Sindhubaadh Movie Stills

0

Loading

பண்ணையாரும் பத்மினியும் மற்றும் சேதுபதி ஆகிய இரண்டுவெற்றிப்படங்களுக்குபிறகுஇயக்குனர்  S.U.அருண்குமார்மூன்றாவதுமுறையாகவிஜய்சேதுபதியுடன்இணைந்துபணியாற்றும்படம்“சிந்துபாத்”.

இயக்குனர்  S.U.அருண்குமார்பண்ணையாரும்பத்மினியும்திரைப்படத்திற்குபிறகுவேறுபட்டகதைக்களத்தில்சேதுபதிதிரைப்படத்தைஇயக்கியதைப்போலதனதுமூன்றாவதுபடமானசிந்துபாத்தில்முற்றிலும்வேறுபட்டபுதியகதைக்களத்தைதொட்டுள்ளார். சிந்துபாத்ஆக்க்ஷன்திரில்லர்படமாகஉருவாகியுள்ளது.

பாகுபலி 2 திரைப்படத்தைவெளியிட்டமற்றும்ப்யார்ப்ரேமாகாதல்திரைப்படத்தைதயாரித்த K புரொடக்சன்ஸ்S.N. ராஜராஜன்அவர்களும்சேதுபதிதிரைப்படத்தைதயாரித்தவான்சன்மூவிஸ்ஷான்சுதர்ஷன்அவர்களும்இணைந்துஇந்தபடத்தைதயாரித்துள்ளனர்.

இப்படத்தில்விஜய்சேதுபதிக்குஜோடியாகஅஞ்சலிநடித்துள்ளார். நீண்டநாட்களுக்குபிறகுவலிமையானகதாப்பாத்திரத்தில்நடித்துள்ளார். அஞ்சலியின்நடிப்புஇத்திரைப்படத்தில்பெரிதாகபேசப்படும்எனஎதிர்பார்க்கப்படுகிறது.அஞ்சலிக்கும்விஜய்சேதுபதிக்குமானகாதல்காட்சிகள்மிகசுவாரசஸ்யமாகஅமைந்துள்ளது.

விஜய்சேதுபதியின்மகன்சூர்யாவிஜய்சேதுபதிபடம்முழுவதும்வரும்மிகமுக்கியமானகதாப்பாத்திரத்தில்அறிமுகமாகியுள்ளார்.இப்படத்தில்விஜய்சேதுபதியும்சூர்யாவிஜய்சேதுபதியும்தென்காசியில்சிறுசிறுதிருட்டுவேலைகள்செய்யும்திருடர்களாகநடித்துள்ளனர். இப்படம்சூர்யாவிஜய்சேதுபதிக்குசிறந்தஅடைளமாகஅமையும்.

சேதுபதிதிரைப்படத்தில் SI-ஆகநடித்தலிங்காஇப்படத்தில் தாய்லாந்தைசேர்ந்தவில்லனாகநடித்துள்ளார். இதற்காகஅவர் 18கிலோஉடல்எடையைகூட்டிமுரட்டுத்தனமானதோற்றத்தில்நடித்துள்ளார். இந்தவில்லன்கதாப்பாத்திற்காகதாய்லாந்துமொழிபேசவும்,உடல்எடைகூட்டவும்ஒருவருடம்கடுமையாகஉழைத்துள்ளார். அவரைப்போலவேசேதுபதியில்நடித்தவிவேக்பிரசன்னாமுக்கியமானகதாப்பாத்திரத்தில்நடித்துள்ளார்.

இயக்குனர் S.U.அருண்குமாரின்திரைப்படங்களில்இசைக்குமுக்கியத்துவம்அதிகமாகஇருக்கும்.இந்தப்படத்தில்அவர்யுவன்ஷங்கர்ராஜாவுடன்இணைவதுரசிகர்களிடையேமிகப்பெரியஎதிர்பார்ப்பைஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படத்தில்இடம்பெரும்ஐந்துபாடல்களும்ஐந்துவிதமாகஅமைந்துள்ளது. இந்தவருடத்தின்மிகப்பெரியஹிட்ஆல்பமாகஅமையும்எனஎதிர்பார்க்கப்படுகிறது. படத்தின்பின்னணிஇசைக்கோர்ப்புதுபாயில்பரபரப்பாகநடந்துவருகிறது. இப்படத்தின்பின்னணிஇசையினைஉலகத்தரத்தில்யுவன்ஷங்கர்ராஜாகொடுத்துள்ளார்.

