Wednesday, November 18

Uncategorized

‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் டீசர்!

‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் டீசர்!

Uncategorized
விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் டீசர் வெளியானது! Malali Manvi Movie Makers, D Studios, சன்னி டென்வி (Denvi Productions) தயாரிப்பில், பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படத்தின் டீசர் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் முன்னதாக வெளியிட்ட பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், புதுமையான காதல் கதையைச் சொல்லும் இப்படத்தின் டீசர், சமூக வலைத்தளங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது. ஒரு அழகான காதல் கதையாகத் தொடங்கும் டீசர், ‘ரீசெட்’ – ‘ரிபீட்’ என்ற தலைப்புக்கேற்றவாறு, எதிர்பாராத திருப்பங்கள், உணர்ச்சி பூர்வமான காட்சிகள் மற்றும் புதுமையான கதை சொல்லல் பாணியுடன் பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள...
நாட்டார் கதையை மையமாக்கி உருவான ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம்! ‘

நாட்டார் கதையை மையமாக்கி உருவான ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம்! ‘

Uncategorized
ஏப்ரலில் 3 -ல் வருகிறது 'தி டார்க் ஹெவன் '  மேக்கரை என்ற மலைக் கிராமத்தில் நடக்கும் தொடர் கொலைகளைப் பற்றிய 'தி டார்க் ஹெவன்' திரைப்படம் ஏப்ரல் 3 ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது! மக்களிடம் மரபு வழியாகப் பரவிச் செல்வாக்கு பெற்ற தொன்மம் சார்ந்த கதைகளுக்கு தனி நிறமுண்டு. அவ்வகையில் சமூகத்தில் நிலவும் ஒரு நாட்டார் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கியிருக்கும் க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக 'தி டார்க் ஹெவன்' உருவாகியுள்ளது. இந்தப் படம் ஒரு மலைக் கிராமத்தில் ஏழு வருடங்களுக்கு ஒரு முறை வருகிற ஜூலை மாதங்களில் நடக்கும் தொடர் கொலைகளை விசாரிக்கும் ஒரு போலீஸ்காரரைப் பற்றியது. இப்படம் பற்றி, படத்தைத் தயாரித்து இயக்கும் இயக்குநர் பாலாஜி பேசும் போது, "இந்த படம், தடயங்களே இல்லாமல் நடக்கும் தொடர் கொலைகளை, காவல் அதிகாரி எப்படிக் கையாள்கிறார் என்பதை மையமாகக் கொண்டது. இப்படத்தின் கதாநாயகனாக சித்து நட...
கப்புள் ஃப்ரண்ட்லி _ விமர்சனம்

கப்புள் ஃப்ரண்ட்லி _ விமர்சனம்

Uncategorized
Casting : Santosh Soban, Manasa Varanasi, Yogi Babu, Sunil Reddy, Livingston, Sriranjani Written & Directed By : Ashwin Chandrasekar Director of Photography: Dinesh Purushothaman Music & Original Score: Aditya Ravindran Editor: Ganesh Siva Art Director: Micheal Produced By : UV Creations - Ajay Kumar Raju P முந்தைய நாள் இரவு எதிர்பாராமல் சந்திக்கும், பைக் பூலிங் செய்யும் நாயகன் ஷிவாவிடம், பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் செல்லும்படி உதவி கேட்கிறாள் நாயகி மித்ரா. முதலில் மறுக்கும் வேலையில்லாத நாயகன், பணத்திற்காக உதவ ஒப்புக் கொள்கிறான். ஊருக்குப் போகும் தன் முடிவை மாற்றிக் கொள்ளும் மித்ரா, அன்றைய நாள் முழுவதும் பெண்கள் விடுதி தேடி ஷிவாவுடன் பைக்கில் சுற்றுகிறாள். விடுதிகளில் எங்கும் இடம் கிடைக்காத சமயத்தில், வாடகையைப் பகிர்ந்து கொள்ளலாம் எனக் கூறி மித்ராவைத் தன் வசிப்ப...
‘அரிசி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா!

‘அரிசி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா!

