Wednesday, November 18

Uncategorized

போட்டோகிராபர் —  விமர்சனம்

Uncategorized
போட்டோகிராபர் —  விமர்சனம் கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்திருக்கும் மதிகெட்டான் சோலை என்ற பகுதியைப் பற்றி பல உண்மை கதைகளும் கட்டுக்கதைகளும் வழங்கப்படுவது இன்று வரை தொடர்கிறது அதே போல் அங்கு விளையும் ஒருவகை காளான் போதையை தரும் என்பதும் அதைத் தேடி பலர் வெளிநாட்டினர் வருவதும் பத்திரிகைகளில் அடிக்கடி வரும் செய்தி. மதி கெட்டான் சோலையை மையக்கருவாக கொண்டும் போதை காளானை வைத்து சில காட்சிகளை அமைத்தும் உருவாக்கப்பட்ட திரில்லர் வகை படம் தான் போட்டோகிராபர். அறிவியலுக்குச் சவால்   விடும் மர்மம், நெஞ்சை அதிரவைக்கும் அமானுஷ்யம், எகிற வைக்கும் திகில் திருப்பங்கள் போன்றவை வழக்கமான ஃபார்முலாதான், என்றாலும் சின்னச் சின்ன வித்தியாசங்களால் கவனம் ஈர்க்க முயன்றிருக்கிறது இந்த 'போட்டோகிராபர்'. கேமரா மீது அளவில்லா காதல் கொண்ட வீரா என்ற இளைஞன்; காலடி எடுத்து வைத்தால் உயிரோடு மீள்வது குதிரைக்கொம்பு என்று...
சீனு ராமசாமியின் ‘பெரும் மௌனங்கள்’ நூல் வெளியீடு!

சீனு ராமசாமியின் ‘பெரும் மௌனங்கள்’ நூல் வெளியீடு!

Uncategorized
சீனு ராமசாமியின் ‘பெரும் மௌனங்கள்’ நூல் வெளியீடு! திரைப்பட இயக்குநரும் கவிஞருமான சீனு ராமசாமி எழுதிய ‘பெரும் மௌனங்கள்’ எனும் அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு நூல், வம்சி பதிப்பகம் சார்பில் ஈரோடு புத்தகக் கண்காட்சியில் விரைவில் வெளியாகிறது. ‘இடம் பொருள் ஏவல்’, ‘இடி முழக்கம்’ ஆகிய திரைப்படங்களின் வெளியீட்டுப் பணிகளில் தீவிரமாக இருக்கும் சீனு ராமசாமி, தமிழ் இலக்கிய உலகிற்கு ஏற்கெனவே 13 கவிதைத் தொகுப்புகளை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் எழுதிய ‘சினிமாவின் ஆன்மா’, (சிறார் திரைப்பட ரசனை கல்வி’) ‘ஒளிரும் வகுப்பறைகள்’ ஆகிய கட்டுரை நூல்கள் தமிழ்நாட்டின் மிகுந்த கவனம் பெற்று வரும் இவ்வேளையில் இந்நூல் வெளியாகிறது. "மனிதர்கள் தங்கள் மௌனம் கலைத்து தங்களை முழுமையாக ஒப்புக்கொடுத்துப் பேசுவது அரிது. அப்படித்தான் தோழர் சீனு ராமசாமி, தான் எதிர்கொண்ட மனிதர்கள், ஆசான்கள், உறவுகள் மற்றும் நண்...

‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

Uncategorized
'நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா! டி. இமான் இசையில், பலராம் கிருஷ்ணா இயக்கிய ‘நிறம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது! K Square Cinemas தயாரிப்பில், இயக்குநர் பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிறம்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள், படக்குழுவினர் மற்றும் ஊடகத்தினர் முன்னிலையில் வெளியிடப்பட்ட டிரெய்லர், பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. டி. இமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம், “Inspired from True Incidents” என்ற அடைமொழியுடன் உண்மைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்ட பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது. இந்நிகழ்வினில் பாடகி ஸ்ரீநிஷா பேசியதாவது அனைவருக்கும் வணக்கம். "நிறம்" திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இமான் சார் இச...
விரைவில் திரைக்கு வரும் ‘நடுநாடு’  திரைப்படம்

