Thursday, October 29

News

‘கட்டா குஸ்தி 2’ வெற்றிக்கு வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்த நடிகர் சூரி!

‘கட்டா குஸ்தி 2’ வெற்றிக்கு வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்த நடிகர் சூரி!

News
விஷ்ணு விஷால் – சூரி நட்பை கொண்டாடும் வைரல் வீடியோ… மதுரையில் ‘அம்மன்’ உணவகத்தில் படக்குழுவுக்கு சூரி சர்ப்ரைஸ்!* வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ள “கட்டா குஸ்தி 2” திரைப்படம், ஜூலை 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடும் வகையில், நடிகர் விஷ்ணு விஷாலும் இயக்குநர் செல்லா அய்யாவும் பல்வேறு நகரங்களுக்கு நேரில் சென்று ரசிகர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரைக்கு சென்றிருந்த படக்குழுவினர், நடிகர் சூரிக்கு சொந்தமான “அம்மன்” உணவகத்தில் மதிய உணவருந்தினர். அப்போது சூரி வீடியோ கால் மூலம் விஷ்ணு விஷாலுடனும் இய...
உண்மைச் சம்பவத்தின் அதிரடி இன்வெஸ்டிகேசன் திரில்லர்! “கள வேட்டை”!

உண்மைச் சம்பவத்தின் அதிரடி இன்வெஸ்டிகேசன் திரில்லர்! “கள வேட்டை”!

News
அதிர்ச்சி, பரபரப்பு, மர்மம் !!! உண்மை சம்பவத்தின் அதிரடி இன்வெஸ்டிகேசன் திரில்லர்! “கள வேட்டை” களமிறங்கும் அரசர் டாக்டர்! இம்மானுவேல் அரசர் ஃபிலிம்ஸ் சார்பில், டாக்டர் சாமுவேல் ஜார்ஜ் கலை அரசர் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் “கள வேட்டை”. உண்மை சம்பவங்கள் படமாக்கப்பட்டால் சாதாரண சினிமாவை விட ஒரு படி மேலான எதிர் பார்ப்புகள் அப்படத்திற்கு இருக்கும். அப்படி, தமிழ் நாட்டையே அதிரவைத்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்ட கதை களத்தை, மக்களுக்கு பிடித்த வகையில் இன்வெஸ்டிகேசன் திரில்லராக உருவாக்கி வருகிறார்கள். “கள வேட்டை” திரைப்படம் வெறும் குற்ற விசாரணைக் கதையாக மட்டுமல்லாமல், சமூகத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை, முகத்தில் அறைந்து சொல்லும் உண்மைகளை வெளிக்கொணரும் படைப்பாக உருவாகியுள்ளது. உண்மைகளை வெளியுலகிற்கு கொண்டு வரும் அப்படி ஒரு காவல்துறை அதிகாரியாக டாக்டர் சாமுவேல் ஜார்...
ZEE5-ல் ஜூலை 10 முதல்  வெளியாகும் ‘பரிமளா & கோ’!

ZEE5-ல் ஜூலை 10 முதல் வெளியாகும் ‘பரிமளா & கோ’!

News
  ZEE5-ல் ஜூலை 10 முதல் ஐந்து மொழிகளில் வெளியாகும் கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் 'பரிமளா & கோ' ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகி பாபு, சாண்டி, சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனந்திகா சனில்குமார் ஆகியோர் நடித்துள்ள இயக்குநர் பாண்டிராஜின் பரிமளா & கோ திரைப்படம் ஜூலை 10 முதல் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ZEE5-ல் பிரத்யேகமாக ஸ்ட்ரீமாகிறது. இந்தியா, ஜூலை 2026: இந்தியாவின் முன்னணி உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, பரிமளா & கோ திரைப்படத்தின் பிரத்யேக வெளியீட்டின் மூலம் பார்வையாளர்களுக்கு வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் குடும்ப பொழுதுபோக்கு அனுபவத்தை ஜூலை 10 முதல் வழங்கத் தயாராக உள்ளது. பிரபல இயக்குநர் பாண்டிராஜ் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பசங்கா புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரித்துள்ள...
சோனி லிவ் தமிழ் (Sony LIV Tamil) உடன் இணையும் சமந்தா!

சோனி லிவ் தமிழ் (Sony LIV Tamil) உடன் இணையும் சமந்தா!

