Wednesday, October 28

News

முதல் படத்திலேயே கவனம் ஈர்த்து முத்திரை பதித்த ‘ஹபீபி’ நாயகன் ஈசா!

முதல் படத்திலேயே கவனம் ஈர்த்து முத்திரை பதித்த ‘ஹபீபி’ நாயகன் ஈசா!

News
ஹபீபி’ மூலம் எனக்குக் கிடைத்த அத்தனை அங்கீகாரத்திற்கும், புகழுக்கும் முழுச் சொந்தக்காரர் என் இயக்குநர் மீரா கதிரவன்தான்” – ஹபீபி நாயகன் ஈசா ‘ஹபீபி’ வெற்றிக்குப் பிறகு இரண்டு புதிய படங்களில் கதாநாயகனாக ஒப்பந்தமான இளம் நடிகர் ஈசா – தனது திரைப்பயணம், வெற்றி மற்றும் எதிர்காலம் குறித்து மனம் திறக்கிறார் தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் ஏராளமான புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். ஆனால் முதல் படத்திலேயே சிறந்த கதை, வலுவான கதாபாத்திரம், திறமையான இயக்குநர், ரசிகர்களின் வரவேற்பு, விமர்சகர்களின் பாராட்டு என அனைத்தும் ஒருசேர கிடைப்பது மிகவும் அரிது. அந்த அரிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஹபீபி’ திரைப்படத்தின் கதாநாயகன் ஈசா. மதுரையைச் சேர்ந்த ஈசா, சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வி பயின்று வரும் மாணவர். அதேநேரத்தில் தேசி...
நடிகர் கிஷன் தாஸ் நடிக்கும் ‘சி யூ- See U’ படத்தின் First Sight – முதல் பார்வை வெளியீடு!

நடிகர் கிஷன் தாஸ் நடிக்கும் ‘சி யூ- See U’ படத்தின் First Sight – முதல் பார்வை வெளியீடு!

News
நடிகர் தனுஷ் வெளியிட்ட கிஷன் தாஸின் 'சி யூ' படத்தின் முதல் பார்வை! தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகரான கிஷன் தாஸ் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'சி யூ' திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இயக்குநர் சந்தோஷ் ஸ்ரீ வட்ஸன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சி யூ - See U' திரைப்படத்தில் கிஷன் தாஸ், சஞ்சனா ஏ கே, எம். எஸ். பாஸ்கர், அருண்குமார், கார்த்திக் குமார், அக்ஷயா ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சந்தீப் கே. விஜய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெனம் இசையமைத்திருக்கிறார். சரவணன் வசந்த் கலை இயக்கத்தை கவனிக்க என். பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். ரொமான்டிக் என்டர்...
Photo Realistic AI தொழில்நுட்பம் மூலம் உருவாள  ‘அவிரா’ திரைப்படம்!

Photo Realistic AI தொழில்நுட்பம் மூலம் உருவாள ‘அவிரா’ திரைப்படம்!

News
இந்தியாவிலேயே முதல் முறையாக Photo Realistic AI தொழில்நுட்பம் மூலம் உருவாகியுள்ள முழுநீள திரைப்படம் "அவிரா " வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் ஏராளமான கண்டுபிடிப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன அந்த வகையில் AI என்ற (Artificial intelligence ) தற்போது உலகையே தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளது அனைவரும் அறிந்ததே, திரைப்படம் துறையிலும் AI தொழில்நுட்பம் அடியெடுத்து வைக்க துவங்கியுள்ளது. அந்த வகையில் முழுக்க முழுக்க AI தொழில்நுட்பத்தை மட்டுமே பயன்படுத்தி உருவாகி வரும் முழு நீள திரைப்படம் " அவிரா " சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களை இயக்கிய பிரபாகரன். இவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஏஐ தொழில்நுட்பத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை லைட் ஹவுஸ் ஃபில்ம் கம்பெனி தயாரிக்கிறது. முழுக்க முழுக்க Photo Realistic A I தொழில்நுட்பம் மூலம் முழு நீளப்படத்தையும் தயாரித்...

‘மாறுவேஷம்’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர்!

