vinoth’s Aspire Ubuntu Films Join Hands for “ALMOST Nallavan”

News
Sudhan Sundaram’s Passion Studios & H. Vinoth’s Aspire Ubuntu Films Join Hands for "ALMOST Nallavan", Directed by Raju Jeyamohan Passion Studios has consistently established itself as one of Tamil cinema's most discerning production houses, backing content-driven entertainers that reflect strongly with audiences and critics alike. With an impressive slate of successful films, the banner continues to exhibit the innovative storytelling with fresh ideas. Further strengthening this vision, Passion Studios has now joined hands with Aspire Ubuntu Films to present "ALMOST Nallavan", directed by actor, writer and Bigg Boss Tamil Season 5 winner Raju Jeyamohan. The film promises a refreshing blend of dark humour, rooted emotions, family entertainer and authentic rural flavour. Apart from d...
மாதவன் நடிப்பில் உருவான ‘ஜி.டி.என்’ _ ஜி.டி.துரைசாமி வாழ்க்கை வரலாறு!

மாதவன் நடிப்பில் உருவான ‘ஜி.டி.என்’ _ ஜி.டி.துரைசாமி வாழ்க்கை வரலாறு!

News
  நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர் கோவையின் கரி மோட்டார் ஸ்பீட்வேயில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது! விண்டேஜ் கார்களின் அணிவகுப்பு, அதிவேக சூப்பர் கார் அனுபவத்துடன் இந்தியாவின் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் ஜி.டி. நாயுடுவின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட 'ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர் பிரம்மாண்டமாக வெளியானது. *கோயம்புத்தூர்:* இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளரும் தொழில்துறை முன்னோடியுமான கோபாலசாமி துரைசாமி நாயுடு அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர், கோயம்புத்தூரில் உள்ள புகழ்பெற்ற கரி மோட்டார் ஸ்பீட்வேயில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. பாரம்பரியம், புதுமை, ஆட்டோமொபைல் உலகம் மற்றும் சினிமா என அனைத்தையும் ஒருங்கிணைத்த இந்த நிகழ்வு வித்தியாசமான திரைப்பட புரோமோஷன்களில் ...
தமிழ் சினிமாவின் நவீன ஆளுமைபிரதீப் ரங்கநாதன் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம!

தமிழ் சினிமாவின் நவீன ஆளுமைபிரதீப் ரங்கநாதன் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம!

News
பிரதீப் ரங்கநாதன் -மமீதா பைஜு- அஸ்வத் மாரிமுத்து- தி ஆல்ஃபா யூனிட்- சாய் அபயங்கர்- கூட்டணியில் தயாராகும் #PRS01 நடிகராக அறிமுகமாகி, ஹாட்ரிக் பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை வழங்கி, தமிழ் சினிமாவின் நவீன ஆளுமையாக அடையாளத்தை பெற்றிருக்கும் பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பில் தென்னிந்திய நட்சத்திர நடிகை மமீதா பைஜு கதையின் நாயகியாக நடிக்கும் #PRS01 படத்தின் அறிமுக காணொளி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. பிரதீப் ரங்கநாதனிடம் பணியாற்றிய ஆறு  உதவியாளர்கள் முதல் முறையாக ஒன்றாக இணைந்து -  தி ஆல்ஃபா யூனிட் என்ற பெயரில் இப்படத்தின் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகிறார்கள். தி ஆல்ஃபா யூனிட்  இயக்கத்தில் உருவாகும் #PRS01 திரைப்படத்தில் மமீதா பைஜு, அஸ்வத் மாரிமுத்து, சிவாஜி சொன்டினேனி, சுவாசிகா, அனாமிகா மகி, லிசி ஆண்டனி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள் தினேஷ்குமார் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப...
Late Veteran Producer R.D. Bhaskar’s Son Jaiyan Makes His Acting Debut with “Raja’s Playlist”

Late Veteran Producer R.D. Bhaskar’s Son Jaiyan Makes His Acting Debut with “Raja’s Playlist”

News
Late Veteran Producer R.D. Bhaskar's Son Jaiyan Makes His Acting Debut with "Raja's Playlist" *Venkat Prabhu, Yuvan Shankar Raja, Sudha Kongara and Producer Ramanan Balagangatharan Come Together for Elephantine X's Musical Family Drama in a Tribute to Years of Friendship* Tamil cinema is set to welcome a promising new talent as *Jaiyan*, the youngest son of *late veteran producer R.D. Bhaskar* and nephew of legendary composer *Isaignani Ilaiyaraaja*, makes his acting debut in the musical family drama *Raja's Playlist*. Late R.D. Bhaskar, the elder brother of Ilaiyaraaja, played a pivotal role in the legendary composer's early musical journey, standing as one of his strongest pillars of support during his formative years. A respected producer and a widely admired personality in the T...