News
ஒரு புதிய தொடக்கம்! சோனி லிவ் தமிழ் (Sony LIV Tamil) உடன் இணையும் சமந்தா! சில பயணங்கள் பெரும் அறிவிப்புகளுடன் தொடங்குவதில்லை; மாறாக, பெரும் எதிர்பார்ப்புகளுடன் தான் தொடங்குகின்றன. முன்னணி நடிகை சமந்தாவிற்கு இந்த 2026-ம் ஆண்டு புதிய தொடக்கங்களுக்கான ஆண்டாக அமைந்திருக்கிறது. வழக்கமான பாணியில் பயணிக்காமல், துணிச்சலான புதிய முயற்சிகளை மேற்கொண்டு, பல சுவாரசியமான வாய்ப்புகளுக்கு அவர் வழிவகுத்துள்ளார். அந்த வகையில், தற்போது அவரது திரைப் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயம் மலரவிருக்கிறது. சோனி லிவ் தமிழ் (Sony LIV Tamil) மற்றும் சமந்தா ஆகிய இரு பெரும் ஆளுமைகள் தற்போது கைகோர்த்துள்ளனர். ரசிகர்களை ஆச்சரியப்படுத்தவும், மகிழ்விக்கவும், அடுத்தடுத்த எதிர்பார்ப்புகளைத் தூண்டவும் கூடிய ஒரு பிரம்மாண்டமான கூட்டணியின் தொடக்கமாக இது அமைந்துள்ளது. இந்தியாவின் மிக முக்கியமான, கொண்டாடப்படும் நடிகையாகவும், வெற...

கிறிஸ்டினா கதிர் வேலன்’ திரைப்பட இயக்குனரின் புதிய படம்: “ஸ்கார்” (SCAR)*

News
'கிறிஸ்டினா கதிர் வேலன்' திரைப்பட இயக்குனரின் புதிய படம்: "ஸ்கார்" (SCAR)* 'கிறிஸ்டினா கதிர் வேலன்' படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் அலெக்ஸ் பாண்டியன், தனது அடுத்த படைபின் தலைப்பான "ஸ்கார்" (தழும்பு ) எனும் திரைப்படத்தை இயக்கத் தயாராகி வருகிறார். ஸ்ரீ லக்ஷ்மி ட்ரீம் பேக்டரி சார்பில் டாக்டர் ஆர்.பிரபாகர் ஸ்தபதி மற்றும் ஜி மீடியா ஃபிலிம் பேக்டரி இணைந்து இந்தப் பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரிக்கின்றனர். இந்த படத்தின் பூஜை ஜூன் 25 அன்று கோவை மருதமலை முருகன் கோவிலில் நடைபெற்றது இப்படத்தில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல புதிய திறமையாளர்களை அறிமுகப்படுத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான நடிகர் தேர்வு (Audition) தற்போது சென்னை கோவை, திருச்சி மற்றும் மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த...
யோகி பாபு நடிப்பில் உருவாகும் அகில இந்திய திரைப்படம்!

யோகி பாபு நடிப்பில் உருவாகும் அகில இந்திய திரைப்படம்!

News
*9 லைட்ஸ் சுரேஷ் முத்து தயாரிப்பில் ஆர். கிஷோர் குமார் இயக்கத்தில் யோகி பாபு 11 வேடங்களில் நடிக்கும் பான் இந்தியா காமெடி ஆக்ஷன் திரில்லர்* *அதிதி ரவி, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், பஞ்சு சுப்பு, ஏ. வெங்கடேஷ் உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படத்தில் நாயகன் முதல் வில்லன் வரை அதிரடி பாத்திரங்களை ஏற்று நடிக்கும் யோகி பாபு* 9 லைட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் முத்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தை ஆர். கிஷோர் குமார் இயக்க, யோகி பாபு நடிக்கிறார். இது வரை இல்லாத வகையில் 11 முற்றிலும் மாறுபட்ட வேடங்களில் இப்படத்தில் யோகி பாபு நடிக்கிறார். அறிமுக இயக்குநரான கிஷோர் குமார் இதற்கு முன்னர் இயக்குநர் மோகன் ராஜாவிடம் இணை இயக்குநராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய பான் இந்தியா திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் கிஷோர் குமார், "பரபரப்பான காமெடி ஆக்ஷன் திரில்லரான இப்ப...
Actress Simran’s Journey Comes Full Circle with Superstar Rajinikanth’s ‘Dharman’

