Thursday, October 29

News

LOVE OH LOVE’ TEAM RECEIVES AN OVERWHELMING RESPONSE AT SKYONE AMPA MALL PROMOTIONAL EVENT

LOVE OH LOVE’ TEAM RECEIVES AN OVERWHELMING RESPONSE AT SKYONE AMPA MALL PROMOTIONAL EVENT

News
' LOVE OH LOVE' TEAM RECEIVES AN OVERWHELMING RESPONSE AT SKYONE AMPA MALL PROMOTIONAL EVENT The team of the much-awaited youthful entertainer LOVE OH LOVE, produced by Dinesh Raj under the banner of Zinema Media & Entertainment Ltd. in association with Creative Entertainers & Distribution, kick-started its promotional campaign with tremendous enthusiasm at SkyOne Ampa Mall, Chennai, where the film's cast and crew engaged with hundreds of movie lovers in an energetic and entertaining evening. The event featured vibrant dance performances inspired by the film's chartbuster songs, creating an electrifying atmosphere that attracted a massive crowd. The cast interacted extensively with fans, participated in fun activities, clicked pictures with the audience, and shared memorable m...
நிவின் பாலியின் 50ஆவது பட மாக உருவாகும் ‘விஜயம்’

நிவின் பாலியின் 50ஆவது பட மாக உருவாகும் ‘விஜயம்’

News
'நேரம்', 'பிரேமம்' படங்களைத் தொடர்ந்து 'விஜயம்' – நிவின் பாலி & அல்போன்ஸ் புத்திரன் கூட்டணியின் புதிய படத் தலைப்பு வெளியானது! திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாபெரும் அறிவிப்பு இறுதியாக வெளியாகியுள்ளது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு, பிளாக்பஸ்டர் கூட்டணியான நடிகர் நிவின் பாலியும், இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனும் தங்களின் புதிய படத்திற்காக மீண்டும் கைகோர்த்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு 'விஜயம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. 'நேரம்', 'பிரேமம்' ஆகிய திரைப்படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இக்கூட்டணி தங்களின் அடுத்த வெற்றிப் படைப்பிற்காக மீண்டும் இணைந்துள்ளது. நடிகர் நிவின் பாலியின் திரையுலகப் பயணத்தில் மைல்கல்லாக அமையும் 50-ஆவது திரைப்படமாக 'விஜயம்' உருவாகிறது. இதன் தலைப்பு மற்றும் அறிமுக வீடியோ, எர்ணாகுளத்தில் உள்ள பத்மா திரையரங்கில், ரசிகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ...

திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்!

News
தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் தேர்தல் நடைபெற்றது. இதில் *பா. யுவராஜ்* தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். *என்.விஜயமுரளி* செயலாளராகவும், *வி.கே.சுந்தர்* பொருளாளராகவும், *புவனேந்திரன்* , *எஸ். சதீஷ் குமார்* துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். போட்டியின்றி இனை செயளாலர்களாக *G. பாலன், உதயா* தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் செயற்குழு உறுப்பினர்களாக *கிளாமர் சத்யா* *சதீஷ்வரன்* *வேலு* *பரணி* *மதுரை செல்வம்* *நிகில் முருகன்* *மதி ஒளி குமார்* *நித்தீஷ் ஸ்ரீராம்* *ராமானுஜம்* ஆகியோர் தேர்வாகி உள்ளனர் வெற்றி பெற்ற அனைத்து புதிய பொறுப்பாளர்களுக்கும் இதயப்பூர்வமான நல்வாழ்த்துகள்.....
தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகும் ‘அருபீ’ திரைப்படம்!

தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகும் ‘அருபீ’ திரைப்படம்!

News
பி கே ஆர் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பிரணய் காளியப்பன் வெளியிடும் அருபீ திரைப்படம் இப்படத்தை மலையாளத்தை சேர்ந்த புதுமுக இயக்குனர் அபிலாஷ் வாரியார் இயக்குகிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு ஆமன், இசை கோபி சுந்தர் செய்துள்ளனர். மேலும் இப்படத்தை புணர்த்தம் ப்ரொடக்ஷன் சார்பாக பிரதீப் ராஜ் தயாரித்துள்ளார்.. இந்தப் படத்தில் ஜாய் மேத்யூ , வைசாக் ரவி , நேஹா சாவ்லா , சாக்ஷி பாதலா , சிந்து வர்மா , கிரண் ராஜ் , கண்ணன் சாகர் , விஜி பால் , ஆதித்ய ராஜ் , அபிலாஷ் வாரியர், மேத்யூ ராஜு, நெபு ஆபிரகாம்.சுஜா ரோஜா, அஞ்சனா மோகன், ஏஞ்சல் மரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.. இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் கொச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. இப்படம் ஒரு ஹாரர் திரில்லர் வகை சார்ந்த படமாகும் வரும் ஜூலை மூன்றாம் தேதி தமிழ் மற்றும் மலையாளத்தில் இப்படம் வெளிவருகிறது.. ...
நாட்டார் கதைகளில் சொல்லப்படும் அமானுஷ்யமான அம்சங்கள் அடிப்படையில் உருவான ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம்!

