Wednesday, October 21

Uncategorized

Adiye Azhage – First Look released by Vijay Sethupathi

Adiye Azhage – First Look released by Vijay Sethupathi

News, Uncategorized
Adiye Azhage is all about a north Madras boy who finds his dream life partner and tries to impress her. What happens to his love life remain a suspense. The suspense will get revealed with some twists as Audience watch the film...    This pilot film running about 30 mins was made  for a leading hero and the director Richard is taking steps to approach him. 
26 நிமிட பாடலுக்கு 5000 பரத நாட்டியக் கலைஞர்கள்

26 நிமிட பாடலுக்கு 5000 பரத நாட்டியக் கலைஞர்கள்

News, Uncategorized
பாரத நாட்டின் பழம் பெரும் கலைகளில் ஒன்றும் தமிழ்த்திருநாட்டில் தோன்றி இன்றளவும் உயிர்ப்புடனும், உலகின் உயரிய கலைகளின் வரிசையில் முன்னிலையில் திகழ்வதுமான நமது பரதநாட்டியக் கலையில் ஓர் உலக சாதனை படைக்கும் நோக்கில் மாபெரும் நிகழ்வொன்றை ஏற்படுத்தி உள்ளோம்.   வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப்புத்தாண்டு அன்று மாலை 5.00 மணியளவில் சென்னை ‘’பல்லாவரம் வேல்ஸ் பல்கலைகழக’’ வளாகத்தில் 5000 பரதக் கலைஞர்கள் ஒன்றிணைந்து புதிய கின்னஸ் உலக சாதனை படைக்க உள்ளார்கள்.   பரதக்கலை தோன்றியது எப்படி   பரதநாட்டியம் :தென்னிந்தியாவில் சிறப்பாக கருதப்படும்பரதநாட்டியம்தமிழ்நாட்டின் தொன்மை வாய்ந்தநடனமாகும்.  இந்தியாவிலும், உலக நாடுகளிலும் தற்சமயம் பிரபலமாக இருக்கும் பரதக்கலையானது புராணரீதியாகபரத முனிவரால்உருவாக்கப்பட்டு,பரதம்என்றபெயர்தாங்கி வலம் வருவதாகக் கூறப்படுகிறது.   ப: பாவம், ர...
போங்கடா நீங்களும் உங்க ஆட்டமும்

போங்கடா நீங்களும் உங்க ஆட்டமும்

Uncategorized
  போங்கடா நீங்களும் உங்க ஆட்டமும்   உலகின் முதல் பூப்பந்து (Badminton) விளையாட்டை சார்ந்த படம்   நடிகர்கள்   ஸ்ரீராம் விஜய் சஹானா ராஜேஷ் ரசிகா ஒலிவா மர்லின் A.J.ஹரிஷரன்   தொழில்நுட்ப கலைஞர்கள்   எழுத்து ,இயக்கம் - ராஜபல்லவி ராஜா  இசை - ஸ்ரீராம் ஒளிப்பதிவு - K.S.செல்வராஜ் மக்கள் தொடர்பு - நிகில் மேனேஜர் - போடி விஜயகுமார்...

சிங்கம் 3 கர்ஜிக்குமா… சிறு நரிக்கூட்டத்திடம் தோற்றோடுமா…

Articles, Uncategorized
  பெரும் பொருள் செலவில் தயாரான சிங்கம் 3 மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்  நாளை வெளியாகவிருக்கிறது. சிங்கம் 3 படத்தை இணையதளத்தில் வெளியிட்டால் தான் என்ன செய்யப்போகிறன் என்பதை அசிங்கமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்து ஆக்ரோஷமாக மூன்று நாள்களுக்கு முன்பு  பேசியிருந்தார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. இதற்கெல்லாம் பயப்படமாட்டோம், படத்தை இணைய தளத்தில் வெளியிட்டே தீருவோம் என்று சவால் விடுத்தனர் அந்த இணையதளத்தை நடத்துபவர்கள். இந்த நிலையில் சிங்கம் 3 தயாரிப்பாளர்கள் கவனத்துக்கு சில விஷயங்களை தெரிவிக்க விரும்புகிறோம். மூன்று மாதங்களுக்கு முன்பு வந்த மோகன்லால் நடித்த புலிமுருகன் படத்தை வெளியான தினத்தன்றே சில விஷமிகள் தமிழ் ராக்கர்ஸ்.காம் இணையதளத்தில் பதிவேற்றினார்கள். வெகுண்டெழுந்தனர் மலையாளத் திரையலகினர். தமிழ் ராக்ர்ஸ்.காம் இணையதளத்தை இயக்குவதில் பெரும் பங்கு வகிப்பதில் கோயமுத்தூரைச...