Friday, October 23

Tag: Arivan review

அறிவான் _ விமர்சனம்

அறிவான் _ விமர்சனம்

Uncategorized
அறிவான் _ விமர்சனம் நடிகர்கள் :- அனந்த் நாக், ஜனனி குணசீலன், பாய்ஸ் ராஜன், பிர்லா போஸ், கவுரி சங்கர், குருமூர்த்தி தொழில் நுட்பக் கலைஞர்கள்:- தயாரிப்பு நிறுவனம் : எம்டி பிலிம்ஸ் தயாரிப்பு: துரை மகாதேவன் இயக்கம் : அருண் பிரசாத் இசை: கார்த்திக் எரா ஒளிப்பதிவு இயக்குனர்: யஸ்வந்த் பாலாஜி பிஆர்ஓ: ஏ ராஜா நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டரான ஆனந்த் நாக் தற்காலிக பணி நீக்கத்திற்கு பின் நெய்வேலி காவல் நிலையத்தில் பணியில் சேர்கிறார். சாலையோரத்தில் இறந்து கிடக்கும் ஒரு உடல் 'ஹிட் அண்ட் ரன் கேஸ்'போல் தோன்றினாலும் கொலையாக கொலையாக இருக்குமோ என்ற ஐயத்தையும் ஏற்படுத்துகிறது. விசாரணை தொடரும் போது அதே பகுதியில் மற்றொருவர்  கொலை செய்யப்படுகிறார்.   பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண் இந்த கொலையில் தொடர்புடையவள் என சந்தேகித்து அந்தப் பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரிக்கிறார் இன்ஸ்பெக்டர் ஆனந்த் நாக...