Wednesday, October 7

News

தமிழ் திரையுலகில் தடம்பதிக்கும் S.P.சினிமாஸ்

தமிழ் திரையுலகில் தடம்பதிக்கும் S.P.சினிமாஸ்

News
முள்ளமூட்டில் புரோடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் ரோகித் மேத்யூவ் தயாரிப்பில் முன்னனி நடிகை பாவனாவின் சகோதரர் ஜெய் தேவ் இயக்கத்தில் கலையரசன் கதாநாயகனாகவும் அனஸ்வரா கதாநாயகியாகவும் நடிக்கும் படம் ‘பட்டினப்பாக்கம்’. பட்டினப்பாக்கம் படத்தின் விளம்பரம் மற்றும் உலகேங்கும் வினியோயகம் செய்யும் வேளைகளை S.P.சினிமாஸ் மேற்கொள்ளவுள்ளது. மேலும் S.P.சினிமாஸ் பல்வேறு ஆங்கில படங்களை உலகேங்கும் வினியோகம் செய்துள்ளது குறிப்பிடதக்கது. பட்டினப்பாக்கம் படத்தின் டீசரை இன்று மாலை S.P.சினிமாஸ் movie buff வாயிலாக இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ளார். நடிகர்கள் விவரம்: கலையரசன் அனஸ்வரா சாயா சிங் யோக் ஜபி ஜான் விஜய் ஆர்.சுந்தர்ராஜன் சார்லி எம்.எஸ்.பாஸ்கர் மதன்பாபு மதுமிதா சுவாமிநாதன் தொழில்நுட்பகலைஞர்கள்விவரம்: Director – Jayadev Producer – Rohit Roy Mulaimoottil Executive Producer– S...
கமல் ஹாசனின் ‘கோகிலா’ திரைப்படத்திற்கு புத்துயிர் கொடுத்த  ‘டூப்பாடூ’

கமல் ஹாசனின் ‘கோகிலா’ திரைப்படத்திற்கு புத்துயிர் கொடுத்த ‘டூப்பாடூ’

News, Videos
http://beta.doopaadoo.com/ta/kadhal-nodiye/video இசையும், இசை கலைஞர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறார்கள்.... அதற்கு முக்கிய காரணமாக செயல்படுவது 'டூப்பாடூ' இசைத்தளம் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. இசை துறையில் தங்களுக்கு என்று ஒரு அடையாளத்தை பதிக்க விரும்பும் ஒவ்வொரு இசை கலைஞர்களுக்கும் அடித்தளமாக விளங்கும் 'டூப்பாடூ', சமீபத்தில் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடிய உலகநாயகன் கமல் ஹாசனிற்காக, புத்தம் புதிய ஒரு பாடலை அர்பணித்துள்ளனர். 1977 ஆம் ஆண்டு (ஏறக்குறைய 39 ஆண்டுகளுக்கு முன்) கமல் ஹாசனின் நடிப்பில் வெளியான 'கோகிலா' திரைப்படத்தின் சில காட்சிகளை எடுத்து கொண்டு, அந்த காட்சிகளுக்கு ஏற்றவாறு ஒரு புதிய பாடலை இசையமைத்து, இரண்டையும் அற்புதமாக இணைத்துள்ளனர் 'டூப்பாடூ' நிறுவனத்தின் நிறுவனர்கள் மதன் கார்க்கி மற்றும் கௌந்தேயா. சின்மயி ஸ்ரீபதா மற்றும் சத்ய பிரகாஷின் குரலில்...
பாம்பு சட்டை