Actress Simran’s Journey Comes Full Circle with Superstar Rajinikanth’s ‘Dharman’

News
From Enchanting Queen to Powerhouse Performer; Actress Simran's Journey Comes Full Circle with Superstar Rajinikanth's ‘Dharman’ Some stars shine for a season; a few become timeless. Simran belongs to that rare league where grace meets greatness with effortless ease. She never merely appeared on screen; she arrived like a gentle breeze, leaving behind memories that continue to linger across generations. There was elegance in her silence, joy in her smile, and an honesty in her performances that made every character feel familiar. Beyond the arc lights, however, lies an equally remarkable journey. Sustaining a celebrated career for nearly three decades demands far more than talent; it calls for extraordinary discipline, relentless professionalism, and an unwavering commitment to self...
‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’  படத்தைப் பார்த்து பாராட்டிய கனிமொழி எம்.பி.!

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்தைப் பார்த்து பாராட்டிய கனிமொழி எம்.பி.!

News
'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' திரைப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பாராட்டு! திரையுலகினரிடமும் ரசிகர்களிடமும் தொடர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்று வரும் 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' திரைப்படத்திற்கு, தற்போது மற்றொரு முக்கிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்டு, படக்குழுவினரை நெஞ்சாரப் பாராட்டியுள்ளார். சமூக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கதையை மிக அழுத்தமாகவும், பொறுப்புணர்ச்சியுடனும் திரையில் கொண்டு வந்ததற்காக படக்குழுவினருக்கு அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை, நேர்த்தியான நடிப்பு மற்றும் உணர்வுப்பூர்வமான இயக்கம் ஆகியவை தம்மைக் கவர்ந்ததாகக் குறிப்பிட்ட அவர், இத்திரைப்படம் பார்ப்பவர்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார். திரையிடலுக்குப் பிறகு ச...
ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி ஷோ!

ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி ஷோ!

News
காதலுக்கு காரணம் தேவையில்லை: நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி ஷோ 'செகண்ட் லவ்' அறிவித்த ஜியோஹாட்ஸ்டார்! தமிழில் டேட்டிங் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு புதிய கோணத்தை தரும் வகையில், ஜியோஹாட்ஸ்டார் தனது புதிய ரியாலிட்டி நிகழ்ச்சியான 'செகண்ட் லவ்'-ஐ அறிவித்துள்ளது. ஜூலை 13 முதல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். காதலுக்கு இன்னொரு வாய்ப்பு எல்லோருக்கும் உள்ளது என்ற கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோஹாட்ஸ்டார் தமிழ், 'செகண்ட் லவ்' நிகழ்ச்சியின் முதல் புரோமோவை வண்ணமயமான இசை வீடியோவாக வெளியிட்டுள்ளது. நிகழ்ச்சி குறித்து நடிகை ரம்யா கிருஷ்ணன் உற்சாகமாக விவரிக்க, ஸ்ருதிகா அர்ஜூன் நிகழ்ச்சியின் கியூபிட்டாக வருகிறார். நம்பிக்கை, காயங்களில...
துருவ் விக்ரம் நடிக்கும் ‘#DV 4’ பட தொடக்க விழா!

துருவ் விக்ரம் நடிக்கும் ‘#DV 4’ பட தொடக்க விழா!

News
மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) - இயக்குநர் கரண் அரவிந்த் குமார் - துருவ் விக்ரம் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும்‌ '#MythriTamil04 '#DV4' படத்தின் தொடக்க விழா! துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் நான்காவது படமாகவும் இது அமைய உள்ளது. இந்தியா முழுவதும் திரைப்படங்களைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தெலுங்கு திரையுலகத்துடன் மட்டும் நின்று விடாமல் பிற மொழிகளிலும் திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் தங்களது நான்காவது தமிழ் திரைப்படத்தை இன்று பூஜையுடன் ஆரம்பித்துள்ளனர் . மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் #MythriTamil04 #DV4 படத்தின் பாரம்பரிய படப்பிடிப்பு மற்றும் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் சசி- 'ஹாய் நானா' சௌர்யுவ்- ஆதிக் ரவிச்சந்திரன்- ஆண்டனி பாக்யராஜ் - ராஜா - ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்த...