Wednesday, October 28

News

“இதயம் முரளி” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !

“இதயம் முரளி” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !

News
“இதயம் முரளி” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா ! Dawn Pictures நிறுவனத்தின் தயாரிப்பில், ஆகாஷ் பாஸ்கரன் எழுத்து இயக்கத்தில், அதர்வா முரளி நடித்துள்ள, “இதயம் முரளி” திரைப்படம் கடந்த  ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம்பெரும் பாராட்டுக்களை குவித்து வெற்றி பெற்றுள்ளது. இன்பன் உதயநிதி வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தைஉலகமெங்கும் வெளியிட்டது. இப்படத்தின் பெரும் வரவேற்பைப் தொடர்ந்து   படக்குழுபத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வினில் சின்னி ஜெயந்த் பேசியதாவது.., “முதலில் இந்தப் படத்தின் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனுக்குநன்றி சொல்ல வேண்டும். இன்றைய தலைமுறையில் பலரும் பழைய நினைவுகளை மறந்துவிடுகிறார்கள். ஆனால் அந்த பழைய உணர்வுகளையும் நினைவுகளையும் அழகாக மீட்டெடுத்து திரையில் கொண்டு வந்த பெருமை இயக்குநர் ஆகாஷ்பாஸ்கர...
தேசிய அளவில் பாராட்டைப் பெற்றஇசையமைப்பாளர் சாம் சி. எஸ்.

தேசிய அளவில் பாராட்டைப் பெற்றஇசையமைப்பாளர் சாம் சி. எஸ்.

News
'நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ் !* இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம் சி எஸ் தனது இசைப் பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார். ‘சுழல் 2’ (Suzhal 2) வெப் தொடருக்காக ‘Best Original Soundtrack – Regional’ விருதை வென்று, தனது தனித்துவமான இசை மொழிக்காக மீண்டும் ஒருமுறை தேசிய அளவில் பாராட்டைப் பெற்றுள்ளார். இந்த விருதுகள் அறிவிப்பில் ‘சுழல் - சீசன் 2’ சீரிஸ் மொத்தம் மூன்று முக்கிய விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. Winner of Best Series (Regional) - சுழல் - 2, சிறந்த பிராந்திய ஒரிஜினல் சவுண்ட்டிராக் (Best Original Soundtrack – Regional) - சாம் சி எஸ், Best Actor – Series (Female) Critics, Regional - ஐஸ்வர்யா ராஜேஷ் ...
மூன்று தேசிய விருதுகளை வென்ற ‘அமரன்’

மூன்று தேசிய விருதுகளை வென்ற ‘அமரன்’

News
72-வது தேசிய திரைப்பட விருதுகள் - மூன்று தேசிய விருதுகளை வென்றது ‘அமரன்’ சென்னை, 18 ஜூலை 2026 ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸ் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரித்த 'அமரன்' திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் அமரன் பெற்றிருக்கும் அங்கீகாரம் தயாரிப்பாளர்களுக்குப் பெருமை சேர்க்கும் தருணம். இது இந்தப் படத்தில் பங்களிப்பாற்றிய ஒவ்வொரு கலைஞர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞரின் உழைப்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் கிடைத்த வெற்றி. கமல் ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் தயாரிப்பில் உருவான இந்தத் திரைப்படம், பின்வரும் முக்கிய பிரிவுகளில் விருதுகளைப் பெற்றுள்ளது: * சிறந்த இயக்குனர் – ராஜ்குமார் பெரியசாமி * சிறந்த இசை அமைப்பு (பின்னணி இசை) – ஜி. வி. பிரகாஷ் குமார் * சிறந்த படத்தொகுப்பாளர் (எடிட்டர்) – ஆர். கலைவ...
10 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த்திரையுலகம்!

10 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த்திரையுலகம்!

