Wednesday, November 18

Uncategorized

அகில் அக்கினேனியின் லெனின்’ திரைப்படம் தற்போதுZEE5 தளத்தில் தமிழில் ஸ்ட்ரீமிங் ஆகிறது!

அகில் அக்கினேனியின் லெனின்’ திரைப்படம் தற்போதுZEE5 தளத்தில் தமிழில் ஸ்ட்ரீமிங் ஆகிறது!

Uncategorized
ஆகஸ்ட் 7 முதல் தமிழிலும் கிடைக்கும் ZEE5-இல் பிரம்மாண்ட டிஜிட்டல் பிரீமியருக்கு தயாராகும் ‘லெனின்’* அகில் அக்கினேனியின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக உருவெடுத்து, திரையரங்குகளில் மாபெரும் வெற்றிப் பயணம் கண்டுள்ள ‘லெனின்’ திரைப்படம், தற்போது அதன் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் டிஜிட்டல் பிரீமியருக்குத் தயாராகி வருகிறது. இந்த அதிரடி நிறைந்த கிராமப்புற பொழுதுபோக்கு திரைப்படம் ஆகஸ்ட் 7 முதல் தெலுங்கு ZEE5-இல் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் ஆகத் தொடங்குகிறது. மேலும், தமிழிலும் கிடைக்கவுள்ளது. இதன் மூலம், இந்த ஆண்டின் மிகப்பெரிய தெலுங்கு வெற்றிப் படங்களில் ஒன்றை, பார்வையாளர்கள் தங்கள் இல்லங்களிலிருந்தே மீண்டும் அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். முரளி கிஷோர் அப்பூரு இயக்கியுள்ள ‘லெனின்’ திரைப்படத்தில், அகில் அக்கினேனி தனது திரை வாழ்க்கையை வரையறுக்கும் வகையிலான ஒரு கதாபாத்திரத்தில் நடித்...
‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு!

‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு!

Uncategorized
விஜய் சேதுபதி நடிக்கும் 'ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு' திரைப்படத்தில் நடிகை தபுவின் 'கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு! *விஜய் சேதுபதி - பூரி ஜெகன்நாத்i கூட்டணியில் தயாராகி, பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஆக்சன் டிராமா 'ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு'.* இப்படத்தில் சக்தி வாய்ந்த அதிகாரி கௌரி ஹெக்டேவாக நடிக்கும் நடிகை தபு கதாபாத்திரத்தை, சுவராசியமான பிரத்யேக முன்னோட்டத்தின் மூலம் படக்குழு அறிமுகப்படுத்தி இருக்கிறது. துடிப்பான திரைப்பட இயக்குநர் பூரி ஜெகன்நாத்தையும், புகழ் பெற்ற நடிகரான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியையும் முதல் முறையாக ஒன்றிணைத்துள்ள பான் இந்திய ஆக்சன் என்டர்டெய்னர் படமான 'ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு' திரைப்படம் - உண்மையான உணர்ச்சிகள் - அதிரடியான சண்டைக் காட்சிகள்-  புதிரான மர்மம்-  ஆகியவற்றின் கலவை என உறுதியளிக்கிறது. கௌரி ஹெக்டேவாக நடிக்கும் தபுவின் ஃபர்ஸ்ட் லு...
Allu Arjun Expands His Entertainment Empire with the Grand Launch of AAA Cinemas in Vizag*

Allu Arjun Expands His Entertainment Empire with the Grand Launch of AAA Cinemas in Vizag*

Uncategorized
Allu Arjun Expands His Entertainment Empire with the Grand Launch of AAA Cinemas in Vizag* *AAA Cinemas Vizag introduces India’s First LED Projection Q-Luxon Screen, setting a new benchmark for premium cinema* Icon Star Allu Arjun has taken another significant step beyond acting with the grand launch of AAA Cinemas in Vizag, expanding his presence in the entertainment ecosystem and bringing a premium cinematic experience to the city. The Vizag property introduces India’s First LED Projection Q-Luxon Screen, measuring 70 feet × 30 feet, making it the largest LED cinema screen in Andhra Pradesh and setting a new benchmark for theatrical exhibition in the region. AAA Cinemas represents Allu Arjun’s journey beyond stardom, extending his connection with cinema from being one of its l...
பான்-இந்திய இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக உருவாகும் ‘ஆபரேஷன் டிரால்’!

பான்-இந்திய இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக உருவாகும் ‘ஆபரேஷன் டிரால்’!

