Thursday, October 29

News

‘ஆனந்தன் காடு’ பத்திரிகையாளர் சந்திப்பு!

‘ஆனந்தன் காடு’ பத்திரிகையாளர் சந்திப்பு!

News
'ஆனந்தன் காடு’ பத்திரிகையாளர் சந்திப்பு: ஆர்யா – ஜியேன் கிருஷ்ணகுமார் கூட்டணியின் பிரம்மாண்ட முயற்சி! வரவிருக்கும் தமிழ்–மலையாள திரைப்படமான ‘ஆனந்தன் காடு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் நடிகர் ஆர்யா, இயக்குநர் ஜியேன் கிருஷ்ணகுமார், நடிகர் இந்திரன்ஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். நிகழ்வின் போது படத்தின் கதை, பின்னணி மற்றும் உருவாக்க அனுபவங்கள் குறித்து படக்குழுவினர் விரிவாக பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக படத்தின் டிரெய்லரில் இடம்பெற்றுள்ள சில அரசியல் மற்றும் வரலாற்றுப் பின்னணி தொடர்பான கேள்விகளுக்கு இயக்குநர் விளக்கம் அளித்தார். படத்தில் இடம்பெறும் சம்பவங்கள் சில உண்மை நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்டிருந்தாலும், திரைப்படத்தின் முழு அனுபவத்தை திரையரங்கில் பார்த்து ரசிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். மேலும் நிகழ்வில் ப...
தயாரிப்புத் துறையில் தடம் பதிக்க தயாராகும் தாரகைகள்!

தயாரிப்புத் துறையில் தடம் பதிக்க தயாராகும் தாரகைகள்!

News
இளம் தலைமுறையின் பிரதிபலிப்பாக தயாரிப்பு நிறுவனம் துவங்கிய ஆஷீஷா ஸ்ரீனிவாசன் மற்றும் ரியா கொங்கரா! *'டேக் எ ஷாட்' ; புதிய தயாரிப்பு நிறுவனம் துவங்கிய இளம் திறமைசாலிகள் ஆஷீஷா ஸ்ரீனிவாசன் மற்றும் ரியா கொங்கரா* தமிழ் திரைப்பட உலகில் பல திறமையான இளம் கலைஞர்கள் உருவாகி வந்தாலும், புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவத்தை தங்களுக்கென ஒரு தனித்துவமான படைப்பாற்றல் அடையாளமாக மாற்றிக் கொள்வோர் மிகச் சிலரே. அந்த வகையில், தொழில்துறையின் மிகச் சிறந்த மற்றும் வெற்றிகரமான படைப்புகளில் பணியாற்றி மதிப்புமிக்க அனுபவத்தைப் பெற்றுள்ள இளம் தயாரிப்பாளர்களான ஆஷீஷா ஸ்ரீனிவாசன் மற்றும் ரியா கொங்கரா இணைந்து, வலுவான கதையம்சங்களும் நவீன சிந்தனைகளும் கொண்ட படைப்புகளை உருவாக்கும் நோக்கில் தங்களது புதிய தயாரிப்பு நிறுவனமான ‘டேக் எ ஷாட்’ (Take A Shot)-ஐ தொடங்கியுள்ளனர். வெறும் 29 வயதிலேயே திரைப்படத...
ஜூலை 3ஆம் தேதி வெளியாகும் ‘நாகபந்தம்’ திரைப்படம்!

ஜூலை 3ஆம் தேதி வெளியாகும் ‘நாகபந்தம்’ திரைப்படம்!

News
அபிஷேக் நாமாவின் 'நாகபந்தம்- (Nagabhandham) ' திரைப்படம் ஜூலை 3ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது! அபிஷேக் நாமாவின் இயக்கத்தில் உருவான 'நாகபந்தம் '( Nagabhandham) திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் படக் குழுவினர் இந்தியா முழுவதும் படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். விராட் கர்ணா( Virat Karna) நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இது படத்தின் கதைக்களம் மற்றும் அதன் விவரிக்கும் உலகத்தை விரிவாக அறிமுகப்படுத்துகிறது. இந்த முன்னோட்டத்தின் தொடக்கத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள புனிதமான அனந்தபத்மநாப சுவாமி கோயில் இடம் பிடித்திருக்கிறது. அங்கு அனைவராலும் போற்றப்படும் 'பிரம்ம கமலம்' என்பது சாதாரண தங்க தாமரை மலர் மட்டுமல்ல என்பதை ஒரு பூசாரி வெளிப்படுத்துகிறார். பல நூற்றாண்டுகளாக படையெடுப்பாளர்கள் மற்றும் புதையல் வேட்...
Zee Studios and Prerna Arora Announce Their Next Pan-India Venture!

