Monday, October 26

Tag: actor vijay

வரி விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக இயக்குநர் பேரரசு அறிக்கை

News
திரு.ரஜினிகாந்த், திரு.கமல், திரு. விஜய், திரு. அஜித் , திரு. சூர்யா இப்படி பல உச்ச நடிகர்கள் அவர்களின் மார்கெட்டுக்கு ஏற்றவாறு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவது எவ்வளவு உண்மையோ அதே அளவுக்கு கோடிக்கணக்கில் வரி கட்டுகிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. அந்த வரிப்பணம் எத்தனை திட்டங்களுக்கு உதவி இருக்கும். அந்த திட்டங்களால் எத்தனை மக்கள் பலனடைந்திருப்பார்கள். வரிக்காக இன்று விஜய் அவர்களை விமர்சிப்பவர்களும் அவர்களின் வரிப்பணத்தில் பலனடைந்திருக்கக்கூடும். இதுவரை திரு. விஜய் அவர்கள் கட்டிய வரிப்பணம் எத்தனை கோடி என்று அரசை அறிவிக்கச் சொல்லுங்கள்! ஒரு பொருளின் விலையைவிட இரண்டு மடங்கு வரி விதிக்கும் போது யாருக்குத்தான் நெருடல் வராது. அது சட்டத்துக்கு உட்பட்டு இருக்கலாம். இறக்குமதி வரியை மட்டுமாவது ரத்து செய்யலாமே என்று அவர் நீதி மன்றத்தை அனுகியது என்ன தேசக்குற்றமா? அரசு சொல்லும் வரி அனைத்தை...
முன்களப் பணியாளர்களைப் கெளரவித்த விஜய் மக்கள் இயக்கம்!

முன்களப் பணியாளர்களைப் கெளரவித்த விஜய் மக்கள் இயக்கம்!

News
சற்று முன் தளபதி விஜய் அவர்களின் உத்தரவின் படியும்  அகில இந்திய #தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி  N.ஆனந்த் EX.MLA  அவர்களின்  அறிவுறுத்தலின் படியும் இந்த  கொரோனா காலத்தில்  தங்கள்  உயிரையும் பனயம் வைத்து தங்கள் குடும்பங்களை மறந்து இரவும் பகலுமாக மக்களின் உயிரைக் காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும்  CT ஸ்கேன் லேப் டெக்னீசியன்களை பாராட்டும் வகையில்  புதுக்கோட்டை மாவட்ட தலைமை  தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக புதுக்கோட்டை நகர பகுதியில் அமைந்துள்ள #முத்துமீனாட்சி மருத்துவமனையில் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தும் பூங்கொத்து வழங்கியும் அவர்களுக்கு தளபதியின் பெயர் பதிக்கப்பட்ட ஒரு கிராம் தங்க நாணயமும் மற்றும் பிரஷர் குக்கர் வழங்கி கௌரவிக்க பட்டனர் ...!!! சற்று முன் #தள...
மகேஷ் பாபு சவாலை ஏற்று மரக் கன்று நட்ட விஜய்!

மகேஷ் பாபு சவாலை ஏற்று மரக் கன்று நட்ட விஜய்!

News
பிரபலமான ஒரு நபர் கடினமான ஒரு காரியத்தைச் செய்துவிட்டு, அதைப்போல் வேறு சிலரை செய்யத் தூண்டி சவால் விடுவது சமீபகாலமாக பிரபலமடைந்து வருகிறது. ஐஸ் போன்ற குளிர்ந்த நீரை உடலில் ஊற்றிக் கொள்ளும் அபத்தமான சவாலில் ஆரம்பித்து, தலையணையை ஆடையாக்கி உடலை மறைத்துக் கொள்ளும் அசிங்கமான சவால்கள்வரை ஏராளமான சவால்களை ரசிகர்கள் பார்த்துவிட்டார்கள். பொது நல நோக்கிலும், பலருக்கும் பயன்படும் விதத்திலுமான மிகச் சில சவால்களை அவ்வப்போது பலரும் முன்னெடுப்பதுண்டு. அப்படிப்பட்ட சவால்களில் ஒன்றுதான் மரக் கன்று நடுவது. தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு மரக் கன்றுகளை நட்டதுடன் அதைப் படம் பிடித்துப்போட்டு, நடிகர் விஜய்க்கு சவால் விடுத்திருந்தார். அதை ஏற்று விஜய் இப்போது மரக் கன்றுகளை நட்டிருக்கிறார். விஜய் நட்ட மரக்கன்று என்பதால் கண்டிப்பாக நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு, மரமாக உயர்ந்து வளரும் என நம்பலாம்.  ...
விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி, கள்ளக்குறிச்சி விஜய் மக்கள் இயக்கத்தின் நலத்திட்ட உதவிகள்

விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி, கள்ளக்குறிச்சி விஜய் மக்கள் இயக்கத்தின் நலத்திட்ட உதவிகள்

News
புதுச்சேரி விஜய் மக்கள் இயக்கத்தின்  நலத்திட்ட உதவிகள் !!     தளபதி விஜயின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக திருபுவனை தொகுதியில் கிளை மன்ற தலைவர்கள் திரு.புஷ்பராஜ், ஆனந்தராஜ், மணிகண்டன், ஸ்ரீதர் மற்றும் திருமதி. சிவரஞ்சனி ஆகியோர் ஏற்பாட்டில் இன்று 5 புதிய கிளை மன்றங்களை அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் திரு. புஸ்ஸி N. ஆனந்து அவர்கள் திறந்து வைத்து நலதிட்ட உதவிகளான புடவை 345 நபருக்கு, ஸ்கூல் பேக் 145 நபருக்கு, மதிய உணவு 545 நபருக்கு, மரசெடிகள் 245 நபருக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில செயலாளர் திரு. G.சரவணன், திருபுவனை தொகுதி தலைவர் திரு. கிருஷ்ணா, இளைஞரணி தலைவர் திரு. ராஜா, மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் கதிர், கலைச்செல்வன், சுதாகர், காந்திஜி, வெற்றிவேல், பிரபுதேவா, சக்திவேல், திலீப்குமார், த...
ஆட்டோ தொழிலார்களுக்கு பரிசுப்பொருட்கள்வழங்கிய விஜய் !

ஆட்டோ தொழிலார்களுக்கு பரிசுப்பொருட்கள்வழங்கிய விஜய் !

News
ஆண்டு தோறும் உழைப்பாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு, தளபதி விஜய் அவர்கள் தொழிலாளர் தோழர்களுக்கு தனது சொந்த செலவில் விருந்தளித்து பரிசு பொருட்கள் தருவது வழக்கம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டமையால், இவ்வாண்டுக்கான விழா, இன்று தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் மே தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. தளபதி விஜய் அவர்கள் படப்பிடிப்பில் உள்ளதால், அவரது சார்பாக, தளபதி விஜய் அவர்களின் உத்தரவின் பேரில் விழாவினை மாநில பொறுப்பாளர் புஸ்ஸி N ஆனந்த் EX MLA அவர்கள் தலைமையேற்று ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு பரிசுகள் மற்றும் மதிய உணவை வழங்கினார்....
விஜய் ஜோடியாக நயன்தாரா

விஜய் ஜோடியாக நயன்தாரா

News
தனி ஒருவன், கவன் உள்ளிட்ட பல பிரம்மாண்ட வெற்றி படங்களை தயாரித்து வெளியிட்ட கல்பாத்தி S அகோரம் அவர்களின் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது தளிபதி விஜய் நடிப்பில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், அட்லி இயக்கத்தில் உருவாகவிருக்கும் "தளபதி 63" படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் தயாரிக்கின்றனர். தற்போது வில்லு படத்திற்கு பிறகு தளபதி விஜயுடன் நடிகை நயன்தாரா "தளபதி 63" படத்தில் ஜோடி சேரவுள்ளார். பல உச்ச பிரபலங்கள் பணியாற்றும் இப்படத்தில் நடிகை நயன்தாராவின் வரவு, "தளபதி 63" படத்திற்கான எதிர்பார்ப்பை மென்மேலும் கூட்டியுள்ளது. தொழில்நுட்ப கலைஞர் விவரம்: தயாரிப்பு - கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S...