பாம்பு சட்டை

News
'பாம்பு சட்டை' படத்தின் டீசரை நாளை வெளியிடுகிறார் விஷால் ஒரு திரைப்படத்தை எப்படி ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற யுக்தியை நன்கு அறிந்தவர் தயாரிப்பாளர் - இயக்குநர் - நடிகர் மனோபாலா. திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களோடு அவர் வைத்திருக்கும் நட்புறவு, அவருடைய வெற்றிக்கு உறுதுணையாய் இருந்து வருகிறது என்பதை எந்தவித சந்தேகமும் இன்றி சொல்லலாம். அவருடைய தயாரிப்பில் உருவாகி, ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் 'பாம்பு சட்டை' திரைப்படத்தின் விளம்பர பணிகள் தற்போது முழு வீச்சில் துவங்கி உள்ளது. அறிமுக இயக்குநர் ஆடம் தாசன் இயக்கி, பாபி சிம்ஹா - கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து இருக்கும் பாம்பு சட்டை படத்தின் டீசரை நவம்பர் 9 ஆம் தேதி (நாளை) வெளியிடுகிறார் நடிகர் விஷால். 'பாம்பு சட்டை' படத்தின் விநியோக உரிமையை வாங்கி இருக்கும் 'சினிமா சிட்டி' க...
பத்து  லட்சத்திற்கும் அதிகமான  பார்வையாளர்களை கடந்து சரியான பாதையில் பயணிக்கிறது   ‘தப்பு தண்டா’  டீசர்

பத்து லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து சரியான பாதையில் பயணிக்கிறது ‘தப்பு தண்டா’ டீசர்

News
சமீப காலமாகவே, ஒரு திரைப்படத்தின் முன்னோட்டம் எனப்படும் டீசர், திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் இன்றியமையாதது ஆகிவிட்டது.... ஒரு திரைப்படத்தின் தரம் எவ்வாறு இருக்கும் என்பதை அந்த படத்தின் டீசர் மூலம் ரசிகர்கள் தெரிந்து கொள்கிறார்கள் என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை. வெறும் ஒரு சில வினாடிகளில் ரசிகர்களை கவர வேண்டும் என்பது எல்லா இயக்குநர்களுக்குமே ஒரு சவாலான காரியம் தான்...ஆனால் அந்த செயலில், தன்னுடைய 65 நொடிகள் ஓடக்கூடிய 'தப்பு தண்டா' படத்தின் டீசர் மூலம் நிலையான வெற்றி பெற்று இருக்கிறார், அறிமுக இயக்குநரும், பழம்பெரும் இயக்குநரான பாலுமகேந்திராவின் சீடரும் ஆன ஸ்ரீகண்டன். மிக குறைந்த நாட்களில் பத்து லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து புதியதொரு சாதனையை படைத்திருக்கிறது 'தப்பு தண்டா' டீசர் என்று சொன்னால் அது மிகையாகி விடாது. "கடவுள் தான் உலகத்த ஆளுறான்.... ஆனா அந்த ...
மேஜிக் ரியாலிசம் முறையில் உருவான “பாண்டியும் சகாக்களும்”!

மேஜிக் ரியாலிசம் முறையில் உருவான “பாண்டியும் சகாக்களும்”!

News
ஹாலிவுட் சினிமாக்களில் மட்டுமே கையாளப்பட்ட மேஜிக் ரியாலிசம் முறையில் உருவான "பாண்டியும் சகாக்களும்"! ஒரு பாட்டுக்கு நடனமாட நான் என்ன சிலுக்கா..? - பவர் ஸ்டார் சீனிவாசன்! மதுரையைக் கதைக்களமாகக் கொண்டு, காதலும் கலாட்டாக்களுமாக பாண்டியும் சகாக்களும் படத்தை இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் அப்பு கே சாமி. இசை சிகிச்சை என்கிற தலைப்பில் பி.எச்.டி படித்துக் கொண்டிருக்கும் ஜீன் இசையில் உருவான 'பாண்டியும் சகாக்களும்' படப்பாடல்களும் மற்றும் படத்தின் டிரையலரும் இன்று வெளியிடப்பட்டன. இந்த விழாவில் மூத்த இயக்குநர்கள் அதியமான், மனோஜ்குமார், நடிகர் பவர் ஸ்டார், ஆச்சி மசாலா நிறுவனர் ஐசக், பீ.ஆர்.ஓ யூனியன் செயலாளர் ஜான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இயக்குனர் மனோஜ்குமார் பேசும் போது, “முதலமைச்சர் கவனத்திற்கு அனுப்பவேண்டிய நான் இயக்கிய பாடல் ஒன்றிற்கு குறுகிய காலத்தில் டி...
இளையராஜா என்னும் இசை கடலில் கண்டெடுத்த முத்து தான் அனிரூத்…

இளையராஜா என்னும் இசை கடலில் கண்டெடுத்த முத்து தான் அனிரூத்…

News, Slider
"இளையராஜா என்னும் இசை கடலில் கண்டெடுத்த முத்து தான் அனிரூத்..." என்று 'ரம்' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கூறினார் நடிகர் விவேக். ஒரு திரைப்படத்தின் இசை அல்லது டீசர் அல்லது டிரைலர் வெளியீட்டு விழா எந்த அளவிற்கு தனித்துவமாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கின்றதோ, அந்த அளவிற்கு அந்த படத்தின் கதைக்களமும் வலுவானதாக இருக்கக்கூடும் என்பது தான் ரசிகர்களின் கணிப்பு.... அந்த வரிசையில் தற்போது இணைந்திருக்கிறது 'ஆல் இன் பிச்சர்ஸ்' விஜயராகவேந்திரா தயாரித்து, அறிமுக இயக்குநர் சாய்பரத் இயக்கி இருக்கும் 'ரம்' திரைப்படம்...'வி ஐ பி' புகழ் ஹ்ரிஷிகேஷ், 'சூது கவ்வும்' புகழ் சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், நரேன் மற்றும் விவேக் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'ரம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா 2.11.2016 (புதன்கிழமை) அன்று சென்னையில் உள்ள 'ஹயாட்' ஹோட்டலில் விமர்சையாக நடைபெற்றது. பிரம்மாண்ட...
“திரையுலகின் வெறித்தனமான ‘சைத்தான்’ விஜய் ஆண்டனி…” என்று ‘சைத்தான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறினார் தயாரிப்பாளர் டி சிவா

“திரையுலகின் வெறித்தனமான ‘சைத்தான்’ விஜய் ஆண்டனி…” என்று ‘சைத்தான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறினார் தயாரிப்பாளர் டி சிவா

News, Slider
'666' மற்றும் '13' ஆகிய எண்களை சொல்லும் போதே எல்லோருடைய மனதிலும் ஒரு வித அமானுஷிய நினைவு வந்து செல்கின்றது..... தற்போது அந்த எண்களின் வரிசையில் இணைந்துள்ளது '17'. விஜய் ஆண்டனியின் 'சைத்தான்' திரைப்படம் வருகின்ற நவம்பர் 17 ஆம் தேதி அன்று வெளியாக இருப்பதே அதற்கு காரணம். சிறந்ததொரு திகில் திரைப்படமாக உருவாகி இருக்கும் 'சைத்தான்' ஒரே சமயத்தில் தமிழிலும், தெலுங்கிலும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. திரையுலக வரலாற்றில் முதல் முறையாக 'சைத்தான்' படத்தின் முதல் ஐந்து நிமிட காட்சிகள், அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு திரையிடப்பட்டது.... அந்த ஐந்து நிமிட காட்சிகளை பார்த்த அனைவரின் மனதிலும் ஒரு கேள்வி எழுந்திருக்கிறது....."யார் ஜெயலக்ஷ்மி...?"... இந்த கேள்விக்கான விடை வருகின்ற நவம்பர் 17 ஆம் தேதி அன்று 'சைத்தான்' ஆக உருமாறி இருக்கும் விஜய் ஆண்டனி மூலம் தெரிய வரும்...
தெலுங்கில் வெளி வர இருக்கும் விஜய் சேதுபதியின்  ‘புரியாத புதிர்’.

தெலுங்கில் வெளி வர இருக்கும் விஜய் சேதுபதியின் ‘புரியாத புதிர்’.