    சிந்துபாத்திரைப்படம்தென்காசி, மலேசியாமற்றும்தாய்லாந்துஆகியபகுதிகளில்காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பலஹாலிவுட்மற்றும்பாலிவுட்படங்களில்பணியாற்றியNung aka Praditseeluemதாய்லாந்தில்நடக்கும்கதைப்பகுதிக்குசண்டைபயிற்சிஅமைத்துள்ளார். சண்டைக்காட்சிகள்பிரம்மாண்டமாகவும்அதேசமயத்தில்எதார்த்த்தைமீறாதவகையிலும்உருவாக்கப்பட்டுள்ளது.

    படத்தின் Post Production வேலைகள் 80 சதவிகிதம்முடிவடைந்தநிலையில், படத்தில்நடித்தவர்களைடப்பிங்பேசவைப்பதன்மூலம்தான்எதார்த்தத்தையும்உண்மைத்தன்மையையும்நெருங்கமுடியும்என்பதால்தாய்லாந்துமற்றும்மலேசியாவில்படம்பிடிக்கப்பட்டகாட்சிகளுக்கானடப்பிங்பணிக்குஇயக்குனர்தாய்லாந்துமற்றும்மலேசியாசெல்கிறார்.

கதையின்முக்கியமானநகைச்சுவைகதாப்பாத்திரத்தில்ஜார்ஜ்நடித்துள்ளார். படரிலீசுக்குபிறகுவிஜய்சேதுபதிமற்றும்ஜார்ஜ்கூட்டணிரசனையானபேசுபொருளாகமாறும். மேலும்மலேசியாவைசேர்ந்தநடிகர்கள்கணேசன்மற்றும்சுபத்ராஆகியோர்முக்கியமானகதாபாத்திரத்தில்நடித்துள்ளனர்.

டீசர்வெளியாகிவைரலாகிஇருக்கும்இந்தநிலையில்எடிட்டர்ரூபனின்பணிபேசப்பட்டுவருகிறது. அவர்புதியகண்ணோட்டத்தில்இக்கதையைஎடிட்செய்துள்ளார்.

இறவாக்காலம்திரைப்படத்திற்குபிறகுவிஜய்கார்த்திக்கண்ணன்இந்தபடத்திற்குஒளிப்பதிவுசெய்துள்ளார், இவர் AR Rahman-ன்இசைஆல்பங்களுக்குஒளிப்பதிவுசெய்யும்ஆஸ்தானஒளிப்பதிவாளர்ஆவார். மேலும்பலவிளம்பரபடங்களுக்கும்ஒளிப்பதிவுசெய்துவருகிறார். இந்தபடத்தைபொறுத்தவரையில்தென்காசி, மலேசியாமற்றும்தாய்லாந்துஎனவெவ்வேறுகலாச்சாரபின்னணியைக்கொண்டபகுதியைபதிவுசெய்வதில்மிகுந்தசிரத்தைஎடுத்துக்கொண்டுஒளிப்பதிவுசெய்துள்ளார்.

வழக்கமானதமிழ்படங்களைப்போலவெளிநாடுகளைகாட்சிப்படுத்தாமல்தாய்லாந்துமற்றும்மலேசியாமக்களின்வாழ்வியலைவெளிப்படுத்தும்விதமாககாட்சிப்படுத்தியிருப்பதுகுறிப்பிடத்தக்கது.

ஒருஎளியமனிதன்ஒருஎளியவாழ்வைவாழஇந்தசமூகம்எவ்வளவுபெரியதடையாகஉள்ளதுஎன்பதையும்அதற்குதீர்க்கமானதீர்வையும்பேசும்படமாகஉருவாகியுள்ளதுசிந்துபாத்.

 

   

 

 

 

 

 

Share.

Comments are closed.