News
ஜூலை 18, 2026* *72-வது தேசிய திரைப்பட விருதுகள்: 10 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரையுலகம்: விருதாளர்களுக்கு TFAPA-வின் மனமார்ந்த பாராட்டுகள்* *72-வது தேசிய திரைப்பட விருதுகள் 2026 ஜூலை 18 அன்று அறிவிக்கப்பட்டன. 2024-ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான இந்த விருதுகளில், தமிழ்த் திரைப்படத் துறை மொத்தம் 10 தேசிய விருதுகளை வென்று தனது பயணத்தில் மேலும் ஒரு பொற்கால அத்தியாயத்தைப் பதித்துள்ளது.* இந்தச் சாதனை, தமிழ்த் திரைப்படங்களின் படைப்பாற்றல், தொழில்நுட்பத் திறன் மற்றும் தரமான கதை சொல்லும் ஆற்றலுக்கு கிடைத்த தேசிய அளவிலான அங்கீகாரமாகும். தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்: ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், கமல்ஹாசன் தயாரித்து, சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த 'அமரன்' திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றது. • சிறந்த இயக்குநர் – ராஜ்குமார் பெர...
NAMIT MALHOTRA’S RAMAYANA BEGINS ITS JOURNEY FROM BHARAT TO THE WORLD!

NAMIT MALHOTRA’S RAMAYANA BEGINS ITS JOURNEY FROM BHARAT TO THE WORLD!

News
NAMIT MALHOTRA'S RAMAYANA BEGINS ITS JOURNEY FROM BHARAT TO THE WORLD Ahead of its worldwide trailer premiere on 24 July, the makers of Ramayana mark the ceremonial beginning of its global journey with an exclusive first unveiling in New Delhi. New Delhi | 18 July 2026 There has never been a more important moment to share India's greatest cultural inheritance with the world. For generations, the Ramayana has lived far beyond the pages of an epic. It continues to shape our festivals, our values and the stories we pass from one generation to the next, remaining an enduring part of everyday life across Bharat and Indian communities around the world. Today, that journey enters a new chapter. Ahead of its worldwide trailer premiere on 24 July, the makers of Ramayana hosted an excl...
Captain Miller’ Earns Two National Honours, Further Strengthening Sathya Jyothi Films’ Legacy of Excellence!

Captain Miller’ Earns Two National Honours, Further Strengthening Sathya Jyothi Films’ Legacy of Excellence!

News
’Captain Miller' Earns Two National Honours, Further Strengthening Sathya Jyothi Films' Legacy of Excellence! _*Three Generations. Seven Decades. One Enduring Legacy of National Recognition.*_ The 72nd National Film Awards have added another glorious chapter to the illustrious journey of Sathya Jyothi Films, as Captain Miller has earned two prestigious honours on the national stage. The film has been recognised with the award for Best Feature Film Promoting National, Social and Environmental Values, while Dhanush has been honoured with a Special Mention for his powerful performance, making it a proud and memorable occasion for everyone associated with the film. For Sathya Jyothi Films, these accolades represent far more than a moment of celebration. They reaffirm a cinematic legacy bu...
தேசிய விருது ஜூரிகளாக கலா மாஸ்டர், இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு பங்கேற்பு!

தேசிய விருது ஜூரிகளாக கலா மாஸ்டர், இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு பங்கேற்பு!

News
தேசிய விருது ஜூரியாக கலா மாஸ்டர், இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு பங்கேற்பு 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய அளவில் சில முக்கிய ஆளுமைகள் ஜூரியாக செயல்பட்டு தேசிய விருதுக்கான படைப்புகளை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அதில் தமிழகத்திலிருந்து முழு நீள திரைப்படங்களுக்கான பிரிவில் (feature film) கலா மாஸ்டர் பங்கேற்றார் Non feature film - குறும்படங்கள்,ஆவணப் படங்கள்,அனிமேஷன் ஆகிய பிரிவுக்கு இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு அவர்களும் தமிழ்நாட்டில் இருந்து சென்று ஜூரியாக செயல்பட்டு இருக்கிறார்கள். 2024 ஆம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற படைப்புகளுக்கான விருது இது என்பது குறிப்பிடத்தக்கது. பல மாநிலங்களில் இருந்து பல மொழிகளில் உருவாக்கப்பட்ட படைப்புகளுக்கான தேசிய விருதை பிரம்மாண்டமான விழாவில் ஆண்டுதோறும் இந்திய குடியரசுத் தலைவர் வழங்கி வருகிறார் என்பது முக்கிய...
ஆறு மொழிகளில் இந்திய புராணக் கதைகளை சொல்லும் அசத்தலான இணைய தொடர்!