Uncategorized
குட்வில் என்டர்டெயின்மென்ட்ஸின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் இணைந்த முரளி ஷர்மா...அவரது பிறந்தநாளில் அறிவிப்பு வெளியிட்ட படக்குழு! இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் முரளி ஷர்மா, விரைவில் வெளியாகவுள்ள பான்-இந்தியன் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் திரைப்படமான ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் நடிக்கிறார். நடிகர் முரளி ஷர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தில் அவர் இணைந்திருப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘ஆபரேஷன் டிரால்’ திரைப்படத்தில் ஜெயசூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ரதீஷ் வேகா எழுதி இயக்குகிறார். பல மொழிகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் முரளி ஷர்மா, இந்திய சினிமாவின் பன்முகத்தன்மை கொண்ட நடிகர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். அழுத்தமான உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்கள் முதல் ஆக்‌ஷன் கதாப...
வாரணாசி- #VARANASI”- ‘ருத்ரா’வின் இரண்டு பிரத்யேக புகைப்படங்கள்!

வாரணாசி- #VARANASI”- ‘ருத்ரா’வின் இரண்டு பிரத்யேக புகைப்படங்கள்!

Uncategorized
  நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட 'வாரணாசி- #VARANASI' படக் குழு! நடிகர் மகேஷ் பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு 'வாரணாசி- #VARANASI''- 'ருத்ரா'வின் இரண்டு பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு, பெரிதும் எதிர்பார்க்கப்படும் காவிய திரைப்படமான 'வாரணாசி' படக்குழு - 'ருத்ரா'வின் கதாபாத்திரத்தை உலகுக்கு முதன்முறையாக அறிமுகப்படுத்தும் வகையில் இரண்டு பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. முதல் புகைப்படம்- அடர்ந்த வனப்பகுதியின் நடுவே மூங்கில் தெப்பத்தில் ஓய்வெடுக்கும் ருத்ராவை காண்பிக்கிறது. இதில் அவர் இயல்பான கம்பீரத்துடனும், கவனம் ஈர்க்கும் தன்மையுடனும் தனது கதாபாத்திரத்திற்கே உரித்தான அமைதியான தோற்றத்துடனும் காட்சியளிக்கிறார். இரண்டாவது புகைப்படம்- நம்மை கென்யாவின் மாசாய் மாரா ( Maasai M...
யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது!  

யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது!  

Uncategorized
‘ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது!  ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என  பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது! மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘டாக்ஸிக்’  ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. கட்டுப்பாடற்ற இரண்டு சக்திகள் மோதும் பிரம்மாண்டமான உலகம், சோதிக்கப்படும் விசுவாசங்கள் மற்றும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பின்னால் இருக்கும் தனித்துவமான கதை என, இப்படத்தின் உலகத்தை முதன்முறையாக இந்த டிரெய்லர் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் கதையின் மையக் கதாபாத்திரமாக நடிக்கும் இப்படத்தின் டிரெய்லர், பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் மிகப்பெரிய திரை அனுபவத்துடன், காதல், அதிகாரத்தின் மீதான பேராசை, துரோகம் மற்றும் மீட்சி ஆகியவற்றை மையமாகக் கொண்ட உணர்வுபூர்வமான கதையையும் இணைக்கும் ப...
ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்!

ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்!

Uncategorized
ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது 'ONE MAN' திரைப்படம்! உலகில் யாரும் செய்திடாத முயற்சியாக, சங்ககிரி ராஜ்குமாரின் பெரும் முயற்சியில் *ONE MAN* திரைப்படம் உருவாகியுள்ளது. ஒரு திரைப்படத்திற்குத் தேவையான 70-க்கும் மேற்பட்ட துறை சார்ந்த பணிகளை எந்தவித உதவியாளர்களும் இல்லாமல், தொடக்கம் முதல் இறுதிவரை ஒற்றை ஆமனிதனாகச் செய்து முடித்திருக்கிறார். ஒவ்வொரு துறையிலும் பத்துக்கும் மேற்பட்ட உதவியாளர்கள் இணைந்து பணியாற்றும் நிலையில், இத்தனை பணிகளையும் தனி ஒருவராகச் செய்து முடித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தனி ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட படம் என்பதால், இது திரைப்பட விழாக்களுக்கான படமாக இருக்கும் என்று சிலர் நினைத்திருக்கக்கூடும். ஆனால், இதில் பரபரப்பான ஹெலிகாப்டர் சேசிங் காட்சி, ஒரு ரயில் இன்னொரு ரயிலில் மோதும் விபத்துக் காட்சி, அமெரிக்காவில் படமாக்கப்பட்ட கார் சே...
மகுடம் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

மகுடம் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

Uncategorized
நடிகர் விஷால் பேசியதாவது, "அனைவருக்கும் வணக்கம்ll ஸ்ரீகாந்த் சாரோடு உட்கார்ந்து எடிட்டிங் வேலை பார்க்கணும். தெலுங்கு டப்பிங் வேலை இருக்கு. அப்புறம் ஜிவி பிரகாஷ் ஸ்டுடியோவிற்கு போகணும். நிறைய வேலை இருக்கு. எனக்கு முதல்ல இந்தத் திரைப்படத்தை அமைச்சு கொடுத்த ஆர்.பி செளத்ரி சாருக்கு நன்றி. அவர் நிறைய நம்பிக்கையைக் கொடுத்தார். மேலும் 14 மாதங்கள் படம் நடிக்காமல் மிகுந்த சிரமத்தில் இருக்கும் போது எனக்கு உறுதுணையாக இருந்து இந்த நொடிவரை உடன் நின்றிருக்கிறார் என் வருங்கால மனைவி சாய் தன்ஷிகா. வேற யாராவது இருந்தால் பிச்சிக்கிட்டு ஓடிருப்பாங்க. திருப்பூர் சுப்பிரமணியன் அண்ணன் எனக்கு கொடுத்த ஊக்கமும்,என்மேல் வைத்த நம்பிக்கையும் வீண்போகக்கூடாது என்பதற்காக அதிகமாக உழைத்தேன். அவர் கொடுத்த ப்ளாட்பார்ம் தான் இந்த மகுடம் படத்தை வெற்றிப்படமாக மாற்றப்போகிறது. அவருக்கு நான் நன்றி தெரிவிச்சுக்கிறேன். படத்...
டிசி _ விமர்சனம்

டிசி _ விமர்சனம்

Uncategorized
'டிசி' என்ற பெயரில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம், இயக்குநர் லோகேஷ் கனகராஜை நடிகராக அவதாரம் எடுக்க வைத்து திரையரங்குகளில் ஒரு அதிரடி விருந்தை படைத்திருக்கிறது. காவல்துறையின் ஆயுதங்களை திருடியதுடன்,  அதிகாரியையும் கொன்றுவிட்டு தப்பிக்கும் தாஸ் என்னும் தேவதாஸாக லோகேஷ் கனகராஜ் மிரட்டுகிறார். ஒரு விடுதியில் தலைமறைவாகும் போது பார்வதியை சந்திக்கிறார். அந்த காதல் நொடிப் பொழுதில் முடிவுக்கு வர, காவல் துறையின் பிடியில் இருந்து தப்பிக்கும் தாஸின் வாழ்க்கையில் சந்திரா நுழைகிறார். பாலியல் தொழிலாளியான சந்திராவுக்கும் தாஸுக்கும் இடையிலான இந்த பயணம், வன்முறை நிறைந்த பாதையில் எப்படி நகர்கிறது என்பதே கதை. அர்பணிப்பு மிக்க நடிப்பால் படத்தை வேறு உயரத்திற்கு கொண்டு சென்று திரையரங்க அனுபவத்தை  அற்புதமமாக்கி இருக்கிறார் நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இயக்குநராக வெற்றி கண்ட லோக...
‘மாய காளான்’ என்ற படத்தை இயக்கி நடிக்கும் நடிகர் கொட்டாச்சி!

‘மாய காளான்’ என்ற படத்தை இயக்கி நடிக்கும் நடிகர் கொட்டாச்சி!

Uncategorized
ராஜேஸ்வரி பிச்சர்ஸ் மூலம் பல படங்களுக்கு பைனான்ஸியராக இருந்தவர் சுரேஷ் ஜி.முத்துக்குமார். இவர் முதல் முறையாக தயாரிக்கும் படத்தை  நடிகர் கொட்டாச்சி இயக்கி, கதாநாயகனாகவும் நடிக்கிறார். நாகேஷ் பேரன் கணேஷ், ரஜித், காஜேஷ், வையாபுரி, காதல் சுகுமார், கே.சி.பிரபாத், ஹரிதா, மம்முக்கா, ராஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். 'மாயக் காளான்' படம் குமிளியில் வேகமாக உருவாகி வருகிறது. இசை சந்தோஷ், ஒளிப்பதிவு ஆசிப், எடிட்டிங் லோகேஷ், பிஆர்ஓ கோவிந்தராஜ். சஸ்பென்ஸ், திரில்லர் மூவி. கும்கி, மைனா ஆகிய படங்கள் எடுத்த படப்பிடிப்பு தளத்தில், மாயக் காளான் வளர்ந்து வருகிறது... _GovindarajPro 🍄 🍄 🍄 🍄 🍄...