Uncategorized
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட இரா.‌ முத்தரசனின் 'அரிசி' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்! *இரா.முத்தரசன் நடித்திருக்கும் 'அரிசி ' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா* மோனிகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் P. சண்முகம் - இணை தயாரிப்பாளர்கள் S.M. பிரபாகரன் - மகேந்திர பிரசாத் ஆகியோரின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் S. A. விஜயகுமார் இயக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் திரு. முத்தரசன் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'அரிசி ' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் எஸ். ஏ. விஜயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அரிசி' எனும் திரைப்படத்தில் இரா .முத்தரசன், சமுத்திரக்கனி, சுப்பிரமணிய சிவா, ரஷ்யமாயன் உள்ளிட்ட ப...
‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படத்தின் முதல் பார்வை!

‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படத்தின் முதல் பார்வை!

Uncategorized
நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான 'கோயம்பத்தூர் மாப்பிள்ளை' திரைப்படத்தின் முதல் பார்வையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்! *'நாய் சேகர்' புகழ் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும் காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான‌ 'கோயம்பத்தூர் மாப்பிள்ளை' படத்தில் பிரபல மலையாள நடிகை அன்னா பென் நாயகியாக நடிக்கிறார்* திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்கியுள்ள முதல் படத்திற்கு 'கோயம்பத்தூர் மாப்பிள்ளை' என்று பெயரிடப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பு சமீபத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், 'க...
சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகி இருக்கும் ’சிக்னல் அட் 11.30’ படத்தின் முதல் பார்வை வெளியீடு!

சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகி இருக்கும் ’சிக்னல் அட் 11.30’ படத்தின் முதல் பார்வை வெளியீடு!

Uncategorized
அலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் மலர்விழி நடேசன் மற்றும் டாக்டர் ஷிவானி சுப்பிரமணி வழங்கும், மலர்விழி நடேசன் இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகி இருக்கும் ’சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியீடு! ’காலம் யாருக்காகவும் காத்திருக்காது’ என்ற பழமொழி அனைவரது வாழ்வுடனும் ஒத்துப்போகும் ஒன்று. இதனை அடிப்படையாகக் கொண்டு உருவான விறுவிறுப்பான திரில்லர் திரைப்படம்தான் ‘சிக்னல் அட் 11.30’. அலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் மலர்விழி நடேசன் மற்றும் டாக்டர் ஷிவானி சுப்பிரமணி இணைந்து வழங்கும் இப்படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ளார். உணர்வுப்பூர்வமாகவும் தீவிரமான கதைக்களத்துடனும் உருவான இப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களை கவர்ந்துள்ளது. சமீபத்தில் சென்னையிலுள்ள ஒரு பிரபல கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் இப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. இதுகுறித்து தயா...
ஸ்வீட்டி நாட்டி கிரேசி_ விமர்சனம்

ஸ்வீட்டி நாட்டி கிரேசி_ விமர்சனம்

Uncategorized
ஸ்வீட்டி நாட்டி கிரேசி_ விமர்சனம் கல்லூரியில் படிக்கும் திரிகுண், தன்னுடன் படிக்கும் ஸ்ரீஜிதா கோஷ் என்ற மாணவியை காதலிக்கிறார். அவரும் திரிகுண்ணை காதலிக்க, அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டிய இந்தக் காதல் பிரச்சனையில் சிக்குகிறது. காதலர்கள் இருவரும் நெருக்கமாக இருந்த பிறகு காதலன் திடீரென்று கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கிறார். காதலி அதை கண்டு காரணம் கேட்க, அழுது கொண்டே தனக்கு பாடம் நடத்திய ஆசிரியையுடன் தான் கொண்ட உறவை சொல்லுகிறார். அடுத்ததாக ஹைதராபாத்தில் ஷாப்பிங் மால் ஒன்றில் சந்தித்த 'ஆன்டி'யுடன் உடலுறவு கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதையும் சொல்கிறார். இதைத் தொடர்ந்து காதலர்களிடம் பூகம்பம் ஏற்படுகிறது. அதிரடி முடிவெடுக்கும் காதலி காதலனை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பதிவு திருமணம் செய்து கொண்டு தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார். அங்கே ஒரு பேரதிர்ச்சி காதலனுக்கு காத்திருக்கிறது. திரி...
A Beautiful Breakup (2026) திரைப்பட விமர்சனம்!

A Beautiful Breakup (2026) திரைப்பட விமர்சனம்!

Uncategorized
காதல் பிரிவு அழகாகுமா? ஆகும் இளையராஜா இசை இருந்தால்.... இசைஞானி இசையில் பியூட்டிபுல் பிரேக் அப் A Beautiful Breakup (2026) காதல் மற்றும் த்ரில்லர் இணைந்த திரைப்படமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்படம் இசைஞானி இளையராஜா இசையமைப்பில் வெளியாகியிருக்கிறது. காதல் ஜோடி தனிமையான எஸ்டேட்டிற்கு செல்கிறார்கள் அறியாமலே அங்கு சிக்கியுள்ள ஆவிகளை எழுப்புவதில் கதை வேகமெடுக்கிறது. புதைந்த ரகசியங்கள், மறைந்து கிடக்கும் உணர்வுகள் மற்றும் அமானுஷ்ய அம்சங்கள் இணைந்து, இதயம் உடைக்கும் ஒரு உணர்ச்சி அனுபவமாக படம் நகர்கிறது. சில உறவுகள் எளிதில் மறையாது என்பதைக் காட்சிப்படுத்தும் விதம் நெகிழ்ச்சியூட்டுகிறது. முன்னணி நடிகர்களின் நடிப்பு படத்தின் மிகப்பெரிய பலம். தக்ஷ் தனது சிறப்பான நடிப்பால் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறார்; மதில்டா பாஜர் உண்மைத்தன்மையோடு சிறப்பாக நடித்திருக்கிறார் அவர்களுக்கிடையே...
அனிருத் வெளியிட்ட சுயாதீன இசைப் பாடல் தொகுப்பு!

அனிருத் வெளியிட்ட சுயாதீன இசைப் பாடல் தொகுப்பு!

Uncategorized
ராக்ஸ்டார் Anirudh Ravichander வெளியிட்ட “Ambu Vitta Kirukki ( அம்பு விட்ட கிறுக்கி) ” – நினைவுகள், உணர்வுகள் மற்றும் மறுகாதலை கொண்டாடும் மனதை உருக்கும் இன்டி காதல் கீதம் சுயாதீன இசை உலகம் பிப்ரவரி 13ஆம் தேதி ஒரு சிறப்பான, மனதை நெகிழச் செய்யும் தருணத்தை அடைந்துள்ளது. ராக்ஸ்டார் Anirudh Ravichander அதிகாரப்பூர்வமாக “Ambu Vitta Kirukki” எனும் இன்டி மியூசிக் வீடியோவை வெளியிட்டு, உற்சாகமும் அர்ப்பணிப்பும் கொண்ட இளம் படைப்பாளிகள் குழுவிற்கு மிகப்பெரிய உற்சாகத்தை வழங்கினார். மனதைத் தொடும் இசையையும் உணர்ச்சிகள் நிறைந்த காட்சிகளையும் இணைக்கும் “Ambu Vitta Kirukki ( அம்பு விட்ட கிறுக்கி)” (AVK) என்பது “Ex-Love” ஆல்பம் பாடலாகும். இது காதல், பிரிவு மற்றும் காலம் கடந்தும் அழியாத நினைவுகளை மீண்டும் உயிர்ப்பிக்கிறது. காதலித்து இழந்து, நினைவுகளில் வாழ்பவர்களின் இதயத்தோடு இந்தப் பாடல் உரையாடுகிறது. ...
ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வரும் ‘பள்ளிச்சட்டம்பி’ (Pallichattambi)

ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வரும் ‘பள்ளிச்சட்டம்பி’ (Pallichattambi)

Uncategorized
'பள்ளிச்சட்டம்பி' (Pallichattambi’) படத்தின் படப்பிடிப்பு நிறைவு : ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது* இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி ( Dijo Jose Antony) இயக்கத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் 'பள்ளிச்சட்டம்பி' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி 2018 ஆம் ஆண்டில் 'குயின் - (Queen) படத்தை இயக்கி, இயக்குநராக அறிமுகமானார். அதை தொடர்ந்து பிளாக் பஸ்டர் ஹிட்டான 'ஜன கன மன' ( Jana Gana Mana) படத்தை இயக்கியிருந்தார். அதற்குப் பிறகு 'மலையாளி ஃபிரம் இந்தியா' ( Malayalee From India) எனும் திரைப்படத்தையும் இயக்கினார். அழுத்தமான சமூகம் சார்ந்த கருத்துக்களை மெயின் ஸ்ட்ரீம் சினிமாவில் சொல்ல முடியும் என்பதையும் நிரூபித்தார். அத்துடன் இயக்குநர் டிஜோ - சமகால மல...