News
நடிகர் வைபவ் நடிப்பில் இருக்கை நுனியில் அமர வைக்கும் பரபர மர்டர் மிஸ்ட்ரி கதையாக உருவாகியுள்ள 'மாறுவேஷம்' திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது! மர்மம் நிறைந்த மர்டர் மிஸ்ட்ரி ஜானர் கதைகளுக்கு உலகளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சஸ்பென்ஸ், பரபரப்பு, மறைக்கப்பட்ட உண்மைகள் மற்றும் கணிக்க முடியாத திருப்பங்களுடன் பார்வையாளர்களை இந்த கதைக்களங்கள் கவர்கின்றன. இந்த வரிசையில், மர்டர் மிஸ்ட்ரி த்ரில்லரான 'மாறுவேஷம்' திரைப்படமும் இணைந்துள்ளது. ஒனிரோமான்சி பிக்சர்ஸ் பேனரின் கீழ், மங்கி மேன் கம்பெனியுடன் இணைந்து விஜய் ஆனந்த் மற்றும் நடிகர் வைபவ் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஸ்ரீனி எழுதி இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு அதிகாரப்பூர்வமாக இன்று (ஜூலை 14, 2026) வெளியிட்டுள்ளது. விறுவிறுப்பான திருப்பங்கள், உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் இருக்கையின் நுனிக...
மத்திய அமைச்சர் கலந்து கொண்ட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிகழ்ச்சி!

மத்திய அமைச்சர் கலந்து கொண்ட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிகழ்ச்சி!

News
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.ஜி கே.எம். தமிழ்க்குமரன் அவர்கள் தலைமையில், துணைத் தலைவர் திரு. கமலக்கண்ணன், திரு.ஆர்.கே.சுரேஷ், செயலாளர் திரு. கதிரேசன், பொருளாளர் திரு. சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் முன்னிலையில் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக இன்று 16.7.2026 சென்னை தனியார் ஹோட்டலில் திரைத்துறை சம்பந்தமாக மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு. சுரேஷ் கோபி அவர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் திரு. ஆர்.கே.செல்வமணி, ஆந்திரா திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், கேரளா திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், கர்நாடகா திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், மற்றும் தயாரிப்பாளர்கள் பலரும் கலந்து கொண...
முனீஸ்காந்த் _ பாலாஜி சக்திவேல் இணைந்து நடிக்கும் ‘ஜுமாக்கா’!

முனீஸ்காந்த் _ பாலாஜி சக்திவேல் இணைந்து நடிக்கும் ‘ஜுமாக்கா’!

News
ஜே.பி சினிமாஸ் தயாரிப்பில் முனீஸ்காந்த் மற்றும் பாலாஜி சக்திவேல் இணைந்து நடிக்கும் ஜுமாக்கா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது *முனீஸ்காந்த் மற்றும் பாலாஜி சக்திவேல் நடிப்பில் அறிமுக இயக்குனர் அசோக் ராம் இயக்கும் ஜுமாக்கா படத்தின் போஸ்டரை விஜய் ஆண்டனி வெளியிட்டார்* பழமையான கேமாராவை கதைகளமாக கொண்டு ஜே.பி சினிமாஸ் நிறுவத்தின் தயாரிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் ப்ரீத்தி தயாரிக்கும் காமெடி பேண்டஸி படத்தின் படப்பிடிப்பு சற்று நாட்களுக்கு முன் சென்னையில் நிறைவு பெற்றது. இப்படம் முழுக்க முழுக்க ஒரு பிரமாண்ட செட் அமைத்து அதில் முனீஸ்காந்த், பாலாஜி சக்திவேல், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, கல்கி ராஜா, ஜென்சன் திவாகர், ஜெயக்குமார் மற்றும் வினோத் முன்னா போன்ற பெரிய காமெடி பட்டாளமே நடித்துள்ளனர். 'ஜுமாக்கா' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல நடிகரு...
டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகும் பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌசி’

டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகும் பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌசி’