விரைவில் திரைக்கு வரும் ‘நடுநாடு’ திரைப்படம்

Uncategorized
சாகித்யா கிரியேஷன்ஸ் மற்றும் தி கிங் மூவி என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரிக்கும் படம் நடு நாடு இத்திரைப்படத்தின் அறிமுக நாயகர்கள் எழில் மற்றும் அருண்குமார் நாயகியாக அனுஸ்ரீ நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் காந்தாரா புகழ் சம்பத் ராம் மாறுபட்ட வேடத்தில் நடிக்க மற்றும் கருத்தம்மா ராஜஸ்ரீ முக்கிய கதாபாத்திரத்தில் திரை பிரபலங்கள் நடிக்கும் நடு நாடு இத்திரைப்படம் மிகப் பெரிய பொருட்செலவில் முழுக்க முழுக்க கடலூர் மாவட்டத்தில் மற்றும் சென்னை சுற்றியுள்ள இடத்தில் படமாக்கப்பட்டுள்ளது கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்படங்களில் வெற்றிகளை குவித்த இசையமைப்பாளர் பரணி அவர்கள் இசையமைக்க ஒளிப்பதிவு செந்தில் மாறன் கவனிக்க இத்திரைப்படம் போஸ்ட் புரடக்க்ஷன் விறுவிறுப்பாக நடந்து முடிந்து விட்டது அண்மையில் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றத...
‘சிட்டுக்குறிஞ்சி’ டப்பிங் பணிகள் தொடங்கின!

‘சிட்டுக்குறிஞ்சி’ டப்பிங் பணிகள் தொடங்கின!

News, Uncategorized
  பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் ரொமான்டிக் ஃபேன்டஸி த்ரில்லர் 'சிட்டுக்குறிஞ்சி' டப்பிங் பணிகள் தொடங்கின! பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும், வித்தியாசமான காதல், நகைச்சுவை மற்றும் ஃபேன்டஸி அம்சங்கள் கலந்த தமிழ் திரைப்படமான 'சிட்டுக்குறிஞ்சி' தற்போது டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளது. இப்படம் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அறிமுக இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள 'சிட்டுக்குறிஞ்சி', காதல், நகைச்சுவை, ஃபேன்டஸி ஆகியவற்றை புதுமையான திரைக்கதையுடன் இணைத்து, ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் திரையனுபவத்தை வழங்கும் படைப்பாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ரஜித் மேனன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் தீப்ஷிகா, நக்ஷா சரண், வி.ஜே. பப்பு, ஜி. எம். குமார், எல். வி. ஆதவன், ராம்...
‘டாக்ஸிக்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!

‘டாக்ஸிக்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!

Uncategorized
'டாக்ஸிக்'-Toxic திரைப்படத்தின் 'தடுமாறுதே ' பாடல் மூலம் ராயா மற்றும் ரெபெக்கா கதாபாத்திரத்தின் புதிய பரிமாணத்தை 'ராக்கிங் ஸ்டார்' யாஷ் மற்றும் தாரா சுதாரியா வெளிப்படுத்துகின்றனர்* . 'தபாஹி- Tabaahi 'பாடலின் அபரிமிதமான வெற்றியை தொடர்ந்து, மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் ( Monster Mind Creations) - கே வி என் புரொடக்ஷன்ஸ் ( K V N Productions) மற்றும் ஜீ மியூசிக் கம்பெனி ( Zee Music Company) ஆகியவை இணைந்து, யாஷ் மற்றும் தாரா சுதாரியா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தின் இரண்டாவது பாடலை வழங்குகின்றன. 'தபாஹி' பாடலுக்கு கிடைத்த மிகப்பெரிய அளவிலான வரவேற்பை தொடர்ந்து, டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் குரோன் -அப்ஸ் ( Toxic: A Fairy Tale for Grown -Ups) திரைப்படத்தில் இடம்பெறும் 'தடுமாறுதே' எனும் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடல் காதலின் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்து...
ஜூலை 24 முதல் Sony LIV-ல் streaming ஆகும் ‘பள்ளிச்சட்டம்பி’!

ஜூலை 24 முதல் Sony LIV-ல் streaming ஆகும் ‘பள்ளிச்சட்டம்பி’!