Zee Studios and Prerna Arora Announce Their Next Pan-India Venture!

News
Zee Studios and Prerna Arora Announce Their Next Pan-India Venture Starring Kiran Abbavaram; Film to Go on Floors in October Srikanth Puppala to Direct the Ambitious Pan-India Project Zee Studios and producer Prerna Arora are set to collaborate on their next ambitious pan-India film, starring popular young actor Kiran Abbavaram in the lead. The film, currently referred to as KA16, is scheduled to commence production in October. The project marks an exciting association between Zee Studios, Prerna Arora and Kiran Abbavaram, with debutant filmmaker Srikanth Puppala stepping in as director. With a vision to reach audiences across languages and regions, the film aims to bring together a strong creative team and a compelling cinematic experience on a nationwide scale. Known for suppo...
மக்கள் தலைவா _ விமர்சனம்

மக்கள் தலைவா _ விமர்சனம்

News
மக்கள் தலைவா விமர்சனம் கிராமத்தில் வேலை வெட்டி எதுவும் இல்லாமல்,  வாய்ச்சவடாலில் வாழ்க்கையை ஓட்டி வரும் ரவி மரியா, தன்னைப் பெற்றவர்களுக்கு பாரமாக இருந்தாலும் நண்பர்களுக்கு பொருளாதார ரீதியில் உதவிகள் செய்பவராக இருக்கிறார். சமூக சேவை என்ற பெயரில் பொது பிரச்சனைகளில் களமிறங்கி பெரிய அளவில் காசு பணம் பார்ப்பது ரவி மரியா அண்ட் கோவின் வேலையாகவே இருக்கிறது. பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியான தொழிலதிபர்  ராதா ரவி மூலம் ரவி மரியா வாழ்க்கையில் ஒரு திடீர் திருப்பம் ஏற்படுகிறது. ஏராளமான பொருட் செலவில் ரவி மரியாவை கதாநாயகனாக வைத்து திரைப்படம் ஒன்று தயாரித்து வெற்றி பெற வைக்கும் ராதாரவி, அடுத்ததாக  மரியாவை வைத்து புதிதாக கட்சி ஒன்றை ஆரம்பிக்கிறார்.  கட்சி அரசியல் அரங்கில் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி ஆட்சியைப் பிடிக்கிறது இந்த புதிய கட்சி. ராதாரவி யார் ?அவர் எதற்காக ரவி மரியாவை  தேர்வு செய்து திர...
அதிகம் பேசப்படாத ஒரு முக்கியமான அத்தியாயத்தை திரையில் கொண்டு  வரும் ‘பாரதவர்ஷா’!

அதிகம் பேசப்படாத ஒரு முக்கியமான அத்தியாயத்தை திரையில் கொண்டு வரும் ‘பாரதவர்ஷா’!

News
டி. கோபிசந்த், சங்கல்ப் ரெட்டி, ஸ்ரீனிவாசா சித்தூரியின் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன், பவன் குமார் வழங்கும் வரலாற்றுப் படம் 'பாரதவர்ஷா'! மாச்சோ ஸ்டார் டி. கோபிசந்த் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட வரலாற்று ஆக்ஷன் திரைப்படம் 'பாரதவர்ஷா'. இந்தப் படத்தை இயக்குநர் சங்கல்ப் ரெட்டி இயக்க, ஸ்ரீனிவாசா சித்தூரி தனது ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனத்தின் சார்பில் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறார். மேலும், பவன் குமார் இப்படத்தை வழங்குகிறார். கோபிசந்தின் திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பிரம்மாண்டமான திரைப்படமாக இது உருவாகி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் படக்குழு வெளியிட்ட டைட்டில் கிளிம்ப்ஸ்க்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து இன்று படத்தின் முதல் பாடலான 'வீர ஜெயதீரா' வெளியிடப்பட்டுள்ளது. அனுதீப் தேவ் இசையமைத்துள்ள இந்தப் பாடலை தீபக் ப்ளூ மற்றும் லட்ச...

தளபதி விஜயின் பிறந்தநாள் பரிசாக வரும் ‘மெர்சல்’ திரைப்படம்!

