Wednesday, October 28

News

A Courtroom Visit Completely Transformed My Approach to the Lawyer’s Role in Enna Vilai” – Nimisha Sajayan

A Courtroom Visit Completely Transformed My Approach to the Lawyer’s Role in Enna Vilai” – Nimisha Sajayan

News
“A Courtroom Visit Completely Transformed My Approach to the Lawyer’s Role in Enna Vilai” – Nimisha Sajayan* Acclaimed actress Nimisha Sajayan has consistently distinguished herself as one of Indian cinema’s most compelling performers, earning widespread appreciation for embracing diverse, layered, and emotionally demanding characters. Refusing to be confined to conventional portrayals, the actress has continued to explore roles rooted in realism, bringing remarkable authenticity and emotional depth to every character she embodies. Her ability to seamlessly adapt herself to the world and emotional landscape of each story has established her as a distinctive performer across Malayalam and Tamil cinema. Continuing her journey of portraying characters with individuality and purpose, Nimis...
‘ஓ ! சுகுமாரி’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

‘ஓ ! சுகுமாரி’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

News
நடிகர் திரு வீர் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்திருக்கும் 'ஓ ! சுகுமாரி' படத்தின் ட்ரெய்லர் வெளியீடு டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் 'ஓ! சுகுமாரி' - திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக தயாராகி வருகிறது. திரு வீர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் முதன் முதலாக திரையில் ஒன்றிணைந்திருக்கும் இந்த திரைப்படம் - காதல், நகைச்சுவை மற்றும் கிராமிய பின்னணியின் அழகிய அம்சங்கள் நிறைந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்ற உறுதியை அளிக்கிறது. அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் எழுதி, இயக்கியுள்ள இப்படத்தை கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ்( Gangaa Entertainments) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மகேஸ்வரா ரெட்டி மூலி தயாரித்திருக்கிறார். 'ஓ! சுகுமாரி ' படத்தின் திரையரங்க வெளியீட்டிற்கான ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லரில், 'தாமின...
‘லிங்கம்’ வெப் தொடர் மூலம் மீண்டும் கவனம் ஈர்த்த நடிகர் ‘அசுரன்’ JK

‘லிங்கம்’ வெப் தொடர் மூலம் மீண்டும் கவனம் ஈர்த்த நடிகர் ‘அசுரன்’ JK

News
லிங்கம் வெப் தொடர் மூலம் மீண்டும் கவனம் ஈர்த்த நடிகர் அசுரன் JK கமல், ரஜினி என்கிற இரண்டு லெஜெண்ட்களுடன் பணியாற்றிய அனுபவங்களைப் பெரும் பாக்கியமாக நினைக்கிறேன். அசுரன் நடிகர் JK. திரைப்படங்களில் சில முகங்கள் பெயர் தெரியாமலேயே மனதில் பதிந்து விடும்.யார் அந்த முகத்துக்குச் சொந்தக்காரர் என்று ரசிகர்கள் தேடும் அளவிற்கு சிலரது நடிப்பு இருக்கும் .அப்படி ஒரு வித்தியாச முகத்துக்கு சொந்தக்காரர் தான் 'அசுரன்' ஜெகே.இவரது இயற்பெயர் ஜெய்கிருஷ்ணா.வெற்றிமாறனின் 'அசுரன்' தொடங்கி 'சாணிக்காயிதம்', 'கேப்டன் மில்லர்', 'லால்சலாம்', 'வா வாத்தியார்', 'கர', 'கருப்பு' , 'ப்ளாஸ்ட்' என்று தொடர்ந்து அண்மையில் வெளிவந்த 'லிங்கம்' இணையத் தொடர் வரை தனது இயல்பான நடிப்பால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளவர் இந்த 'அசுரன்' ஜெகே.இயக்குநர் கனவோடு திரையுலகில் வந்தவர் விஜய் சேதுபதியை வைத்து 'வன்மம்' என்ற திரைப்படத்தை ...
துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கும் ‘ஸ்ரீஸ்ரீ’  திரைப்படம்!

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கும் ‘ஸ்ரீஸ்ரீ’ திரைப்படம்!