Uncategorized
டோவினோ தாமஸின் 'பள்ளிச்சட்டம்பி' – ஜூலை 24 முதல் Sony LIV-ல்! திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்ற டோவினோ தாமஸின் 'பள்ளிச்சட்டம்பி' (Pallichattambi) திரைப்படம், வரும் ஜூலை 24 முதல் Sony LIV ஓடிடி தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது. டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில், வரலாற்றுப் பின்னணியில் உருவான இந்த ஆக்ஷன்-டிராமா திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தின் கதைக்களம்: 1958-ஆம் ஆண்டு கேரளாவின் பின்னணியில் இக்கதை நகர்கிறது. 'காணியார்' என்ற மலைக்கிராமத்தில் அரசியல், மதம் மற்றும் அதிகாரம் எப்படி மோதிக்கொள்கிறது என்பதைப் படம் காட்டுகிறது. இதில் டோவினோ தாமஸ், 'கிருஷ்ணா பிள்ளை' என்ற ஊர்சுற்றும் ரௌடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் எப்படி அந்த ஊரின் தேவாலயத்தைக் காக்கும் 'பள்ளிச்சட்டம்பி'யாக மாறுகிறார்? அங்கு நடக்கும் கொள்கை மோதல்களில் எப்படி மாட்டிக்கொள்கிறார்? என்பதே கதை....

அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!

Uncategorized
  அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா! ‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ (Million Dollar Studios) மற்றும் ‘நியோ கேசில் கிரியேஷன்ஸ்’ (Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் கலந்து கொண்டு, திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர். பரிதாபங்கள் கோபி பேசியதாவது.., “இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்த Million Dollar Studios, Neo Castle Creations மற்றும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் பாரி இளவழகன் சகோதரருக்கு சிறப்பு நன்றி. என்னை நம்பி இந்தக் கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். அவருடைய ‘ஜமா’ பார்த்ததிலிருந்...
‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் இன்னும் ஓர் அதிரடி போஸ்டர்!

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் இன்னும் ஓர் அதிரடி போஸ்டர்!

Uncategorized
கோபமடைந்த கூட்டத்தை எதிர்கொள்ளும் காஜல் அகர்வால், ஷ்ரேயாஸ் தல்படே! நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது! Zee Studios மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சேட்டன் DK இயக்கத்தில், சாகர் B. ஷிண்டே எழுதி தயாரித்துள்ள இப்படம், ஜூலை 24, 2026 அன்று உலகம் முழுவதும் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. நச்சு பூச்சிக்கொல்லி விவசாயம் மனித உடல்நலத்தில் ஏற்படுத்தும் தீவிர விளைவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சமூக அக்கறை கொண்ட நீதிமன்ற பின்னணித் திரைப்படம், உண்மை சம்பவங்களின் தாக்கத்தை வலுவான திரைக்கதையுடன் எடுத்துரைக்கிறது. வெளியான புதிய போஸ்டரில், காஜல் அகர்வாலும் ஷ்ரேயாஸ் தல்படேவின் பதற்றமான ...
400 அறுவை சிகிச்சைகளை நிறைவு செய்த அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை!

400 அறுவை சிகிச்சைகளை நிறைவு செய்த அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை!

Uncategorized
அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை 400 அறுவை சிகிச்சைகளை நிறைவு செய்ததைக் குறிக்கும் வகையில், குழந்தைகளுக்கான ரோபோடிக் சிறுநீரகவியல் துறையில் 'சிறப்புச் செயல் மையத்தை' தொடங்கியுள்ளது. 2012-ல் தொடங்கப்பட்ட இந்தியாவின் முன்னோடி குழந்தைகளுக்கான ரோபோடிக் அறுவை சிகிச்சைத் திட்டம், இத்துறையில் தென்னிந்தியாவின் முதல் பிரத்யேக சிறப்புச் செயல் மையமாக உருவெடுத்துள்ளது. சிகிச்சை அளிக்கப்பட்ட 400 குழந்தைகளில் ஏறக்குறைய பாதி பேர் ஐந்து வயதுக்குட்பட்டவர்கள்; இதில் மிகச்சிறிய நோயாளிக்கு வெறும் 50 நாட்களே ஆகியிருந்தன. சென்னை, 8 ஜூலை 2026: அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை, 400-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான ரோபோடிக் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததைக் குறிக்கும் விதமாக, குழந்தைகளுக்கான ரோபோடிக் சிறுநீரகவியல் துறையில் தனது சிறப்புச் செயல் மையத்தைத் தொடங்கியுள்ளதாக அறிவித்தது. மூத்த ...