News
தமிழகமுதல்வர் விஜய் மூன்று வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றி அடைந்த மெர்சல் திரைப்படம் வரும் 19(ஜூன் ) Re. Release ஆகிறது.2017ஆம் ஆண்டு தீபாவளியன்று Release ஆகி மாபெரும் வெற்றி அடைந்த படம் மெர்சல். இப்படம் வருகின்ற 19 ந் தேதி City Chenglepet என்கிற சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம் & திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் 100 தியேட்டர் களில் வெளியாகிறது. விஜய் தமிழக முதல்வரன பிறகு வரும் முதல் பிறந்தநாள் ஜூன் 22. இதையொட்டி வரும்  ஜூன் 19 re relase ஆகிறது. .இப்படத்தை KP Films சார்பாக கென்னடி வெளியிடுகிறார்.கென்னடி இதற்குமுன் பல படங்களை தன் கம்பெனி சார்பாக வெளியீட்டுள்ளார். என்பது குறிப்பிட தக்கது. இது விஜய் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைய போகிறது.அட்லீ இயக்கத்தில் வந்த இப்படத்தில் காஜல் அகர்வால், நித்யா மேனன், SJ சூர்யா ஆகியோர் நடித்து இருந்தனர்.மெர்சல் படத்தை 2017 ஆம் ஆண்டு தேன...
LV STUDIOS Atmos Mix Theatre Launched In Chennai

LV STUDIOS Atmos Mix Theatre Launched In Chennai

News
LV STUDIOS Atmos Mix Theatre Launched In Chennai L.V Muthu Ganesh ( Music Directors ) sons of Legendary Music Director Late. L. Vaidyanathan have started a new Recording and Hybrid Mixing Studios in Chennai. L.V Muthu Ganesh are the present composers of famous works which includes Thuppakki Munai, Mathil, Aayana Mane, Marigallu, Raakshasa, Poochamma,Gandhari. L.V. Studios Opens State of the Art Recording Studio Facility in Chennai, Inaugurated by Legendary Film Producers Kalaipuli S. Thanu and K.T. Kunjumon. L.V Studios, a premier new destination for Audio Post Production, proudly announces its grand opening. The ribbon-cutting ceremony was officiated by renowned LegendaryFilm Producer Kalaipuli S. Thanu, The unveiling Ceremony was officiated by renowned Legendary Film Producer K.T....
தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” பூஜையுடன் துவங்கியது!

தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” பூஜையுடன் துவங்கியது!

News
தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது! BSE-யில் பட்டியலிடப்பட்ட ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தினேஷ்ராஜ் தயாரிப்பில், நடிகர் தனுஷின் மருமகனான பவிஷ் மற்றும் நடிகர்-இயக்குநர் சுந்தர் சி, நடிகை குஷ்பு தம்பதியினரின் மகளான அவந்திகா சுந்தர், தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் திரைப்படமான “அட்டாக்கர்” படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் படபூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது. ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது தமிழ் திரைப்படமாக உருவாகும் *“அட்டாக்கர்”* படத்தை அறிமுக இயக்குநர் தாமோ நாகபூஷணம் எழுதி இயக்குகிறார். இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், தற்போது தனித்துவமான களத்தில் இப்படத்தை இயக்குகிறார். வாலிபால் விளையாட்டை ...
ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் ‘விஸ்வநாத் & சன்ஸ’ படப்பாடல்!

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் ‘விஸ்வநாத் & சன்ஸ’ படப்பாடல்!

News
“விஸ்வநாத் & சன்ஸ்” முதல் சிங்கிள் “பட்டாம்பூச்சி” இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது ! தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ள கூட்டணிகளில் ஒன்றான, சூர்யா நடிப்பிலும் வெங்கி அட்லூரி இயக்கத்திலும் உருவாகியுள்ள “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம், 2026 ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் சிங்கிளான “பட்டாம்பூச்சி / நேனோ பட்டர்ஃப்ளை” பாடலை படக்குழு வெளியிட்டது. இந்தப் பாடலுக்கு ரசிகர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் முறை கேட்கும்போதே மனதை கவரும் இனிமையான மெட்டும் புத்துணர்ச்சியூட்டும் உணர்வும் கொண்ட இந்தப் பாடல், இந்த சீசனின் மிகவும் நம்பிக்கைக்குரிய இசை வெளியீடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. ஆரம்பகட்ட வரவேற்பைப் பார்க்கும்போது, வரும் நா...