‘கன்னா பின்னா’ பட இயக்குனரை அவமானப்படுத்திய சென்சார் அதிகாரி..!
‘கன்னா பின்னா’ பட இயக்குனரை அவமானப்படுத்திய சென்சார் அதிகாரி..!
கன்னா பின்னா படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கொடுக்கப்பதற்காக பேரம் பேசப்பட்டதா..?
“வெளியே நில்லுங்கள்” ; இயக்குனரிடம் சென்சார் அதிகாரி காட்டிய அநாகரிகம்..!
பணம் கொடுத்தால் தான் ‘யு’ சான்றிதழ் ; மிரட்டுகிறாரா தணிக்கை அதிகாரி மதியழகன்..?
மெஹெக் புரொடக்சன்ஸ் சார்பில் ரூபேஷ்.P மற்றும் எஸ்.எஸ் பிக் சினிமாஸ் சார்பில் E.சிவசுப்பிரமணியன் & K.R. சீனிவாஸ் தயாரிப்பில் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் ‘கன்னா பின்னா’.
திருமணம் செய்தால் அது அழகான பெண்ணைத்தான், அழகான பெண்கள் சென்னையில் தான் இருப்பார்கள் என திருச்சியில் இருந்து சென்னை வந்து அழகான பெண்களை தேடி அல்லோலப்படும் நாயகனின் கதைதான் இந்த ‘கன்னா பின்னா’.
இந்தப்படத்தின் இயக்குநர் தியா.. நாளைய இயக்குனர்’ குறும்பட போ...