ஆறு மொழிகளில் இந்திய புராணக் கதைகளை சொல்லும் அசத்தலான இணைய தொடர்!

News
ZEE5 தனது KidZ பிரபஞ்சத்தை புராண அனிமேஷன் தொடரான 'Shivlok Ke Kundakka Mandakka' மூலம் விரிவுபடுத்துகிறது தேசியம் | ஜூலை 15, 2026: குழந்தைகளுக்கான பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் குற்றவுணர்வில்லாத (Guilt-Free) திரை நேர அனுபவத்தை வழங்கும் பிரபல தளமான KidZ on ZEE5, தனது குழந்தைகளுக்கான உள்ளடக்கத் தொகுப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய புராண அனிமேஷன் தொடரான Shivlok Ke Kundakka Mandakka (SKM)-வை அறிமுகப்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற எழுத்தாளர் ஆனந்த் நீலகண்டன் எழுதிய அதிகம் விற்பனையான குழந்தைகள் நூலான The Very, Extremely, Most Naughty Asura Tales for Kids-ஐ அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொடர், அனைவராலும் விரும்பப்படும் புராண உலகத்தை அனிமேஷன் வடிவில் திரையில் உயிர்ப்பிக்கிறது. ஜூலை 17 முதல் ஒளிபரப்பாகவுள்ள இந்தக் கதையின் மையமாக, குறும்புத்தனமான அசுர இரட்டையர்களான குண...
‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் முதல் பாடலான ‘நீ செல்’ (Nee Sel) பாடல் வெளியீடு!

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் முதல் பாடலான ‘நீ செல்’ (Nee Sel) பாடல் வெளியீடு!

News
காஜல் அகர்வால் இடம்பெறும் நம்பிக்கை மற்றும் விடாமுயற்சியின் சக்திவாய்ந்த பாடல் ! ZEE  Studios  வழங்க, MIG Production இணைந்து தயாரித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடலான ‘நீ செல்’ (Nee Sel)  தற்போது வெளியாகியுள்ளது. நம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் தளராத மன உறுதியை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் இந்தப் பாடல், படத்தின் உணர்ச்சி மையமாக அமைந்துள்ளது. பாடகி ரிச்சா ஷர்மா மனதை வருடும் வகையில் பாடியுள்ள இந்த பாடலுக்கு மங்கேஷ் தகாடே இசையமைத்துள்ளார். வரிகளை ஷகீல் அசாமி எழுதியுள்ளார். காஜல் அகர்வால் ஏற்றுள்ள கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘து சல்’, மிகப்பெரிய சவால்களையும், உணர்வுபூர்வமான போராட்டங்களையும் எதிர்கொண்டாலும் ஒருபோதும் சரணடைய மறுக்கும் ஒரு பெண்ணின் உறுதியான பயணத்தை பிரதிபலிக்கிறது. சக்திவாய்ந்த காட்சிகளும், ஆழமான வரிகளும் இணைந்து, ஒவ்வொரு தோல்விக்குப்...
Sony LIV expands its premium English content slate!

Sony LIV expands its premium English content slate!

News
From superhero blockbusters and critically acclaimed films to timeless Hollywood classics, Sony LIV expands its premium English content slate! Ahead of the next chapter in the Spider-Man saga arriving in cinemas, Tom Holland has a special message for fans across India. And before audiences witness Peter Parker's next adventure on the big screen, Sony LIV is inviting them to revisit every defining moment, every unforgettable battle, and every emotional turning point that shaped one of cinema's most loved superheroes. As part of its biggest Hollywood content expansion yet, Sony LIV has brought Sony Pictures Entertainment's celebrated film library to Indian audiences, with more than 150 premium English titles now available to stream. The collection features fan favourites including the Sp...