Sunday, September 20

Tag: Dhanush

புதுப்பொலிவுடன் 4K தரத்தில் வெளியாகும் ‘புதுப்பேட்டை’!

புதுப்பொலிவுடன் 4K தரத்தில் வெளியாகும் ‘புதுப்பேட்டை’!

News
ஜூலை 26ல் தனுஷின் புதுப்பேட்டை படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் விஜய் சூர்யா பிலிம்ஸ் நிறுவனம்! தமிழ் சினிமாவின் நடிகர்களில் தனுஷ் மிகவும் தனித்துவமானவர் . தென்னிந்தியா, பாலிவுட் எல்லாம் தாண்டி ஹாலிவுட் வரை தனது நடிப்பு எல்லையை விரிவுபடுத்தியவர். இன்னொரு பக்கம் நடிப்பையும் கடந்து தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் மற்றும் இயக்குநர் என இன்னும் பல முகங்கள் அவருக்கு உண்டு. நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த ‘புதுப்பேட்டை’ திரைப்படம் வரும் ஜூலை 26-ம் தேதி தமிழ்நாட்டில் மறுவெளியீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுப்பொலிவிவுடன் இப்படம் வெளியாகவுள்ளதால் தனுஷின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். கடந்த 2006-ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் ‘புதுப்பேட்டை’. தமிழ்சினிமாவில் கேங்ஸ்டர் படங்களை புதுப்பேட்டைக்கு முன் - பின் என வகைப்படுத்தும...
தனுஷ் நடிக்கும் D54 பிரம்மாண்ட திரைப்படம் ஆரம்பம்!

தனுஷ் நடிக்கும் D54 பிரம்மாண்ட திரைப்படம் ஆரம்பம்!

News
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், தனுஷ் நடிக்கும் D54 பிரம்மாண்ட திரைப்படம் – பூஜையுடன் ஷூட்டிங் ஆரம்பம்! சென்னை, ஜூலை 10, 2025: வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், நிறுவனத் தலைவர் டாக்டர் ஐசரி K. கணேஷ் தலைமையில், தனுஷ் நடிக்கும் D54-படம் இன்று வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது. ‘போர் தொழில்’ ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இந்த புதிய திரைப்படத்தினை இயக்குகிறார். போர் தொழில் திரைப்படத்தின் திரைக்கதையில் பணியாற்றிய ஆல்ஃபிரட் பிரகாஷுடன் இணைந்து விக்னேஷ் ராஜா இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ளார். இந்தப் படம், பரபரப்பான கதைக்களத்தில், எமோஷனல் திரில்லராக உருவாகிறது. பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தில் தேசிய விருது நாயகன் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அவருடன் முதல் முறையாக மமிதா பைஜு ஜோடியாக இணைந்துள்ளார். மேலும் ...
‘குபேரா’ இசை வெளியீட்டு விழாவில் அரங்கத்தை ஒளிர செய்த நட்சத்திரங்கள்!

‘குபேரா’ இசை வெளியீட்டு விழாவில் அரங்கத்தை ஒளிர செய்த நட்சத்திரங்கள்!

News
'குபேரா' இசை வெளியீடானது நட்சத்திரங்கள் நிறைந்த இரவாக அரங்கத்தை ஒளிரச் செய்தது! மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படமான 'குபேரா'வின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள், ஊடகங்கள் மற்றும் திரைத்துறையைச் சார்ந்த பிரமுகர்களால் நிரம்பி வழிந்ததால் சென்னை ஒரு பிரகாசமான மாலைப்பொழுதைக் கண்டது. இந்நிகழ்ச்சியில் முன்னணி நட்சத்திரங்களான நடிகர் தனுஷ், நாகார்ஜுனா, ரஷ்மிகா மந்தனா, இயக்குனர் சேகர் கம்முலா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், தயாரிப்பாளர்கள் சுனில் நாரங் மற்றும் ஜான்வி நாரங், பரத் நாரங், சிம்ரன் நாரங், ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி, தயாரிப்பு வடிவமைப்பாளர் தோட்டா தரணி மற்றும் பாடலாசிரியர்கள் விவேகா, சந்திரபோஸ் மற்றும் நந்தா கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களையும் உற்சாகத்தையும் பகிர்ந்து கொண்டனர். *நடிகை ரஷ்மிகா மந்தனா* ரசிகர்களின் அதீத ஆரவாரங்களுக்கு...
மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று ‘குபேரா’!

மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று ‘குபேரா’!