நாட்டார் கதைகளில் சொல்லப்படும் அமானுஷ்யமான அம்சங்கள் அடிப்படையில் உருவான ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம்!

News
என்னை நம்பாமலேயே என் படத்தில் நடித்தார்கள்: 'தி டார்க் ஹெவன்' இயக்குநர் பாலாஜி பேச்சு! கோதை என்டர்டெயின்மெண்ட் மற்றும் எம் .எஸ் .ஸ்விஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'தி டார்க் ஹெவன் '. நாட்டார் கதைகளில் சொல்லப்படும் அமானுஷ்யமான அம்சங்களை எடுத்துக் கொண்டு மர்மமான க்ரைம் திரில்லராக உருவாகி உள்ளது. 'ஐந்து கொலைகள் ஒரே விதத்தில் நடைபெற்றுள்ளன. ஆனால் எந்தத் தடயமுமில்லை' என்கிற புள்ளியில் தொடங்குகிற கதை, பரபரப்பூட்டும் திருப்பங்களுடன் படமாகியுள்ளது . அறிமுக நாயகன் தொலைக்காட்சி புகழ் சித்து, தர்ஷிகா , ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, சாப்ளின் பாலு மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை பாலாஜி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே,படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம், இசை: சக்தி பாலாஜி, பாடல் வரிகள்: லாவர்தன். சித்து பிரதான நாயகனாக நடித்துள்ள இப்படம் 'எ சி...
Rayra Ventures Announces Bold Debut Feature ‘Achyuta Avataaram’!

Rayra Ventures Announces Bold Debut Feature ‘Achyuta Avataaram’!

News
Rayra Ventures Announces Bold Debut Feature ‘Achyuta Avataaram’; Trailer Generates Heavy Buzz Ahead of July 2026 Release! Newly formed production banner Rayra Ventures has officially announced its entry into the cinematic landscape with its debut feature film, Achyuta Avataaram. Launched by founder and passionate filmmaker Punith, the banner is introduced with a core vision focused on bold storytelling, experimental filmmaking, and culturally rooted narratives tailored for a wide audience appeal. For its maiden project, Rayra Ventures has joined forces with co-producers and longtime supporters Ramesha C, RudraMurthy, and Rakesh under the banners of MR Film Factory & RR Combiness to bring a unique, high-concept narrative to the silver screen. A Bold Blend of Spirituality and Modern T...
‘பாகுபலி’  ஏற்படுத்திய  தாக்கத்தை பகிர்ந்து கொள்ளும் பிரபாஸ் !

‘பாகுபலி’ ஏற்படுத்திய தாக்கத்தை பகிர்ந்து கொள்ளும் பிரபாஸ் !

News
"நான் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுந்தாலும், அங்கும் என்னை மக்கள் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்” – ‘பாகுபலி’ உலகளாவிய தாக்கம் குறித்து பிரபாஸ் உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் யாராவது ஒருவர் வந்து ‘பாகுபலி’ என்று அழைத்துவிடுகிறார்கள்.”-பிரபாஸ்! “பாகுபலி: தி பிகினிங்” திரைப்படம் இந்திய சினிமாவின் போக்கையே மாற்றியமைத்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரபாஸ் இன்னும் மறுக்க முடியாத பான்-இந்தியா சூப்பர் ஸ்டாராக தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து வருகிறார். அந்த திரைப்படம் வசூல் சாதனைகளை மட்டுமல்ல, உலகம் முழுவதும் அறியப்பட்ட இந்திய நடிகர்களில் ஒருவராக பிரபாஸை மாற்றி, அவரை உலகளாவிய நட்சத்திரமாக உயர்த்தியது. Baahubali: The Torch Bearer வெளியீட்டை முன்னிட்டு, பாகுபலி கதாபாத்திரம் தனது வாழ்க்கையில் ஏற்படுத்திய நம்ப முடியாத தாக்கத்தை பிரபாஸ் பகிர்ந்து கொண்டார். மொழிகளையும், நாடுகளையும், கலாச்...
‘ஹார்டின்’ _ விமர்சனம்