News, Slider
விஜய் சேதுபதி ஜோடியாக காயத்ரி நடிக்க, புதிய இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ரெபெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜே சதிஷ் குமார் வெளி இடும். 'புரியாத புதிர்' படத்தின் தெலுங்கு வெளியீடு மிக பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சமீப காலமாக தமிழ் படங்கள் பல தெலுங்கில் வெளி இடப்படுகிறது. நல்லகதை அம்சமும், ஜனரஞ்சகமான காட்சி அமைப்பும், தமிழ் நடிகர்களின் உன்னத நடிப்பும், மொழி சார்ந்த எல்லையை தாண்டி நமது நடிகர்களின் புகழை விஸ்தரிக்கிறது. அந்த வகையில் விஜய் சேதுபதியின் தொடர் வெற்றியும் , 'புரியாத புதிர்' படத்தின் மேல் உள்ள எதிர்ப்பார்ப்பும் இந்தப் படத்துக்கு தெலுங்கிலும் வர்த்தக ரீதியாக பெரும் எதிர்ப்பார்ப்பை கூட்டி உள்ளது. பிரபல பட நிறுவனமான 'டி வி சினி CREATIONS படநிறுவனம் 'புரியாத புதிர்' படத்தை தெலுங்கிலும் பிரம்மாண்டமாக வெளி இட இருக்கிறது.தமிழில் வெளி வரும் அதே நாளில் தெல...
‘தேவி’ வெற்றி விழா

‘தேவி’ வெற்றி விழா

News
ஒரு கலைஞனுக்கு தேவைப்படுவது பணம் மட்டுமே இல்லை. அத்துடன் தங்களின் உழைப்புக்கு ஏற்ற கௌரவத்தை தான் அவர்கள் விரும்புகிறார்கள்... ஒரு திரைப்படம் வெற்றி பெற்றுவிட்டால், அந்த வெற்றிக்கு உறுதுணையாய் இருந்து பணியாற்றிய நடிகர் நடிகைகளுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் தங்களின் பெயர் பதித்த கேடயங்களை வழங்குவது முன்பு வழக்கமாக இருந்து வந்தது.... கால போக்கில் அத்தகைய செயல் வெகுவாக மறைந்து போனது. "தேவி" படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு 'பிரபுதேவா ஸ்டுடியோஸ்' சார்பில் அந்த கலாச்சாரத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்திருக்கிறார்கள் பிரபுதேவா மற்றும் டாக்டர் கே கணேஷ். வெற்றிக்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும், அவர்களின் பெயரும், திரைப்படத்தின் பெயரும் பதித்த கேடயங்களை வழங்கி கௌரவித்து இருக்கிறார்கள் பிரபுதேவா மற்றும் டாக்டர் கே கணேஷ். பிரபு, நாசர், ஜெயம் ரவி, கார்த்தி, ஜீவா, உதயநிதி ஸ்டா...
சமயோசித அறிவின் பலத்தை சொல்ல வரும் படம் ’பலசாலி’

சமயோசித அறிவின் பலத்தை சொல்ல வரும் படம் ’பலசாலி’

News
வைஷாலி பிக்சர்ஸ் வெங்கட் தயாரிப்பில் சிவகார்த்திக் இயக்கத்தில் சாண்டி-மானசா நடிக்கும் “பலசாலி” ’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்பார்கள். அதாவது புத்திசாலித்தனம் தான் உண்மையான ஆயுதம் என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி இது. ஒருவனுடைய பலத்தை நிர்ணயிப்பது அவனுடைய நேரமும் சமயோசித அறிவும் தான். இதை சுந்தர்.சி பட பாணியில் முழுக்க முழுக்க காமெடியாக சொல்லும் படம் தான் ’பலசாலி’. பலமே இல்லாத ஒரு ஆள் எப்படி தன்னை விட பலசாலிகளை தனது புத்திசாலித்தனத்தால் வீழ்த்துகிறான் என்பதை வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவையோடு சொல்லும் கதைதான் ”பலசாலி”. ”சூது கவ்வும்” பாணியிலான ”பிளாக் ஹியூமர்” படமாக உருவாகிறது ”பலசாலி”. பொதுவாக இதுமாதிரியான படங்களில் கோழையான ஹீரோவை பின்பகுதியில் வீரனாக்குவது போல் கதை இருக்கும். ஆனால் ”பலசாலி” படத்தின் ஆரம்பம் முதல் கடைசி காட்சி வரையுமே ஹீரோ ஒரு சாதாரண ஆளாகத் தான் இருப்...