News
'குபேரா' திரைப்படத்தின் மயக்கும் விதமான ட்ரான்ஸ் எனப்படும் சிறுமுன்னோட்டம் (Teaser) வெளியாகி சேகர் கம்முலாவின் சினிமா உலகத்திற்குள் ரசிகர்களை கொண்டு செல்வதுடன் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது! நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட "ட்ரான்ஸ் ஆஃப் குபேரா" எனப்படும் சிறுமுன்னோட்டம் (Teaser) விரைவில் வெளியாகவிருக்கும் 'குபேரா' படக்குழு சார்பில் வெளியிடப்பட்டு, தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலாவின் தனித்தன்மையான சினிமா உலகத்திற்குள் கொண்டு சென்று ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. திறமையான நடிகர்கள் பட்டாளமான தனுஷ், 'கிங்' நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் மற்றும் தலிப் தஹில் ஆகியோர் இடம்பெற்றுள்ள இந்த சிறுமுன்னோட்டம்(Teaser) சமூக வலைத்தளங்களை பரபரபாக்கி, ரசிகர்கள் மற்றும் திரைத்துறை சார்ந்தவர்களால் படம் திரைக்கு வருவதற்கு முன்பே நிச்சயம் வெற்றித் திரைப்படமாக இருக்கும் என்று தெரிவி...
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நாயகனாக நடிக்கும்தனுஷ்!

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நாயகனாக நடிக்கும்தனுஷ்!

News
வெள்ளித்திரையில் இந்தியாவின் ஏவுகணை நாயகன்: 2025 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிவிக்கப்பட்ட டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில், தனுஷ் நாயகனாக நடிக்கிறார். ஓம் ராவத் இயக்கும் இப்படத்தை, அபிஷேக் அகர்வால் மற்றும் பூஷன் குமார் தயாரிக்கிறார்கள்* *ஏபிஜே அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ், 2025 கேன்ஸ் திரைப்பட விழாவில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது !!* *ஏபிஜே அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் !!* இந்தியாவின் 11வது ஜனாதிபதியும், இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் தேசிய சின்னங்களில் ஒருவருமான பாரத ரத்னா டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த ஒரு பிரமாண்டமான திரைப்படம், அதிகாரப்பூர்வமாக தயாரிக்கப்படவுள்ளது. இந்தப் படத்தை 'தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்' புகழ் இயக்குனர் ஓம் ராவத் இயக்குகிறா...

சாதனை படைத்த ‘போய்வா நண்பா’ பாடல்!

News
சேகர் கம்முலாவின் 'குபேரா'விலிருந்து வெளியான  'போய்வா நண்பா' பாடல் சாதனைகளை படைத்தது! இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான, தமிழ்-தெலுங்கு இருமொழிப் படமான 'குபேரா'விலிருந்து முதல் பாடலான "போய்வா நண்பா" அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது-அது ஏற்கனவே அதிர்வலைகளை உருவாக்குகியுள்ளது! பன்முகத் திறமையாளரான தனுஷ் பாடிய இந்தப் பாடலை புகழ்பெற்ற பாடலாசிரியர் விவேகா எழுதிய வரிகளும், திறமைமிக்க சேகர் வி. ஜே. நடன அமைப்பும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை ஈர்த்துள்ளன, இது யூடியூபில் வெளியான சில மணி நேரங்களிலேயே ட்ரென்டானது. 'குபேரா' திரைப்படத்திற்கு புகழ்பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார், இவர் தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் முழுவதும் பிளாக்பஸ்டர் பாடல்களுக்கு பெயர் பெற்றவர். அவரது 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் 25  ஆண்டுகள் புகழுடன் கூடிய ஒரு இசை வாழ்க்க...
‘குபேரா’வின் முதல் பாடலான போய்வா நண்பா வெளியானது!

‘குபேரா’வின் முதல் பாடலான போய்வா நண்பா வெளியானது!

News
'குபேரா'வின் முதல் பாடலான போய்வா நண்பா வெளியிடப்பட்டது: மூன்று தேசிய விருது வென்றவர்களால் உருவான ஒரு சக்தி மிக்க இசை விருந்தாக இந்த பாடல் அமைந்துள்ளது! நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்தது! மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இருமொழி திரைப்படமான 'குபேரா'வின் முதல் பாடல் - போய்வா நண்பா - இப்போது வெளியாகி இணையத்தில் புயலாக சுழன்று கொண்டிருக்கிறது. அதிக ஆற்றல் மிக்க அதிர்வலைகள், பலவிதமான நடன அமைப்பு மற்றும் துடிப்பான காட்சிகளால் நிரம்பிய இந்த துள்ளலான பாடல் ஏற்கனவே பரபரப்பான ஒரு பாடலாக கொண்டாடப்படுகிறது. தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா, தனுஷ் மற்றும் 'ராக்ஸ்டார்' இசைமேதை தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட திறமைமிக்க மூவரும் இணைந்து 'போய்வா நண்பா'வை உண்மையிலேயே சிறப்பான பாடலாக மாற்றியுள்ளனர். விவேகாவின் ஈர்க்கும் விதமான பாடல் வரிகள் மற்றும் DSP-யின் அதிர்வுமிக்க இசைக்கு தனுஷ் தனது வித்தியாசமான க...
ஜூன் 20 அன்று திரைக்கு வரும் ‘குபேரா’ திரைப்படம்

ஜூன் 20 அன்று திரைக்கு வரும் ‘குபேரா’ திரைப்படம்

News
சேகர் கம்முலாவின் 'குபேரா' திரைப்படம் வெளியீட்டு தேதியை உறுதி செய்தது - ஜூன் 20,2025 அன்று ஒரு சினிமா அற்புதம் காத்திருக்கிறது! உங்கள் நாட்காட்டிகளில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்!  தொலைநோக்கு பார்வை கொண்ட திரைப்படைப்பாளர் சேகர் கம்முலா இயக்கத்தில் வரும் ஜூன் 20,2025 அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் 'குபேரா'வின் மூலம் கதை சொல்லலை மாற்றியமைக்க உள்ளார். தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜிம் சர்ப் ஆகியோரை உள்ளடக்கிய மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளம் முன்பு எப்பொழுதும் நடித்த கதாபாத்திரங்களைப் போலல்லாமல் புதுவிதமாக நடித்துள்ளதுடன், குபேரா இந்திய சினிமாவில் முத்திரை பதிக்கும் திரைப்படமாக இருக்கும் என்பது உறுதியாகிறது. தனது ஆழமான, குணச்சித்திர கதாபாத்திரங்கள் மூலம் நகரும் கதைகளுக்கு பெயர் பெற்ற சேகர் கம்முலா புதிய படைப்பு பிராந்தியத்திற்குள் நுழைந்து, இந்த ஆண்டின் ம...

“தனுஷ் ஒரு மகா கலைஞன்”_நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ விழாவில் ராஜ்குமார் பெரியசாமி புகழாரம்!

News
'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழா! உலகங்கெங்கும் சினிமா ரசிகர்களாலும் அனைத்து வயதினராலும் கொண்டாடப்படுபவரும்; நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத் திறமையாளரான தனுஷ் அவர்கள் எழுத்து மற்றும் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'. இத்திரைப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ராபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர்,R சரத்குமார், சரண்யாபொன்வண்ணன், 'ஆடுகளம்' நரேன், உதய் மகேஷ், ஶ்ரீதேவி உள்ளிட்ட மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. தனுஷின் ஆஸ்தான தொழில்நுட்ப குழுவான G V பிரகாஷ் இசையமைக்க, லியான் பிரிட்டோ ஒளிப்பதிவில், பிரசன்னா G K படத்தொகுப்பில், ஜாக்கி கலை இயக்கத்தில், 'பாபா' பாஸ்கர் நடன இயக்கத்தில் பிப்ரவரி-21 அன்று வெளிய...
தனுஷ் நடிக்கும் ‘குபேரா’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!

தனுஷ் நடிக்கும் ‘குபேரா’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!

News
தனுஷ் நடிக்கும் 'குபேரா' படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று மாலை வெளியானது! *'கார்த்திகை பௌர்ணமி' தினமான (15-11-2024) -இன்று மாலை 05:31 மணியளவில் தனுஷ்-நாகார்ஜுனா நடிக்கும் 'குபேரா' திரைப்படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது; ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளம் நிறைந்த தரமான சினிமா அனுபவத்தை அளிக்கும் என்பது உறுதியாகியுள்ளது.* புகழ்பெற்ற சேகர் கம்முலாவின் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 'குபேரா'வின் க்ளிம்ப்ஸ் வீடியோ, 'கார்த்திகை பௌர்ணமி' பண்டிகையை முன்னிட்டு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது, இந்த க்ளிம்ப்ஸ் வீடியோவானது இந்திய சினிமா ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. திறமைமிக்க தனுஷ், 'கிங்' நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இத்திரைப்படம் சிறந்த காட்சிகள் மற்றும் உணர்ச்சிகரமான விருந்தாகவும் ரசிகர்களுக்கு அமையும் என்பது உறுதியாகியுள்ளது. இதில் 'ஜிம் சர...