News
துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் ! துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கும் பான் இந்தியா திரைப்படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ என பெயரிடப்பட்டுள்ளது… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்துணர்ச்சியும் பாஸிடிவ் உணர்வுகளும் நிறைந்ததாக வெளியாகியுள்ளது! பன்முகத் திறமை கொண்ட நடிகர் துல்கர் சல்மான் தற்போது அறிமுக இயக்குநர் ரவி நேலகுதிடி இயக்கும் புதிய பொழுதுபோக்கு திரைப்படமான #DQ41-ல் நடித்து வருகிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான SLV Cinemas சார்பில் சுதாகர் செருகூரி தயாரிக்கும் இந்த திரைப்படம், அந்நிறுவனத்தின் 10-வது தயாரிப்பாக (#SLV10) உருவாகி வருகிறது. இப்படத்தின் இணை தயாரிப்பாளராக இஷான் சக்சேனா பணியாற்றுகிறார். இந்த மனதை வருடும் காதல் கலந்த பொழுதுபோக்கு திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக முதல் முறையாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். காதல், நகைச்சுவை மற்...
லஷ்மிகாந்தன் கொலை வழக்கு _ விமர்சனம்

லஷ்மிகாந்தன் கொலை வழக்கு _ விமர்சனம்

News
லஷ்மிகாந்தன் கொலை வழக்கு _ விமர்சனம் வறுமையின் பிடியில் சிக்குண்ட கிராமத்து இளைஞன் வெற்றியின் வாழ்க்கை சூழலே கதையின் மையப்புள்ளி. தகுதிக்கேற்ற வேலை கிடைக்காமல் தவிக்கும் அவருக்கு, பொறுப்பின்றி அலையும் தந்தை கூடுதல் பாரம். தாயின் சொற்ப வருமானத்தில் நகரும் குடும்பத்தை, கந்து வட்டிக்காரனின் கொடூர நெருக்கடி நிலைகுலையச் செய்கிறது. கடன் சுமையால் தள்ளாடி,  கோடு தாண்டும் வெற்றியின் பயணம், அடுத்து வரும் திருப்பங்களால் ஆட்டத்தின் போக்கையே மாற்றி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கதாநாயகனாக வரும் வெற்றி, கதாபாத்திரத்தின் கனத்தை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முனைந்திருக்கிறார்; இயக்குநரின் வழிகாட்டலும் அதில் தெளிவாகத் தெரிகிறது. கதாநாயகி பிரிகிடா இயல்பான நடிப்பால் கவர்கிறார். "நேர்மையான திருடன்" என்று நாயகனைக் கேலி செய்வதிலும், "கடைசியா ஒரு திருட்டு பண்ணுப்பா... வட்டிக்கு இல்லை...
கமல் சாருடன் நடிக்க வேண்டும் :யோகி பாபு ஆசை!

கமல் சாருடன் நடிக்க வேண்டும் :யோகி பாபு ஆசை!

News
நல்ல கதையுடன் வரும் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பேன் :யோகி பாபு உறுதி! நடிகர் யோகி பாபு நடித்து 300 ஆவது திரைப்படமாக வருகிற ஜூலை 17-ஆம் தேதி வெளி வர இருக்கும் திரைப்படைப்பு 'அர்ஜுனன் பேர் பத்து'. இப்படத்தை ரா. ராஜ்மோகன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் யோகி பாபுவுடன் ,அனாமிகா மஹி,காளி வெங்கட், அருள் தாஸ், லெனின் பாரதி, சுப்பிரமணியம் சிவா, மைனா நந்தினி, மதன் தட்சிணாமூர்த்தி, சென்ட்ராயன், ஹலோ கந்தசாமி ,எம் சௌந்தர்யா சரவணன் ,ரஞ்சன் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு டி .இமான் இசையமைத்துள்ளார் .பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார்.மு. காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு செய்துள்ளார்.பாடல்களை கார்த்திக் நேத்தாவும் வசனத்தை எம் .ஆர் .அருண் சந்தரும் எழுதியுள்ளனர்.கலை இயக்கத்தை B. சேகரும் சண்டைக் காட்சிகளை ஓம் பிரகாஷும் கவனித்துள்ளனர். ஆடியோ லஹரி மியூசிக். தேவ் சினிமாஸ் சா...
ஏலகிரி மலை வாழ் மக்களின் வாழ்வியல் முறையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் திரைப்படம்!

ஏலகிரி மலை வாழ் மக்களின் வாழ்வியல் முறையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் திரைப்படம்!

News
Tam's consultancy தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் தமிழ்வாணன் அவர்கள் தயாரித்து நடிக்கும் 'Production no : 2' திரைப்படம், 2017 ஆம் ஆண்டு போங்கு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் தாஜ் அவர்களால் இயக்கப்படுகிறது. மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைக்கும் இப்படமானது, இம்மக்களுக்கு நடந்த அநீதியை உண்மை தன்மை மாறாமல் உருவாக்கப்பட்டது. இத்திரைப்படமானது இவர்களின் வாழ்வில் பொதுவுடைமை கொள்கையின் தாக்கம் எந்தளவு உள்ளது என்பதை இந்த மக்களின் குரலாக உணர்வுபூர்வமாக காட்டப்பட்டுள்ளது கதையின் அமைப்புபடி 2010 காலகட்டத்தை சுட்டிக்காட்டும் வகையில் கதை இருந்தாலும் தற்போதைய காலகட்டத்தில் இவர்கள் மாதிரியான பின்தங்கிய நிலையில் இந்தியா முழுவதும் உள்ள மக்களின் வாழ்கையில் படிப்பு மற்றும் விளையாட்டின் மூலம் ஊடுறுவும் இடஒ...
இயக்குநர் சிகரம்” கே.பாலசந்தரின் 96ஆவது பிறந்த நாள் விழா!

இயக்குநர் சிகரம்” கே.பாலசந்தரின் 96ஆவது பிறந்த நாள் விழா!

News
"இயக்குநர் சிகரம்" கே.பாலசந்தர் அவர்களின் 96-வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சி:-* *********************************** *10-07-2026, இன்றைய தினம், "கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம் சார்பாக,சங்கத்தின் தலைவர் திரு.நாகா அவர்களின் தலைமையில், செயலாளர் கவிதாலயா வீ.பாபு அவர்களின் மேற்பார்வையில்,* *"இயக்குநர் சிகரம்" கே.பாலசந்தர் அவர்களின் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை காலை 09 to 9-30 மணி அளவில் ஆழ்வார் பேட்டை காவேரி மருத்துவமனை மற்றும் ஆஞ்சநேயர் கோவில் அருகில், சாலை நடுவில் அமைந்துள்ள 1000-சதுரடி பூங்காவில், "இயக்குநர் சிகரம்" கே.பாலசந்தர் போக்குவரத்து தீவு என பெயர் பலகை நிறுவப்பட்டுள்ள இடத்தில், "கே.பாலசந்தர் திருஉருவ படத்திற்கு, "கே.பாலசந்தர் அவர்களின் மகள் திருமதி.புஷ்பா கந்தசாமியும், மருமகன் திரு.கந்தசாமி அவர்களும், திரையுலக பிரபலங்களும்,மைலாப்பூர் மாநகராட்சியின்* *அதிகாரிகளும், AE,EE,அவர்களும...
ஜிப்ரான் இசையில் பாடகியாக அறிமுகமாகும் வில்லுப்பாட்டு மாதவி!

ஜிப்ரான் இசையில் பாடகியாக அறிமுகமாகும் வில்லுப்பாட்டு மாதவி!

News
வில்லுப்பாட்டு மாதவியை சினிமாவிற்கு அழைத்துவந்த 'வேட்ட சாமி': ஜிப்ரான் இசையில் பாடகியாக அறிமுகம் *'வேட்ட சாமி' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகும் வில்லுப்பாட்டு மாதவி* வில்லுப்பாட்டு கலை மூலம் மக்களிடையே தனித்த அடையாளம் பெற்ற கலைஞர், மாதவி. சமூக வலைதளங்களில் மாதவிக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. தென் தமிழ் நாட்டைப் பொருத்தவரையில் எந்த நிகழ்ச்சியானாலும் மாதவி பாட வருகிறார் என்று கூறினாலே அந்த திருவிழா களைகட்டுமளவுக்கு ஆயிரக்கணக்கானோர் கூடுவார்கள். தன் வில்லிசைக் கலைக்காகவே பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார் மாதவி. நாட்டுப்புற இசை மற்றும் பாரம்பரியக் கலையை இளைய தலைமுறையினரிடமும் கொண்டு சேர்த்து வருபவர். தன்னுடைய தனித்துவமான குரலால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள வில்லுப்பாட்டு மாதவி, தற்போது 'வேட்ட சாமி' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் பாடகியாக அற...
‘டாக்ஸிக்‘ திரைப்படத்தின் ‘தபாஹி’ அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ வெளியீடு!

‘டாக்ஸிக்‘ திரைப்படத்தின் ‘தபாஹி’ அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ வெளியீடு!

News
'டாக்ஸிக்‘ திரைப்படத்தின் ‘தபாஹி’ அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ வெளியீடு – ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறியது ! Monster Mind Creations, KVN Productions, மற்றும் Zee Music கம்பெனி இணைந்து, டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் ( ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ ) திரைப்படத்தின் முதல் பாடலான ‘தபாஹி’-யின் அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோவை வெளியிட்டுள்ளன. ஆடியோ வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடல், தற்போது பிரம்மாண்டமான காட்சிகளுடன் ரசிகர்களை மீண்டும் கவர வருகிறது. டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் (‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ ) திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ‘தபாஹி’ பாடலின் அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோவை வெளியிட்டுள்ளனர். ஆடியோ வெளியானவுடன் உடனடியாக ரசிகர்களின் விருப்பப் பாடலாக மாறிய இந்தப் ...