News
ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிக்கும் 'ஃபௌசி - (Fauzi) டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகிறது! 'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிப்பில் படைப்பாற்றல் மிக்க இயக்குநர் ஹனு ராகவபுடி (  (Hanu Raghavapudi) இயக்கத்தில் புகழ்பெற்ற மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய திரைப்படமான 'ஃபௌஜி' திரைப்படம் - எதிர்வரும் டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்கும் வகையில் வெளியிடப்பட்ட பிரம்மாண்டமான போஸ்டர் பிரபாஸை இதுவரை காணாத ஒரு புதிய தோற்றத்தில் காட்சிப்படுத்துகிறது 'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிப்பில் உருவாகும் 'ஃபௌஜி' திரைப்படம் - பிரம்மாண்டமான வரலாற்று பின்னணியிலான அதிரடி திரைப்படமாக திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது. தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி- ஒய். ரவிசங்கர் மற்றும் பூஷன் கு...
கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் ‘வாணவேடிக்கை’!

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் ‘வாணவேடிக்கை’!

News
கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்கே சுதீஷ் எம் பி தயாரிப்பில் ஒன்பதாவது படமான *வாணவேடிக்கை* திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் இனிதே துவங்கியது! சண்முக பாண்டியன் விஜயகாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் பூஜையில் பிரேமதா விஜயகாந்த் கேமரா ஆன் செய்ய, தயாரிப்பாளர் எல் கே சுதீஷ் MP  மனைவி பூர்ண ஜோதி கிளாப் போர்டு அடிக்க முதல் காட்சி படமாக்கப்பட்டது. இப்படத்தை நான் சிகப்பு மனிதன், தீராத விளையாட்டு பிள்ளை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் *திரு* இயக்குகிறார்.. இதில் சிறப்பு விருந்தினர்களாக, இயக்குனர் சுசீந்திரன், ஜெயம் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.. மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சரவணன்,இயக்குனர் தமிழ், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, கலை இயக்குனர் கிரண்,ஜெயப்பிரகாஷ், ஸ்டில்ஸ் பாண்டியன்,கும்கி அஸ்வின், சாரா, படூர் ரமேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.. இப்படத்திற்கு அர்வ...
ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் ‘மஹாகாளி’ படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் ‘மஹாகாளி’ படப்பிடிப்பு நிறைவு!

News
ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு! ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது; ரோஹித் சராஃப் தனது பகுதிகளின் படப்பிடிப்பை முடித்துள்ளார் ! பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸ் (PVCU)-இன் மிகவும் எதிர்பார்க்கப்படும் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ தற்போது தனது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. RKD Studios சார்பில் RK துக்கல் மற்றும் ரிவாஸ் ரமேஷ் துக்கல் தயாரிக்கும் இப்படத்தில், பிரசாந்த் வர்மா கிரியேட்டராகவும், பூஜா அபர்ணா  கொல்லுரு இயக்குநராகவும் செயல்படுகின்றனர். மிகப்பெரிய புராண காவியமாக உருவாகி வரும் இப்படம் இதுவரை 125 நாட்கள் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் வகையில், IMAX வடிவத்திற்காக இப்...
சரத்குமாரின் பிறந்தநாளில் அறிவிக்கப்பட்ட புதிய திரைப்படம்!

சரத்குமாரின் பிறந்தநாளில் அறிவிக்கப்பட்ட புதிய திரைப்படம்!

News
சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு! '2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான காவ்யா ஃபிலிம் கம்பனி (Kavya Film Company), தயாரிப்பாளர் வேணு குன்னப்பள்ளி தலைமையில் தமிழ் திரையுலகில் தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பை அறிவித்துள்ளது. முன்னணி நட்சத்திரமான ஆர். சரத்குமாரின் பிறந்தநாளான இன்று (ஜூலை 14, 2026), அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, தற்காலிகமாக “புரொடக்ஷன் நம்பர் 12” (Production No. 12) என்று பெயரிடப்பட்டுள்ள புதிய தமிழ் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. காவ்யா ஃபிலிம் கம்பனி மற்றும் சரத்குமார் இணையும் முதல் படம் இது என்பதால், இக்கூட்டணி மீதான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமா...