கப்புள் ஃப்ரண்ட்லி _ விமர்சனம்
Casting : Santosh Soban, Manasa Varanasi, Yogi Babu, Sunil Reddy, Livingston, Sriranjani
Written & Directed By : Ashwin Chandrasekar
Director of Photography: Dinesh Purushothaman
Music & Original Score: Aditya Ravindran
Editor: Ganesh Siva
Art Director: Micheal
Produced By : UV Creations - Ajay Kumar Raju P
முந்தைய நாள் இரவு எதிர்பாராமல் சந்திக்கும், பைக் பூலிங் செய்யும் நாயகன் ஷிவாவிடம், பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் செல்லும்படி உதவி கேட்கிறாள் நாயகி மித்ரா. முதலில் மறுக்கும் வேலையில்லாத நாயகன், பணத்திற்காக உதவ ஒப்புக் கொள்கிறான்.
ஊருக்குப் போகும் தன் முடிவை மாற்றிக் கொள்ளும் மித்ரா, அன்றைய நாள் முழுவதும் பெண்கள் விடுதி தேடி ஷிவாவுடன் பைக்கில் சுற்றுகிறாள்.
விடுதிகளில் எங்கும் இடம் கிடைக்காத சமயத்தில், வாடகையைப் பகிர்ந்து கொள்ளலாம் எனக் கூறி மித்ராவைத் தன் வசிப்ப...