‘ஹார்டின்’ _ விமர்சனம்

News
‘ஹார்டின்’ _ விமர்சனம் கிஷோர் குமார் இயக்கத்துல சனந்த், மடோனா, இமையான்னு ஒரு செமயான இளமை தழும்பும் கூட்டணி களத்துல இறங்கியிருக்கு. காதல், பழைய லவ் தந்த காயங்கள், அப்புறம் ஒரு செகண்ட் சான்ஸ்னு கதைக்கருவே கொஞ்சம் கனமானதுதான். ஆனா, இதையெல்லாம் இன்னும் கொஞ்சம் 'மசாலா' சேர்த்து விறுவிறுப்பா சொல்லியிருக்கலாம்! ஜெய்ப்பூர்ல செஃப்-ஆக இருக்கிற சனந்துக்கு, பழைய காதல் தந்த கசப்பான நினைவுகளை மறந்துட்டு  வாழ்க்கையை ஓட்டிகிட்டு இருக்காரு. அப்போ சாதனா என்ட்ரி கொடுக்க, லவ் மலருது. எல்லாம் சரியா  போயிட்டு இருக்கும்போது ஒரு விபத்துல சமீபத்திய நிகழ்வு எல்லாம் மறந்து போய், ஆறு வருடங்களுக்கு முன்னால காதலிச்ச பழைய காதலி சாகித்யாவின் நினைவு மட்டும் வருகிறது. இப்போது கதை ஒரு பெரிய 'யூ-டர்ன்' எடுக்குது. முதல் பாதி போற போக்கைப் பார்த்தா ரொம்பவே நிதானம்! காதல் காட்சிகள் பார்க்கவே அழகா, செயற்கைத்தனம் இல...

ஆகஸ்ட் 28 அன்று வெளியாகும் ரவி மோகனின் ‘கராத்தே பாபு’ திரைப்படம்!

News
*ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் 'டாடா' இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' திரைப்படம் ஆகஸ்ட் 28 அன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது! *விறுவிறுப்பான அரசியல் திரில்லரான 'கராத்தே பாபு' படத்தில் தவ்தி ஜிவால், கே.எஸ்.ரவிகுமார், சக்தி வாசு, நாசர் முக்கிய வேடங்களில் நடிக்க சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்* பல வெற்றிப் படங்கள் மற்றும் இணையத் தொடர் தயாரித்து தமிழ் ரசிகர்களிடையே புகழ் பெற்றிருக்கும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், 'அகிலன்' மற்றும் 'பிரதர்' திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ரவி மோகன் உடன் இணைந்துள்ள 'கராத்தே பாபு' திரைப்படம் ஆகஸ்ட் 28 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. சுந்தர் ஆறுமுகம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்திருக்கும் பரபரப்பான அர...
வித்தியாசமான முறையில் நடந்த’என்ன விலை’ படத்தின் முதல் பார்வை வெளியீட்டு விழா!

வித்தியாசமான முறையில் நடந்த’என்ன விலை’ படத்தின் முதல் பார்வை வெளியீட்டு விழா!

News
பிரபலங்கள் இல்லை... டிஜிட்டல் வெளியீடும் இல்லை... 'என்ன விலை' திரைப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட கிராமம்! இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களின் முதல் பார்வையை பெரும்பாலும் பிரபலங்களோ அல்லது டிஜிட்டல் தளங்களிலோ வெளியிடுகின்றனர். ஆனால், இதற்கு மாறாக ’என்ன விலை’ திரைப்படக் குழு வித்தியாசமான முறையில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்ட தனுஷ்கோடி அருகிலுள்ள பாலம் கிராம மக்களை வைத்து முதல் பார்வையை வெளியிட்டனர். படப்பிடிப்பு முழுவதும் தங்களை அன்புடன் வரவேற்று ஆதரவு கொடுத்த அந்த கிராம மக்களே ஒன்றுகூடி, ’என்ன விலை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர். இது வெறும் விளம்பர நிகழ்வாக இல்லாமல் கிராம மக்களுக்கு நன்றி செலுத்தும் நிகழ்வாக மாறியது. கிராம மக்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் மாலையில் விழா கோலாகலமாகத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஃ...