Saturday, November 21

Uncategorized

பார்த்திபனைப் பாராட்டிய சரத் குமார்!

பார்த்திபனைப் பாராட்டிய சரத் குமார்!

Uncategorized
ஒத்தசெருப்பு சைஸ் நம்பர் 7. தமிழில் முதல்முறையாக அனைவரும் பாராட்டும் வகையில் மிக பெரிய முயற்சியை திரு பார்த்திபன் எடுத்துள்ளார். தனது எல்லா படைப்புகளிலும் புதுமைக்கு புதிய பாதை வகுக்கும் பார்த்திபன், இந்த படத்தின். வழியாக நலிந்து வரும் சினிமா தொழிலுக்கு ஒரு ஆரோக்கியமான பாதையை தனது பாணியில் காண்பித்ததற்கு பாராட்டுகள். ஏழை தந்தை ஒருவன் நோயாளி குழந்தையுடனும், சமுதாயத்தில் நிலவும் வக்கிரங்களை வலியுடன் எதிர்கொண்டு, பல கேரக்டர்களை அவற்றின் தன்மையை தனி மனிதராக தனது நடிப்பு திறன் மூலமே காட்டி வியப்பில் ஆழ்த்துகிறார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா உலக அளவில் பேசப்படும். முதலில் தமிழ்நாட்டில் பேசப்பட வேண்டும். மனம் திறந்த வாழ்த்துகள்.” என்று நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான திரு R.சரத்குமார் அவர்கள் கூறினார்....
Kavalthurai Ungal Nanban

Kavalthurai Ungal Nanban

Uncategorized
Kavalthurai Ungal Nanban movie is about a Cop vs Comman man. First look of the film already released earlier this month which has received good response and we are releasing the teaser tomorrow (22-Sep-2019), the teaser will be released by renowned director A.R.Murugadoss at his twitter page. Kavalthurai Ungal Nanban movie has been produced by Bhaskaran B - Rajapondiyan P - Suresh Ravi under banner BR talkies corporations & WhiteMoon Talkies , Libra Productions Ravindhar Chandrasekaran will be releasing the film worldwide. Starring Suresh Ravi, Raveena Ravi, Mime Gopi, RJ Munna, Supergood Subramani and Sharath Ravi plays important role in the film and Directed by RDM, Cinematography by K S Vishnu Shri, Music by duo Adithyha – Soorya, Edited by duo Vadivel – Vimalraj, Lyrics &a...
ஏ.ஆர். ரகுமான் பள்ளியில் இருந்து வந்த இசையமைப்பாளர் ஹித்தேஷ் மஞ்சுநாத்!

ஏ.ஆர். ரகுமான் பள்ளியில் இருந்து வந்த இசையமைப்பாளர் ஹித்தேஷ் மஞ்சுநாத்!

Uncategorized
’’நானும் சிங்கள் தான் “தினேஷ் நடித்திருக்கும் ரொமேன்டிக் காதல் படம்.  அறிமுக இயக்குனர் கோபி இயக்கியுள்ள இந்த படத்தின் இசையமைப்பாளர் ஹித்தேஷ் மஞ்சுநாத்  ஏ.ஆர். ரகுமான் பள்ளியில் இருந்து வந்தவர். இவரை பற்றி சுவாரசியமான ஒன்று ,  தனது 10 வயதில் நமது முன்னாள் ஜனாதிபதி A.P.J,அப்துல்களாம் அவர்களின் முன்னிலையில் சிறப்பு விருது பெற்றவர். A.P.J,அப்துல்களாம் அவர்கள்  இவரிடம் நீ என்னவாக வேண்டும் என கேட்டபோது நான் விஞ்ஞானி ஆக விரும்பவில்லை , ஏ.ஆர். ரகுமான் போல பெரிய இசை அமைப்பாளர் ஆக வேண்டும் என தனது தனித் துவத்தை கூறி இருக்கிறார். இதை கேட்டதும் அப்துல்களாம் அவர்கள் ஆச்சிரியம் முற்று அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஏ.ஆர்.ரகுமானிடம் அறிமுகம் செய்துவைத்திருக்கிறார். பின் சென்னைக்கு சென்று ரகுமானிடம் இசை பயிற்சியும் பயின்றிருக்கிறார். தற்போது இந்த படத்தில் முன்று ...

பேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்!

Uncategorized
நடிகராக ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் கொடுத்து வந்தாலும், அப்படங்களின் மாறுபட்ட கதைக் களங்களில், வேறுபட்ட நடிப்பு மூலம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறார். சமீபத்தில் வெளியாகி வெற்றி நடைபோடும் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் தன் இயல்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ஜி.வி.பிரகாஷ், அடுத்து நடிக்கவிருக்கும் பேச்சிலர் படத்தின் மூலம் நடிப்பின் புதிய பரிமாணத்தைத் தொடத் தயாராகியிருக்கிறார். விமர்சன ரீதியிலும் வணிக ரீதியிலும் பெரும் வரவேற்பைப் பெற்ற ராட்சசன் படத்தைத் தயாரித்த ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மூலம் ஜி.டில்லி பாபு இப்படத்தைத் தயாரிக்கிறார். இயக்குநர் சசியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சதீஷ் செல்வகுமார் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பேச்சிலர் படம் குறித்து இயக்குநர் சதீஷ் செல்வகுமார் பேசும்போது கூறியதாவது.... கிராமிய மணம்...