Tag: Dhanush
தமிழில் வெளியாகிறது தனுஷ் நடித்த ஆங்கிலப்படம்!
‘
எக்ஸ்டிராடினரி ஜர்னி ஆப் ஃபகீர்’ எனும் பிரெஞ்ச்-ஆங்கில படத்தை தழுவி தமிழில் எடுக்கப்பட்டிருக்கும் “பக்கிரி”.
கென் ஸ்காட் இயக்கத்தில், அமித் திரிவேதி பாடல்களை இசையமைத்து வழங்க, பின்னணி இசைக்கு நிகோலாஸ்எறேராபொறுப்பேற்று இருக்கிறார். மதன் கார்க்கி– தமிழ் பாடலாசிரியராகபணிபுரிந்திருக்கிறார்.பக்கிரிதிரைப்படத்தைவெளியிடுவதன் மூலம் கதைகளத்தை மையமாக கொண்ட திரைப்படங்களை இந்திய-தமிழக ரசிகர்களுக்கு கொண்டு சேர்ப்பதில், அடுத்த நிலைக்கு தன்னை உயர்த்தி இருக்கிறது YNOTX.
இது குறித்து YNOTX-இன் சஷிகாந்த்கூறுகையில், “இந்த குறிப்பிடத்தக்க கதையை தமிழக ரசிகர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். பல்வேறு சர்வதேச அங்கீகாரங்களை பெற்ற இத்திரைப்படம், தனுஷின் திரை ஆளுமை, திரைப்படத்தின் கருத்துடன் இணைந்து, இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான அவதாரத்தில் அவர் நடித்திருக்கும் விதம், சினிமா ரசிகர்...
தனுஷுடன் இரண்டாவது முறையாக இணையும் சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் R .S துரை செந்தில்குமார் !
பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது.T .G தியாகராஜனின் - சத்யஜோதி ஃபிலிம்ஸ் விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷுடன் அடுத்து ஒரு படத்தை தயாரிக்கிறது.இது இவர்களது 34 வது தயாரிப்பாகும் .தொடரி படத்திற்கு பிறகு 2 வது முறையாக தனுஷுடன் சத்யஜோதி ஃபிலிம்ஸ் இணைந்துள்ளனர்.
எதிர்நீச்சல் ,காக்கிச்சட்டை ,கொடி ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் R .S துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்குகிறார். கொடி படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக தனுஷுடன் இணைகிறார்.
நடிகை சினேகா புதுப்பேட்டை படத்தில் 2006 ஆம் ஆண்டு தனுஷுடன் நடித்தார்.அதன் பிறகு தற்போது 13 ஆண்டுகள் கழித்து தனுஷுடன் இரண்டாவது முறையாக இப்படத்தில் நடிக்கிறார்.
அனேகன் , மாரி , மாரி 2 படங்களுக்கு பிறகு 4 வது முறையாக தனுஷுடன் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ...
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் படம் குற்றாலத்தில் துவங்கியது!
திரையுலகில் கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளாக வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டு வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ், நல்ல தரமான குடும்ப பொழுதுபோக்கு படங்களை தருவதில் பெயர் பெற்ற ஒரு நிறுவனம். அஜித்குமார் மற்றும் நயன்தாரா நடிப்பில் 'விஸ்வாசம்' என்ற பெருமைக்குரிய தயாரிப்பின் மூலம் மிகப்பெரிய வெற்றியை சுவைத்த சத்யஜோதி ஃபிலிம்ஸ், அடுத்து தனுஷ் நாயகனாக நடிக்கும் "தயாரிப்பு எண் 34" என்ற தற்காலிக தலைப்பில் அடுத்த படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. தனுஷ் மற்றும் சினேகா நடிக்கும் முதல் கட்ட படப்பிடிப்பு குற்றாலத்தில் துவங்கியுள்ளது. தொடர்ந்து 30 நாட்கள் அங்கு நடைபெறும் படப்பிடிப்பில் படத்தின் முக்கிய காட்சிகள் படம் பிடிக்கப்பட உள்ளன. கொடி படத்துக்கு பிறகு தனுஷ் மற்றும் இயக்குனர் துரை செந்தில்குமார் இணையும் இரண்டாவது படம் இது.
இயக்குனர் துரை செந்தில்குமார் கூறும்போது, "கொடி படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ...
கிறிஸ்மஸ் விருந்தாக வரும் மாரி 2
தனுஷ் நடித்து வெளிவந்த மாரி திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை மாரி 2 என்ற பெயரில் தனுஷ் தன் சொந்தப்பட நிறுவனமான வுண்டர் பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்திருக்கிறர்.
டிசம்பர் 21 முதல் உலகெங்கும் திரைக்கு வரும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ரெளடி பேபி என்ற பாடல் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகவிருக்கிறது.
சாய் பல்லவி, டோவினோ தாமஸ் ,வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, ரோபோ சங்கர் ,வினோத், அஜய் கோஷ், வித்யா பிரதீப்ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, பாலாஜி மோகன் எழுதி இயக்கியருக்கிறார்.
ஆடை வடிவமைப்பு பொறுப்பை வாசுகி பாஸ்கர் ஏற்க, ஜ...
Thodari Movie Official Trailer
Sathya Jyothi Films Presents, Prabu Solomon Directorial, D Imman Musical, Dhanush and Keerthy Suresh Starring "Thodari" Movie Official Trailer
https://www.youtube.com/watch?v=Gs3widGw6Tw


