கமல்ஹாசன் வழங்கும் சிவகார்த்திகேயனின் “சேயோன்”!
வெற்றிப் பயணம் தொடர்கிறது…
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல்
கமல்ஹாசன்
வழங்கும்
சிவகார்த்திகேயனின்
"சேயோன்"
இயக்கம்: சிவகுமார் முருகேசன்
இசை: சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பு: கமல்ஹாசன் - ஆர். மகேந்திரன்
16, பிப்ரவரி 2026
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்க, சிவகார்த்திகேயன் நடிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் "சேயோன்".
துடிப்புமிக்க அதிரடியான புதிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் தோன்றும் இந்தப் படம் ஒரு கிராமியப் பின்னணியில் மிகச்சிறந்த பொழுதுபோக்குச் சித்திரமாக மலரவிருக்கிறது.
நமது மண் சார்ந்த உணர்வுகளுடன் அதிரடி காட்சிகள், அட்டகாசமான பாடல்கள் என குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் ரசிக்கும்படியான ஒரு முழுமையான ‘கமர்ஷியல் எண்டர்டெயினராக’, 2026-ஆம் ஆண்டின் மிகப்பெரிய குடும்பக் கொண்டாட்டமாக "சேயோன்"...








